நினைச்சு பார்க்காததை விட சில தரமான சம்பவங்கள் இப்ப நடக்குது.! மகிழ்ச்சியில் தளபதி விஜய்.!

நினைச்சு பாக்காதத விட சில தரமான சம்பவங்கள் எல்லாம் இப்ப நடந்துகிட்டு இருக்கு. உச்சகட்ட மகிழ்ச்சியில் தளபதி விஜய். இந்த டாபிக்க பத்திதான் இந்த வீடியோல நம்ம டீடைலா வந்து பார்க்க போறோம். அதுக்கு முன்னால நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. அப்பதான் நம்ம சேனல்ல போடக்கூடிய டெய்லி அப்டேட்ஸ் எல்லாத்தையும் நீங்க உடனுக்குடனே தெரிஞ்சுக்க முடியும். அதாவது இந்த டைம் 2024ல கட்சி ஓபன் பண்ணி 2026ல தமிழ்நாட்டோட முதலமைச்சரா ஆவோம் அப்படின்னு தளபதி விஜய் கூட கற்பனையில வந்து நினைச்சு பார்த்திருக்க

மாட்டாருங்கறதுதான் நிதர்சனமான ஒரு உண்மை. அதுல பல முகங்கள் வந்து என்ன ஒன்னுன்னா இப்ப புது முகங்கள் அமைச்சரா இருக்கட்டும் எம்எல்ஏவா இருக்கட்டும் எல்லாருமே புதுசான வந்து பாத்தோன்னா முகங்கள் தாங்க திமுகா இந்த சமயம் கொஞ்சம் அசால்ட்டா வந்து பாத்தன்னா இருந்துச்சுன்னு அவங்களே வந்து பாத்தீங்கன்னா ஸ்டேட்மெண்ட் வந்து ஒத்துக்கிட்டாங்க இவங்கள நாங்க ஒரு பொருட்டாவே மதிக்கல ஒரு பெரிய ஆளாவே நாங்க வந்து நினைக்கல அதே மாதிரி சோசியல் மீடியாவுல நாங்க வந்து முழுக்கா வந்து ஆக்டிவா வந்து பாத்தீங்கன்னா இல்ல அப்படிங்கறது மாதிரியான நிறைய விஷயங்கள்

எல்லாத்தையும் வந்து பாத்தீங்கன்னா அவங்களும் வந்து ஒரு பக்கம் சொல்லி இருந்தாங்க இப்ப என்ன ஒன்னுன்னா ஆதவ அர்ஜுனா உள்ளுக்குள்ள போனதுனுடைய நோக்கமே இந்த கட்சியை வந்து எப்படியாவது வந்து பாத்தீங்கன்னா ஏடிஎம் கே வந்து உடைக்கணும் அதாவது டிஎம் கேம் உடைக்கணும் ஏடிஎம் கே உடைக்கணும் அப்படிங்கறது விடுதலை சிறுத்தையும் வந்து உடைக்கணும் இந்த கூட்டணிய வந்து உடைக்கணுங்கறது ஆதவ அர்ஜுனாவுடைய பக்கா வந்து பாத்தீங்கன்னா மாஸ்டர் ஸ்கெட்ச் அதான் அவருடைய பிளான் ஏன்னா பிரபல லாட்டரி நிறுவனம் வந்து உங்களுக்கே தெரியும் லாட்டரியோட அதிபதி

வந்து பாத்தீங்கன்னா மார்டின் மார்டின் வந்து பிஜேபிக்கு ஒரு 1900 கோடி கொடுத்திருக்காரு டிஎம் கேக்கு வந்து ஒரு 600 கோடி கொடுத்திருக்காரு அதே மாதிரி ஏடிஎம் கேக்கு வந்து ஒரு 600 கோடி கொடுத்திருக்காங்க சோ பணத்தை வந்து பாத்தீங்கன்னா அள்ளி இறப்பாங்க. இது எப்படி இருந்தாலும் பின்னாடி வந்து தளபதி விஜய்க்கு தான் வந்து பாத்தோங்கன்னா டேஞ்சர். ஏன்னா இப்ப ஆக்டிங் முதலமைச்சர் மாதிரி ஆதவ அர்ஜுனாதான் எல்லாத்தையும் டிசைட் பண்ணக்கூடிய வந்து பாத்தீங்கன்னா வந்து இடத்துல வந்து இருக்காங்க. இப்ப இது ஆதிமுகாவில இருக்கக்கூடிய பல எம்எல்ஏக்கள்

இப்ப வரைக்கும் வந்து உங்களுக்கு திமுகா வந்து உடையாம ஸ்ட்ராங்கா இருக்கு. டிஎம் கேவில பல எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் எல்லாமே இருந்தவங்க அப்படியே டிஎம் கேலதான் வந்து இருக்காங்க. ஆனா ஏடிஎம் கேவில வந்து இருந்த பல பேர் இன்னைக்கு வந்து என்ன பண்ணிருக்காங்கன்னா அது சுக்குநூரா வந்து உடைச்சிட்டு எம்ஜிஆர்க்கு அப்புறம் ஜெயலலிதாவுக்கு அப்புறம் நாங்க ஒன்பது வருஷம் ஒரு அனாதையா வந்து பாத்தோனா வந்து இருந்தோம். இப்ப அம்மா போனதுக்கு அப்புறமும் திக்கு திசை தெரியாம வந்து இருந்தோம். எங்களுக்கு ஒரு நல்ல தலைவன் கிடைக்க மாட்டானான்னு

நினைச்சுிட்டு இருக்கறப்ப தளபதி விஜய் வந்து புரட்சி தலைவர் எம்ஜிஆர் போல எங்களுக்கு வந்து பாத்தீங்கன்னா வந்து கிடைச்சிருக்காரு அப்படிங்கறது மாதிரி வந்து சொல்லிட்டு பல பேரு வந்து பாத்தீங்கன்னா இப்ப ஏடிஎம் கேல வந்து பிரிஞ்சு இவங்க டிவிகேக்கு உள்ளுக்குள்ள போய் வந்து இப்ப ஜாயின் பண்ணிருக்காங்க இது மிகப்பெரிய வந்து பாத்தீங்கன்னா அதிர்ச்சியாவும் ஷாக்கிங்காவும் வந்திருக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு. என்ன சொல்றாங்க அப்படின்னா வந்தவங்க எல்லாருமே திமுகாவும் ஆதிமுகாவும் ஒன்னு சேர்ந்து கூட்டணி அமைக்கணும்னு வந்து

பிளான் பண்ணாங்க. அதுல வந்து ஒருத்தவங்கள முதலமைச்சர் கேண்டிடேட்டா எடுக்கணும்னு வந்து பாத்தீங்கன்னா வந்து பிளான் பண்ணாங்க அப்படி பிளான் பண்ணதுல எங்களுக்கு துளி கூட வந்து விருப்பம் இல்ல அதனாலதான் அதை விட்டு பிரிஞ்சு நாங்க வந்து வெளியில வந்துட்டோம் அப்படிங்கறது மாதிரி வந்து பல தரப்பு சொல்றாங்க தளபதி விஜய் வந்து ஃபர்ஸ்ட் வந்து கூட்டணி அமைக்கும் போது அதாவது அவர் ஆட்சி அமைக்கிறதுக்கு அந்த 10 சீட்டு தேவைப்படும்போது அவர் ஏடிஎம் கேல போய் வந்து பாத்தீங்கன்னா வந்து கேட்டிருக்காரு. ஏடிஎம் கேல போய் வந்து கேட்டப்ப அப்ப எடப்பாடி பழனிச்சாமில

இருந்து எல்லாமே முதலமைச்சர் சீட்டு எங்களுக்கு வந்து கொடுத்தா நாங்க வந்து கொடுக்கறோம். இல்லாட்டினா ஆளுக்கு ரண்டரை வருஷம் ரண்டரை வருஷம் அப்படின்னு குதிரை பேரம் அதுன்னு எல்லாமே வந்து பேசுன உடனே அதுல ரொம்ப அப்செட் ஆகி மன உளைச்சலுக்கு ஆளாயிருக்காங்க. ஆத ஒர்ஜுனா பிளான் அதாவது கிளீனா ஸ்கெட்ச் போட்டாப்பல ஏடிஎம் கே வந்து பாத்தீங்கன்னா உடைக்கணும். அதே மாதிரி திமுகாவ வந்து காலி பண்ணனும். விடுதலை சிறுத்தைகள் அதே மாதிரி கூட்டணி வச்சிருந்ததை உடைக்கணும்னு பிளான் பண்ணாரு. அதே மாதிரி திருமாவளவன் டிஎம்கே கூட வச்சிருந்த கூட்டணிய வந்து

பாத்தீங்கன்னா வந்து உடைச்சு அவங்களுடைய ஆதரவு வாங்கி இப்ப கரெக்டா வன்னி அரசை வந்து உள்ளுக்குள்ள கொண்டு வந்து அமைச்சராக்கி என்னென்ன நகத்தனுமோ அது எல்லாத்தையும் நகத்தி கிட்டத்தட்ட ஒரு அரசியல் சாணக்கியனா வந்து பாத்தீங்கன்னா தன்னுடைய வேலையை ரொம்ப பக்காவா வந்து பாத்தீங்கன்னா பண்ணிட்டு இருக்காரு ஆதவ அர்ஜுனா. இப்ப தளபதி விஜய நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு ஏடிஎம் கேல இருந்து பல எம்லியக்கள் இப்ப டிவிகேக்கு வந்து டிவிகேல வந்து பாத்தீங்கன்னா நம்ம புஷி ஆனந்து முன்னாடி வந்து பாத்தீங்கன்னா வந்து இணையறாங்க அதுல கடம்பூர்

ராஜ்ங்கறவர் வந்து பாத்தீங்க அப்படின்னா தலைவா படம் வந்து ரிலீஸ் ஆகும்போது அந்த பிரச்சனை நடக்கும்போது தளபதி விஜய் போய் பார்க்கும்போது அவரு அவ்வளவு தினாவட்டா உட்கார்ந்திருந்தாரு தளபதி விஜய் ரொம்ப பவ்வியமா உட்காந்திருந்தாரு ஆனா ரெண்டாவது வந்து பாத்தீங்கன்னா இப்ப பாத்தீங்க அப்படின்னா தளபதி விஜய் கெத்த மாசா முதலமைச்சரா உட்கார்ந்திருக்காரு இவர் வந்து பவ்வியமா வந்து பாத்தீங்கன்னா இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலை வந்து உருவாகி இருக்கு. இதுதான் தமிழ்நாட்டோட வந்து பாத்தீங்கன்னா அரசியல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *