மீண்டும் மீண்டும் ஒலித்த ஊழல் வார்த்தை இதெல்லாம் நீ சொல்லக்கூடாது . சண்டையிட்ட திமுக.. கலவரமான சட்டசபை

இருங்க படிச்சிட்டாரு இருங்க இருங்க >> எங்கள் தளபதிதான் உண்மையான தலைவர் மக்களுக்கான தலைவர் ட்ரூ லீடர் வாழ்க நம் முதல்வர் வாழ்க ஜனநாயகம் >> டேய் இன்னைக்கும் லேட் ஆச்சு சீக்கிரம் ஆட்டோ புக் பண்ணுங்க >> பைக்கும் ரெட் டாக்ஸ்தான் [இசை] ரெட் டாக்ஸதான் >> இன்னைக்கு தமிழக சட்டசபையில 2026 மற்றும் 27க்கான வேலான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கு. எதிர்கட்சியினரும் ஆளும் கட்சிக்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கிற வகையில கருப்பு சட்டை போட்டுட்டு வந்தாங்க. இந்த ஒரு சூழ்நிலையில வேளான் மற்றும் உழவர்

நலத்துறை அமைச்சர் வினோத் அவர்கள் நிதிநிலை அறிக்கையை படிச்சாரு. அப்போ வேளான் அமைச்சர் பட்ஜெட்டை வாசிக்கிறதுக்கு முன்னாடி முதல்வர் விஜய் அவர்களை புகழ்ற வகையில பேசினாரு. அப்போ இவர் பேச பேச எதிர்கட்சியினர் குறிக்கிட்டு அதை பத்தி பேசக்கூடாதுன்னு அமலியில ஈடுபட்டாங்க. அதுக்கப்புறம் சபாநாயகர் அவர்களும் அமைச்சருக்கு அறிவுரை சொல்லி பட்ஜெட்ட வாசிச்சு முடிச்ச வேளாந்துறை அமைச்சர் அவர் பேசி முடிக்கிற தருவாயில முதல்வர் விஜய் பத்தி பேச ஆரம்பிக்கும் போது மறுபடியும் எதிர்கட்சியினர் அமலில ஈடுபட்டாங்க. ஆனா எதிர்கட்சியினர் பேசுறத கண்டுக்காத

அமைச்சர் அவர் பேச வேண்டிய விஷயங்களை இன்னும் சத்தமா பேசி முடிச்சிருக்காரு. இதனால கொஞ்ச நேரத்துக்கு சட்டசபையில ஒரு சலசலப்பை ஏற்பட்டிருக்கு. டெக்லஸ் மெக்கார்த்தர் கூறியது போல எங்கள் தளபதி தேர்தல் களத்தில் 26 கட்சிகளின் கூட்டணியையும் இன்னொரு கூட்டணையும் தனித்து எதிர்கொண்டு வெற்றி பெற்றார். அதனால்தான் சொல்லுகிறேன்ஹ இஸ் எ ட்ரூ லீடர்ஹி இஸ் எ ட்ரூ லீடர் லஞ்சம் கேட்டால் கொடுக்காதீர்கள் என உறுதியாக அறிவித்த ஒரே முதல்வர் நம் முதல்வர் ஊழலற்ற தூய என்பதில் உறுதியாக இருக்கிறார் நம் முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற முதல்

நாளிலிருந்து ஊழல் ஒழிப்பில் உறுதியாக இருக்கிறார் நம் முதல்வர் அதனால்தான் சொல்லுகிறேன் மை லீடர்ஸ்தேஜிடிசின் ஒரு அண்ணனாக மகன் னாக தாய்மாமனாக தமிழ்நாட்டின் பெண் குழந்தைகள் முதல் அத்தனை தலைமுறை பெண்களுக்கும் நான் இருக்கிறேன் என நம்பிக்கை கொடுக்கிறார் நம் முதல்வர் அனைவரையும் கோரிக்கைகளையும் கேட்கிறார் அதனால்தான் சொல்கிறேன் மை லீடர் இஸ் த கம்பன் டு தநீட்ஸ் ஆத பீப்பள் எங்கள் தளபதிதான் உண்மையான தலைவர் மக்களுக்கான தலைவர் ட்ரூ லீடர் எங்கள் தளபதிதான் உண்மையான தலைவர் மக்களுக்கான தலைவர் ட்ரூ லீடர் வாழ்க நம்ப முதல்வர்

வாழ்க ஜனநாயகம் வளர்க நம் தமிழ்நாடு வெற்றி தமிழ்நாடுக்கான வெல்லட்டும் வேளாண்மை நன்றி வணக்கம் மாண்புமிகு மாண்புமிகு அமைச்சர் இருங்க மாண்புமிகு அமைச்சர் வேளாண்மை இருங்க வேளாண்மை நிதிநிலை உட்காருங்க சொல்றேன் வேளாண்மை நிதிநிலை வேளாண்மை நிதிநிலை புத்தகத்தில் உள்ள அந்த குறிப்பை தவிர பேசிய பேச்சுக்களில் அவை குறிப்பில்ிருந்து நீக்கப்படவேண்டிய ஏதேனும் இருப்பில் இருந்தால் மட்டும் நான் நீக்குவேன் இருங்க படிச்சிட்டாரு இருங்க இருங்க அதை நான் முன்னே அதை நான் அதை நான் முன்னரே அதை நான் முன்னரே குறிப்பிட்டுவிட்டேன்

முடிக்கிற போது குறிக்கிட விரும்பாமல் பொறுத்திருந்தேன் >> அதை ஏற்கனவே அதை அதை ஏற்கனவே மான்ப உறுப்பினருக்கு நான் அறிவுறுத்தி இருந்தேன். முடிக்கிற முடிக்கிற போது இந்த பேரவையில் கொடுக்கப்பட்டிருந்த வேளாண்மை நிதிநிலை அறிக்கையின் வழி இல்லாமல் வேறு செய்திகளை அவர் குறிப்பிட்டிருந்தால் இருங்க கூடுதல் செய்திகளை கூடுதல் செய்திகளை அதில் அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டிய குறிப்பிருந்தால் மட்டும் நீக்குவேன் பேரவைக்கு ஒரு முக்கிய அறிவிப்பு திருத்திய நிலை அறிக்கை மற்றும் வேளாணின் திருத்திய நிலை அறிக்கை மீதான பொது

விவாதம் மற்றும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் ஆகியவற்றில் ஒவ்வொரு நாளுக்குமான பேசுவோர் பட்டியல் உரிய நேரத்தில் தயாரிக்க வேண்டும். அதற்கு ஏதுவாக அந்த நாளில் பேசுவோர் பற்றிய விவரங்களை முந்தைய நாளே அளிக்குமாறு அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களைும் நான் கேட்டுக்கொள்கிறேன். மேலும் மான்மை உறுப்பினர்கள் 29 பேர் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள்கள் குறித்து கவன ஈர்ப்பு மற்றும் சிறப்பு கவன ஈர்ப்பு ஆகியவற்றில் 110 முன்னறிவிப்புகள் இதுவரை கொடுத்துள்ளார்கள் 110 அந்த முன்னறிவிப்புகள் அனைத்தும் பெறப்பட்ட

அன்றைய தினமே சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் துறை செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவை அனைத்திற்கும் மான் அமைச்சர்கள் பதில்களை தயார் செய்து வைத்துக் கொண்டால் தான் நான் அவற்றில் எவை எவை முக்கியமானவை என்று கருதுகிறேனோ அவைகள் பேரவையில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதை மாண்புமிகு அமைச்சர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். >> டேய் இன்னைக்கும் லேட் ஆச்சு சீக்கிரம் ஆட்டோ புக் பண்ணுங்க ரெட் டாக்ஸ்தான் [இசை] ரெட் டாக்ஸதான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *