போடுங்கடா வெடியனு தாவேக்கா தொண்டர்கள் தளபதி விஜயோட ரசிகர்கள் விசுவாசிகள் தமிழ்நாட்டு மக்கள் எல்லாருமே பயங்கர கொண்டாட்டத்தோட செலிபரேஷன் மூடுல வந்துருக்காங்க ஏன்னா எல்லாரும் எதிர்பார்த்துகிட்டு இருந்த ஆவலோட எதிர்பார்த்துகிட்டு இருந்த ஒரு விஷயம் நம்ம தளபதி விஜய் அவரோட மனைவி சங்கீதாவோட எப்படியாவது வந்து ஒன்னு சேர்ந்துரணும் அப்படிங்கிற அந்த ஒரு விஷயம் அது இன்னைக்கு நடக்க ஆரம்பிச்சிருச்சு கண்கூடா வந்து பாத்தீங்கன்னா வந்து நடந்துருச்சு. அவங்க கொடுத்த டைவர்ஸ் கேஸ் இருக்கு பாத்தீங்களா அத அவங்களே வந்து வாபஸ் வந்து

வாங்கிட்டாங்க அந்த மணுவை வேற லெவல் அப்படின்னு வந்து பாத்தோன்னா சொல்ற அளவுக்கு இப்ப சங்கீதாவ தலை மேல தூக்கி வச்சு எல்லாரும் வந்து கொண்டாடிக்கிட்டு இருக்காங்க. அத பத்திதான் இந்த வீடியோவல நம்ம டீடைலா வந்து பார்க்க போறோம். அதுக்கு முன்னால நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. அப்பதான் சேனல்ல போடக்கூடிய டெய்லி அப்டேட்ஸ், கிராசிப்பு, கிசுகிசு வெளிவராத பல இன்ட்ரஸ்டிங்கான ஸ்டோரீஸ் இது எல்லாத்தையும் நீங்க உடனுக்குடனே தெரிஞ்சுக்க முடியும். ஆரம்பத்தில இருந்தே நம்ம ஒரு விஷயத்தை
வந்து சொல்லிக்கிட்டு இருந்தோம். நம்ப தகுந்த வட்டாரங்கள்ல இருந்து சில தகவல் வந்தது. தளபதி விஜயோட சங்கீதா சேர்றதுக்கான எல்லா பேச்சு வார்த்தையும் வந்து நடந்துகிட்டு இருக்கு. அவங்க அப்பா சொர்ணலிங்கம் முத கொண்டு எல்லாருமே நீ எந்த இடத்துல வந்துருக்கியோ அந்த இடத்துல அதாவது நீ தளபதி விஜயோட போய் வந்து இருந்தாதான் தளபதியோட இருந்தாதான் உனக்கும் மரியாதை அவருக்கும் மரியாதை அப்படின்னு மொத்த குடும்பமும் ஆரம்பத்தில இருந்து வந்து சொல்ல டிப்ரஷன் கோபம் இது எல்லாமே வந்து பாத்தா இருந்தது ஆனா எறும்பு ஊற ஊற கல்லும் தேய்யுங்கறது
மாதிரி நம்ம தளபதியினுடைய அப்பா அம்மா எஸ். சந்திரசேகர் அதுக்கப்புறம் சோபா சந்திரசேகர் இவங்க எல்லாரும் வந்து பாத்தீங்கன்னா சொன்னது முக்கியமா பசங்க வந்து பாத்தீங்கன்னா சொன்னது. அப்புறம் தளபதி விஜய பத்தி வெளியில இருக்க கூடியவங்க எல்லாருமே வந்து பாத்தீங்கன்னா பேசக்கூடிய பாசிட்டிவ்ஃீட்பேக் சங்கீதா செஞ்ச ஒரு காரியத்தினால தொடர்ந்து தளபதி விஜய்க்கு வந்து நடக்கக்கூடிய அவமானங்கள் இது எல்லாமே நம்ம கண்கூடா வந்து பார்த்துகிட்டுதான் வந்து இருந்திருப்போம். நம்ம பார்கற மாதிரியே சங்கீதாவும் வந்து பார்த்துக்கிட்டுதான்
வந்து இருப்பாங்க. ஜேசன் சஞ்சய் இன்டர்வியூப்பே நம்ம ஒரு விஷயம் ரொம்ப தெளிவா சொன்னோம். அவங்க ரெண்டு பேரும் வந்து சேர்வதுக்கான எல்லா அறிகுறி வந்து இருக்கு. கூடிய சீக்கிரம் சேர போறாங்க அப்படின்னு ஆனா அது இன்னைக்கு உண்மையா நடந்துருச்சு மக்களே ஏன்னா சட்டசபையில தளபதி விஜய் ஒரு பக்கம் இன்னைக்கு சம்பவம் பண்ண ஆரம்பிச்சிட்டாரு. மனுஷன் பட்டு வேட்டி சட்டை வந்து பாத்தீங்கன்னா கட்டிட்டு வந்தாரு பாத்தீங்களா அதோட சிம்பாலிக்கான அறிகுறி வந்து என்ன அப்படின்னு பார்த்தா அவர் 24 மணி நேரத்துக்கு முன்னாடியே சங்கீதா கிட்ட
மன்னிப்பு கேட்டு சங்கீதாவ வந்து சமாதானப்படுத்தி அதுக்கப்புறம் கேஸ வந்து வாபஸ் வந்து வாங்க வச்சிருக்கார். அதாவது சமாதானம் நேத்தே வந்து படுத்திட்டாரு. இன்னைக்கு அவங்க வந்து பாத்தீங்கன்னா ஆஜராக வேண்டியது. ஏன்னா ஆகஸ்ட்ஏ இன்னைக்குதான் ரெண்டு பேருமே வந்து பாத்தீங்கன்னா ஆஜராக வேண்டியது. தளபதி விஜய் வந்து சட்டசபையில வந்து பாத்தோங்கன்னா வந்து இருந்தாரு. ரைட்ட இந்த முறையும் வழக்கம் போல வாய்த்தான்னு வந்து போகப்போகுது அப்படின்னுதான் நம்ம எல்லாரும் எதிர்பார்த்துிட்டு இருந்தோம். இதுல ஹைலைட்டான விஷயம் என்ன ஒன்னன்னா
தளபதி விஜயோட மனைவி சங்கீதா அவங்க கொடுத்த அந்த டைவோர்ஸ் மனுவை அவங்க டைவர்ஸ் வேணாம் அப்படின்னு வந்து வாபஸ் வந்து வாங்கிட்டாங்க. இதுல திரிஷா வாயிலயும் வயித்திலயும் வந்து பாத்தா அடிச்சுக்கிட்டு ஐயயோ இது நம்ம எதிர்பாராத நினைக்காத நடக்காத வந்து பாத்தா ஒரு ட்விஸ்டா இருக்கே அப்படின்னு அவங்க இப்ப பயங்கர அப்செட்ல வந்துருக்காங்க. நம்ம தளபதி விஜய் எப்பவுமே ஒரு விஷயத்தை அடிக்கடி சொன்னாரு. எந்த ஒரு விஷயமும் ஆர்ப்பாட்டம் இல்லாம சைலண்ட்டா வந்து பண்ணுங்களேன். நான் அதுல நிறைய சக்சஸ் ஆயிருக்கேன். அது என் வாழ்க்கையில வந்து
பாத்தீங்கன்னா ஒத்து போகுது. இப்பயும் வந்து அப்படித்தான் அப்படின்னு அந்த மனுஷன் சிம்பாலிக்கா சொன்னாரு. அவர் சிம்பாலிக்கா சொன்னது எல்லாமே அடுத்தடுத்து வந்து பாத்தீங்கன்னா வெறித்தனமா வந்து இறங்கி வேலை செய்றது மாதிரி வந்துருக்கு. இன்னைக்கு சட்டசபையில வந்து பாத்தீங்கன்னா எப்பவுமே கோபப்படாத புஷ் ஆனந்து கோவப்பட்டாரு. ஆதவ அர்ஜுனா வச்சு செஞ்சாரு. ஆதவ அர்ஜுனாவுக்கும் உதயநிதிக்கும் ஒரு டிபேட் வந்துச்சு. அந்த டிபேட்ல இவரு லாட்டரி அப்படின்னு வந்து சொல்லிட்டு இவர் பேச ஆரம்பிச்சார் உதயநிதி உடனே வந்து பாத்தீங்கன்னா டக்குன்னு வந்து ஆத ஒர்ஜுன
இழந்து லாட்டரி லாட்டரிங்கறீங்கள அந்த லாட்டரிட்ட எதுக்கு 9ய கோடி வந்து வாங்குனீங்க அதை வந்து சொல்லுங்க அப்படின்னு வந்து கேட்ட உடனே உதயநிதி எழுந்து அதை கொடுத்தது அவர் மாமனார்தான் அவர் மாமனார்ிட்ட ஏன் கொடுத்தோம்னு போய் கேட்க சொல்லுங்க அதுக்கான விளக்கத்தை வந்து சொல்லுவாரு அப்படின்னஉடனே உடனே ஆத ஒர்ஜனா எழுந்து அப்ப நீங்க போய் வந்து இந்த விளக்கத்தை உங்க அப்பா கிட்ட வந்து கேளுங்க ஏன்னா என் மாமனார் அவங்க அப்பாட்ட தான வந்து கொடுத்தாரு அது எனக்கு தெரியாது. காணாம போன உங்க அப்பா அதுக்கான விளக்கத்தை வந்து சொல்லுவாரு அப்படின்னு
இவங்க சொல்ல இன்னைக்கு சட்டசபையும் வந்து பாத்தோன்னா அதிரடியா வந்து போக ஆரம்பிச்சது. தளபதி விஜயோட வாழ்க்கையும் இன்னைக்கு வேற ஒரு டைமென்ஷன்ல வந்து மாறி இருக்கு அப்படின்னே வந்து சொல்லலாம். பழைய என கழிதலும் புதியன புகுதல்ங்கற மாதிரி அவரை சுத்தி இருந்த அந்த நெகட்டிவிட்டி எல்லாமே வந்து போயி மனுஷன் இப்ப புது ஒரு வாழ்க்கை வந்து ஆரம்பிச்சிருக்கற மாதிரி இனிமேல் தளபதியை யாரும் எது சொல்லவும் முடியாது. தொட்டதெல்லாம் வந்து பாத்தனா வந்து தொலங்கும். இனிமேல் அந்த மனுஷனை எதை சொல்லி வந்து விமர்சனம் பண்ண முடியாதுன்னு
ரசிகர்கள் தொண்டர்கள் எல்லாருமே வந்து பாத்தீங்கன்னா வெடி வச்சு வந்து கொண்டாடிக்கிட்டு இருக்காங்க பட்டாசு வெடிச்சு வந்து கொண்டாடிக்கிட்டு இருக்காங்க இனி எங்க அன்னியார் லெவல் வந்து பாத்தீங்கன்னா வேற அப்படின்னு வார்த்தைகளால சொல்ல முடியாத அளவுக்கு எக்சைட்மெண்ட்ல வந்து பாத்தீங்கன்னா இருக்காங்க மக்களே இதை பத்தி உங்களுக்கு தோனக்கூடிய கருத்துக்களை மறக்காம கீழ இருக்கக்கூடிய கமெண்ட் பாக்ஸ்ல மென்ஷன் பண்ணுங்க
