இரவில் தூங்கும் போது ஏலக்காய் சாப்பிட்டால் 3 நாட்களில் வித்தியாசம் தெரியும்…!!!

பிரண்ட்ஸ் எல்லாருக்கும் வணக்கம். நம்ம இன்னைக்கு என்ன பார்க்க போறோம் அப்படின்னா ஏலக்காயோட நன்மைகளை பத்தி பார்க்க போறோம்ங்க. ஏலக்காயை சமைக்கும் போது நல்ல வாசனைக்காக போடுவோம். அது மட்டும் இல்ல இதுல நிறைய மருத்துவ குணங்கள் இருக்குதுங்க. வாய் துருநாற்றம் உள்ளவங்க. இத வாயில போட்டு மென்னோம் அப்படின்னா வாய் துருநாற்றம் இருக்காது. மன அழுத்தம் உள்ளவங்க அந்த ஏலக்காய் சாப்பிட்டாங்க அப்படின்னா இதுல உள்ள வாசனை மன அழுத்தத்தை குறைக்கும். அதே மாதிரி தூக்கமின்மை பசியின்மை உயர் அரத்த அழுத்தம் உள்ளவங்க ஏலக்காய் சாப்பிடுறது ரொம்ப நல்லதுங்க.

ஜீரண குளர் உள்ளவங்களும் தாராளமா இந்த ஏலக்காயை எடுத்துக்கிடலாம். கெட்ட கொழப்பை வந்து கரைக்கும். சிறுவயதில செயின்ற கெட்ட பழக்கத்தால பீடி, சிகரட் குடி கை பழக்கத்தால ஆணுறுப்பு சுருங்கி போய் நரம்பு தளிர்ச்சி ஏற்பட்டிருக்கும். நரம்பு பலகீனம் ஆயிருந்துச்சு அப்படின்னா எந்த வேலையும் ஒழுங்கா செய்ய முடியாது. எதுலயுமே ஒரு சோர்வு இருக்கும். இதனால பாத்தீங்க அப்படின்னா கை கால் நடுக்கம் ஏற்படும். ஆணுறுப்புக்கு போற நரம்புகளும் பலவீனம் அடையும். இதுக்கு ஏலக்காய் சாப்பிட்டு வந்தீங்க அப்படின்னா ஆணுறுப்புக்கு போற நரம்பு நல்லா

ஸ்ட்ராங்கா ஆகும். சீரான இரத்த ஓட்டம் நடைபெறறதுக்கு இது உதவி செய்யக்கூடியது இந்த ஏலக்காங்க. இரத்த ஓட்டம் நல்லா இருக்கறதுனால விரைப்பு தன்மை அதிகரித்து விந்தனுடைய தரமும் வந்து உங்களுக்கு பெருகி கொடுக்குங்க. ஆண்கள் வந்து இப்ப எல்லாம் வந்து நல்ல சத்தான உணவுகளை சரியான நேரத்துக்கு சாப்பிடாததுனால உங்களுக்கு ஆண்மை சக்தி வந்து கிடைக்க மாட்டேங்குது. அதனால வந்து உங்களுக்கு குழந்தை பாக்கியம் வந்து எழுதில வந்து கிடைக்க மாட்டா அதுக்கு நிறைய ட்ரீட்மென்ட் அந்த மாதிரி நிறைய வந்து அவங்க வந்து பாலோ பண்ண வேண்டியதா இருக்கு

சோ அதனால நல்ல சத்தான உணவுகளை சாப்பிட்டாலே போதுங்க ரெண்டு பேருமே ஆண் பெண் ரெண்டு பேருமே வந்து சத்தான உணவுகளை சாப்பிட்டு உடம்பு வந்து நல்லா கரெக்டா வச்சுக்கிட்டாலே போதும். குழந்தை பாக்கியம் உடனே கல்யாணம் முடிஞ்சவங்க வந்து குழந்தை பாக்கியத்துக்காக இருக்கறவங்க நல்ல சத்தான உணவுகளை சாப்பிட்டு வந்து நீங்க ட்ரீட்மெண்ட் எடுத்தீங்க அப்படின்னா உடனே தங்குங்க. நீங்க சத்தான உணவுகளை சாப்பிடாம ட்ரீட்மெண்ட் எடுத்தாலும் அதுல வந்து உங்களுக்கு வந்து வேல்யூ இருக்காது. சோ நீங்க குழந்தை பாக்கியம் வேணும்னு நினைக்கிறவங்க கண்டிப்பா வந்து சத்தான

உணவுகளை சாப்பிடுங்க. இந்த ஏலக்காயும் அதுல ஒரு ஒரு வகையில அடங்குங்க. ஏலக்காய் வந்து பாத்தீங்கன்னா ஆண்களுக்கு வந்து ரத்த ஓட்டத்தை நல்லா வந்து கொடுக்கும். அதாவது ஆணுறுப்புக்கு போற அந்த நரம்புகளுக்கு இரத்த ஓட்டத்தை நல்லா அதிகரிச்சு கொடுத்து அந்த விரைப்பு தன்மை அதிகரிக்கும். விந்தனுக்குடைய தரத்தையும் எண்ணிக்கையும் கூட்டி கொடுக்கும். அதனால வந்து நீங்க நீண்ட நேரம் தாம்பத்தியதுக்கு தேவையான அனைத்து மன சக்தியும், தைரியத்தையும் வந்து உடல் சக்தியையும் கொடுக்கக்கூடியது இந்த ஏலக்காய்ங்க. ஏலக்காயில நிறைய மருத்துவ குணங்கள்

இருக்குது நல்ல வாசனையாவும் இருக்கும். அதே நேரத்துல சத்துக்களும் மருத்துவ குணங்களும் அதுல நிறைய இருக்குது. ட்ரை பண்ணி பாருங்க. வீடியோ பிடிச்சிருந்துச்சுன்னா லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க மறக்காம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க கூடவே பெல் சினையும் கிளிக் பண்ணிக்கோங்க தேங்க்யூ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *