திருடர்கள் செய்த காமெடி சம்பவங்கள் புத்தம் புதுசு வாங்க பாக்கலாம் சிரிக்கலாம்…!!!

திருடிட்டு போன கொஞ்ச நேரத்துல போலீஸ் அவனை பிடிச்சிட்டாங்க. [இசை] அர்ஜென்டினா எல் பழம்ங்கிற இடத்துல ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்திருந்தது. கார்ல ஷாப்பிங் போயிட்டு வந்தஃபேமிலி வாங்கின பொருட்களை எடுத்துட்டு வீட்டுக்குள்ள போகும்போது திடீர்னு

அங்கிருந்து ஒரு கார் வேகமா வந்திருந்தது. உடனே சுதாரிச்ச அந்த லேடி [இசை] வீட்டுக்குள்ள போயிட்டாங்க. அவங்க உஷார நோட் பண்ணதுனால பெரிய திருட்ுல இருந்து அவங்க குடும்பத்தையே காப்பாத்தி இருக்காங்க [கரகோஷம்] ஒரு ரெண்டு செகண்ட் லேட்டா இருந்தா நிலைமை என்ன ஆயிருக்கும்னு யோசிச்சு பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *