சட்டமன்றத்துக்குள்ள வச்சு பாத்துக்கறோம்டா. நாங்க என்ன கோமாளி பயன்னு நினைச்சுட்டு இருக்கியா? சட்டமன்றத்துல நாம பயந்து ஓடனுமா? பேய் அடிச்ச மாதிரி சட்டமன்றத்துல உட்கார்ந்துிட்டு இருந்த தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் கொத்து பரோட்டா இருங்க படிக்க கொத்து பரோட்டா போல என்னடா கொத்து பரோட்டா உன்ன மாதிரி ஆயிரக்கணக்கான இருங்க கொஞ்சம் இருங்க சார். எவ்வளவு கேவலமா பேசுனேன். இவன் மந்திரிகள் அத்தனை பேரும் குற்றவாளிகள். இவன்தான் ஒவ்வொருடைய மொத்த உருவம் தமிழ்நாடு முதலமைச்சர் இதான் அவருடைய பேச்சுனுடைய ஒரு சாராம்சம் ஆபாசமான பேச்சும் ஆபத்தை விளைவிக்கிற

பேச்சும் வன்முறையை தூண்டுகிற பேச்சுகளாலே நாம் என்ன சாதிச்சு விட முடியும் இந்த ஆபாசமான பேச்சும் அல்லது அருவருக்கத்தக்க வன்மறை பேச்சுகளும் தவிர்க்கப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டு அரசியலிலே ஒரு இலக்கணமாக அடிப்படையாக இருக்க வேண்டும் ஏனென்று சொன்னா வான் மிக உறுப்பினர் அவர்கள் வந்து இந்த அவை குறித்தும் முதலமைச்சர் குறித்தும் பொதுவழியில் கடந்த மாதம் அவதூராக மோசமாக பேசியிருந்தார் அது குறித்து அது குறித்து முதலமைச்சர் குறித்தும் இந்த அவை குறித்தும் தேவையற்ற பேச்சுகள் அவர் பேசியாதான் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
கேட்டுருக்கிறேன் நாங்கள் வாயிலாக கேட்டு கேட்டுக்கொள்கிறேன் >> சரி மாண்புமே சட்டசபமய சட்டத்துறை அமைச்சர் எதற்காக சொல்லிருந்தால் காலையிலேயே சட்டமன்ற உறுப்பினர் மீது நாங்கள் வந்து ஒரு கடிதத்தை கொடுத்திருக்கோம் சபாநேர் தெரிவிப்பார்த நாங்க பதிவு பண்றோம் >> பொதுப்பணித்துறை அமைச்சர் காலையில் என்னை சந்தித்து மாணவ சட்டமன்ற உறுப்பினர் வெளியில் பேசிய பேச்சு அவையின் மாண்பை குறைப்பதாகவும் அச்சுறுத்தல் விளைவிப்பதாகவும் அது மாண்பினை சட்டமன்ற மாண்பினை குறைப்பதாக இருப்பதாகவும் அது அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு
கடிதத்தை அவர் கொடுத்திருக்கிறார் அவர் மட்டுமல்ல மான் உறுப்பினர் அவர்கள் இங்கே அவையில் ஒரு சிறப்பான கருத்துக்களை நல்லா பேசி கொண்டிருக்கிறார். ஆனால் வெளியில் ஒரு பொதுக்கூட்டத்தில் அவருடைய பேச்சு பேசிய பேச்சை அனைவரும் ஊடகங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள் அந்த பேச்சு முடிந்தவுடன் அந்த வன்முறை பேச்சுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலபேர் பேரவை தர முறை கடிதம எழுதி இருந்தார்கள் தொலைபேசி மூலமாகவும் எப்படி நீங்கள் சும்மா இருக்க முடியும் என்றெல்லாம் கேட்டார்கள் நிறுபர்கள் பத்திரிகைளர்
கேட்கிற போது கூட இந்த வளாகத்திற்குள்ளே நடந்த சம்பவங்களில் அனுமதி பெற்று கைது செய்யப்படுவது எப்படி என்பதை பற்றியான விளக்கமாக நான் தெரிவித்தேன் ஆனால் இல மிகவும் மனமும் வருந்துகிற ஒரு செய்தி என்னென்றால் மான்பிக உறுப்பினர் இந்த அவையில் இப்போது எல்லோரும் ஆளுங்கட்சியை சேர்ந்தவரள் எல்லாரும் ரொம்ப உன்னிப்பாக அவருடைய பேச்சை ஆர்வமாக கேட்கக்கூடிய அளவுக்கு இங்கே தரமான ஒரு பேச்சாக பேசுகிறார் என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் வெளியிலே அவர் பேசிய பேச்சு என்பது என்னை போன்ற உங்களை போன்ற அனைவருடைய மனதினம் வருத்தத்தை ஏற்படுத்தியது என்ன
சொன்னார்ன்னா சட்டமன்றத்துக்குள்ள வச்சு பார்த்துக்கறோம்டா நாங்க என்ன கோமாளி பயுன்னு நினைச்சட்டு இருக்கியா சட்டமன்றத்தில நாம பயந்து ஓடனுமா பேய் அடிச்ச மாதிரி சட்டமன்றத்தில உட்கார்ந்துிட்டு தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் கொத்து பரோட்டா இருங்க படிக்கிறேன் கொத்து பரோட்டா போல என்னடா கொத்து பரோட்டா உன்ன மாதிரி ஆயிரக்கணக்கான இருங்க கொஞ்சம் இருங்க சார் எவ்ள எவ்வளவு கேவலமா பேசுனேன் இவன் மந்திரிகள் அத்தனை பேரும் குற்றவாளிகள் இவன்தான் உருவடைய மொத்த உருவம் தமிழ்நாடு முதலமைச்சர் இதான் அவருடைய பேச்சினுடைய ஒரு சாராம்சம் நான் என்ன சொல்றேன் இருங்க
இது குறித்து ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு நீதிமன்றத்தி உள்ள நான் போகல அதுல எந்த காலகட்டத்தில பேசினார் எதுக்காக பேசினார் என்பதை பற்றி நான் விவாதிக்க அது முறையும் அல்ல ஆனால் சட்டமன்றத்துக்குள்ளே வைத்து உனக்கு எலும்பு இருக்காது என்று ஒருத்தர் சொன்னால் அது நியாயம் தானா என்று யோசிங்க தமிழ்நாட்டு இருங்க இருங்க சார் கொடுக்க பேசுங்க தயவு செய்து பேசு பேசி முடிச்சிறேன் வழக்கு நிறைவேல இருக்கிறது வழக்குக்குள்ளே நான் போக விரும்பவில்லை ஏன் பேசினார் எந்த சந்தர்ப்பத்தில் பேசினார் எதை பேசினார் என்பதை பற்றி
விவரங்கள் எல்லாம் வரும் ஊடகங்களிலே வந்த செய்தி பல ஊடகங்களிலே நான் வெரிஃபை பண்ணிதான் இதை சொல்றேன். மான்மிக முதலமைச்சரை பற்றியும் அவருடைய எலும்பை உடைப்பு என்று சொன்ன வண்ணியரசு மான் அமைச்சர் வியச அடுத்த நாள் எல்லாருக்கும் எலும்பு இருக்கு அறிக்கை கொடுத்தார் அப்ப ஒருத்தருக்கு ஒருத்தர் விரோதங்களை வளர்ப்பதும் வன்முறையை தோண்டுவதும் இந்த அவைக்கென்று ஒரு மாண்பு இருக்கிறது இந்த அவைக்குள்ளேயே அத நடத்துவேன் என்று சொல்லி காட்டுகிற அந்த சொல்லாடலும் அது குறித்து அவர் பேசிய அந்த வேகமும் இருங்க இருங்க இருங்க இருங்க இருங்க இருங்க
இருங்கப்ப நான் என்ன சொல்றேன் இருங்க இருங்க இருங்க நான் என்ன முடிவு என்ன என்ன முடிவுக்கு போறேன் இல்ல நீங்க நீங்க இது அவர் பேசியது நியாயம் என்று நீங்கள் வாதிகளானால் ரெண்டு விதமான நடவடிக்கை என் முன்னால இருக்கிறது. அவையிலேயே அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று கேட்டு பெரும்பான்மை வைத்து நடவடிக்கை என்ன வேணாலும் எடுக்கலாம் அல்லது உரிமை குழுவுக்கு அனுப்பலாம். என்னை பொறுத்தவரைக்கும் முறையான விசாரணை நடைபெற்று அவரிடம் விளக்கம் கேட்ட பெற்று அதற்கு பின்னாலே என்ன செய்யலாம் என்ற அந்த முடிவோடுதான் இங்கே அமர்ந்திருக்கின்றேன்.
பொதுவாகவே இந்த ஆபாசமான பேச்சும் அல்லது அருவருக்கத்தக்க வன்மறை பேச்சுகளும் தவிர்க்கப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டு அரசியலிலே ஒரு இலக்கணமாக அடிப்படையாக இருக்க வேண்டும் ஏனென்று சொன்னா நான் ஒரு ஒரு செய்தியை இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று கூட கருதுகின்றேன். இருங்க இருங்க சார் கேளுங்க ஒரு செய்தியை பொருத்தமான ஒரு நிகழ்வை உங்கள்ிட்ட சொல்றேன். நான் வந்து அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில இருந்து சில காலம் தமிழ் மாநில காங்கிரஸ்ல இருந்தேன். இப்போது நடந்த சம்பவங்களிலே ஆபாசமான பேச்சாக எந்த கட்சி
பேசியிருந்தாலும் வன்முறையை வளர்க்கின்ற பேச்சாக எந்த கட்சியினுடைய உறுப்பினர் பேசிருந்தா முதல்ல அந்த கட்சி தலைமை கண்டிக்க வேண்டும் ஒன்னு இரண்டாவது முத்தமிழறிஞர் கலைஞர் கைது செய்யப்பட்டார் இரவு நேரத்தில் கைது செய்யப்பட்டார் நான் உங்களிட கேட்டுக்கொள்வது வன்முறை பேச்சாக இருந்தாலும் ஆபாசமான பேச்சாக இருந்தாலும் முதல்ல வீட்டில இருக்க உங்க மனைவிமாரிடமும் குழந்தைகளிடமும் உங்க வீட்டு பெண்களிடம் கேளுங்க இது என்னமா இந்த பேச்சு சரியா என்றால் அது ஆபாச பேச்சாக இருந்தாலும் வன்முறை பேச்சாக இருந்தாலும் அந்த வீட்டு பெண்களும் அந்த
குடும்பத்தை ஏற தய செய்ற முடிச்சிறேன் முடிஞ்சு அப்படி ஏற்றுக்கொண்டால் உங்கள் மனசாட்சி அதற்கு பதில் சொல்லட்டும். முத்தமைச்சர் கலைஞர் கைது செய்யப்பட்டபோது நான் வேறு கட்சியில் இருக்கிறேன். அவர் மிகுந்த மரியாதை கொண்டவன் அதை பற்றி பின்னாலே விவரமாக வாய்ப்பு கிடைக்கிற போது சொல்கிறேன். காலையில என் மனைவியிட நான் சொன்னேன் ரொம்ப காலையில அந்த காட்சியை பார்த்தோட நான் கலங்கி விட்டேன் என்று சொன்னேன். என் மனைவி சொன்னார்கள் இவ்வளவு பெரிய வயதானவரே அவர் என்ன ஓடியா போயிட போறாரு எதற்காக வந்து இரவு நேரத்தில வந்து கைது செய்ய வேண்டியது தவறு என்று என்
மனைவி சொன்னார்கள். அவர்கள் வந்து புரட்சி தலைவர் மீது அவ்வளவு ஆழ்ந்த பற்று கொண்டவர்கள். இந்த கட்சி மீது அவ்வளவு ஆழ்ந்த நம்பிக்கையும் உறுப்பினாக இருந்தவர். அந்த வார்த்தை அவர் சொல்லிவிட்டு இதெல்லாம் தப்புங்க என்று சொன்னார். உடனே மரியாதைக்குரிய மூப்பனார் அவரிடம் நான் தொலைபேசியில் சொன்னேன் இது குறித்து உடனடியாக நீங்க அறிக்கை கொடுக்க வேண்டும் என்று நான் சொன்னேன். கொடுக்க வேண்டும் என்று நாங்கள் சில பேர் கொடுக்க வேண்டாம் என்று சில பேர் ஆனால் இல்லையில நான் இல்லத்தில் அமர்ந்து சொன்னேன். பொருள் எதுவாக இருந்தாலும் வழக்கு எதுவாக
இருந்தாலும் ஒரு வயது முதிந்தவரை இந்த தமிழ்நாட்டுக்காக இவ்வளவு உழைத்தவரை இரவு நேரத்திலே கைது செய்து அழைத்து போனது தவறு. அந்த தவறை நீங்கள் சுட்டிக்காட்டாவிட்டால் யார் சுட்டிக்காட்ட முடியும் என்று அறிக்கை கொடுக்க வைத்தேன். இத நான் சொல்வதற்கு காரணம் என்ன என்று சொன்னால் தவறு எங்கே நடந்தாலும் அந்த கட்சி தலைமையை கண்டிக்க வேண்டும். அது வன்முறை வளர்க்கிற பேச்சாக இருந்தால் அதற்கு அவர் கண்டிப்பை தெரிவிக்க வேண்டும். அதேபோன்று குறிப்பாக தமிழ்நாட்டு அரசியலில் இந்திய நாடை இன்றைக்கு பார்த்துக் கொண்டே இருக்கிறது.
இங்கிருந்துதான் கண்ணியமும் கௌரவமும் பாரம்பரியம் நம்முடைய பண்பாடும் இன்று இந்தியா மொத்தம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை பற்றி மக்கள் தெரிந்து கொண்டு ஊடகங்கள் எல்லாம் வளர்ந்து வருகிறபோது நாம் யார் என்பதை இந்திய நாடை பார்த்துக் கொண்டிருக்கிற நிலையில் ஆபாச பேச்சுகளை தவிர்க்க வேண்டும். வன்முறை தவிர்க்க வேண்டும். நம்முடைய மாமன்ற உறுப்பினர் மார்கண்டேன் அவருடைய அந்த பிரச்சனை பற்றி இங்கே எழுப்பி இருக்கின்ற காரணத்தினாலே அவை உரிமை கூடு இப்போது இல்லை அவை உரிமை கூடு அமைக்கப்படட்டும். அப்படி அமைக்கப்பட்ட பிறகு அவரிடம் உரிய விளக்கம்
கேட்கப்பட்டு இந்த பிரச்சினையை நான் அவை உரிமை கூடுக்கு அனுப்பி விடுகிறேன். சட்டம் கடமையை செய்கிறது போல மனிதாவை பானத்தோடு காவல்துறை நடந்து கொள்ள வேண்டும் என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது இரவு நேரத்தில இரவு நேரத்தில இரவு நேரத்தில் இல்லைங்க அத்தனை பாரம்பரியமிக்க ஒரு தலைவரை தமிழ் மக்களால் ஏற்று கொள்ளப்பட்டிருக்கிற முன்னாள் முதலமைச்சர இரவு நேரத்தில் தான் கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பது என்னுடைய சொந்த கருத்து அதை நான் வலியுறுத்துறேன் என்று சொன்னேன் அதுல எந்த விதமான தவறு இருப்பா அடுத்த கட்டத்துக்கு
போங்க பேச்ச முடிங்க மிஸ்டர் மார்கண்டேன் இல்ல பேசு விளக்கம் கொடுக்கலங்க அவரே அதை பற்றி நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் உரிமை குழுக்கு அனுப்புகிறேன் விளக்கம் கொடு உரிமை குழு எடுக்க முடியா >> மான்முக்கு பேரவை தலைவர் அவர்களே >> இத பத்தி பேசக்கூடாது நீங்க >> இல்ல பேசல >> நான் இதை பற்றி பேசல பேச >> ஒரு நடுநிலைமையாக எப்பொழுது நீங்கள் தீர்ப்பு வழங்குவது ஒன்னும் மாற்று கருத்து இல்லை பொதுவாக அரசியல் இருப்பவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக யாராக இருந்தாலும் சரி வெளியிலே பொதுக்கூட்டங்களில பேசுகிற
பொழுது பல்வேறு உணர்ச்சி வசப்பட்ட சில வார்த்தைகளை பல்வேறு இயக்கத்திலே சார்ந்தவர்கள் அதன் செலுத்திருக்கிறார்கள் அது சம்பந்தமாக காவல் துறையின் சார் சார்பாக வழக்குகள் எல்லாம் பதிவு செய்யப்பட்டு அது நீதிமன்றத்திற்கு போய் அது சரியா தப்பா அல்லது தவறு என்று சொன்னால் அதற்கு நீதிமன்றம் தண்டனை வழங்குகிறது. அதே நேரத்தில இங்க சட்டமன்றத்தில் ஏதாவது தவறாக பேசிிருந்து மனம் புன்படுத்து அளவுக்கு உள்ளே இருக்கிற உறுப்பினர்களை பேசுகிற பொழுதுதான் பேரவை தலைவர் அவர்கள் உரிமை குழுவுக்கு அனுப்பி உரிமைக்குள் என்ன முடிவெடுக்கிறார்களோ அதை
நீங்கள் தீர்ப்பாக வழங்குகின்ற வாய்ப்புதான் இதுவரைக்கும் இருந்திருக்கிறது. ஒரே பிரச்சனைக்கு இரண்டு இடங்களில வழக்கு பதிவது என்பது இரண்டு இடங்களில தண்டனை வழங்குவது என்பது இதுவரைக்கும் காலாகாலமாக இல்லாத ஒன்று. நம்முடைய மார்க்கண்டயனவரை பொறுத்தவரைக்கு பொதுக்கூட்டத்திலே வெளியிலே பேசி இருக்கிறார். அது சம்பந்தமாக தமிழ்நாடுடைய காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலிலே ஏறத்தாழ 16 நாட்கள் நீதிமன்ற காவலிலே இருந்திருக்கிறார்கள். வழக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது. வழப்பு என்ன தீர்ப்பு நடகிறதோ அதை அவர் அனுபவிக்க போறார். ஆனா
அது சம்பந்தமாக நம்முடைய மான்முகு பேரவை தலைடைய தலைமை இருக்கிற இந்த பேரவையிலே அது சம்பந்தமாக நம்ம ஆய்வு செய்வது என்பதோ அது குறித்து நாம் நம்முடைய கருத்தை வெளிப்படுத்துவது என்பது இதுவரைக்கும் இல்லாத ஒன்று. அதனால் நீங்க அதை வந்து நீங்க பரிசீலனை செய்யணும். ஒரு நிகழ்வை உங்களுக்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன் அவையை பற்றியும் அவையில் உள்ளதை பற்றியும் ஒரு பத்திரிகையாளர் பத்திரிகை உரிமையாளர் பேசியதற்காக அந்த பிரச்சினை உரிமை குழுவுக்கு எடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதை நாடே அறியும். வெளியிலே பேசியது சட்டமன்றத்தை பற்றியதாக
இருந்தால் சட்டமன்ற உறுப்பினன் மாண்பை குறைப்பதாக இருந்தால் சட்டமன்றத்தின் பாதுகாப்பை குறைப்பதாக இருந்தால் நிச்சயமாக அது என்னுடைய கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அந்த வகையில் உரிமை கூடு அனுப்புறோம். உரிமை கூடு விசாரிக்கட்டும் பதில் பெறப்பட்ட நடவடிக்கை எடுக்கலாம். காவல்துறை தவறான >> இல்லைங்க அது வெளியில வெளியிலே நடந்த வன்முறை பேச்சுக்கு காவல்துறை எடுத்திருக்கிற நடவடிக்கை வேறு. இங்கே நாம் எடுக்கிற நடவடிக்கை. இந்த சபையின் மாண்பை குறைக்கின்ற வகையில் உறுப்பினர் பேசி இருக்கிறாரா இல்லையா என்பதை பற்றி
மட்டும்தான் என்னுடைய ஆய்வுக்கு உட்படுவது உறுப்பினர் வெளியே பேசிய பேச்சு இந்த சபையின் மாண்பையும் சபையின் பாதுகாப்பையும் உறுப்பினரின் பாதுகாப்பையும் பற்றியது உரிமை குழுக்கு அனுப்பி விடுகிறேன். அங்கே விசாரணை நடைபெறட்டும் முடிவு வரட்டும். அதுல எந்தவிதமான மாற்ற உறுப்பின நீங்க இதை பற்றி பேசா உங்க பேச்ச முடிக்கலாம் இத பற்றி பேசல. நான் என்னுடைய பேச்சினுடைய தொடர்ச்சியை தான் நான் பேசுகிறேன். இருந்தாலும் கூட மான்முகு பேரவை தலைவருடைய உங்களுடைய அட்வைஸ் எங்களுடைய மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு என்ற மிகப்பெரிய
வரிகளுக்கு சொந்தக்காரர் பேரறிஞர் அண்ணா. பெரியார் பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் புரட்சி தலைவர் எம்ஜிஆர்ுடைய மடியில் விளையாடி அரசியல் படித்து மாபெரும் ஆளமரமாக இருக்கிற எங்கள் கட்சியினுடைய தானை தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை சந்திக்கிற போது மார்க்கண்டையன் முதலமைச்சர் எது பேசி இருந்தாலும் கூட நீங்கள் முதல்வரை இவ்வளவு தனிமையான வார்த்தைகளால் பேசி இருக்க கூடாதுதான் என் தலைவர் எனக்கு அறிவுறுத்தினார். அதை போன்று என்னை சிறைச்சாலையிலே பார்க்க வருகிற போது எவ்வளவு மாற்று அரசியல் கருத்துக்கள்
இருந்தாலும் கூட எங்கள் எதிர்கட்சியினுடைய தலைவர் மிகப்பெரிய போராட்டக்காரத்துக்கு சொந்தக்காரர் ஈட்டியே இதயத்தில் பாய்ந்தாலும் அதை எடுத்துவிட்டு ஓடுகிற வல்லரசுக்கு சொந்தக்காரர் உதயநிதி ஸ்டாலின் என்னை சிறைச்சாலையிலே பாளையங்கோட்டையிலே பார்க்கிற போது நீங்கள் முதலமைச்சரை இந்த அளவுக்கு பேசி இருக்க வேண்டாம் என்பதுதான் சொன்னார். எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் திருமு கனிமொழி கருணாநிதி அவர்களும் எவ்வளவுதான் இருந்தாலும் கூட முதலமைச்சர் பேசியிருந்தால் அதற்கு நாம் அறிவுப்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும். தனிமனான வார்த்தைகளை பேசி இருக்க வேண்டும்
என்றுதான் சொன்னார். எங்களுடைய முதன்மை செயலாளர் நேரு அவர்களும் எங்களுடைய கொரடா வேலு ஐயா அவர்களும் கூட நாம் பண்பட்ட அரசியல் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதுதான் சொன்னார்களே என்பதை எங்களுடைய தலைவர்கள் எவ்வளவு மாறசிமைக்குரியவர்கள் என்பதை இந்த அவையிலே நான் பதிய வைக்க விரும்புகிறேன். என்னை அறியாமல் வந்த வார்த்தைகளுக்கு நீங்கள் அருள்கூர்ந்து அதை மறந்து விட வேண்டும் என்று கேட்டு நிறைவு செய்கிறேன். வணக்கம்.
