எதிர்பாராத நபர் தான் 3-வது FINALIST. அபிஷேகாவை ஓரம் கட்டிய நடுவர்கள் முடிவை மாற்றிய ஸ்ரீநிவாஸ்…!!!!

சரிகமப்பா நிகழ்ச்சியில இந்த முறை அபிஷேகாதான் தேர்டு பபைனலிஸ்ட்டா வருவாங்கன்னு நம்ம எல்லாருமே எதிர்பார்த்துட்டு இருந்த நிலையில யாரும் எதிர்பார்க்காத விதமா மூன்றாவது நபர் தான் பினாலேக்கு செலக்ட் ஆகி இருக்காங்க அண்ட் இது அபிஷேக அரசியர்களுக்கு மிகப்பெரிய ஒரு ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கு. அதுமட்டுமில்லாம அபிஷேகா ஓரங்கட்டப்படுறாங்களா அப்படிங்கிற ஒரு கேள்வியையும் எழுப்பி இருக்கு. என்ன நடந்திருக்கு அப்படிங்கறதை தான் இந்த ஒரு வீடியோல நம்ம பார்க்க போறோம். சரிகாப்பா லிட்டில் சாம்ஸ் சீசன் 5 கிராண்ட் பினாலே

நோக்கி பயணம் பண்ணிட்டு இருக்காங்க. அண்ட் இந்த ஒரு வாரம் தேர்ட் பபைனல் லிஸ்டக்கான வாரம். கிட்டத்தட்ட டிக்கெட் பினாலே அஞ்சு வாரம் நடக்கும். அதுல அஞ்சு டிக்கெட் பபினாலே இருக்கும். அஞ்சு நபர்கள் டைரக்டா பபைனலுக்கு செலக்ட் ஆவாங்க. ஏற்கனவே இரண்டு பேர் செலக்ட் ஆகிட்டாங்க. இது மூணாவது வாரம். அதனால எல்லாரும் ரொம்ப ரொம்ப ஆவலோட எதிர்பார்த்துருந்தாங்க. அண்ட் அதுலயும் குறிப்பா இந்த முறை கண்டிப்பா அபிஷேகா வந்துருவாங்க அப்படின்னுதான் எல்லாருமே நினைச்சுக்கிட்டு இருந்தாங்க. இந்த வாரம் வந்து எல்லாருமே ரொம்ப சூப்பரா பாடி

இருந்தாங்க. இருந்தாலுமே கண்டிப்பா அபிஷேகா செலக்ட் ஆகிருவாங்க அப்படிங்கிற நம்பிக்கை இருந்துச்சு. ஒருவேளை அபிஷேகா வரல அப்படிங்கும் பட்சத்தில் சுமன்ராஜ் வந்துருவாரு அப்படிங்கற மாதிரி எல்லாருமே பிலீவ் பண்ணிட்டு இருந்தாங்க. ஏன்னா இது மண்வாசனை ரவுண்ட் அப்படிங்கறதுனால கண்டிப்பா இவங்க ரெண்டு பேருத்துக்குதான் இந்த வாரம் வந்து ரொம்ப ரொம்ப அட்வான்டேஜா இருக்கும். சோ அந்த ஒரு காரணத்தினால இவங்க ரெண்டு பேத்துல யாரோ ஒருத்தர் வருவாங்க. அண்ட் அதிகபட்சமா அபிஷேகாவா இருக்க வாய்ப்பு இருக்கு அப்படிங்கற மாதிரி நம்ம எல்லாருமே நினைச்சிருந்தோம். ஆனா யாருமே

எதிர்பார்க்காத விதமா வர்ஜா அவர்கள் இந்த வரம் தேர்டு பபைனலிஸ்ட்டா செலக்ட் ஆகி இருக்காங்க. அண்ட் இந்த ஒரு விஷயத்தை பார்த்துதான் ரசிகன் எல்லாமே பயங்கரமா ஷாக் ஆகி இருக்காங்க. ஏன்னா அபிஷேகா அவர்களை கம்பேர் பண்ணும்போது இந்த ஒரு கிராமத்து பாடல்ல வர்ஜா அந்த அளவுக்குல்லாம் பாட முடியாது. ஏன்னா அவங்களுக்கு என்னதான் சூப்பரா பானாலுமே அந்த கிராமத்துஃபீல் அந்த கிராமத்து குரல் அப்படிங்கறது கிடையாது. அப்படி இருக்கப்ப நீங்க ஏன் அவங்களை தேர்ட் பபைனலிஸ்டா செலக்ட் பண்ணிருக்கீங்க. ஈவன்தோ அந்த இடத்துகிட்ட அபிஷேகாவை நீங்க நிக்க கூட

வைக்கல. அடுத்த வாரம் வாங்க அப்படின்னு சொல்லி அனுப்பிட்டீங்க. இதெல்லாம் பார்க்கும்போது உண்மையிலுமே நீங்க அபிஷேகா ஓரம் கட்டுற மாதிரிதான் இருக்கு. ஏற்கனவே இந்த வாரம் முழுக்க அபிஷேகாவோட ப்ரோமோவ நீங்க ரிலீஸ் பண்ணவே கிடையாது. ப்ரோமோவே ரிலீஸ் ஆகலன்னா அவங்களுக்கு ஓட்டுகள் அப்படிங்கறது எப்படி வரும்? அப்பவே நாங்க சுதாச்சிருந்தோம். கண்டிப்பா இதுதான் நடக்க போகுது அப்படின்னு. அண்ட் நாங்க நினைச்ச மாதிரியே நீங்க தேர்டு பினாலேவை வந்து பாத்தீங்கன்னா செலக்ட் பண்ணும்போது ரொம்பவே ஓரம் கட்டி இருக்கீங்க அபிஷேகாவை. இதெல்லாம் உண்மையிலுமே சரி கிடையாது

அப்படிங்கற மாதிரி அபிஷேகாவோட ரசிகர்கள் எல்லாமே சொல்லி வந்துட்டு இருக்காங்க. அபிஷேகாவோட ரசியர்கள் சொல்றதும் நியாயமான ஒரு விஷயம்தான். கிராமத்து பாடல் அப்படிங்கிறப்ப அபிஷேகாவை அடிச்சுக்க முடியாது. இன்னும் இரண்டு ஸ்லாட் மட்டும்தான் இருக்கு அப்படிங்கிறப்ப அவங்களுக்கு வந்து ப்ரோமோ வீடுல அவங்களை பத்தி மிகப்பெரிய ஒரு டாக் கொடுக்கல. ரொம்பவே ஷட்டலா பிளே பண்ணி இருந்தாங்க எல்லாருமே. சோ இதெல்லாம் வச்சு பார்க்கும்போது அபிஷேகாவை டீம் வந்து ஓரங்க கட்டுறாங்களா? நடுவர்கள் அபிஷேகாவ பத்தி மிகப்பெரிய ஒரு டாக்ஸ் கொடுக்க

மாட்டேன்றாங்களா? வான்டடா இதை பர்பஸ்புல்லி பண்றாங்களா அப்படிங்கற மாதிரி ரசிகர்கள் எல்லாமே சொல்லி வந்துட்டு இருக்காங்க. அண்ட் இது இப்ப சோசியல் மீடியால மிகப்பெரிய ஒரு டாக்கிங்க ஏற்படுத்தி இருக்கு அப்படின்னுதான் சொல்லணும். அபிஷேகா அவர்களுக்கு இன்னும் இரண்டு வாரம் மட்டும்தான் இருக்கு. அந்த இரண்டு வாரத்துக்குள்ள செலக்ட் ஆவாங்களா? இல்லன்னா மக்களோட ஓட்டுகளின் அடிப்படையில அவங்க செலக்ட் ஆகி பின்னாலே போக போறாங்களா அப்படிங்கறத பொறுத்திருந்துதான் பாரக்கணும். அண்ட் பர்சனலி நான்ஃபீல் பண்ணது என்ன அப்படின்னா அபிஷேகா விட இந்த

வரம் சுமன செலக்ட் பண்ணிருக்கலாமோ அப்படிங்கிறதுதான். நீங்க இதை பத்தி என்ன நினைக்கிறீங்க? உங்களோட தாட்ட என்ன மறக்காம கமெண்ட் பாக்ஸ்ல ஷேர் பண்ணுங்க. இதுவரைக்கும் கனெக்டிங் டிவிக்கு சப்ஸ்கிரைப் பண்ணலனா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. உடனடி அப்டேட்ஸ் பெறுவதற்கு நோட்டிபிகேஷன் பெல்லையும் கிளிக் பண்ணிக்கங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *