சங்கீதாவ சேர்த்து வெச்சதே இவங்க தான்.. உண்மைகள் உடைக்கும் பேட்டி CM விஜய்க்கு பறந்த அந்த ஒரு CALL.. குடும்பமா ஒன்னா வெளிய வரப்போறாங்க..!!!

கிரியாசின் அதிரடி ஆடி சேல் 70% வரை தள்ளுபடி. கிரியாஸ் இது நம்ம ஃேமிலி. மருத்துவம் முதல் பொறியல் வரை உங்கள் கனவுகளுக்கு சரியான முகவரி இந்திரா குரூப் ஆப் எஜுகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ் கால் 9841385858 விஜய்வ சுத்தி சுத்தி கார்னர் பண்ணி எல்லா பேரும் அடிச்சான். எந்த மேட்டருக்கு எது பேசணும்னே இல்லாம நேத்து பையன் எங்க அப்பாவோட பையன் நான் இருக்கேன். உங்க பையன் உங்களோட இல்ல அப்படிங்கற மாதிரியான ஒரு விஷயம் பேசும் போது அது கண்ணீர் தரக்கூடிய விஷயங்க அது. அதுதான் ஜேசன் ஃபீல் பண்றாரு. என்னப்பா நான் இருக்கேன்னு பேசு

வேதனையில விட்டுமே ஷேர் பண்ண மாட்டார்கள் அவருக்குள்ளே அடைக்குவ நேற்று சங்கீதா அவர்கள் கோர்ட்ல போய் ஜவர பட்ஜெட் கொடுத்தக்கு நான் வரல இன்னொரு டேட் வாய்தா கொடுங்கன்னு சொல்லும்போது கூட சங்கீத தரப்பு வந்து இல்ல இல்ல என்னனாலும் பரல இன்னைக்குள்ள முடிக்கல அங்க ஒரு விஷயம் பேசும் இன்னைக்குள்ள முடிக்கனா ஏதோ பிளாஸ்ட் பண்ண போறாங்க சங்கீதா அவர்களுக்கு அழுத்தம் தரப்பட்டது அப்படின்னு சொல்லிட்டு ஒரு சில பேர் சொல்றாங்க அத நீங்க எப்படி பாகறீங்க >> அழுத்தம் கொடுக்கற வேலையே இல்லைங்க தயவுஸ் யாரு கேட்டது விஜய் அவர்கள்

பாத்துருந்தான்னா அன்னைக்கு ஒரு முடிவு பண்ணிருக்கலாம் இல்லையா நாலு வருடமா பொராடிதான இருந்தாரு அது ஒரு காரணத்தை சொன்னாங்க அந்த காரணம் கூட அந்த நடிகைய பேர் அவங்க சொல்ல கிடையாது. தேவைப்பட்டால் சொல்றேு சொன்னா அதே சமயம் சோசியல் மீடியால எல்லாருமே திருச்சியா பேர சொல்ல ஆரம்பிச்சட்டாங்க. அது வந்து ரெண்டு பேருமே கோர்த்து வச்சு பேசுன விஷயங்கள். >> இது அனைத்துமே சிஎம் விஜய் அவர்கள் ஜெயிக்கறதுக்காக போட்ட டிராமா. இந்த டிராமா போட்டு சிம்பதிய கிரியேட் பண்ணுங்கறதுக்கு ஃபேமிலி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இதன் மூலம்

மக்கள் ஏமாந்து ஓட்டு போடுவாங்க அவசியம் கிடையாது. அப்படி பார்த்தா 230 தொழ 200 தொகுதிகளல மக்கள் ஜெயிக்க வச்சிருக்கலாம் விஜய அவர்ல. ஏன் 107 108 மட்டும் வந்து கொடுத்தாங்க ஏன் அங்க சிம்பதி ஒர்க்ட் ஆகல அது? லண்டன்ல இருந்து இங்க வராங்க இங்க ஷூட்டிங்ல விஜய் அவர்கள பாகறாங்க பேசுறாங்க விஜய் அவர்கள் இப்ப வரக்கூடிய வர 25ஆம் தேதி 27வது வருட திருமண வந்து ஆரம்பிக்க போது விஜய நல்ல செய்திதான இது வீட்ல நீங்க பேசுங்க பேசாம கூட போங்க ஒன்னா நீங்க நாலு பேரும் இருக்கறத தமிழ மக்கள் விரும்புறாங்க எழுதி வச்சுக்கங்க அடுத்து ஒரு

இன்டர்வியூ வரப்போகுது. அதுல ஒன்னு சேர்ந்துட்டோம் ஒன்னா வரப்போறாங்க அப்படிங்கற தகவல் இருந்தா நீங்க என்ன பண்ணுவாங்க அவங்க பாத்த எல்லா வானிலை மாற்றங்களுக்கும் பெஸ்ட்டா இருக்கும் இந்த ரூபில் எக்ஸ்பீரியன்ஸ். வர்ணம் பூசுவதற்கு மட்டுமல்ல உங்கள் வீட்டை பாதுகாக்கவும் ரூபில் எக்ஸ்பீரியன்ஸ். ட்ரெண்ட டாக்ஸ் நேயர்களுக்கு வணக்கம் நான் சதீஷ். இன்னைக்கு நம்மளோட நேர்காணல யார் இருக்கா அப்படின்னா ஜர்னலிஸ்ட வெங்கடேஷ் சாதா இருக்காங்க. வணக்கம் சார். >> வணக்கம். >> எப்படி இருக்கீங்க? >> நல்லா இருக்க

சார் நேத்து நடந்த ஒரு கேஸ்தான் ரொம்ப பேசு பொருளா மாறிருக்கு. என்ன அப்படின்னா சிஎம் அவங்களுடைய மனைவி வந்து டிவோர்ஸ் கேஸ வித்ட்ரா பண்ணிருக்காங்க. இதுக்கான காரணம் என்ன அப்படிங்கற கேள்வி வந்து எல்லாருமே கேட்க ஆரம்பிச்சிருக்காங்க. நீங்க சொல்லுங்க சார். >> இல்லங்க அவங்களட பெர்சனல் மேட்டர நான் பாத்துக்கறேன்னு விஷயம் வந்து விஜய் அவர்கள் சொன்னத நம்ம பார்த்துருப்போம். பட் அதுக்கு மீறன ஒரு விஷயம் என்னன்னு பாத்தோம்னா விஜய் அவர்களை பேசுறதுக்கான அந்த வரமுறே இல்லாதவர்களுக்கு நிறைய பேசுறத நம்ம பார்த்தோம் சமீபத்துல

கூட ஒரு எம்எல்ஏ கைது செய்யப்படும்போ பையன் வந்து பேசுற நம்ம பார்த்தோம் அதெல்லாம் ரொம்ப ரொம்ப கொடுமையான விஷயமா பார்க்கப்படுது. எங்க அப்பாவோட பையன் நான் இருக்கேன். உங்க பையன் உங்களோட இல்ல அப்படிங்கற மாதிரியான ஒரு விஷயம் பேசும்போது நமக்கே அதிர்ச்சியா இருந்தது. எந்த மேட்டருக்கு எது பேசுனே இல்லாம விஜய் அவர்கள சுத்தி சுத்தி கார்னர் பண்ணி எல்லா பேரும் அடிச்சாங்க. இது ஒரு பேசும் பொருளாவே பேசும் பொருளா மாறச்ச அந்த பையன் கூட பேசுற அளவுக்கு போகும்போது வந்து இப்படி ஒரு சூழ்நிலை விஜய் அவட்ட பழநூளுக்கு தெரியா

அந்த மாதிரி மனசே கிடையாத ஒருரு ரொம்ப அன்பா அபெஷன் இருக்கக்கூடிய ஒரு கேரக்டர் தேவையில்லாம ஒரு விஷயத்தை ஃபேமிலிக்குள்ள இருந்தது வந்து அரசியல வந்ததன் விளைவாதான் எல்லா பேருமே அடிக்கிறாங்க இவர தேர்தல் முன்பா அடிச்சாங்க இப்பவும் அடிச்சசிட்டு இருக்காங்க >> கரண்ட் வரைக்குமே அடிச்சிட்டு லாஸ்ட் வீக் வரைக்குமே >> அப்ப ஒரே காரணம் அவரு குடும்பத்துல ஒன்ன இல்லைங்கிற ஒரே காரணம்தான். >> அப்ப இதற்கு ஒரு முடிவு கட்டணும். >> அப்படின்னு டிசைட் பண்ணாங்க. ஓகே. >> அப்போ பையன் ஜேசன் சஞ்சய் நீங்க லாஸ்ட்

வீக் இன்டர் கொடுத்த நம்ம பாத்துருப்போம். என்ன ஒரு மெச்சூரிட்டியான ஒரு ஸ்பீச் இந்த வயசுல அப்ப இந்த பசங்களுக்கு வேதனை கொடு விஷயமா மாறுது ஏன்னா பசங்க வளர்ந்துட்டாங்க விவரம் தெரியும். >> அப்ப நம்ம அப்பா அவரு ஜேசன் சஞ்சய் சொல்றது வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை மக்கள் கொடுத்திருக்காங்க எங்க அப்பாவுக்கு >> அந்த பொறுப்பு எங்களுக்கும் இருக்கு அப்படின்னு சொன்னார். இங்கதான் ஒரு ஹைலைட் பாத்தீங்க அப்படின்னா நம்ம விசாரிக்கும் போதல்லாம் வகம்போது சங்கீதா அவர்கள்ட்ட இன்டர் கொடுக்க போற தகவல்ல்லாம் பேசிட்டார்.

விஜய் அவர்களோட ஜேசன் சஞ்சயும் திவ்யா அவர்களும் வந்து பேசிட்டு தான் இருக்காங்க ஓகே >> பட் அவங்க ஃேமிலிக்குள்ள பேசுறதுக்குமே அவங்களுக்கு மட்டும் தான் உரிமை இருக்கு வெளியாற்றல் பேசறது என்ன இருக்கு கரெக்ட் எந்த குடும்பத்துல பிரச்சனை இல்ல புரியுது பட் அதுதான் சங்கீத ஜேசன் பேசின அந்த குரள் சங்கீதாவோட குரலாதான் நான் நினைச்சேன். >> அததான் நானும் நிறைய வீல பேசும்போது சொல்லிருக்கேன். அப்போ இது எல்லாமே இந்த தகவல்லல்லாம் வரும்போது உங்க அப்பா நீ உயர்த்தி நீ பேசுற முடிஞ்ுச்சு மேட்டர்தான் >> அதனாலதான் அவரு வந்து

ஆங்கில பட வாய்ப்பு கிடைச்சா யாரு அடுத்த செகண்ட் எங்க அப்பாவ கூட்ட போய் படம் பண்ணுவேன்னாரு. >> ஆமா >> இந்த வரலாற்ற ச வெற்றியை கொடுத்ததுனால எங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கும் அப்படின்னு சொன்னானா அதுல அம்மாவ சங்கீதாவுக்கும் தங்கைக்கும் இருக்குங்கற விஷயத்தை கன பண்றார். >> ஓகே அதனால இதெல்லாம் கடந்து போகணும். அப்போ நேற்று இந்த விஷயம் நடக்கும்போது இது தொடர்ந்து ஒரு அத விஜய கார்னர் பண்ணியே போகும்போது பர்டிகுலரா ஒருத்தர வச்சே பேசுன விஷயத்தை நம்ம பார்க்க முடிஞ்சது. இல்லையா? >> காவிரி நீர் பிரச்சனை

கூட வந்து அந்த வார்த்தைகள் தேவையே இல்ல பக்க நான் போக விரும்பல அது பேசும்போது எவ்வளவு மனசு நமக்கே கஷ்டமா இருக்குங்க போது அவர் எப்படி புரியுது ஒரு ஆண் வந்து பகல் பூறம் நீங்க வந்து காலையில அஞு மணிக்கு எந்துருச்சு நைட் 10 மணி வரைக்கும் வேலை விஷயமா வெளியில சுத்திரலாம் போயிடலாம் ஒன்னும் தெரியாதுங்க >> ராத்திரி வீட்டுக்கு போகும்போது மனல எப்படி இருக்கும் உங்களுக்கு அப்பதான் டே ஃபுல்லா நடந்த விஷயங்கல்லாம் திங்க் பண்ணுவோம் >> புரியுது >> அப்ப அவருடைய மலை எப்படி இருந்திருக்கும் >> அந்த வேதனைகள ட்டமே

ஷேர் பண்ண மாட்டார் அவருக்குள்ளே அடைக்குவார் >> பட் இத இவங்க வந்து பாத்தாங்க ஆ இனிமேல் வந்து நம்ம ஃபேமிலி மட்டும் நம்மகிட்டயே இருக்கட்டும். இது ஒரு முடிவு கட்டும் அப்படின்னுதான் ஜெயசன் செஞ்சது. நேற்று சங்கீதா அவர்கள் கோர்ட்ல போய்ி டோட்டலா நேத்தே இந்த கேஸ முடிக்கணும்னு சொன்னாங்க. >> ஓகே >> விஜ அவர்கள் பட்ஜெட் கொடுத்தக்கு நான் வரல இன்னொரு டேட் வயதா கொடுங்கன்னு சொல்லும்போது கூட சங்கீத தரப்பு வந்து இல்ல நீங்க என்னனாலும் பரல இன்னைக்குள்ள முடிக்கணும் நம்ம >> ஆமா >> அங்க ஒரு விஷயம் பேச

இன்னைக்குள்ள முடிக்கனா ஏதோ பிளாஸ்ட் பண்ண போறாங்க இஜ பத்தி சில விஷயங்கள் பேச போறாங்க >> இந்த கேசை முடிப்பதற்கான விஷயத்தை நீங்க முடிக்கணும்ு முடிவு பண்றாங்க. >> புரியுது. இதுக்கு அப்பறம் இத இழுக்க வேணாம். வே அதாவது அதுக்கு ஒரு முற்று புள்ளி வச்சிருவோம் ஃுல் ஸ்டாப் வச்சிருவோம் டோட்டலாவே இனி யாரு பேசுவாங்களா ஜேசன் சஞ்ச பேசுனதுக்கு பிறகு எல்லா பேரும் ஆப் ஆகுறாங்க >> சங்கீதா அவர்கள் ஏன்னா அவங்க சொல்றதே பாத்தோன்னா குடும்பத்துல இல்ல நீ குடும்பத்தையே பாக்கல தமிழ்நாட்ட எப்படி பார்க்க போறா மக்கள

இதுவரைக்கும் சிறப்பாதான் பாத்துட்டு இருக்காங்க சிறப்பாதான் போயட்டு இருக்கு மக்கள் அதான் விரும்புறாங்க >> மக்கள் நேசிக்கிற ஒரு செயமா இருக்கா பட் இதுக்கு ஒரு முடிவு பண்ணனும் அப்படின்னு பார்த்தாங்க அழகான ஒரு ஒரு முடிவை சங்கீத அவர்கள் எடுத்துருக்காங்க >> ஓகே >> நான் கொடுத்த விவகாரத்தை மனுவை வாபஸ் வாங்க ங்கற >> அழக கோர்ட் வந்து நீட்டா இந்த கேஸ முடிச்சிட்டாங்க >> புரியுது. >> சோ இப்ப மக்கள் எதிர்பார்த்த இதுதான். எப்படியாவது ஃபேமிலி கல போய் ஒன்னா இருங்க சேருங்க ரசிகர்கள் மக்களும்

எதிர்பார்த்த ஒரு விஷயத்தை சங்கீதா அவர்கள் நேற்று பண்ணிருக்காங்கங்கறதுதான் நான் நினைக்கிறேன் சார் >> புரியுது சார். அதே மாதிரி வந்து பாத்தீங்கன்னா விஜய் அவர்கள் செய்யமானதுனால சங்கீதா அவர்களுக்கு அழுத்தம் தரப்பட்டது அப்படின்னு சொல்லிட்டு ஒரு சில பேர் சொல்றாங்க அத நீங்க எப்படி பாகறீங்க >> அழுத்தம் கொடுப்ப வேலையே இல்லைங்க தயவச யாரு கேட்டது >> சங்கீதா அவர்கள் தான் கேட்டாங்க >> அப்படி பாக்க போனா கிட்டத்தட்ட நாலஞ்சு வருடங்களா நடந்துட்டு இருக்கற விஷயமா இருக்கு. 2025 டிசம்பர்லதான்

அந்த மனுவை தாக்கல் பண்றாங்க. >> பிப்ரவரி வந்து ஆட்டோமேட்டிக்கா ரிலீஸ் ஆகுது. இது சைலண்டா பண்ணனும்னு நினைச்ச ஒரு விஷயம் அவர்கள் வெளில வருது. >> பட் விஜய் அவர்கள் கேட்ுருந்தாரு அப்படின்னா அவர் நினைச்சிருந்தார் அப்படின்னா டைவஸ் கொடுத்துட்டு போயிருக்கலாமே >> புரியுது. >> ஏன் போகல அவரு >> வெற ஈசி தானங்க நீங்க கேட்டாதானங்க பேர் ரிப்பேர் ஆகும் அசிங்கமாகும். கேட்டது மனைவி. அது ஒரு காரணத்தை சொன்னாங்க. காரணம் கூட பேர் சொல்லல அவங்க எந்த அளவுக்கு ஒரு கண்ணியமோ நாகரிகமா அவங்க டீல்

பண்ணிருக்காங்கற விஷயத்தை நம்ம பார்க்க முடியுது. >> அப்போ இவர்கள் விஜய் அவர்கள் அழுத்தம் தர வேண்டிய நோக்கம் கிடையாது. >> ஓகே புரியுது >> ஒரு குடும்பத்துல ஹஸ்பண்ட் வைப் பிரிஞ்சு போயிருக்கீங்க சில காரணங்களால ஒன்னு சேரணும்னு விஜய் அவர்களுடைய மதர் சோபா அவர்கள் எடுத்த முழுமையான ஒரு ஸ்டெப் இது. >> ஓகே >> எஸ்எசி அவர்களும் சோபா அவர்களும் சங்கீதா அவட்டம் நிறைய விஷயங்கள் பேசி இருக்காங்க குடும்பம்னா சண்டை வரதான் செய்யுமா? இது ஒரு பெரிய விஷயம் எடுக்காத இது ஒரு நடிகர்னா சில புரளிகள் கிசுகிசுல

வரதான செய்யும். தாண்டிதான வரணும். அவங்க பேரண்ட்ஸ் ஒரு லைக் பண்ணாங்க புரிய குடும்பம்னா இதுதான் பசங்க வளந்துட்டாங்க அடுத்து பசங்க கல்யாணம் பண்ற வயசு வருது >> இதுக்கு மேல வேண்டாம்னு சொல்லி அவர்கள் குடும்பத்தில பேசி ஒரு முடிவ எடுக்கப்பட்டது நோக்கமாதான் சங்கீதா அவர்கள் வந்து இந்த மனைவியை வாபஸ் தவிர >> புரியுது >> விஜயா அவர்கள் அழுத்தம் தன்னுடைய நோக்கம் இல்லை >> அதுதான் விமர்சனங்கள் பலவிதமா வருது. >> ஏற்கனவே வேற மாதிரி பண்ணாங்க இப்ப வேற மாதிரி திரட் பண்ணி பேச ஆரம்பிக்கிறாங்க

அது வேண்டாம் >> புரியுது >> எல்லாரு குடும்பமும் இருக்கு. வாழ்க்கை எல்லா பேரும் வாழ்ந்துட்டு இருக்காங்க இந்த விஷயத்தை இனிமேலும் திரட் பண்ணி வேற மாதிரி கொண்டு போக வேணாம் மற்ற அரசியல் அரசியல் விமர்சனம் பண்ணுங்க விஜய அவர்கள விமர்சனம் பண்ணுங்க தமிழ்நாடு செய்கல செஞ்சாரு அது தவறே கிடையாது. >> குடும்பத்துக்குள்ள போய் பண்ண வேணாம். >> இதுக்கு ஒரு முடிவு கட்டிட்டாங்க ஃபுல் ஸ்டாப் வச்சிட்டாங்க இனிமே கிளற வேணாம். அழுத்தம் தர வேண்டிய அவசியம் முதல்வர் விஜய் அவர்கிட்ட இல்லவே இல்லை.

ஓகே அப்ப கோர்ட்ல என்னதான் சார் நடந்துச்சு ஆக்சுவலா >> ஆக்சுவலா வந்து நேற்று அதுதான் நேற்று காலையில வரும்போது வந்து விஜய் அவர்கள் வராததுனால டேட் கேடம்போது தள்ளி வைக்கப்படும்போது இவங்க வேணும் இன்னைக்கே வேணும்ன்றாங்க. லண்டன்ல இருக்காங்க >> வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நம்ம பேசி முடிவு பண்ணாங்க >> அந்த குடும்பத்தில இந்த இந்த விஷயத்தை வந்து ஒரு முடிவு பண்ணுமா ஸ்ன்ற மேட்டரே வேண்டாம் உங்களுக்காகதான் விஜய் வாழ்ந்துட்டே இருக்காரே தவிர அவர் இன்னமும் அதாவது நீலங்கரை வீட்ல தான் தங்கி இருக்காரு விஜய

இல்லையா ஹாப்பியா பசங்கிட்ட பேசிட்டுதான் இருக்காரு சங்கீதா அவர்கள்தான் பொண்ணு படிப்புக்கா லண்டன்ல போய் இருக்காங்க விரைவில் வரப்போறதா ஒரு தகவல் வந்தா நீலங்கற வீட்லதான் இருக்க போறாங்க >> ஓகே >> ஒரே ஃபேமிலியாதான் இருக்க போறாங்க ஒன்னாதான் இருக்க போறாங்க >> சோ ஆனால் நேற்று அவர்கள் எடுத்த முடிவே பாத்தீங்கன்னா இன்னைக்குள்ள கேச முடிக்கோ நீதி அரசர் சுஜாதா மேடம் அவர்கிட்ட வந்து விஷயத்தை ஃபுல்லா ஓபன் பண்றாங்க. 15 நிமிரலுக்கு மேல கான்பரன்ஸ் வீடியோ கான்பரன்ஸ் போயிட்டு இருக்கு. >> அப்ப எல்லாத்தையுமே

சொல்லி இத நான் விதரா பண்றேன் அப்படின்றாங்க. >> சோ அவர்கள் சுயமாக எடுத்த முடிவு சங்கீதா அவர்கள். >> அவங்க பசங்களுடைய லைஃப்ப பார்த்தாங்க. இதுதான் மேட்டர் ஜேசன் சஞ்சையும் >> திவ்யா >> திவ்யா அவர்களும் ஏன்னா அங்க லண்டன்ல அவங்க படிப்ப முடிச்சிட்டாங்க. >> இப்ப விரைவில் இங்க வரப்போறாங்க. அப்போ அப்பாவோட இன்னைக்கு அதாவது நான் என்ன சொல்றேன்னா சாதாரணமா ஒரு நடிகரா இருந்து உச்சத்துல போன விஜய் அவர்களட எப்படி ரசிச்ச நீங்க அடியோ லஞ்சலாம் வந்து எவ்ள ஹாப்பியா இருந்தது. தமிழக முதலமைச்சர்

மக்கள் கொண்டாடி முதலமைச்சரா இருக்காரு. தமிழகத்தை தலைகா திருப்பி போட்டுட்டு இருக்காரு. அப்ப நீங்க அவரை பார்த்து ரசிக்கணும்ங்க >> இப்படி ந நம்ம வீட்ல இருக்கற விஜய் அவர் வந்து தமிழ் மக்கள் தேர்ந்தருக்காங்க. அவர் வெளியில போறது வர்து ஆய்வுகள் மேற்படுறது சட்டசபையில பேசுறது இதெல்லாம் ரசிப்பதற்கு வந்து ஒரு தனி கலை அது. புரியுது. >> அந்த முடிவை கிட்டத்தட்ட எடுத்துட்டாங்க. எப்படி விஜய் அவர்களை ரசிச்சுதான் பூவே உனக்காக படம் 96ல பார்த்துட்டு அவங்க மிகுந்த விஜய் ரசிகாதான் மாறுறாங்க. லண்டன்ல இருந்து இங்க

வராங்க. இங்க ஷூட்டிங்ல விஜய் அவர்கள பாக்குறாங்க. பேசுறாங்க. விஜய் அவர்களுக்கும் கல்யாண வயசு வருது. இப்ப பிடிக்குது வீட்ல சொல்றாங்க ஓகே ஆயிடுச்சு. 98ல லண்டன்ல ரிஜிஸ்டர் பண்றாங்க. 99 ஆகஸ்ட் 25 மேரேஜ் இங்க பண்றாங்க. இப்ப வரக்கூடிய வர 25ஆம் தேதி 27வது வருட திருமண நாள் வந்து ஆரம்பிக்க போது விஜய் அவர்கள் நல்ல செய்திதான இது >> புரியுது அதனால கோர்ட்ல அவங்க பேசுனதே வந்து இந்த கேஸ் வித்ட்ரா பண்றேன் அவ்வளவுதான் இதுக்கு மேல நான் வந்து வளர்க்க விரும்பல >> சோ முடிவுக்கு நான் கொண்டு வரேன் நீங்களும் முடிவு

பண்ணிருங்க அப்படின்னு சங்கீதா அவர்கள் தனிப்பட்ட முறையில சுயநினைவோட தன் விருப்பத்தை கேட்ட எடுத்த முடிவுதான் அது >> ஓகே புரியுது >> அப்படிதான் நடந்த ஒரு விஷயம் >> இவங்களுடைய டிவோர்ஸ் கேஸ் ஒரு பக்கம் போயிட்டு இருக்கும் போது வந்து பாத்தீங்கன்னா இன்னொரு பக்கம் வந்து ஜெயசன் சஞ்சையும் திவ்யா அவர்களும் இவங்க ரெண்டு பேருமே அப்பா மேல கோவத்துலதான் இருக்காங்க. அவங்களுக்குமே பெருசா வந்து உடன்பாடு கிடையாது. அப்படிங்கிற மாதிரி சொல்லிட்டு இருந்தாங்க. அதே சமயம் வந்து பாத்தீங்கன்னா, ஜெயசன் சஞ்சை வந்து

ஒரு நேர்கணல் கொடுக்குறாங்க. கொடுக்கும்போது அப்பாவ பத்தி ரொம்ப பெருமையாதான் பேசுறாங்க. ஆனா இந்த கேள்விகள் எல்லாம் வந்துகிட்டே இருக்கு சார். அதை நீங்க எப்படி சார் பாகறீங்க? >> பேசுனாங்க. பேசுனங்க யாருக்காவது தெரியுமா? >> நீங்க என்கிட்டாவது கிளறி விடுறது. >> புரியுது. >> விஜயவரட்ட மக்கள் மத்தியில போய்ி பாருங்க பையன் பொண்ணே பேசல மனைவி தனியா இருக்காங்க. இவரு என்ன இங்க தமிழ்நாட்டு உங்களுக்கு என்ன பண்ண போறாரு என்ன செய்ய போறா சீரியலுக்கு என்ன பண்ண போறாத உண்மையா இல்ல அழுத்தமா சார்

கிடையாது அழுத்தமும் கிடையாது. >> மகனும் சரி பொண்ணும் சரி அப்பா விஜய் பேசிட்டுதான் இருக்காங்க >> ஓகே >> இந்த கதையை விஜய அவர்கள்ல பார்த்துதான் ஒரு கமர்சியல் படமா உருவாக்கண ஜேசன் சிக்மா உருவாக்கி இருக்காங்க >> பிரச்சனைகள் இருந்தது அப்படின்னா கண்டிப்பா ஹாலிவுட் போனோம்னா நான் விஜய் அவர்கள் எங்க அப்பாதான் கூடிய படம்ன்னு சொல்லுவாரா? இப்போதைக்கு எனக்கு அந்த ஐடியா இல்லைங்க வரும்போது பாத்துக்கலாம்னு தான சொல்லி இருப்பாரு. ச கடந்து போயிருப்பாருல >> சொன்ன உடனே அந்த பதில் வருது

உடனே பதில் வருது. மக்கள் முந்தி சிறப்பான வெற்றியை கொடுத்துருக்காங்க எங்களுக்கு முழு பொறுப்பு இருக்குன்னு வேற சொல்றாரு. >> அப்ப இதெல்லாம் சிந்திக்கிறாங்க பசங்களும் சரி இதுவும் சரி பேசிட்டுதான் இருக்காங்க பொண்ணு மேல அவ்வளோ அபெஷன் வச்சக்கூடிய விஜய் அவர்கள். >> ஓகே >> ஜனாயன் படத்தினுடைய கடைசிட செலக்ட் பண்ணது காரணமே அந்த கண்டென்ட் தான். அப்பாவுக்கும் பொண்ணுக்குள்ள பாண்டிங் தான் கதையே அது நிஜயத்துல திவ்யா மேல ரொம்ப அபஷன் உள்ளவரு விஜ >> பையன் மேல >> வைப் மேலயும் அதிகம்.

புரியுது. >> சோ ஆனால் இது வந்து விஜய் அவர்கள வந்து அட்டாக் பண்ணி பேசுறதுக்கு சங்கீதா அவர்கள் நிறைய சல பேட்டி கொடுத்துட்டாங்க ஜேசன் கொடுத்துட்டாரு கிழிச்சு தொங்க விட்டுட்டாங்கன்னா எவ்வளவு பேர் பேசுனாங்க உங்களுக்கு அத >> வந்ததா தேர்தல் முன்னாடி வரல தேர்தல் பின்னாடியும் வரல அவங்க பேட்டியே கொடுக்கல நான் நிறைய வீடியோல பேசிருக்கேன் நாத >> ஜேன் சஞ்சயும் கொடுக்க கிடையாது. சிக்மா படத்துல ப்ரமோஷன் வர்துக்காக பேசப்படும் தெளிவான விஷயங்கள் கொடுத்தாங்க >> புரியுது >> இல்ல பேசலங்கிறது

வந்து என்னன்னா மற்றவர்கள் வந்து விஜய விமர்சனம் செய்வதற்காக அவர்கள் பேசுனது. அதே சமயம் வந்து பாத்தீங்கன்னா சங்கீதா அவர்கள் கொடுத்த டிவோர்ஸ் பெட்டிஷன்ல வந்து நிறைய விஷயங்கள நோட் பண்ணிருந்தாங்க அதுல முக்கியமான ஒரு விஷயம் என்ன அப்படின்னா ஒரு நடிகையோட தொடர்புல இருக்காங்க அப்படிங்கிற மாதிரி சொல்லிருந்தாங்க அதுல ஒரு விஷயம் வந்து வேணும்னா ஆதாரத்தோட நான் காமிக்கிறேன் அப்படிங்கறதெல்லாம் அவங்க சொல்லி இருந்தாங்க இவ்வளவு விஷயங்கள் இருக்கும்போது இப்ப டிவோஸ வந்து கேஸ் வாபஸ் வாங்கும்போது அப்ப இது எல்லாமே ஜோடிக்கப்பட்டதா

அப்படிங்கற ஒரு கேள்வியுமே கேடறாங்க இத நீங்க எப்படி சார் பாக்க அது வந்து ஒரு கோபத்தின் வெளிப்பாடு இப்ப நீங்க ஒரு மனிதனுக்கு கோபம் வரும்போது என்ன பேசுறோம்னே தெரியாது. இந்த கோபத்தை அடைக்கிறதுக்கு நீங்க வீட்ல பிரச்சனை இருந்தா ஒரு 10 நிமிஷம் வெளியில போயிட்டீங்கன்னா அந்த கோவம் ஆட்டோமேட்டிக்காக குறையும். >> அவங்க அந்த நடிக பேர அவங்க சொல்ல கிடையாது. தேவைப்பட்டால் சொல்றேன்னு சொன்னா >> கரெக்ட் அதே சமயம் சோசியல் மீடியால எல்லாருமே திருச்சியா பேர சொல்ல ஆரம்பிச்சட்டாங்க. >> அது வந்து ரெண்டு

பேருமே கோர்த்து வச்சு பேசுன விஷயங்கள் அது ஒன்னா நடிச்சவங்க ஒரு பிரண்ட்ஷிப்ல இருக்காங்க பிரண்ட்ஷிப் பாண்டிங்ல இருக்காங்க அதனால பேசப்படுற விஷயமாச்சு. புரியுது >> சில நடிகர்கள் ஹலோன்னு சொல்லிட்டு போயிருவாங்க சில பேர் கக்ளோஸ பேசுவாங்க அடுத்த படை என்ன படை எது பண்ற அப்படிதான் நம்ம பாகறதே தவிர >> இத வந்து சோசியல் மீடியால விஜய் அவர்களுக்கு பிடிக்காத மட்டும்தான் பேசிட்டு இருந்தாங்க >> புரியுது >> இன்னைக்கு அந்த நபர்கள் யாருமே பேசுறது கிடையாது. >> அப்படியே ஒதுக்கி இருக்காங்க வேற

மாதிரி போயிடுச்சு நிலைமைன்னு சொல்லிட்டு >> அதனால அன்றைக்கு வந்து ஒரு கோபத்தின் வெளிப்பாடாக அவர்கள் சொன்னது >> இது அப்படியே கடந்து போகுது. அன்னைக்கு அவர் வந்து இந்த மனுல இது வந்து மூணு மூன்று நான்கு வருட நடக்கற ஒரு பிரச்சனை விஜய அவர்கள் பாத்திருந்தாங்கன்னா அன்னைக்கு ஒரு முடிவு பண்ணிருக்கலாம் இல்லையா எதுக்கு இத டைவஸ் ஆட்டு போயட்டே இருமா நீ அப்படி சொல்லிருக்கலாம் இல்லையா >> புரியுது >> நாலு வருடமாக போராடிதான இருந்தாரு என் பிரச்சனை நான் பாத்துக்கிறேன்னு வந்து மக்கள்ட்ட சொன்னாரு இல்லையா

அதனால அந்த விஷயத்தை போக்கஸ் பண்ணனும்ங்கறதுக்காக ஒரு மனுல வந்து நீங்க டைவர்ஸ் கேடணும் அப்படின்னா அதுக்கு பட்ட ஸ்ட்ராங்கான ஒரு ரீசன் இருக்கணும். அந்த ஸ்ட்ராங்கான ரீசன்ஸ்காக இத ஆட் பண்ண >> ரீசனுக்காக ஆட் பண்ணப்பட்டதா ஒரு தகவல் வருது ந கதை ஆனால் இது மற்றவர்கள் எல்லாம் கிசு கிசுக்கப்பட்டு அவங்க சங்கீதாவ காதுலயும் போயி இப்படி எல்லாம் கனெக்ஷன் இருக்கு அப்படி இருக்குன்னு பேசப்பட்ட ஒரு தகவல். >> நீங்க சீண்டி விடுறதுதான். ஒருத்தர் வந்து எப்பவே பெண்கள் வந்து பேசிட்டே இருப்பாங்க இப்படி இப்படின்னா

டக்குன்னு எமோஷனல் ஆயிடுவாங்க. >> அன்பு அதிகமா வைக்கிறது பெண்கள்தான். டக்குன்னு தூக்கி எறியறது பெண்கள் தான் இருப்பாங்க. >> புரியுது. >> ஆனா ஆண்கள் வெளியில காட்டிக்க மாட்டாங்க. அத உள்ளுக்குள்ளயே வச்சிட்டு இருப்பாங்க. அப்படிதான் விஜய் அவர்கள் நினைக்கிறேன். ஓகே >> சோ இவர்கள் வந்து தூண்டுதலன் பேர்ல அந்த ஸ்ட்ராங்கான ஒரு ரீசன் வேணும். சும்மா வீட்ல சாப்பாடு போடல டீ குடிக்க காசு இல்ல பிரச்சனை நடக்குது டெய்லி காலையில சாங்க இதுக்குல்லாம் டைவ தரமாட்டாங்க >> புரியுது சார் >> அப்ப அதுக்கு ஒரு

காரணம் வேணும். அப்ப கொடுமைப்படுத்துறாரு அதுக்குதான் செகண்டா கூட பாக்கும்போது நீலகரை வீட்ல விட்டு என்ன துரத்த பாக்குறாங்கன்னலாம் ஒரு விஷயம் பேசப்பட்டதா ஒரு தகவல் வந்துச்சு இல்லையா >> அதுக்கு என்ன காரணம் இருக்கு? இங்க ஏகப்பட்ட கல்யாணம் பண்ண வச்சிருக்காரு ஏகப்பட்ட அங்க பனையூர்ல அவ்வளவு பெரிய பேலஸ் மாதிரி வீடு இருக்கு. இங்க பட்டின பாத்தல வந்த ப்ளோரே ஃபுல்லா இருக்கு. நீலங்கரில அவ்வளவு பெரிய வீடு தொ அவசியம் கிடையாது. ஆனா ஒரு ஸ்ட்ராங்கான ஒரு ரீசன் வேணும் தொடர்ந்து அப்படிங்கறதுக்காக மட்டுமே ஒரு பேசப்பட்ட விஷயம்

பண்ணுன விஷயம். ஓகே >> ஆனால் இது வந்து விஜய் அவர்களே இத கார்னர் பண்ணியே அடிக்கும் போது அவர்கள் விரும்புன ஒரு கேரக்டர எல்லா பேரும் பேசுறாங்க பொடியன் எல்லாம் பேசுறாங்க போது அது வந்து எப்படி எது அவன் சிந்திக்கிறாங்க அத >> என்னடா இது நேத்து பையன் அவன் நான் எங்க அப்பாவ கூட நான் இருக்கேன் உங்க புள்ள உங்க அப்பாட இருக்கல்லாம் பேசும்போதுல்லாம் அது உண்மையிலே கண்ண அது கண்ணீர் தரக்கூடிய விஷயங்க அது யோசிக்கும் போது புரியுது >> அதுதான் ஜேசன் ீல் பண்ணாரு. >> எங்க அப்பாக்கு நான் இருக்கேன்னு

பேசினாரு. புரியுது >> என்ன இருந்தாலும் நாங்க விஷயங்கள் பிரச்சனை பண்ணாலும் என்னுடைய ஹஸ்பண்ட் விஜய்தான் விஜயோட மனைவி சங்கீதா நான்தான் அப்படிங்கறனாலதான் நேத்து இந்த முடிவு எடுத்து வாபஸ் வாங்குனாங்க >> ஓகே ஓகே புரியுது. >> சோ அந்த ஸ்ட்ராங்கான ஒரு ரீசன் வேணும். சில அட்வகேட்ல நீங்க பேஸ்மெண்ட் ஒரு பில்டிங் நீங்க கட்டந்தா பேஸ்மெண்ட் ஸ்ட்ங்கா போ மேலட்ட போட்டீங்கன்னா பில்டிங் விழுந்துரும். அது மாதிரிதான் இது ஸ்ட்ராங்கா ஒரு பேஸ்மெண்ட் அடிங்க மனுல போடுங்க டார்சர் பண்றாரு இது பண்றாரு நடிக திருமணத்துக்கு மீறி

உறவுல இருக்கான்னா அடிங்க அப்பதான் ஓ இது வந்து மனைவி ர்ஸ்ட் மனைவி ஏற்று கொள்வாங்க இல்லன்னா அந்த ஓபனிங்க தள்ளுபடி பண்ணிருப்பாங்க >> புரியுது >> அதற்காக செய்யப்பட்ட ஒரு தகவல்தான் எனக்கு வந்தது. ஓகே ஓகே >> அதுவும் இந்த லீக் ஆனதே பாக்க போனோம்னா அது யார் யார் மூலமா வெளிய வந்தத ஒரு தகவல் ஒன்னு இருக்காது இதுக்கு எல்லாத்துக்குமே பிரச்சனை நடந்தது ஓகே டைவஸ் வரைக்கும் போனாங்க மனோ கொடுத்தாங்க நேற்று ஒரு நல்ல முடிவை தமிழக மக்கள் நீங்க ஒன்னும் இல்லைங்க வீட்ல நீங்க பேசுங்க பேசாம கூட போங்க ஒன்னா நீங்க நாலு

பேரு இருக்கறதா தமிழக மக்கள் விரும்புறாங்க >> புரியுது >> ஒரு கோட 72 லட்சம் பேர வாக்கு போட்டுருக்காங்க ஆனா அவ்வளவு பேருமே விரும்புறது அதுதான் >> ரசியர்களாதான் விரும்புறாங்க >> புரியுது >> நம்ம பேசுற நிறைய வீடியோக்குல்லாம் அவட கருத்துக்களை பதிவு பண்ணும்போது எப்படியாவது சங்கீதா விஜட்ட சேர்த்து வச்ச வச்சிருங்க சார் நீங்க அப்படின்னு பேசுறாங்கன்னா அப்ப எந்த அளவுக்கு அவங்க மேல அபஷன் வச்சிருக்கான்னு பாருங்க அத நம்ம ஒரு குடும்பத்தை பிரிக்கிறது வெற ஈசிங்க >> புரியுது >> அது பின்னாடி நமக்கே

அடிக்கும். குடும்பத்தை சேர்த்து வைக்கறதுக்கு முயற்சி பண்றதுல்ல அதுல 10ல 11வது பேருக்குல ஒன்னு அதாவது சந்தோஷப்பமே தவிர தவறே கிடையாது. புரியது சார். >> அந்த விளக்கத்தின் நிர்மாதான் ஸ்ட்ராங்கா கொடுத்தாங்க. நேத்து மனோ வாபஸ் ஆயிருக்காங்க. >> புரியுது சார். அதே சமயம் வந்து பாத்தீங்கன்னா இங்க டிவர்ஸ் வந்து வாபஸ் வாங்குனதுக்கு அப்புறம் எல்லாருக்குள்ளயும் ஒரு கேள்வி ஒன்னு கேட ஆரம்பிச்சிருக்காங்க. என்ன அப்படின்னா ஓகே இப்ப வித்ரா பண்ணிட்டாங்க. இப்ப சங்கீதா அவர்களும் சிஎம் விஜய் அவர்களும் இங்க நீலாங்கரை வீட்லயோ

இல்ல பனையீர் வீட்லயோ சேர்ந்து இருப்பாங்களா? அப்படி இல்லன்னா மீண்டும் வந்து ரெண்டு பேரும் தனித்தனியாதான் அவங்க லண்டன்லயும் இவங்க தமிழ்நாட்டிலயும் தான் இருப்பாங்களா அப்படிங்கற ஒரு கேள்வியும் சந்தேகமும் வர ஆரம்பிச்சிருச்சு. அதை நீங்க எப்படி சார் பாகறீங்க? பாத்தீங்களா ஒரு விஷயம் முடிஞ்சு போனே அடுத்த ரோட் எப்படி இருக்கான்னு பாத்தீங்களா இதுதான். ஏதாவது சைக்கிள் கேப்ல நூல் கேப்ல இப்படி புடிச்சு ஏறி போல பேச ஆரம்பிப்பாங்க. >> வீடு இங்கதான். அவங்களுக்கு இந்த புகுந்த வீடு சங்கீதா அவர்களுக்கு சென்னைதான்.

பையன் ஜேசஜே இங்க தொடர்ந்து படம் பண்ண போற ஹீரோக்கு நிறைய வாய்ப்புகள் வந்துட்டு இருக்கு. அவர் இனிமேல் இங்கதான் இருக்க போறாரு ஜெயச அவர் படி முடிச்சு சொல்லிட்டாரு. >> திவ்யா அவர்களுக்கும் இந்த கோர்ஸ் போனாங்க படி முடிஞ்சுச்சு. >> இப்ப நேரம் இங்கதான் வரப்போறாங்க. வரும்போது அம்மாக்கு லண்டன்ல என்ன வேலை இருக்கு? ஓகே >> ஒரு ஹஸ்பண்ட் பசங்களோட வாங்கி இனிமேல் வாழ்க்கை ஆரம்ப கட்டந்த லவ் பண்றது மேரேஜ் வரைக்குமே ஒரு லைஃப் ஸ்டைல்ங்க பசங்க பெக்கறது ஒரு லைஃப் ஸ்டைல் சோ அடுத்த கட்டத்துக்கு

வளர்ந்ததுக்கு பிறகு அடுத்த கட்டம் போணுங்க இதுதாங்க மனிதனுடைய வாழ்க்கை இயல்பு அது அந்த கட்டத்துக்கு விஜய அவர்களும் இருக்காங்க சங்கீதா அவர்களும் வந்துட்டாங்க >> புரியுது >> அல இங்கதான் இருக்க போறாங்க இது அங்க இருப்பாங்களா இங்க இருப்பாங்களான்னு மற்றவர்கள் எல்லாம் பேசுறாங்க >> சேர்ந்துதான் இருக்க போறாங்க >> ஹஸ்பண்ட் வைப்ங்க இ டைவர்ஸ்லாம் வாங்கலங்க கோர்ட் கூட நீங்க இனிமேல் வந்து இல்லற சேர்ந்து வாழலாாங்கறதான் இந்த கேஸ முடிச்சு வச்சிருக்காங்க >> அப்ப ஹஸ்பண்ட் வைப் தான இப்ப ஒன்னாதான

இருப்பாங்க >> கண்டிப்பா >> எங்கயும் போக மாட்டாங்க எழுதி வச்சுக்கங்க அடுத்து தெளிவான ஒரு ஒரு இன்டர்வியூ வரப்போகுது. >> ஓகே >> அதுல ஒன்னு சேர்ந்துட்டோம். ஒன்னா வரப்போறாங்க அப்படிங்கற தகவல் இருந்தா நீங்க என்ன பண்ணுவாங்க அவங்க மத்தவங்கல்லாம் >> புரியுது. >> அந்த சம்பவம் மாஸ்டர் படத்துல நடந்தது ஆடியோ லஞ்சுக்கு வந்ததுக்கு பிறகு வரலாம்ங்க ரெண்டு படத்துக்கு >> விரைவில் ஒன்னா வரதுக்கான வாய்ப்புகள் நிறைய இருக்கு. >> ஓகே >> நல்ல செய்தி வரட்டும் அப்படிங்கறத நானும்

சொல்லிக்க விரும்புறேன். வந்தேன்னா இதோட சந்தோஷம் ஒண்ணுமே கிடையாது. >> புரியுது சார். வாழ்க்கை ஒரு முறைதான இருக்கற வரைக்கும் ரொம்ப ஹேப்பியா வாழ்ந்துட்டு போணும்ல்ல ஒன்னாதான் இருப்பாங்கன்னுதான் நான் நினைக்கிறேன் கண்டிப்பா புரிய சார் சிஎம் விஜய் அவர்கள் இந்த டிவோர்ஸ் ஐ மீன் பெட்டிஷன் கொடுக்கும்போது அவர் அப்பவே நினைச்சிருந்தா கொடுத்துருந்துருக்கலாம் ஆனா கொடுக்கல டிவோஸ் தரமாட்டே ரொம்ப உறுதியாவே இருந்தாரு இதுக்கான காரணம் என்ன சார் >> அவர் வந்து விரும்பலங்க >> குடும்பம் சிதர உடையறத விரும்பல அவரு

பசங்க பாத்துட்டாரு பசங்க வளர்ந்தாச்சு பொண்ணு இருக்கு >> நாளைக்கு அவங்க லைஃப் முக்கியமா இவங்க லைஃப் இவங்க லவ் பண்ணவங்கதான் சங்கீதா ஜ லவ் பண்ணிதான் கல்யாணம் பண்ணவாங்க அந்த அந்த ஒரு ஸ்டேஜ் அடுத்த ஸ்டேஜ் வந்தாச்சு பசங்க வந்துட்டாங்க இல்லையா பசங்க லைஃப் தானங்க முக்கியம் இனிமேல >> புரியுது. >> அதுதான் அதுதான் வாழ்க்கை. இல்லன்னா 225 கோடி ரூபா சம்பளத்தை வாங்கி விட்டுட்டு மாசம் ர லட்ச ரூபாய்க்கு வந்து தமிழகமா உடாந்து இருப்பாங்களா எவ்வளோ விமர்சல் பண்ணிட்டு இருக்காங்க பாருங்க அத அதவே பொறுத்து கொள்ள

முடியல யாருனாலுமே இன்னும் விஜய் செய்யந்தனான்னு கேக்குறாங்க அப்ப கணவள்ளத்திலே இருக்க நிஜத்துக்குள்ள வரணும் அவங்க >> புரியுது >> அதனால இந்த இந்த விஷயத்தை எடுத்துக்கிட்டீங்க அப்படின்னா மேற்கொண்ட எந்த இதுவுமே போகாம நீங்க சொன்னது மாதிரி அவர் நினைச்சந்தா ஒரு செகண்ட்ல வந்து ஓகே டைவஸ் கொடுத்துட்டு அவர் பா பிரிஞ்சு போு போயட்டே வந்துருக்கலாம் அவர் என்ன வீடு இல்லையா தங்குறதுக்கு இடம் இல்லையா அப்பா அம்மா இல்லையா அத அவர் விரும்பல. >> ஒன்னா இருக்கணும்னு நினைச்சார். அதன் விளைவாதான் ஒரு நான்கு வருடங்களாக

போராடிட்டு இருந்தார். >> புரி >> விஜய் அவர்களுடைய போராட்டத்துக்கும் அந்த மௌனத்துக்கும் ரொம்ப பேச மாட்டாரு. >> எல்லாம் கே்பார் தெளிவா ஒரே ஒரு விஷயத்தை என்ல பேசுவார். அவருடைய அந்த நல்ல மனசுக்குதான் நல்ல விஷயம் நேத்து சங்கீத சங்கீதா முடிவெடுத்ததான் நான் நினைக்கிறேன் சார் >> புரியுது சார். சங்கீதா அவர்கள் டிவோர்ஸ் கொடுத்ததுக்கு பின்னாடி ஒரு கட்சியோட தூண்டுதல் இருக்கு அப்படின்னு ஒரு சில பேர் சொல்றாங்க. அதை நீங்க எப்படி சார் பாறீங்க? >> இல்ல டைவர்ஸ் கொடுத்ததுக்கு ஒன்னும் தகவல் வரல.

நமக்கு வந்து தோன்னா அந்த டைவர்ஸ் எப்படி அவங்க சங்கீதா அவர்கள் கொடுத்தாங்கன்ற விஷயம் லீக் ஆயிடுச்சு அப்படிங்கிறதுதான் வந்து நிறைய பேரு வந்து அந்த தகவல் எப்படி வந்தது எப்படி கசது அப்படின்னு பாக்கும்போது யாரோ வந்து வெளில சொல்லிக்கோட பண்ணிட்டாங்க அப்படிங்கற தகவல்தான் வந்தது. அதனால தூண்டுதல் வந்து பெரிய அளவுல இல்லை ஆனால் இப்படில்லாம் ஒரு பிரச்சனை ஆட்டோமேட்டிக்கா வரும்போது இதை வச்சு காய் நிறத்தி கொண்டு போனாங்க எப்படியாவது இங்க ஒரு அத சங்கீதம் முல சிண்டு முட்டி விட்டோம்னா விஜய பண்ண விஜய் வரல பேசி பேசனா

அது பிளாஸ்ட் ஆகும் அப்படியே வெட்டிங் பயர் ஆகும் அப்படின்னு >> அதனாலதான நீங்க விஜய் ரசிகர்கள் என்ற போர்வையில ஒரு ஃேக் ஐடியா கிரியேட் பண்ணி சங்கீதா அவர்கள் வந்து அப்படி திட்டுன நிறைய விஷயங்கள் நீங்க பார்த்திருப்பீங்கள >> புரியுது >> அது வேற யாரோ ஒரு குரூப் விஜய ரசிகர்ன்னு சொல்லி ஒரு ஐடி அப்படி கிரியேட் பண்ணி பேசுன விஷயம். >> ஓகே புரியுது. >> சோ அதனால இது இது வந்து அப்படியே விட்டு கடந்து போறதுதான் பெட்டர்ன்னு நான் நினைக்கிறேன். >> ஓகே >> நே நடந்தத மறந்துருவோம்.

இன்னைக்கு என்ன நடக்குது சிறப்பா நாளைக்கு என்ன பண்ணலாம் அப்படிங்கறத பாத்தாங்கன்னா சிறப்பா இருக்கும். >> ஓகே. அதே மாதிரி வந்து பாத்தீங்கன்னா இன்னொரு கேள்வி ஒன்னு எல்லாருமே விமர்சனத்தை முன்னெடுத்து வைக்கிறாங்க. இது அனைத்துமே சிஎம் விஜய் அவர்கள் ஜெயிக்கறதுக்காக போட்ட டிராமா. மனித அதாவது மக்களுடைய அனுதாபத்தை பெறறதுக்காக இந்த டிராமாக்கள் எல்லாம் செட் பண்ணாங்க. ஃேமிலியா சேர்ந்து ஒன்னு பண்ணிருக்காங்க அப்படிங்கற மாதிரியான சில தகவல் சில விஷயங்கள் எல்லாம் வந்து பேசுறாங்க தகவல் இல்ல சில விஷயங்கள்ல்லாம்

சோசியல் மீடியால பேசுறாங்க அத நீங்க எப்படி பாகறீங்க >> திருஷியம் படம் பாபநாசன் படம் பாத்துருப்பாங்க போல இருக்கு ரொம்ப அதனால ஒட்டுமொத்தமா ஃேமிலியும் சேர்ந்து பேசுறேன் இது நெசசிட்டி என்ன இருக்கு ஸ்ட் ஆப்ஆல் >> மக்கள் வந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்தின சமயம் 60 வருடமாக ரெண்டு பேர்தான் மாறி மாறி ஆட்சி பண்றாங்க மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பாடுந்த சமயத்துல இவர் உள்ள வராரு >> புரியுது >> இது வெற்றியா தோல்வியானே கணிக்க முடியாத ஒரு ஸ்டேஜ் இந்த வெற்றியை யாருமே எதிர்பார்க்கல அப்படிங்கறதுதான்

தகவல் வருது. அவர்களே எதிர்பார்க்கல >> ஆனா மக்கள் எதிர்பார்த்துருக்காங்க >> ஓகே >> இந்த டிராமா போட்டு சிம்பதிய கிரியேட் பண்ணுங்கறதுக்கு ஃேமிலி எடுக்க வேண்டிய அவசியம் இல்லைங்க ஏன் கடைசி படம்னு எதுக்கு சொல்றாரு அத ஜனநாயன் படத்தை இப்ப அவர் தோத்துருந்தானா சினிமாவுக்கு போயந்துருப்பாரு இல்லையா திரும்பி >> ஆனா அது வெற்றியா தொழனே தெரியாம என்னுடைய இறுதி படம்னு சொன்னாரு ஜனநாயன் படத்தை >> புரியுது >> மக்கள் நடத்த நம்பிக்கைல >> ஓகே >> உங்களை நம்பிதான் வந்துட்டேன்னு

சொன்னாரு அத நீங்க டிராமா போட்டு பாத்தீங்கன்னா பிரச்சனை இருக்குன்னு ஒரு இன்டர்வியூ கொடுத்துட்டு போயிருக்கலாம்ல >> சங்கீதா அவர்கள் அதுக்கு முடி தேர்தலுக்கு முன்னாடி இந்த மனுவ கொடுத்தது லீக் ஆச்சு இல்லையா டிசம்பர் மாசம் கொடுத்தது பிப்ரவரி ரிலீஸ் பண்றாங்க >> புரியுது. அப்ப இத ரிலீஸ் பண்ணாம இருந்திருந்தாங்கன்னா இது எப்படி தெரியும் யார் ரிலீஸ் பண்ணுது இத சோ விஜய் தரப்புல இல்லைங்கற தவளதான வருது அத கோர்ட் எப்படி போச்சுன்னு தெரியலன்றாங்கல்லையா? அப்போ இது வந்து சித்தரிக்கப்பட்டது. >> ஓகே

இப்படி எல்லாம் சிம்பதிய கிரியேட் பண்ணுவாங்க. இதனாலதான் போனாங்க. மக்கள் ஒரு மக்கள் அந்த அளவுக்குல்லாம் ஏமாரிகள் கிடையாது இன்னைக்கு >> புரியுது. >> நீங்க 1950 75ல இருக்கற மக்கள் கிடையாது நீங்க சொன்னா நம்புறதுக்கு இன்னைக்கு எல்லா விஷயத்தும் பிங்கர் டேபிளா வச்சட்டு இருக்காங்க. எது எது எது எதுதுன்றத >> புரியுது >> சோசியல் மீடியல அடுத்த செகண்ட் நீ ழு மணி பண்ணீங்கன்னா அஞக்கு வெளிய வந்துரும் ந என்னங்கறத >> புரியுது >> அப்படிதான் முன்னாடி முன்னாடி நம்ம பேசுன விஷயத்தை உடனே வந்தது

யாரும் எதிர்பார்க்கல ஃேமிலியும் குழந்தைகளும் எடுத்து பேச வேண்டிய அவசியம் வந்து விஜய் அவர்களுக்கு கிடையாது. >> புரியுது >> குடும்பத்தை அடமானம் வச்சு மக்கள்ட்ட போய் ஜெயிச்சு நம்ம தமிழ்நாட்டு ஆளற அவசியம் அவருக்கும் கிடையாது. புரியுது. >> முயற்சி பண்ணனும். வெற்றி கிடைச்சா போய் நார்கல உடார போற. தோல்வி கொடுத்தா வெற்றிக்கு நான் திரும்பி வந்து நான் பாடுட அவ ரெபர்ட் போடுவேன் அப்படின்னாரு. வெற்றிக்காக போராடுவேணன்னாரு. அந்த மீன் டைம் அந்தந்த பைவ் இயர்ஸ் கேப்ல திருப்பி படத்துக்கு வந்து ஆக்ட் பண்ண

போயிருப்பாரு. >> புரியுது. >> இதுதான் நிஜம். அததான் சொல்றேன் இல்லையா இன்னும் விஜய அவர்களை முதலமைச்சராகவே ஏற்றுக்கொள்ள மனசுல நிறைய பேர் இருக்காங்க. >> அரசியல்லயும் இருக்காங்க. கலைத்துறையிலயும் இருக்காங்க. >> நிஜமா ஒரு முதலமைச்சர் அத ஃபர்ஸ்ட் ந மைண்ட் செட் பண்ணிக்கணும். அது மக்கள் கொடுத்த தீர்ப்பு அது >> புரியுது >> இதன் மூலம் பண்ணா மக்கள் ஏமாந்து ஓட்டு போடுவாங்க அவசியம் கிடையாது. அப்படி பார்த்தா 23 தொகுதியில மக்கள் ஜெயிக்க வச்சிருக்கலாம் விஜய அவர்ல >> புரியுது

ஏன் 107 108 மட்டும் வந்து கொடுத்தாங்க ஏன் அங்க சிம்பதி ஒரு கோட்ட ஆலது எதுவுமே கிடையாது. >> ஓகே >> தமிழகத்தில வரணும் ஒரு இலக்கு ஒரு 20 வருஷமாக அவர் பேஸ்மென்ட் போட்டது. >> ஓகே >> மக்களுக்கு பிடித்த ஒரு தலைவனாக இன்னைக்கு இருக்கார். அதை விரும்புனாங்க உடார வச்சாங்க >> புரிய >> இததான் எல்லாரும் புரிஞ்சுக்கணும். ஓகே சார். ரொம்ப நன்றி சார் உங்கள நேரத்துக்கு நன்றி. >> மருத்துவம் முதல் பொறியல் வரை உங்கள் கனவுகளுக்கு சரியான முகவரி இந்திரா குரூப் ஆப் எஜுகேஷனல்

இன்ஸ்டடியூஷன்ஸ் கால் 9841385858. எல்லா வானிலை மாற்றங்களுக்கும் பெஸ்ட்டா இருக்கும் இந்த ரூபில் எக்ஸ்பீரியன்ஸ். வர்ணம் பூசுவதற்கு மட்டுமல்ல உங்கள் வீட்டை பாதுகாக்கவும் ரூபில் எக்ஸ்பெயன்ஸ். கிரியாசின் அதிரடி ஆடி சேல் 70% வரை தள்ளுபடி. கிரியாஸ் இது நம்ம ஃேமிலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *