நார் நாராக கிழித்த நயன்தாரா..மீண்டும் அசிங்கப்பட்ட பீலா பிஸ்மி…
நயன்தாரா குறித்து தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் வைத்து வருகின்றவர் வலைப்பேச்சு பிஸ்மி. இந்த நிலையில் வலைப்பேச்சு சேனலில் உட்கார்ந்து சினிமா குறித்து கிசு கிசு பேசி வரும் அந்த மூவர் பெயரை குறிப்பிடாமல் குரங்குகளுடன் ஒப்பிட்டு நயன்தாரா சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டிக்கு பின் மீண்டும் நயன்தாராவை பற்றி…
Read more