இளையதளபதி விஜய் அவர்கள் மக்களுடைய தலைவனாக மாறுனதுக்கு அப்புறமாக என்ன ஆயிருக்கு அப்படின்னா இரண்டு இடங்கள்ல இவரு வெற்றி பெற்றிருக்காரு அப்படின்றதே மிகப்பெரிய அளவுல வரலாற்று லெவல்ல பெருசா பேசப்பட்டது. அதற்கு காரணம் நீங்க டெபாசிட்ட இழக்க போறீங்க ஒரு தொகுதிலயாவது உங்களுக்கு வாய்ப்பு கிடைக்குதா வெற்றி அடைய வைக்கிறாங்களா மக்கள்னு பாப்போம் அப்படின்னு சொன்னாங்க உங்களுக்கு முதல்ல 234 தொகுதியில நிக்கறதுக்கு ஆள் இருக்கான்னு கேட்டாங்க இப்படி எல்லாம் கேட்ட இடத்துல கிட்டத்தட்ட பெரும்பான்மையான கட்சின்னு நிரூபிச்சு

மிகப்பெரிய அளவுல மக்களுடைய ஆதரவை பெற்றிருக்கிறாரு இன்றைய தமிழக முதல்வர் விஜய் அவர்கள். இப்போ இவருக்கு இருக்கக்கூடிய ஒரு பெரிய பிரச்சனை என்ன அப்படின்னு வந்து பார்த்தோம்னா அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை. அதுல திரிஷா அவர்களுடைய பெயர் வந்து அடிக்கடி அடிப்படுது. என்னதான் நண்பர்களாக இருந்தாலும் தன்னுடைய மனைவி சங்கீதா அவர்களை அவரு சிஎம் பங்கஷன் அப்ப கூட்டிட்டு வரலையே பதவி ஏற்கும் போது கூட்டிட்டு வரலையே அவர் ஏன் கூட்டிட்டு வரல கூட்டிட்டு வந்திருக்கலாமே அப்படின்னு பல விஷயங்கள் தொடர்ந்து எல்லாருமே பேசி வந்துட்டு இருந்தாங்க. இந்த சூழல்ல இப்ப
என்ன ஆயிருக்கு அப்படின்னா திரிஷா அவர்கள் திருச்சியில நிக்க போறாங்களா அப்படின்ற செய்தி வந்திருக்கு. ஏன்னா விஜய் அவர்கள் இரண்டு தொகுதியிலயுமே வின் பண்ணனதுனால திருச்சி தொகுதியை அவர் வந்து ரிசைன் பண்ணி இருந்தாரு. இப்போ யாரை நிக்க வைக்க போறாங்க அப்படின்ற கேள்வி எழுந்துச்சு. அப்போ திரிஷா அவர்கள் மக்களுக்காக நல்லது செய்ய நானுமே வந்து பாத்தீங்கன்னா ரொம்பவே ஆர்வத்தோட இருக்கேன். நான் வந்து நிக்கிறேன் அப்படின்னு அவங்க கேட்ட மாதிரி சொல்றாங்க. ஏற்கனவே ஒரு இன்டர்வியூல எனக்கு சிஎம் ஆகணும்னு ஆசை அப்படின்ற மாதிரி சொல்லி இருந்தாங்க. அதையே இப்ப
ட்ரால் பண்ணி வந்துட்டு இருந்தாங்க. இந்த சூழல்ல திரிஷா அவர்கள் வரப்போறாங்க அப்படின்ற செய்திகள் வெளியானதுமே எல்லாருமே வேண்டாம். நீங்க வந்து உங்களுடைய கேரக்டர் தான் நாங்க விரும்பனும். நீங்க சங்கீதா அவர்கள் கூட இணைந்து வாழணும். பிள்ளைகள் கூட இணைந்து வாழணும். அதுதான் எங்களுக்கு பிடிக்கும் தமிழக மக்களுக்கு. இவங்களை உள்ள விடாதீங்க. இவங்களை பார்த்தாலே பிடிக்கல. இவங்க கொடி படத்துல வர மாதிரியாக வந்து பாத்தீங்கன்னா உங்கள மாத்திருவாங்க அப்படின்னு பல விஷயங்களை டைரக்டாவே சொல்ல ஆரம்பிச்சட்டாங்க. ஆக மொத்தத்துல
மக்களுக்கு அவங்கள பிடிக்கல அப்படின்றது நல்லாவே தெரியுது. ஆனா திரிஷா அவர்கள் கேட்டிருக்காங்களா அப்படின்னும் கூட நம்மளுக்கு தெரியாது. அந்த அளவுக்கு அவங்களுமே மிகப்பெரிய அளவுல வந்து பாத்தீங்கன்னா சில விஷயங்களை கேட்டிருப்பாங்களா அப்படின்னு நம்மளுக்கு தோணுது. அவங்க பொதுமேடைகள்ல இப்ப விஜய் அவர்கள் கூட வர்து போறது அப்படிமா இருக்காங்க. அது தவறு. ஏற்கனவே அவருடைய வாழ்க்கை வந்து பேசப்பட்டு வந்துட்டு இருக்கக்கூடிய நிலையில அவருக்கு எதிராக சில விஷயம் நடக்கக்கூடிய அந்த ஒரு நிலையில இவங்க ஒதுங்கிதான இருந்திருக்கணும்.
அப்படி அவங்களுக்கு ஆசை இருந்தா தேர்தல் பிரச்சாரத்துல தனி ஒரு ஆளாக அவர் கஷ்டப்பட்டாரே அப்பவே அவங்க வந்து இவருக்காக பேசி இருக்கலாமே அப்ப ஏன் அவங்க பேசல அப்படின்னு பல விஷயங்களை எல்லாருமே முன்னு வைக்கிறாங்க. இருந்தாலும் இப்ப திரிஷா அவர்கள் வந்தா நல்லா இருக்காது. அவங்க நிச்சயமாக ஜெயிக்க மாட்டாங்க. தோல்வி நிச்சயம் அப்படின்னு எல்லாரும் பேச ஆரம்பிச்சிட்டாங்க. இது இருந்தே விஜய் அவர்கள் கேரக்டர எந்த அளவுக்கு மக்கள் மதிக்கிறாங்க அப்படின்றது நல்லா தெரியுது. விஜய் அவர்களினுடைய மக்களும் சரி, ரசிகர்களும் சரி எதிர்பார்க்கிறது
அவங்களுடைய மனைவி கூட சேர்ந்து வாழணும்தான். நீங்க தனியா கூட சிங்கம் மாதிரி இருங்க. நாங்க எதுவுமே பண்ண போறது இல்லை நினைக்க போறது இல்லை ஆனா திரிஷா உங்களுக்கு வேண்டாம். அவங்க பிரெண்ட்ஷிப் உங்களுக்கு வேண்டாம். அப்படின்னு கமெண்ட்களை பதிவு பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. இந்த விஷயம் இப்ப சமூக வலைதலங்கள்ல ரொம்ப வைலா பரவி வந்துட்டு இருக்கு. ஆனா சகாயம் ஐஏஎஸ் அவர்கள் நிப்பாரா அவங்களை கூப்பிடுவாங்களான்ற ஒரு பேச்சும் போகுது. அது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் திரிஷா அவர்கள் நிக்க வைக்க போறாரா அப்படின்னு நிச்சயமாக விஜய் அவர்கள்
அப்படி பண்ண மாட்டாருன்னு தான் நம்மளுக்கு தோணுது. திரிஷா அவர்களும் அப்படி கேட்டிருப்பாங்களான்றது உறுதி கிடையாது. வெயிட் பண்ணி பாப்போம். யாரை நிக்க வைக்க போறாரு அப்படின்றத நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு கமெண்ட்ல சொல்லுங்க.
