அடேங்கப்பா பல்லுக்கு இப்படி ஒரு சூப்பரான டிப்ஸ் இருக்குனு இதுவரைக்கும் தெரியாம போச்சே!‌

பல்லுக்கு ஒரு சூப்பரான ஐடியாங்க உங்க பல்லும் இந்த மாதிரி ரொம்ப கருத்து போய் பாக்குறதுக்கே அசிங்கமா இருக்குன்னா கண்டிப்பா இந்த மாதிரி செஞ்சு பாருங்க. இதே போல கருப்பா மட்டும் இல்ல நிறைய பேருக்கு பல்லே அப்படியே மஞ்ச கலர்ல இருக்கும். சிரிக்கும் போது அப்படியே அப்பட்டமா தெரியும். நிறைய பேர் இதுக்காகவே ரெண்டு முறை பிரஷ் கூட பண்ணுவாங்க. ஆனாலும் பல்லோட நிறம் மாறற மாதிரியே இல்ல அப்படியேதான் இருக்கும். ஆனா இதை மட்டும் ஒரு தடவை செஞ்சு பாருங்க. ஒரே நாள்லயே உங்க பல்ல நல்லா பழ பழன்னு மாறிடுங்க. இது என்னன்னா ஒரே கல்லுல நிறைய

மாங்காய் நம்ம அடிக்கலாம். அது என்னென்ன மாங்காய் அப்படிங்கறதையும் நான் உங்களுக்கு சொல்றேன். உங்களுடைய லிப்ஸ்ல இருந்து உங்களுடைய பல்லுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனை வரைக்கும் இதை தீர்த்து வைக்கும். இதுக்காக கடையில போய் எததோ பொருட்கள் எல்லாம் தேடி வாங்கணுமே அப்படின்னு நீங்க வருத்தப்படவும் அவசியம் கிடையாதுங்க. ரொம்ப ஈஸி நம்ம வீட்ல இருக்கக்கூடிய பொருட்கள் வச்சு ரொம்ப ஈஸியா நம்ம இத தீத்துரலாம். இதுக்காக நம்ம எடுத்துக்க கூடியது எலுமிச்சை பழத்தோட தோல்தான். முக்கியமா அந்த எலுமிச்சை பழத்தோட ஜூஸ் அதுல இருக்கக்கூடாது. அந்த

ஜூஸ பிழிஞ்சு தனியா எடுத்து வச்சுக்கோங்க. அந்த தோல்ன்னு சொல்லுவோம் இல்லைங்களா அந்த தோல மட்டும் எடுத்துக்கோங்க. லைட்டா ஜூஸ் இருந்தா பரவாயில்ல ஆனா அதுல இருக்கக்கூடிய ஜூஸ் எல்லாத்தையும் தனியா எடுத்து பிழிஞ்சு வைக்கிறது ரொம்ப நல்லது. அதுல கொஞ்சமா பேக்கிங் சோடா ஒரு சிட்டிகை அளவுக்கு சேர்த்துட்டு நல்லா அதை தேய்ச்சு விட்டுக்கோங்க. அப்புறமா ஒரு பின்ச் அளவுக்கு தூள் உப்பு இது எல்லாத்தையும் நல்லா மிக்ஸ் பண்ணி விட்டுக்கோங்க. கை வச்சு இந்த மாதிரி தேய்ச்சு விட்டா போதும். இப்போ அந்த எலுமிச்சை பழ தோல் இருக்கும் இல்லைங்களா அதுலயே லைட்டா ஜூஸ்

இருக்கும். அந்த ஜூஸ் கூடயே இது நல்லா மிக்ஸ் ஆகி இருக்கும். இத அப்படியே எடுத்துட்டு வந்துருங்க. இந்த மாதிரி பல்லு ரொம்ப கருத்து போயிருந்தாவோ அல்லது பல்லுல நிறைய மஞ்சள் கரை படிஞ்சு பா்கறதுக்கு அசிங்கமா இருக்கு. வாயை திறந்தாவே கப்புன்னு வாடை அடிக்குது. அப்படினாலும் நீங்க இதை செய்யலாம். இப்ப என்ன பண்ணலாம் அப்படின்னா நம்ம ஏற்கனவே மிக்ஸ் பண்ணி வச்சிருக்கக்கூடிய அந்த எலுமிச்சை பழை தோல் இருக்கு இல்லைங்களா அதை கையில எடுத்து வச்சிட்டு அந்த தோல் வச்சு நீங்க தேய்க்கணும். இதுக்கு நீங்க கை வச்சும் தேய்க்க கூடாது பிரஷ் யூஸ்

பண்ண கூடாது. இந்த எலுமிச்சப்பழ தோலையே நீங்க அப்படியே வச்சுட்டு இதேபோல தேய்ச்சி விட்டுக்கோங்க. அதனாலதான் நம்ம முதல்லயே சொன்னோம் அந்த எலுமிச்சைப் பழத்துல இருக்கக்கூடிய ஜூஸ் எல்லாம் தனியா பிழிஞ்சி எடுத்தணும் அப்படின்னு ஏன்னா அதுல நிறைய ஜூஸ் இருந்தது அப்படினா நம்மளால இந்த மாதிரி வச்சு தேய்க்க முடியாது. அது ரொம்ப புளிப்பா இருக்கும். வாயில எச்சில் ஊறிட்டே இருக்கும். உங்களுக்கு மஞ்சள் கரை இப்பதான் படியவே ஆரம்பிச்சிருக்கு. கொஞ்ச நாளாதான் பல்லு ரொம்ப டல்லா இருக்கு அப்படின்னா நீங்க இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சாவே பல்லு

நல்லா சூப்பரா பள பளன்னு மாறிடும். இத ஒரு தடவை செஞ்சாவே பல்லெல்லாம் உடைஞ்சு போயிடும். பல்ல இருக்கக்கூடிய எனாமல் எல்லாம் மொத்தமா போயிடும். அப்படின்னல்லாம் நம்ம நினைக்கவே வேண்டாங்க. இத நம்ம தொடர்ந்து எல்லாம் செய்ய போறது கிடையாது. ஜஸ்ட் ஒரு நாள் மட்டும்தான் நம்ம இதை செய்யறோம். ஒரு ரெண்டுல இருந்து மூணு நிமிஷத்துக்கு பல்லுல உள் சைடு இருக்கக்கூடிய பல்லையும் இதே போல நல்லா தேய்ச்சு விட்டுட்டு கடவாய் பல் முன்பகுதி இருக்கக்கூடிய பல் எல்லா பல்லையும் நல்லா படுற மாதிரி தேச்சு விட்டுக்கோங்க. உங்க லிப்ஸ்லயும் நிறைய

பிக்மென்டேஷன் இருக்கு. நார்மலா பார்க்கக்கூடிய லிப்ஸ வரையும் ரொம்ப கருத்து போயிருக்கு அப்படின்னா இதே அந்த எலுமிச்சை பழை தோல் எடுத்து மேல வச்சு லைட்டா நீங்க இந்த மாதிரி ஸ்கிரப் பண்ணி விட்டுக்கலாம். நம்ம தேய்க்கும் போதே தெரியும் பாருங்க. அந்த லிப்ஸ் எல்லாம் நல்ல பிங்க் லிப்ஸா மாற ஆரம்பிச்சிடும். உங்களுக்கு நிறைய பிக்மெண்டேஷன் இருக்குன்னா மறுபடியும் நீங்க கொஞ்சமா பேக்கிங் சோடா உப்பு போட்டு மிக்ஸ் பண்ணி வச்சிட்டு கூட இதே மாதிரி ஸ்கிரப் பண்ணி விட்டுக்கலாம். பல்லையும் கிளீன் பண்ணி நல்லா பழிச்சுன்னு மாத்துன மாதிரி

இருக்கும். அதே சமயத்துல நம்முடைய லிப்ஸையும் நம்ம கிளீன் பண்ணி நல்லா பழிச்சுன்னு பிங்க் லிப்ஸ மாத்துன மாதிரியும் இருக்கும். அதுக்காகதான் நம்ம வந்து லிப்ஸ்லையும் தேய்க்க சொல்லி இருக்கறோம். அடுத்ததா நம்ம எடுத்துக்க கூடியது கற்பூரவல்லி இலைதாங்க. இந்த இலைதான் ரொம்ப ரொம்ப முக்கியம். உங்க பல்லு ரொம்ப கருத்து போய் ரொம்ப நாளா பல்லுல கருப்பு படிஞ்சிருக்கு அப்படின்னா இந்த இலை நல்லா சூப்பரா வேலை செய்யும். பல்லுல இருக்கக்கூடிய மஞ்சள் கரையும் நிரந்தரமா போக வச்சு பற்களையும் நல்ல வெண்மையாக்கும். இன்னும் சொல்லப்போனா

உங்களுக்கு வாய் துர்நாட்டம் அதிகமா இருக்கு. வாய் திறந்தாலே ஒரு மாதிரி கப்புன்னு வாடை அடிக்குது அப்படின்னா அதையும் இது போக வைக்கும். இப்ப இந்த இலையில ஒரு மூணு இலை எடுத்துக்கிறேன். ஒரு பவுல்ல வச்சுட்டு இந்த இலை எல்லாத்தையும் இதே போல கை வச்சு நசுக்கி எடுத்தீங்கன்னா அதுல நிறைய தண்ணி மாதிரி வரும் பாருங்க. அதுல இருக்கக்கூடிய சாறுதான் ரொம்ப முக்கியம். அது எல்லாத்தையும் இதே மாதிரி நல்லா அதை பிசைஞ்சு எடுத்து வச்சுக்கோங்க. இப்ப நம்ம ஒரு எலுமிச்சை பழம் எடுத்துக்கலாம். இதுல கொஞ்சமா கட் பண்ணி எடுத்துக்கிறேன். இந்த ஜூஸ் நமக்கு ரொம்ப

தேவைப்படாது. ஏன்னா இதுல நிறைய சிட்ரிக் ஆசிட் இருக்கு. இதுல கொஞ்சமா எடுத்துட்டு ஒரு மூணு சொட்டு அல்லது ஒரு நாலு சொட்டு அவ்வளவுதான். விட்டமின் சி உடனடியாவே நம்ம பல்லை நல்லா கிளீன் பண்ணி கொடுக்கும். அதுக்காகதான் நம்ம இந்த விட்டமின் சி நிறைய இருக்கக்கூடிய இந்த எலுமிச்சை பழத்தை எடுத்துக்கறோம். அதுக்காக நம்ம இதுல நிறைய எலுமிச்சை பழை ஜூஸும் சேர்க்க கூடாதுங்க. இப்ப நம்ம அடுத்ததா எடுத்துக்க கூடியது பேக்கிங் சோடா. இது நம்ம கொஞ்சமா ஒரு கால் ஸ்பூனுக்கு கம்மியா ஒரு சிட்டிகை அளவுக்கு சேர்த்துட்டு கால் ஸ்பூன்

அளவுக்கு உப்பு, தூள் உப்பு இது எல்லாத்தையும் சேர்த்து நல்லா மிக்ஸ் பண்ணி விட்டுக்கலாம். ஏற்கனவே நம்ம எலுமிச்சை பழை ஜூஸ்ல கொஞ்சமா சேர்த்திருக்கறோம் இல்லைங்களா? இது அந்த பேக்கிங் சோடா சேரும்போது நல்லா மிக்ஸ் ஆகி நல்லா வினை பொரிய ஆரம்பிக்கும். அது கூடவே ஒரு அரை ஸ்பூன் அளவுக்கு கடலை மாவு சேர்த்துக்கலாம். கடலை மாவு நல்லா ஒரு பிளீச் பண்ணக்கூடிய தன்மை உடையது. அதுக்காகதான் நான் இந்த கடலை மாவை கொஞ்சமா சேர்த்துக்கறேன். ஒரு அரை ஸ்பூன் அளவுக்கு மட்டும் சேர்த்தா போதும். இப்ப நம்ம அடுத்தா எடுத்துக்க கூடியது கோல்கேட்

தாங்க. நீங்க இதுக்கு பதிலா வேற ஏதாவது உங்க வீட்ல நீங்க தினமும் யூஸ் பண்ணக்கூடிய பேஸ்டே எடுத்துக்கலாமா அப்படின்னு கேட்டீங்கன்னா வேணாம் அப்படின்னுதான் சொல்லுவோம். ஏன்னா நார்மலாவே நீங்க ஒரு கருத்த பாத்திரத்துல கொஞ்சமா கோல்கேட் வச்சு தேய்ச்சு பாருங்களேன் அது நல்லா பழிச்சுன்னு ஆகி கொடுக்கும். அதே மாதிரிதான் நம்ம பல்லும் ரொம்ப கருத்து போய் கொஞ்சம் மஞ்சள் நிறம் பழிஞ்சிருக்கு அப்படின்னா அந்த இடத்துல நம்ம கோல்கேட்டை யூஸ் பண்றதுதான் பெஸ்ட். இந்த நிறத்தை மாத்துறதுக்காக மட்டும்தான் நம்ம இந்த இடத்துல கோல்கேட்டை யூஸ்

பண்றோம். இப்ப இதுல கொஞ்சமா சேர்த்துக்கோங்க. ஒரு கால் ஸ்பூன் அல்லது அரை ஸ்பூன் அவ்வளவுதான் சேர்த்துட்டு இதே போல நல்லா மிக்ஸ் பண்ணி விட்டுக்கோங்க. இதுவே நல்ல ஒரு கிரீமியான பதத்துக்கு வரும். இத நீங்க பிரிட்ஜ்ல கூட ஸ்டோர் பண்ணி வச்சுக்கலாங்க. பிரிட்ஜ்ல ஸ்டோர் பண்ணி வச்சிட்டு நீங்க எப்பயாவது எடுத்து யூஸ் பண்ணனும் அப்படின்னு நினைச்சீங்கன்னா அந்த டைம்ல கூட நீங்க எடுத்து யூஸ் பண்ணிக்கலாம். இந்த கையில நீங்க எடுத்து யூஸ் பண்ணாலும் சரி. அல்லது நீங்க தினமும் யூஸ் பண்ணக்கூடிய ஏதாவது ஒரு பிரஷ் அந்த பிரஷ்ல நீங்க லைட்டா இந்த கிரீமியான

பதத்துல இருக்கக்கூடிய இந்த பேஸ்ட்ட வச்சிட்டு நீங்க. தேச்சு விட்டாலும் சரிங்க. பல்லு உங்களுக்கு ரொம்ப தள்ளி போய் முன்னாடி பல்லு அப்படியே தெரியுது அப்படின்னா கை வச்சு அமூர்த்தி தேச்சு கொடுத்தீங்கன்னா பல்லு உள்ள போகும். பல்லு நார்மலாதான் இருக்கு. ஆனா பல்லு இருக்கக்கூடிய நிறம் மட்டும்தான் சரி இல்ல அப்படின்னா நீங்க தாராளமா பிரஷ் யூஸ் பண்ணிக்கோங்க. பிரஷ்ல கொஞ்சமா இதை வச்சிட்டு நீங்க இந்த மாதிரி தேச்சு விட்டாவே போதும். இதுல செஞ்ச முதல் ஸ்டெப்பை நீங்க மறக்கவே கூடாதுங்க. அந்த ஸ்டெப் பண்ணிட்டு வாயை நல்லா கழுவிடுங்க.

கழுவிட்டுதான் நம்ம இந்த ரெண்டாவது ஸ்டெப்பை பண்ணனும். உங்களுக்கு கொஞ்சமாதான் மஞ்சள் கரை இருக்கு அப்படின்னா முதல்ல நம்ம செஞ்சோம் இல்லைங்களா ஒரு ஸ்டெப். அதுலயே உங்களுக்கு ஒரு 90% நல்லா கிளீன் ஆகி கொடுக்கும். இந்த ரெண்டாவது ஸ்டெப்பையும் நீங்க சேர்த்து செய்யும்போது ஃபுல்லா பல்லு நல்லா கிளீன் ஆகி நல்லா பழிச்சுன்னு மாறிடும். அதே சமயத்துல உங்களுக்கு வாய் துருந்தாட்டமும் இருக்காது. இப்ப நம்ம ஒரு பாத்திரம் எடுத்துக்கலாம். இதுல கொஞ்சமா தண்ணி ஊத்திக்கலாம். ஒரு ரெண்டு டம்ளர் அளவுக்கு தண்ணி சேர்த்துக்கிறேன். இப்போ

கற்பூர வல்லி இலை ஒன்னு அல்லது ரெண்டு இலை எடுத்துக்கிறேன். இந்த ரெண்டு இலையும் நம்ம இதே போல பிச்சு போட்டுக்கலாம். ஒரு கிராம்பு சேர்த்துக்கலாம். உங்களுக்கு பல் வலி இருக்குது. பல் கூச்சமாவே இருக்கு அப்படின்னா நீங்க இந்த கிராம்பை சேர்க்கிறது ரொம்ப நல்லது. கூடவே அரை ஸ்பூன் அளவுக்கு சோம்பு சேர்த்துக்கிறேன். அது கூட கால் ஸ்பூன் அளவுக்கு மஞ்சள் ்தூள். இப்ப நம்ம தண்ணிய நல்லா மிக்ஸ் பண்ணி விட்டுக்கலாங்க. இந்த தண்ணிய நம்ம நல்லா கொதிக்க விடணும் அப்படி எல்லாம் அவசியம் கிடையாதுங்க. தண்ணி நல்லா சூடா இருக்கணும். அவ்வளவுதான் நம்ம கையில

தொட்டு பார்க்கும்போது நம்ம கை சூடு பொறுக்குற அளவுக்கு சூடா இருக்கணும். அவ்வளவுதான். இது சின்ன குழந்தைங்க இருந்து பெரியவங்க வரைக்கும் யூஸ் பண்ணலாம். இதனால நமக்கு எந்தவிதமான பக்க விளைவுகளும் வருமோ அப்படின்னா பயப்படவே தேவையில்லை. ரொம்ப சாதாரணமாவே நம்ம இதை யூஸ் பண்ணிக்கலாம். இந்த தண்ணிய இப்படியே எடுத்து வச்சுக்கோங்க. கொஞ்ச நேரத்துல கொஞ்சம் ஆறுனதுக்கு அப்புறமா இதை வடிகட்டி எடுத்துக்கலாம். வடிகட்டியில ஊத்திட்டு தண்ணிய மட்டும் தனியா வடிச்சு எடுத்துக்கோங்க. இத நீங்க ஒரு டம்ளர்ல ஊத்தி வச்சாலும் சரி அல்லது ஒரு பாட்டில்ல

ஊத்தி வச்சு ஸ்டோர் பண்ணி வச்சாலும் சரி. சில டைம்ல சின்ன குழந்தைகளுக்கு எல்லாம் பிஸ்கட் அதிகமா சாப்பிட்டாலோ அல்லது ஸ்வீட்ஸ் அதிகமா சாப்பிட்டாலோ பல நிறைய புழுப்பல்லாவே இருக்கும். நம்ம எவ்வளவுதான் கிளீன் பண்ணாலும் அது போகவே போகாது. ஆனா இந்த தண்ணிய வச்சு அவங்களுக்கு வாய் கூப்பிளிக்க வச்சோம்னா வாய் நல்லா கிளீன் ஆகும். எப்பவுமே வாய் நல்லா பழிச்சுன்னு இருக்கும். வாயில துருந்தாற்றம் வராம இருக்கும். அதே மாதிரி நிறைய பெரியவங்களுக்கும் சரி வாய் திறந்தாவே ஒரு மாதிரி கப்புன்னு வாடை அடிக்கும். அந்த மாதிரி வாடை வராம

இருக்கணும் அப்படின்னா இந்த தண்ணிய நம்ம வடிகட்டி ஸ்டோர் பண்ணி வச்சுட்டு தினமும் ரெண்டு மூணு தடவை இந்த தண்ணிய வச்சு வாய் கொப்பளிச்சாலும் சரி அல்லது பல்லு விளக்கிட்டு நீங்க பல்லு விளக்கி முடிஞ்சதுக்கு அப்புறமா இந்த தண்ணிய வச்சு நம்ம வாய் கொப்பளிச்சோம் அப்படின்னா பல்லு நல்லா பழிச்சுன்னு இருக்கும். துருநாற்றமும் வராம இருக்கும். இதுதான் பாத்தீங்கன்னா நம்ம ஒரே காலல நிறைய மாங்காய் அடிக்கிறது. லிப்ஸும் நல்லா சிவப்பா மாறிடும். உங்களுடைய பற்களும் நல்லா இருக்கும். வீடியோ பிடிச்சா லைக் பண்ணி ஷேர் பண்ணுங்க. கண்டிப்பா ட்ரை

பண்ணி பாருங்க. உங்க பிரண்ட்ஸ் அண்ட்ஃபேமிலில இந்த மாதிரி பல ரொம்ப கருத்துப்பை யாராவது கஷ்டப்படுறாங்கன்னா அவங்களுக்கு இந்த வீடியோவை மறக்காம ஷேர் பண்ணுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *