தமிழகத்தினுடைய முதலமைச்சராக விஜய் அவர்கள் பொறுப்பேற்றதுல இருந்து தொடர்ந்து நிறைய விஷயங்களை பண்ணி வந்துட்டு இருக்காரு. மக்களுக்காக அதிரடியாக சில விஷயங்கள சில முடிவுகளை அவர் எடுத்து வந்துட்டு இருக்காரு. இந்த சூழல்ல அவங்களுடைய குடும்பம் அவருடைய சிஎம் பதவியஏற்பு விழாவல வரல கலந்து கரல அப்படின்றது பலருக்குமே கேள்வியா இருந்துச்சு. இந்த சூழ்நிலையில நீங்க எல்லாம் எதற்காக இப்படி தேவையில்லாம காசி பேசி இப்படி பண்றீங்க அப்படின்னு திருஷா அவர்கள் ஏற்கனவே சொல்லிருந்தாங்க. இதை தாண்டி சங்கீதா அவர்களும் அவங்களுடைய

குழந்தைகளும் வந்து பாத்தீங்கன்னா முதல்வர் பதவியேற்பு விழாவல கலந்துக்கல. அப்போ என்ன காரணமா இருக்கும்னு எல்லோரும் கேட்டாலும் குடும்பத்தோட முதல் வரிசையில உட்கார்ந்துருந்தாங்க திருஷா. அதுலயும் அவங்க கை காட்டி மக்களிடையே பேசுறது இதெல்லாம் பார்த்துட்டு இவங்க என்னமோ விஜய் அவர்களை ஜெயிக்க வச்ச மாதிரி இப்படி பண்றாங்களே அப்படின்னு அவங்க அந்த பதவியேற்பு விழாவுல கலந்துகிட்டது யாருக்குமே பிடிக்கல. அவங்களை பத்தி நிறைய குறை பேச ஆரம்பிச்சிட்டாங்க. அதோட அவங்க என்ன பண்ணிருக்காங்க அப்படின்னா, அங்க ஒரு சாரிய வந்து
கட்டிட்டு வந்திருக்காங்க. அதே சாரில தி லவ் இஸ் ஆல்வேஸ் லவடர் அப்படின்றத வேற போட்டுருக்காங்க. அப்ப இவங்க வேணும்னே பண்றாங்களா யார வெறுப்பேத்தறதுக்காக இவங்க பண்றாங்க எதுவுமே பிரச்சனை இல்லாதவங்க நேரடியாக பேசலாமே. விஜய் அவர்கள் எவ்வளவோ நல்ல விஷயங்களை செய்து வந்திருக்காரு. அதேபோல பொதுவலிகள்ல மக்களுக்காக எவ்வளவோ விஷயங்கள் நான் செய்றேன்னும் சொல்லிருக்காரு. இதைெல்லாம் தாண்டி அவங்க எதற்காக இந்த மாதிரி பண்ணனும்? இதுல சங்கீதா மற்றும் அவங்களுடைய பிள்ளைகள் எவ்வளவு மன வேதனை பட்டிருப்பாங்க? அவங்க சங்கீதாவிுடைய
வாழ்க்கை கெடுத்துட்டாங்க. இடையில வந்துட்டாங்கன்னு பல விஷயங்களை பேசுனாங்க. ஆனா விஜய் அவர்கள் இதுவரைக்கும் எதுவுமே அதை பத்தி சொல்லல. அடுத்த மாதம் இந்த கேஸ் வந்து ஹியரிங் வருது அப்படின்ற மாதிரி எல்லோருக்குமே தெரியும். ஏற்கனவே ஏப்ரல் 20ல சொல்லிருந்தப்போ அந்த கேஸ் வந்து பாத்தீங்கன்னா ஜட்ஜ்மெண்ட்டக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த சூழல்ல இப்போ இது எங்க போய் முடிய போதுன்னு தெரியலா அவங்களுக்குல்லாம் என்ன பிரச்சனைன்னு தெரியல. ஆனா திருஷா அவர்களுடைய பெயர் அடிப்பட்டுருக்குன்னா அவங்க ஒதுங்கிதான நிக்கணும். ஏன் அவங்க
வேணும்னே விஜய் அவர்களுடைய வாழ்க்கையில வராங்க. என்னதான் தோழியா இருந்தாலும் நம்மளை பத்தி இப்படி பேசுறாங்க அப்படின்னா அந்த இடத்துக்கு அவங்க வந்திருக்க கூடாதுல்ல எதற்காக முதலாள அவங்க ஃபேமிலி கூட அவங்க உடகார்ந்துருந்தாங்க அங்க வந்து ரசிடல்ட்ட எல்லாட்டும் எதுக்கு கை காட்டுறாங்க? அப்பப்ப ஏன் இந்த மாதிரி போஸ்ட் போடுறாங்க? அப்ப என்ன பிரச்சனை? அப்ப சங்கீதா அவர்கள் சொல்றது உண்மையா? அந்த நடிகை இவங்கதானா? அப்படின்னு கேடறதோட மட்டும்ல்லாம இவங்கதான் அப்படின்னு நிறைய பேர் கன்ஃபார்மே பண்ணி பேச ஆரம்பிச்சிட்டாங்க.
அதற்கெல்லாம் காரணம் திருஷா அவர்கள் இது மாதிரி பொதுவெளியில நடந்துக்கிறதுதான். திருமண நிகழ்ச்சியில அப்படித்தான் ஒன்றா ஒரே மாதிரி வந்து பாத்தீங்கன்னா டிரஸ் பண்ணிட்டு வந்து எல்லோருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தாங்க. இப்ப சிஎம் பதவியற்பு விழாவல இவங்க வந்திருக்கறது மக்களுக்கு யாருக்குமே பிடிக்கல. அவங்களிடமந்து தூரமா இருங்க. நீங்க அன்னி கூட சேருங்க. அதான் எங்களுக்கு பிடிக்கும் அப்படின்னு நிறைய பேர் தொடர்ந்து நிறைய வந்து பாத்தீங்கன்னா கமெண்டகளை போட்டு வந்துட்டு இருக்காங்க. இப்ப என்ன முடிவு எடுக்க போறாரு தமிழக
முதல்வர் அவர்கள் தன்னுடைய பர்சனல் லைஃப்ல அப்படின்றத வெயிட் பண்ணிதான் பார்க்கணும். ஆக மொத்தத்துல மக்களுக்கு திருஷா அவர்கள் பிடிக்கல அப்படின்றது மட்டும் ரொம்ப தெளிவாயிடுச்சு. விஜய் அவர்கள் நிறைய வந்து பாத்தீங்கன்னா, இப்போ மக்களுக்காக நலத்திட்ட உதவிகளை செய்வாரு அப்படின்னு எல்லோருமே எதிர்பார்த்துட்டு இருக்காங்க. முதல்ல பெண்களுக்கான சேஃப்டி, அதுக்கப்புறம் நம்ம முதல்வர் கூட டைரக்டா பேசுறதுக்கான நிறைய டால் ஃப்ரீ நம்பர்கள் அப்படின்னு நிறைய விஷயங்கள் தொடர்ந்து நல்லதா பண்ணி வந்துட்டு இருந்தாரு. டாஸ்க் மார்க்
எல்லாம் மூட சொல்லிருந்தாரு. எதெல்லாம் ஊர்ல மக்களுக்கு தொந்தரவு கொடுக்க கூடியதா இருக்கோ அதெல்லாம் நீங்க நீக்கணும் அப்படின்ற மாதிரி அதடைய உத்தரவு போட்டுருந்தாரு. சில மாற்றங்கள் வந்து அதிகாரிகளிடயே பண்ணிருந்தாரு அப்படின்ற எல்லாமே நம்ம தொடர்ந்து பார்த்தோம். இப்படிப்பட்டவருக்கு இந்த சின்ன ஒரு விஷயம் அவருடைய பெயரை கெடுத்துர கூடாதுன்றதல அவருடைய ரசர்களும் தெளிவா இருக்காங்க. வெயிட் பண்ணி பாப்போம். நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு கமெண்ட்ல சொல்லுங்க.
