சவுக்கு சங்கர் மகன் இறந்த வழக்கில் திடீர் திருப்பம்.! சிக்கிய ஆதாரம்..? விசாரணையில் பகீர்…!!!

சவுக்கு சங்கர் பையன் இறந்த இடத்துல மீண்டும் விசாரணை நடக்க போகுது அப்படின்னும் மோய்கள வச்சு விசாரணை ஸ்டார்ட் பண்ண போறாங்க அப்படிங்கற மாதிரியான தகவல் தான் சமீபத்தில கிடைச்சிருக்கு. என்ன நடந்திருக்கு அப்படிங்கிற கம்ப்ளீட் டீடைல தான் இந்த ஒரு வீடியோல நம்ம பார்க்க போறோம். பிரபல பத்திரிகையாளரான சவக்குசங்கர் அவர்களுடைய பையன் சமீபத்தில தூக்கு போட்டு தற்கொலை பண்ணிக்கிட்டது. எல்லாருக்கும் மிகப்பெரும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்துச்சு. அண்ட் இது தொடர்பா ஏகப்பட்ட விசாரணை வந்து போய்கிட்டு இருக்கு. அந்த

வகையில சவுக்கு சங்கர் அவர்கள் காவல் துறையிட்ட ஸ்பெஷலா ஒரு சில பர்மிஷன் கேட்டிருக்காரு. குறிப்பா நான் வந்து பத்திரிக்கையாளரா இருக்கேன். நிறைய பெரிய கட்சிகளை எதிர்த்து பேசுறேன். நிறைய பெரிய மனிதர்களை எதிர்த்து பேசுறேன். என்ன பிடிக்காதவங்க யாராவது ஏதாவது பண்ணிருப்பாங்களா? ஏன்னா அந்த ஒரு டைம் என் மகன் மட்டும்தான் தனியா இருந்ததாக சொல்லப்படுது. அங்க இருந்த பாட்டியோ, தாத்தாவோ யாரும் இல்லை. ரொம்ப நேரம் ஆயும் பையனை காணும்ன்னுதான் சொல்றாங்க. அவனால அந்த மரத்து மேல ஏறி அந்த மாதிரி ஒரு காரியம் செய்ய முடியுமான்னு தெரியல. அதனால

நீங்க மறுபடியும் அந்த இடத்துல வந்து ஒரு விசாரணை பண்ணனும். குறிப்பா மோப்ப நாய்களை கூட்டி வரணும். அந்த இடத்துக்கு வேற யாராவது புது மனிதர்கள் வந்தாங்களா? கடைசியா அவன் யாரை பார்த்தான்? இந்த மாதிரியான ஏகப்பட்ட டவுட்ஸ் வந்து எனக்கு இருக்கு. எனக்காக ஒரே ஒரு முறை நீங்க மறுபடியும் வந்து விசாரணை பண்ணனும் அப்படிங்கிற மாதிரி காவல் துறையிட்ட சவக்குசங்கர் வேண்டுகொள் வச்சிருந்திருக்காரு. அவரோட வேண்டுகோளுக்கு இணங்க காவல்துறை அந்த ஒரு இடத்துக்கு மறுபடியும் வரப்போறாங்களாமா? அண்ட் வந்துட்டு அவர் கடைசியா வீட்டுக்குள்ள இருந்த இடம் எது? எங்க

நடந்திருக்காரு? அண்ட் அவர் இருக்கும்போது அங்க யாரும் வந்தாங்களா? இல்ல வேற ஏதாவது புது நபர்களின் அடையாளம் தென்படுதா அப்படின்னு ஏகப்பட்ட கோணங்கள்ல மறுபடியும் ஒரு விசாரணை ஸ்டார்ட் பண்ண போறாங்க. இது என்ன பொறுத்தவரைக்கும் ரொம்பவே நியாயமான ஒரு செயல் அப்படின்னுதான் தோணுது. ஏன்னா சவுக்குசங்கர் அரசியல்ல ஈடுபட்ுருக்காரு. நிறைய பெரிய தலைவர்களை தப்பா பேசி இருக்காரு. அவரு பிடிக்காத யாராவது ஏதாவது பண்ணிருப்பாங்களோ அப்படிங்கிற பயம் வந்து அவருக்கு இருந்திருக்கு. அதனாலதான் எந்த ஒரு விசாரணையும் அவரு பண்ண சொல்லிருக்காரு. அண்ட் அதேபோல காவல்

துறையும் அதை பண்றேன் அப்படிங்கிற மாதிரி சொல்லி இருந்திருக்காங்க. மோஸ்ட்லி சொல்லப்படுவது தற்கொலைதான் அப்படிங்கற மாதிரி சொல்லிருக்காங்க. பட் அதை தாண்டி வேற ஏதாவது கோணத்தில இருக்கா அப்படிங்கிற கோணத்துல போலீசார் விசாரணை செய்ய போறாங்க. கூடிய சீக்கிரமே இந்த விசாரணை ஸ்டார்ட் ஆக போகுது. திடிக்கிடும் உண்மைகள் எதுவும் வருதா இல்ல ஏற்கனவே சொன்ன காரணம் தானா அப்படிங்கறத பொறுத்திருந்து பார்க்கலாம். இது ஒருபுறம் இருக்க ஆக்டர் அஜித்குமார் அவர்கள் டேர் டெவில் படத்தோட வணிகத்தை மிகப்பெரும் அளவுல கொண்டு வரணும். தன்னோட

மார்க்கெட் வேல்யூவ எல்லாருக்கும் நிரூபிக்கணும் அப்படிங்கிற மிகப்பெரும் ஒரு முனைப்புல அந்த படத்துல ரொம்ப துல்லியமா ஒர்க் பண்ணி வந்துட்டு இருக்காருமா. அண்ட் அதை பத்தின தகவல்தான் சமீபத்துல வெளியாகி சோசியல் மீடியால ரொம்பவே வைரலா போயிருக்கு. அஜித் அவர்களோட கடந்த இரண்டு படங்கள் மிகப்பெரும் அளவுல போகல. அதனால அவரு கேட்ட தொகையை எந்த ப்ரொடியூசரும் தரல. டேர் டெவில் படத்தை அவரே ப்ரொடியூஸ் பண்றாரு. ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் இயக்க போறாரு. அண்ட் இந்த ஒரு படத்தோட ப்ரீ பிசினஸ் அப்படிங்கறது இப்ப மிகப்பெரும் ஒரு

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கு. கிட்டத்தட்ட தியேட்டர் உரிமம் 60 கோடிக்கும் அதேபோல இந்த படத்தை டெலிகாஸ்ட் பண்றதுக்கு 30 கோடிக்கும் இது மட்டுமில்லாம இதர உரிமம் கிட்டத்தட்ட 20 கோடிக்கும் இப்போதைக்கு பேசப்பட்டிருக்காமா? இதை வச்சு பார்க்கும்போதே கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல அஜித் அவர்களுக்கு ப்ரீ ப்ரொடக்ஷன் ஆகிருக்கு. அண்ட் இப்படி இருக்கையில தன்னோட படங்கள் ஏன் இவ்வளவு கம்மியா வருது? இடையில வேற எதுவும் நடக்குதா இல்ல வேற என்ன ஆச்சு அப்படிங்கறத அஜித் அவர்கள் ரொம்பவே துல்லியமான ஒரு கணிப்பு கேட்டிருக்காரு ஆமா. நான் யாரு

அப்படிங்கறத அஜித் அவர்கள் நிரூபிப்பாரா அப்படின்னு பொறுத்திருந்து பார்க்கலாம். இதுவரைக்கும் கனெக்டிங் டிவிக்கு சப்ஸ்கிரைப் பண்ணலனா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. உடனடி அப்டேட்ஸ் பெறுவதற்கு நோட்டிபிகேஷன் பெல்லையும் கிளிக் பண்ணிக்கங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *