இந்த போட்டோல பார்த்துட்டு இருக்கீங்கள ஒரு அழகான செல்ல பிள்ளைய இந்த செல்லத்தோட பேரு வெண்ணிலாங்க. இவங்களுக்கு வெறும் அஞ்சு வயசுதாங்க ஆகுது. அன்னைக்கு வெண்ணிலாக்கு காருக்குள்ள கார் பின் சீட்ல என்ன நடந்துச்சு அப்படின்றத கேக்குறப்ப உங்களோட மனசே நொந்து போயிருங்க. வெண்ணிலாக்கு பின் சீட்ல அந்த வளர்ப்பு தந்தை அவங்களை என்ன செஞ்சான்? வளர்ப்பு தந்தை அந்த மாதிரியான ஒரு செயலை செஞ்சுக்கிட்டு இருக்கப்ப பெத்த அம்மாவே இங்க மின் சீட்ல உட்கார்ந்து மேக்கப் போட்டுட்டு இருந்துருக்கா தன்னோட உதட்டுக்கு லிப்ஸ்டிக். அதாவது அவன் என்ன

செஞ்சான் இந்த அநீதி என்ன சொல்லுது நம்மளுக்கு அது மட்டும் இல்லாம அந்த ரியலான போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டயே இன்னைக்கு உங்கள்ிட்ட காட்ட போறேன். அந்த ரிப்போர்ட்ட நான் படிச்சு பாக்குறப்ப உண்மையிலேயே சொல்றேங்க உங்க கண்ணல இருந்து கண்ணீர் வராம இருக்காதுங்க அவசியம் அது எல்லா பெற்றோருமே பார்க்க வேண்டிய வீடியோ மறக்காம வீடியோவை முழுசா பாருங்க அதாவது இன்னைக்கு நான் சொல்ல போற சம்பவம் எங்க நடந்துருக்குன்னு பாத்தீங்கன்னா பெங்களூருலங்க இந்த சம்பவத்தை பத்தி சொல்றதுக்கு முன்னாடி முதல்ல அந்த குடும்பத்தை பத்தி உங்களுக்கு தெளிவா
சொல்லிக்கிறேன். இந்த போட்டோல பாத்துட்டு இருக்கீங்கள இவளோட பேரு பிரியங்காங்க. இவளுக்கு நான் எந்த அளவு மதிப்பு கொடுக்கணும்னு எனக்கு தெரியல. அவ்வளோு கேவலமா கெட்ட வார்த்தைகள் என் வாயில வருது. இவ ஒரு அட்வகேட் எல்லாருக்கும் நீதி வாங்கி கொடுக்கற அவ்வளவு ஒரு பெரிய பொறுப்புல இருந்துட்டு இவளே இவ்வளவு பெரிய அநீதி செய்வான்னு யாருமே நினைச்சு கூட பார்க்கல. இவளோட கணவரோட பேரு பிரவீணங்க. ரெண்டு பேருக்குமே கிட்டத்தட்ட 2007ல கல்யாணம் ஆகுது. கல்யாணம் ஆகி ரெண்டு வருஷத்திலயே ஒரு குழந்தை பிறக்குது. அதுவும் ஒரு பெண் குழந்தை. அதுக்கப்புறம்

ஒரு சில வருஷங்கள் கழிச்சு இன்னொரு பெண் குழந்தை பிறக்குது. அவங்களோட பேருதான் வெண்ணிலா இந்த போட்டோல பாத்துட்டு இருப்பீங்க நீங்க. இந்த குழந்தைக்கு தாங்க அந்த ஒரு அநீதி நடந்திருக்கு. அதாவது இந்த பிரவீண பத்தி சொல்லணும் அப்படின்னா இவர் வந்து ஒரு ஸ்கூலோட பவுண்டர் ஒரு இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ ஸ்கூலோட பவுண்டர் நல்லபடியா அவரோட எஜுகேஷன் பிசினஸ் போயிட்டு இருக்கு. சோ அவ்வளவும் அட்வகேட்டா இருந்துட்டு நிறைய பணம் சம்பாரிச்சிட்டு இருக்கா. பணத்தை பத்தி இந்த குடும்பத்துல எந்த பிரச்சனையுமே இல்லைங்க. ஒரு அருமையான குடும்பம்
அருமையான ஃபேமிலி நல்லபடியா லைஃப் ரன் பண்ணிட்டு இருக்காங்க. அவ்வளோு பாசத்தோட ரெண்டு மகளையும் வளர்த்துிட்டு இருக்காங்க. இவங்களுக்கு நடந்தது ஒரு அரேஞ் மேரேஜ் தான் இது ஒரு லவ் மேரேஜ்ும் கிடையாது. கிட்டத்தட்ட 17 வருஷ கல்யாண வாழ்க்கை இவங்களோடது. அதாவது என்ன நடக்குதுன்னு வைங்களேன் இப்பதான் ஒரு ரீசன்டா ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இந்த பிரியங்கா அப்படின்றவளோட பிரெண்டுக்கு ஒரு கல்யாணம் நடக்குதுங்க. அந்த கல்யாணத்துக்கு இவளும் போயிருக்கா தனியாதான் போயிருக்கா குழந்தைகளை அலச்சிட்டு போகல. கணவனையும் அழைச்சிட்டு
போல. அப்படி போறப்ப இந்த பிரியங்காவோட பிரண்ட்ஸ் எல்லாருமே அந்த இடத்துக்கு வந்துருக்காங்க. எல்லாம் ஸ்கூல் படிச்ச பிரண்ட்ஸ் எல்லாம். அப்ப பிரியங்கா ஒருத்தனை சந்திக்கிறா அவனோட பேர்தான் மோகன் அப்படின்றவன். இந்த மோகனை பத்தி சொல்லணும்னு வைங்களே இந்த போட்டோல பார்த்துட்டு இருக்கீங்கள இவர்தான் மோகன். இவருக்கு கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் பிசினஸ் பின்னாடி இருக்குங்க. ஒரு மிகப்பெரிய ரியல் எஸ்டேட் அதிபர் பெங்களூர் முழுக்க இவர்ஃபேமஸ் அப்படின்னு சொல்றாங்க. அது மட்டும் இல்லாம 1000 கோடிக்கு மேல சொத்துக்கள் இருக்காம்.
சோ இன்னும் இவரு இந்த ரியல் எஸ்டேட் பிசினஸ்ல ஒரு கிங் அப்படின்னு அழைக்கிறாங்க. இதுல இந்த மோகனுக்கு பிரியங்காவ அந்த இடத்துல பார்கறாரு. மோகன் பேச தொடங்குறாரு என்ன கல்யாணம் ஆயிடுச்சா உனக்கு மகள்கள் எல்லாம் இருக்கா அப்படின்ற மாதிரிதான் ஆரம்பத்துல அந்த பேச்சு வார்த்தை இருக்கு. அப்ப பிரியங்கா வந்து தன்னோட கல்யாண போட்டோ எல்லாம் மோகன்ட்ட காட்டுனதா சொல்லப்படுது. மோகன் உடனே என்ன உனக்கு இப்படி ஒரு கணவனா அப்படின்ற மாதிரில்லாம் பேசுன மாதிரி இருக்கு. சோ அதுக்கப்புறம் ரெண்டு பேருமே பேசுறாங்க. நம்பர்ஸ் ஷேர் பண்ணிக்கிறாங்க. ஷேர்
பண்ணிட்டு பிரியங்கா வீட்டுக்கு வந்த பிறகு டெய்லியுமே இந்த மோகன் அப்படின்றவரோட கனெக்ஷன்லயே இருக்காங்க. சாட் பண்றாங்க. வீடியோ கால் பேசுறாங்க. இதுல பிரியங்கா வந்து உண்மையில மோகனோட லைஃப் பார்த்து மிரண்டு போயிட்டாங்க. இவ்வளவு பெரிய பிசினஸ் இவ்வளவு கோடி ரூபாய் சொத்து இருக்கு. அவரோட லைப் ஸ்டைல், அவரோட காரு, அவரோட அந்த ரிச்சான வாழ்க்கையை பார்த்து பிரியங்கா அப்படியே ஒரு மாதிரி வசப்படுறாங்க. மோகன்ட்ட ரொம்ப டீப்பா பேச ஆரம்பிக்கிறாங்க. உடனே இவங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்தது மீட்டிங்ஸா மாறுது. சோ பார்க்ஸ்ல மீட்
பண்றாங்க. யாரும் இல்லாத இடத்துல மீட் பண்றாங்க. காபி ஷாப்ஸ்க்கு போறாங்க. இதெல்லாம் நாளை பிள்ளை என்ன நடக்குது அப்படின்னா ஹோட்டல்ஸ் எல்லாம் புக் பண்ணி அங்க போய் தனிமையில இருக்க ஆரம்பிக்கிறாங்கங்க. இந்த சைடு பிரவீணுக்கு இத பத்தி எந்த ஒரு விஷயமே தெரியல. திடீர்னு ஒரு விஷயத்தை மட்டும் பிரவீன் இந்த சைடு நோட் பண்றாரு. என்ன நம்மளோட மனைவி எப்பயும் இல்லாத மாதிரி இப்ப திடீர்னு வேலையில இவ்வளவு கான்சென்ட்ரேஷனா இருக்காங்களே அவங்களோட அந்த அட்வகேட் அந்த ஒரு லாயர் வேலையில இவ்வளவு அவுட்டிங்ஸ் போறாங்க. நாங்க இவ்வளவோ வெளியில போறோம் இவ்வளவு ஒரு
வேலையில மும்மரமா இருக்காங்களேன்ு சந்தேகப்பட்டு கேக்குறாரு அப்ப எல்லாமே இவங்க என்ன சொல்றாங்க அப்படின்னா பிரியங்கா என்னோட கிளையண்ட மீட் பண்ண போறேன் ஏன் நான் மீட் பண்ண கூட வெளியில போக கூடாது என் கிளையண்ட்ட கேஸ பத்தி பேச போறேன் அப்படின்ற மாதிரி சொல்லிக்கிட்டு இருக்காங்க இந்த பிரவீண சும்மா விடல என்ன கேஸ் என்ன கேஸ் அப்படின்னட்டு டீப்பா கேட்க ஆரம்பிக்கிறாரு அப்ப தெளிவான பதில்கள் எதுவுமே பிரவீனுக்கு வரலைங்க இன்னொரு விஷயம் பிரவீன் என்ன நோட் பண்றாரு அப்படின்னா இந்த பிரியங்கா அப்படின்றவங்களோட அந்த உடைகள் எல்லாம்
மாற்றம் அடையுது ஒரு மாதிரி மாடனா டிரஸ் பண்றாங்க இதுல முக்கியமான விஷயம் அதிகப்படியான மேக்கப்லாம் போட்டுட்டு வெளிய போவாங்களாம் அவங்க அவங்க ஆரம்பத்துல அந்த அளவு மேக்கப்லாம் போட மாட்டாங்களா பட் இப்ப ரீசன்டா மேக்கப் எல்லாம் போட்டுட்டு வெளியே போறதுனால ஒரு கணவனான பிரவீனுக்கு ஒரு சந்தேகம் ஏற்படுது. இவன் எதனா வெளிய ஃிரெண்ட்ஸ் யாருனா வச்சிருக்காளா அவங்கள்ிட்ட போய் பேசிக்கிட்டு இருக்காளா? அதனாலதான் அந்த மாதிரில்லாம் போறாளா அப்படின்ற மாதிரி சந்தேகம் ஏற்படுது. இருந்தாலும் நம்மளோட சொந்த மனைவியை சந்தேகப்படக்கூடாது
அப்படின்னட்டு சந்தேகப்பட்டா நம்மளோட வாழ்க்கையே நல்லா இருக்காது அப்படின்னட்டு இவரோட அந்த ஒரு கெட்ட எண்ணத்துல இது நம்மளோட கெட்ட எண்ணம்தான் அப்படின்னு அவர் அவரே சமாதானப்படுத்திட்டு அதை சாதாரணமா எடுத்துக்கறாருங்க. ஆனா அவர் ஒரு பயங்கரமான விஷயத்தை நோட் பண்ண பிறகுதான் அந்த சந்தேகம் வலுவாவே அவருக்கு வந்துச்சு. அதாவது என்ன நோட் பண்றாரு அப்படின்னா பெத்த பிள்ளைகளுக்கு ஒழுங்கா உணவளிக்க மாட்டறாங்க. சாப்பாடு போட மாட்டறாங்க. உடம்பு முடியலனா கூட பார்க்க மாட்டறாங்கங்க. இதுல என்ன ஒரு சம்பவம் சொல்றாங்க அப்படின்னா வெண்ணிலாக்கு ஒரு
தடவை ரொம்ப ஹைஃீவரா இருந்துருக்கு. அப்ப ஹாஸ்பிட்டல கூட கூப்பிட்டு போலையாங்க. அப்ப எந்த அளவு இருந்திருக்கும் அப்படின்றத பாருங்க. பிரவீண் போன் அடிச்சு மூணு நாலு தடவை சொல்லிருக்காரு. அவர் ஸ்கூல்ல பிஸியா இருந்ததுனால அவரால வர முடியல. சோ இவங்களை கூட்ட்டு போ அப்படின்னு சொல்லிருக்காங்க. அந்த வெண்ணிலா அப்படின்றவங்கள ஹாஸ்பிடல் கூட கூட்ட்டு போகாம இவங்க அன்னைக்கு வெளியில அவுட்டிங் போயிருக்காங்க. அப்பதான் அந்த சண்டை பெருசாவே ஆகுதுங்க. அடுத்த நாள் என்ன நடக்குது அப்படின்னா பிரவீன் வந்து டைரக்டா ஹால்ல வச்சு ஒரு சண்டையை
தொடங்குறாரு. எனக்கு உன் மேல சந்தேகமா இருக்கு எனக்கு உண்மையை சொல்லு. நீ இந்த மாதிரில்லாம் போயிட்டு இருக்க. உன்னோட டிரெஸ்ஸிங்ஸ் இந்த மாதிரி மாறுது. நீ நம்மளோட குழந்தைகளை பார்த்துக்க மாட்டற. என்ன நீ இப்படி இருக்கியே எதனா இருந்துச்சுன்னா என்கிட்ட சொல்லிரு அப்படின்ற மாதிரி பிரவீண் ரொம்ப கத்தி கேக்குறாரு. உடனே கொச்சையான வார்த்தைகள்ல்லாம் அவங்க பேசிட்டு ஆமாடா எனக்கு ஒருத்தனோட தொடர்பு இருக்கு. எனக்கு இந்த வாழ்க்கையே பிடிக்கல உன் கூட நீ ஏன் என்ன வாழ்க்கை வாழ்ற மோகன் அப்படின்றவரோட எனக்கு ஒரு தொடர்பு இருக்கு எனக்கு
டைவர்ஸ் கொடு நான் அவரோடதான் போய் வாழ போறேன் எனக்கு யாருமே தேவைில்லை அப்படின்ற மாதிரி ரொம்ப கத்தி பேசுறாங்க இந்த இடத்துல பிரவீன் உடைஞ்சு போறாருங்க ஏன்னா 17 18 வருஷம் காதல் வாழ்க்கைங்க திடீர்னு வந்து எனக்கு உன் கூட டிவோர்ஸ் சொன்னது ரெண்டு குழந்தைங்க எல்லாம் பொறந்து சோ நான் இப்ப சொல்றப்பே உங்களுக்கு தெரியும் 17 வருஷம் வாழ்க்கை ஒன்னா வாழ்ந்துட்டு திடீர்னு வந்து எனக்கு டைவோர்ஸ் கொடு நான் மோகன் அப்படின்றவனோட ஓடி போட போறேன். அவருக்கு பின்னாடி 1000 கோடி ரூபாய் பிசினஸ் இருக்கு அப்படின்னு சொல்றப்ப பிரவீணாவை ஏத்துக்க முடியல. ஏன்னா பிரவீன்
ஒரு ஸ்கூல் டீச்சரா இருந்து படிப்படியா வளர்ந்து இப்ப ஒரு இன்டர்நேஷனல் ஸ்கூல் அளவு கட்டி அதுல பிசினஸ் பண்ணிட்டு இருக்காரு. சோ இப்படியாப்பட்டவருக்கு என்ன இவ திடீர்னு வந்து 1000 கோடி பின்னாடி இருக்குங்கறா எது கூட அபேர்ல இருக்கங்கறான்னு இவர் ரொம்ப இடிஞ்சு போறாரு. இவர் இடிஞ்சு போயிட்டு அதெல்லாம் யோசிச்சுிட்டு இருக்காருங்க. கிட்டத்தட்ட ஒரு ரெண்டு நாள் கூட ஆகலை அந்த சண்டை நடந்து. இவ என்ன செய்றா அந்த இளைய மகளான வெண்ணில அஞ்சு வயசு பொண்ணை தூக்கிட்டு நான் மோகன் கூட போறேன் அப்படின்னட்டு யாருட்டயும் எதுவுமே சொல்லாம ஓடிடுறாங்க. இந்த சைடு
இவரு பிரவீன் என்ன யோசிக்கிறாரு அப்படின்னா சரி அவ வந்து நம்மளோட பிள்ளைங்க மேல பாசம் வச்சிருக்கா போல அதனாலதான் நம்மளோட இளைய மகளான வெண்ணிலாவை அழைச்சிட்டு போயிருக்கா நம்மள்ட்ட மூத்த மகளை விட்டுட்டு சோ நம்ம அடுத்த டிவோர்ஸ்க்கு என்ன ப்ராசஸ் அப்படின்றத பார்கலாம் அப்படின்னட்டு பிரவீணும் இந்த சைடு அதுக்கான ப்ராசஸ் எல்லாம் பாக்கணும் அப்படின்னு அதுக்கெல்லாம் ஓடிக்கிட்டு இருக்காருங்க இந்த மகளை போய் அலச்சிட்டதான் வரலையா வெண்ணிலாவ சரி அவளும் ஒரு தாய் தான அவ பாதி வந்து நம்மிட்ட இருந்து கேக்குறா போல அதாவது நம்மளோட அந்த பசங்க கஸ்டடில அவ ஒரு
குழந்தைய எடுத்து வளர்கறதுன்னு நினைக்கிறா போல அப்படின்னட்டு பிரவீணம் அந்த அளவு கண்டுக்காம சரி டெவஸ்க அடுத்த பப்ராசஸ்ன்னு பார்கக்கலாம் அப்படின்னட்டு அவரு அந்த ப்ராசஸ்லாம் அந்த சைடு பாத்துக்கிட்டு இருக்காங்க இந்த சைடு போன மிருகம் இந்த பிரியங்கா என்ன செய்றா அப்படின்னா கும்மான் அடிக்கிறா கூத்த அடிக்கிறா பயங்கரமா வந்து அவங்களோட ஊர் சுத்துறா இந்த மோகன் அப்படின்றவர இதுல இடையில என்ன நடக்குது அப்படின்னா அவங்க சீக்ரெட்டா டிசம்பர் மாசம் 2025ல கல்யாணம் பண்ண பிறகு அவங்க எங்கேயோ வந்து வெளியில துபாய்ல்லாம் ட்ரிப் போனதா சொல்றாங்க ஏங்க
இப்பதாங்க ஒரு அதிர்ச்சியான செயலை செய்ய ஆரம்பிக்கிறா அந்த பிரியங்கா அப்படின்ற சனிய அதாவது அந்த வெண்ணிலா இருக்காங்கல்லங்க அவங்களோட ஸ்கின் கொஞ்சம் டார்க்கா இருக்குமாங்க கொஞ்சம் கருப்பா இருக்கும் ங்களா கருப்பா இருந்தாலும் எல்லாமே அழுகுதானேங்க. ஆனா பெத்த தாயவ என்ன தெரியுமா நினைக்கிறா இந்த கருப்பு ஸ்கின் வந்து நம்மளோட ஸ்டேட்டஸுக்கு ஒரு மிகப்பெரிய அவமானமா இருக்கு. இவ அப்பில இருந்து அப்படிதான் ஃபீல் பண்ணிருக்கா எப்ப இவளோட முதல் கணவனான பிரவீண் கூட இருந்தாங்கள அப்பயில இருந்தே இந்த வெண்ணிலாவை பார்த்தாலே இவளுக்கு
பிடிக்காதுதான் எதனால அப்படின்னா அவங்களுக்கு கருப்பு தோல் இருக்கறதுனால அந்த கருப்பு ஸ்கின் டோனால ஏன்னா இவ ஒரு ரிச்சான ஒரு பார்ட்டிக்கு எல்லாம் போறப்ப இந்த மாதிரி கருப்பு ஸ்கின் உள்ள ஒரு பிள்ளைய கூட்டிட்டு போறப்ப நம்மளுக்கு ஒரு மாதிரி அவமானமா இருக்குன்னு பபீல் பண்ற கேரக்டரா இவ இவன் இந்த சைடு மோகன் கூட வந்தப்பயும் அதே மாதிரியே ஃபீல் பண்றா என்னோட 1000 கோடி ரூபாய் பிசினஸ் வச்சிருக்கோம். அவனோட மனைவியா நம்ம இருக்கோம். நம்மளுக்கு போய் இப்படி ஒரு மகளா அப்படின்ற மாதிரி ரொம்ப விரக்தி அடைஞ்சு அவங்கள ரொம்ப திட்ட
ஆரம்பிக்கிறா. இதை மோகன் கூட ஓபனாவே டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்காங்க. இப்படி டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கப்பதான் மோகன் என்ன சொல்றான் அப்படின்னா, நம்ம ஒரு குழந்தை பெத்துக்கலாமே அப்படின்னு சொல்றான். இதுல நீங்க இன்னொரு விஷயத்தை நீங்க நல்லா நோட் பண்ணனும். மோகனுக்கு ஆல்ரெடி ஒரு வாழ்க்கை இருக்கு. ஆல்ரெடி கல்யாணம்லாம் ஆகிருக்கு. அந்த கல்யாணத்தெல்லாம் உதறி எறிஞ்சிட்டுதான் இந்த சீடு பிரியங்காக்க இவர் மோகன் உழந்துருக்காரு. அப்படி இருக்கப்ப இவங்க ரெண்டு பேருமே பிளான் பண்ணி நம்ம ஐவிஎல ஒரு குழந்தை பெத்துக்கலாம் அப்படின்னட்டு
அந்த பிளான போயிட்டு சக்சஸ்ஃபுல்லா வந்து செய்றானுங்க. அதாவது அந்த ஐவிஎப் சென்டர் போய் பணம் எல்லாம் கட்டிட்டு வரானுங்க. அந்த பிளான் ஓகே நம்ம குழந்தை பெத்துக்கலாம் அப்படின்னட்டு. இப்பதாங்க அந்த பயங்கரமான சம்பவமே ஆரம்பிக்குது. அதாவது, இந்த மோகன் அப்படின்றவரோட பர்த்டே பார்ட்டி வருதுங்க. அதை செலிப்ரேட் பண்ணனும் அப்படின்னட்டு பிரியங்கா ரொம்ப இன்ட்ரஸ்டா இருக்கு. அதனால மோகன், பிரியங்கா அதுக்கப்புறம் வெண்ணிலா அந்த அஞ்சு வயசு குழந்தையும் கார்ல உட்கார்ந்து எல்லாருமே ஒரு சின்ன ட்ரிப் அந்த சிட்டிக்குள்ளயே பெங்களூருக்குள்ளேயே ஒரு
சின்ன ட்ரிப் போயிட்டு இருக்காங்க எல்லா கடத்தெருவம் போய் நல்லா ஷாப்பிங் எல்லாம் பண்ணிட்டு நல்லா சாப்பாடுல்லாம் சாப்பிட்டுட்டு இருக்காங்க அப்ப இந்த பிரியங்கா வந்து தன்னோட மகளுக்கு பிரியாணி வாங்கி தரா பிரியாணி சாப்பிடுறாங்க அதுக்கப்புறம் ஐஸ்கிரீம் சாப்பிடுறாங்க உடனே மகளுக்கு தூக்கம் வருது அப்படின்னட்டு கார்ல ஏசிய ஃபுல்லா வச்சிட்டு விண்டோ எல்லாம் சாத்திட்டு காருக்குள்ள மகளை தூங்க போட்டுட்டு இவங்க ரெண்டு பேரும் போய் ஹோட்டல்ஸ்ல்லாம் புக் பண்ணி இவங்க ரெண்டு பேரும் தனிமையில இருக்காங்க ஷாப்பிங் போறாங்க காபி ஷாப்ஸ்
போறாங்க இதெல்லாம் நடந்துகிட்டே இருக்கு திட்டத்தட்ட ஒரு நாள் நைட் ஃபுல்லா அதெல்லாம் நடந்துகிட்டே இருக்குங்க அடுத்த நாள் காலையில மார்ச் 25ஆம் தேதி பிரியங்கா தன்னோட முதல் கணவரான பிரவீணுக்கு கால் பண்ணி ஒரு அதிர்ச்சியான தகவலை சொல்றாங்க பிரவீணுக்கு கால் பண்ணி என்ன சொல்றா அப்படின்னா பிரவீண் இந்த மாதிரி நம்மளோட பாப்பா வெண்ணிலாவுக்கு உடம்பு ரொம்ப சரியில்ல ரொம்ப சிவியரா இருக்கா இந்த ஹாஸ்பிடலுக்கு வந்துரு அப்படின்னட்டு அந்த பெங்களூரை சார்ந்த ஒரு ஹாஸ்பிடல் நேம சொல்றா இந்த சைடு பிரவீணுக்கு தூக்கி வாரிது போடுது ஏன்னா அவ்வளவு பாசமா
வளர்த்துருக்காங்க வெண்ணிலாவை ஏன்னா வெண்ணிலாக்கு என்ன ஆச்சு என்ன ஆச்சுன்னு கேக்குறான் நீ வா உடனே இங்க வா அப்படின்னு சொல்லி அவர் காலை கட் பண்ணிடுறா உடனே பிரவீண அந்த ஹாஸ்பிட்டலுக்கு விரைந்து போறாரு பிரவீனோட குடும்பத்தாரோட அங்க போய் பாக்குறவர் என்னத்தை பார்கறாரு அப்படின்னா அவர் பெத்த பிள்ளையான வெண்ணிலாவை சடலமாதாங்க அந்த இடத்துல பார்கறாரு. பார்த்த உடனே அதிர்ச்சியில ரொம்ப கதரி அழுவ ஆரம்பிக்கிறாரு. என்ன நடந்துச்சு எப்படி ஆயிருச்சு அப்படின்னு தன்னோட மனைவியான அந்த பிரியங்காட்ட கேக்குறாரு. பிரியங்கா அப்ப என்ன சொல்றா அப்படின்னா
இந்த மாதிரி மோகனுக்கு பர்த்டே பார்ட்டி அதை நாங்க செலிப்ரேட் பண்றதுக்காக மூணு பேரும் சந்தோஷமாதான் கார்ல வெளியில போயிருந்தோம். அப்ப பிரியங்காக்கு நான் பிரியாணி வாங்கி கொடுத்தேன். பிரியாணி நிறையவே சாப்பிட்டா. நான் கம்மியா சாப்பிடுன்னு சொன்னேன். டேஸ்ட்னால அவ நிறைய சாப்பிட்டா. இந்த கடையிலதான் நான் பிரியாணி வாங்கி கொடுத்தேன். அதுக்கப்புறம் ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தேன். அதை சாப்பிட்ட பிறகு நல்லாதான் இருந்தா நல்லா தூங்கிட்டா. வீட்டுக்கு வந்துட்டு வாந்தி எடுத்துக்கிட்டே இருந்தா காலையில ஒரு மாதிரி அன்கன்ஷயஸா இருந்தா அதனாலதான்
ஹாஸ்பிடல் கழிச்சிட்டு வந்தேன். இந்த இடத்துல டாக்டர் பாத்துட்டு வெண்ணிலாவுக்கு உயிர் இல்ல அப்படின்னு சொல்லிட்டாங்க. எனக்கு ரொம்ப பதட்டம் ஆச்சு அதனாலதான் உனக்கு கால் பண்ணேன் அப்படின்ற சொல்றா. அதாவது என்ன அவ போட்ரை பண்றா அப்படின்னாஃுட் பாய்சன்னால அந்த வெண்ணிலாக்கு உயிர் போயிருச்சு அப்படின்ற மாதிரி சொல்றா அப்பயுமே பிரவீனால ஏத்துக்க முடியல. அது எப்படி நீ ஒழுங்கா கவனிக்காம விட்ட அப்படின்னு பிரியங்காவ ரொம்ப வார்த்தைகளால போட்டு தாக்குறாரு. இதெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கப்ப கொஞ்ச நேரம் கழிச்சு இன்னொரு விஷயத்தை சொல்றேன்
அதாவது அவ காருக்குள்ள தன்னோட மகளான அந்த வெண்ணிலாவை உள்ள தூங்க வைக்கிறப்ப ஏசிய அதிகமா வச்சிட்டு ஒருவேளை விண்டோஸ்ல சாத்துனதுனால அந்த மூச்சு திணல் ஏற்பட்டு கூட அவங்களோட உயிர் போயிருக்கும் அப்படின்ற மாதிரி இன்னொரு சைட் ஆஃப் ஸ்டோரியும் சொல்றா கிட்டத்தட்ட ரெண்டு ஸ்டோரிங்க இங்கதான் பிரவீனுக்கு வந்து சந்தேகமே வருது என்னடா இவ எதுனா ஒரு காரணம் சொன்னா நம்ம ஏத்துக்கலாம். ரெண்டு காரணம் சொல்லிட்டு இருக்கான் மாத்தி மாத்தி அப்படின்னட்டு இவருக்கு ஒரு சந்தேகம் எழுதுங்க அந்த இடத்துல இருந்தாலுமே இவரால எதுவுமே தனி நபரா அங்க
எதுவுமே செய்ய முடியலைங்க அந்த இடத்துக்கு போலீசுமே வராங்க ஆரம்பத்துல அது வந்து ஒரு அன்நேச்சுரல் டெத் அப்படின்ற மாதிரி சொல்லிட்டு அந்த அளவு பெருசா இன்வெஸ்டிகேஷன் எதுவுமே பண்ணாம அவங்க அவங்களோட வேலையை பார்கறாங்க இதுல என்ன தெரியுமா அங்க ஒரு ஆச்சரியமே இந்த வெண்ணிலாவோட அப்பா வீட்டுக்கு வந்துறாருங்க வீட்டுக்கு வந்துட்டு ஒரு நாள் ரெண்டு நாள்ல ஒரு மாதிரி அவருக்கு மைண்ட்செட் வந்து மாறுதுங்க இதுல ஏதோ ஒரு மர்மம் இருக்கு அப்படின்னட்டு அவர் தனி நபரா எந்திரிச்சு போய் இன்வெஸ்டிகேஷன் ஆரம்பிக்கிறாரு எந்த ஒரு போலீசையும் நம்பல
யாரையுமே நம்பலங்க தனி நபர ஆரம்பிக்கிறாரு அப்ப நிறைய விஷயங்கள் இவருக்கு கிடைக்குதுங்க அப்பதான் இவரு ரொம்ப கஷ்டப்பட்டுங்க கிட்டத்தட்ட ஒரு ரெண்டு மாசம் ஆயிடுச்சுங்க இவருக்கு அந்த விஷயம் கையில கிடைக்கிறதுக்கு அதாவது தன்னோட மகள் இறந்துருக்காங்க வெண்ணிலா அவங்க எப்படி இறந்தாங்க அப்படின்ற அந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் இருக்குல்ல அதை இவரு ஆக்சஸ் எடுக்கறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டு திட்டத்தட்ட ஒரு படத்துல ஒரு மாதிரியான ஒரு தனி நபராப்ப இன்வெஸ்டிகேஷன் பண்ணி அங்கங்க கனெக்ட் பண்ணி அங்க எவனுக்கு காசு கொடுக்கணுமோ அவவனுக்கு காசு கொடுத்து அந்த
ரிப்போர்ட்ட கையில வாங்கி பாத்துறாருங்க கையில வாங்கி பா்கற பாறவரைக்கும் அந்த ரிப்போர்ட்ல என்ன இருக்கு அப்படின்றது அவருக்கு புரியவே இல்லை அந்த மாதிரி அந்த இன்வெஸ்டிகேஷன்ல்லாம் பண்றாருல்ல அந்த ரெண்டு மாசம் அப்ப அவர் முதல்ல கண்டுபிடிச்ச விஷயம் என்ன தெரியுமா ஒரு ரெண்டாவது நாள இவருக்கு ஒரு விஷயம் தெரிய வருது அந்த மோகன் அப்படின்றவன் ஆன்டிசிபேட்டரி பெயில் எடுத்துருக்கான் அப்படின்னு அதுவும் எதுக்காக இந்த குழந்தையோட மரணத்துக்காக ஒரு ஆன்டிசிபேட்டரி பைல் எடுத்து வச்சிருந்திருக்கான். அப்பதான் பிரவீன் யோசிக்க ஆரம்பிக்கிறாரு எதுக்காக இந்த
மோகன் வந்து ஆன்டிசிபேட்டரி பெயில் எடுக்கணும். நம்மளோட மகள் இறந்து ரெண்டு நாள் கூட ஆகல அதுக்குள்ள போய் இவன் எடுத்துட்டு வந்துருக்கானே அப்படின்னட்டு இவங்களுக்கு ஒரு சந்தேகம் வருது. அவன் எப்படி போய் ஆன்டிசிபேட்டரி பெயில் எடுத்துருக்கான் அப்படின்னா இந்த மாதிரி வந்து நான் அபேர்ல இருக்கேன் அவங்களோட குழந்தைக்கு இந்த மாதிரி ஆயிருச்சு ஒருவேளை அவங்களோட குடும்பத்தினார் என் மேல உள்ள கோபத்துல என் மேல பொய் கேஸ் போட்டு என்ன அரசு செய்றதுக்கு அதிக வாய்ப்பு இருக்கு அதனாலதான் ஆன்டிசிபேட்டரி பெயில் எடுத்துருக்க அப்படின்னு அவன் தரப்புல
வந்து பெயில் எடுத்துருக்கான். ஏங்க மனைவியே அந்த அபேர்ல இருக்க நாயே எவதான் அவ அப்டேட்தான். அப்ப ஈஸியாவே அவன் அதெல்லாம் எடுத்துருக்கலாம்ல்ல. இது எல்லாத்தையும் பிரவீன் யோசிச்சுக்கிட்டுதான் அந்த இன்வெஸ்டிகேஷன் அந்த தனி நபர் இன்வெஸ்டிகேஷன் ஆரம்பிக்கிறாரு. அப்பதான் கையில அந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ட எடுத்துறாருங்க. ஆரம்பத்துல அந்த ரிப்போர்ட்ட பாக்குறப்ப இவருக்கு ஒண்ணுமே புரியல. அந்த ரிப்போர்ட்ட இவரோட சிஸ்டர் வந்து இங்கிலாந்துல ஒரு அந்த குழந்தை சிகிச்சை நிபுனர் அவங்களுக்கு அனுப்புறாங்க. அவங்க பார்த்துட்டு
அதிர்ச்சியான தகவலை வாட்ப்ல சொல்றாங்கங்க. அதை நான் ஒவ்வொன்னா படிக்கிறேன் என்னால ரொம்ப டீப்பா படிக்க முடியாது. நான் அந்த பேப்பர் கூட சைடுல போடுறேன். அது அந்த அளவு கிளாரிட்டியா இருக்காது எனக்கு கிடைச்ச சோர்ஸ் மூலியமா இப்படிதான் அந்த பேப்பர் இருந்துச்சு. அதை நான் ஒன்னொன்னா படிக்கிறேன் உங்களுக்கே இது புரியுங்க. அதாவது அந்த செல்லத்தை போட்டுருக்காங்க. மட்டும் இல்லாம அந்த செல்லத்தை பாக்சிங்ல எல்லாம் பஞ்ச் பண்ற மாதிரி கைய பிஸ்ட் எல்லாம் கக்ளோஸ் பண்ணி அந்த செல்லத்தோட வயித்துக்கு கீழ அதாவது அந்த தொப்புலுக்கு
கீழ ரொம்ப பயங்கரமா தாக்கி இருக்காங்க. அப்படி தாக்குனதுல அந்த விக்டிமோட உடம்புல என்ன நடந்திருக்கு அப்படின்னா உள்ளுக்குள்ள இருக்க அந்த இன்டஸ்டைன் அந்த குடல் இருக்குல்ல அந்த குடல் எல்லாம் கிழிஞ்சிருக்கு அப்படின்றத சொல்றாங்கங்க. அடுத்து உடல் முழுக்க பல்வேறு இடத்துல இரத்த கட்டுகள் இருந்திருக்காம். மேலும் அவங்களோட வாய் வந்து ரொம்ப கைய வச்சு யாரோ ரொம்ப கக்ளோஸ் பண்ணிருக்காங்க. மூக்குல அந்த ஒரு காயம் எல்லாம் இருந்திருக்கு. யாரோ மூக்க நல்லா கக்ளோஸ் பண்றதுக்கான காயங்கள். இன்னும் நிறைய விஷயங்கள் சொல்றாங்க. இன்னொன்னு விக்டிமக்கு ரொம்ப
மூச்சு திணறி இருக்கு. உடம்புல பல கற்று இருந்திருக்கு. பல கீரர்கள் இருந்திருக்கு. சோ அந்த அளவு தாக்குனதுல அந்த பாக்சிங்ல பண்ற மாதிரி தாக்குனதுல உடல் முழுக்க உள்ள இன்டர்னல் ஆர்கன்ஸ் எல்லாமே டிஸ்டர்ப் ஆகி பாதிரிச்சிருக்குங்க. அதனாலதான் அந்த இறப்பு ஏற்பட்டிருக்கு அப்படின்றதுதான் அந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல வந்தது. இதெல்லாம் கேட்டுட்டு அதிர்ச்சியான பிரவீன் நேரா போலீஸ் ஸ்டேஷனுக்கு போறாரு. போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் நடந்த விஷயம் எல்லாத்தையும் சொல்றாரு. இந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் எல்லாத்தையும் காட்டுறாரு. இதெல்லாம் காட்டுன உடனேதான்
போலீஸ் என்ன பண்றாங்க? அந்த மோகன் அப்படின்றவனை புட்டிச்சு உட்கார வச்சு அவங்களோட கிறுக்குப்பிடி விசாரணை ஆரம்பிக்கிறாங்க. அப்பதாங்க அவன் அன்னைக்கு அந்த காருக்குள்ள என்ன நடந்துச்சு அப்படின்றத சொல்றான். இப்ப நான் அதை உங்களுக்கு சொல்ல போறேன். ஏங்க அன்னைக்கு கார்ல என்ன நடந்துருக்கு அப்படின்னா அன்னைக்கு காலையில இருந்து நல்லபடியாதாங்க செலிபரேஷன் பண்ணிட்டு வந்துருக்கானுங்க அந்த மே 24ஆம் தேதி. அதாவது கிட்டத்தட்ட ஒரு 7:30 மணி போல இந்த மோகன் அப்படின்றவன் காருக்குள்ள அந்த வெண்ணிலாவை உட்கார வச்சிட்டு நம்ம ரெண்டு
பேரு ஷாப்பிங் போலாம் அப்படின்னு பிரியங்காட்ட சொல்றான். அந்த ஒருஏழு மணி போல வெளியில வரானுங்க ரெண்டு பேரும் காருக்குள்ள பாப்பா உட்காந்துருக்கு. ரெண்டு பேரு இந்திராநகர் அப்படின்னு சொல்லக்கூடிய ஒரு இடம் பெங்களூர்ல இருக்கு போல அங்க போய் ஷாப்பிங்லாம் முடிச்சிட்டு ஐஸ்கிரீம் வாங்கிட்டு வரானுங்க. ஏங்க அஞ்சு வயசு செல்லங்க அது அஞ்சு வயசு பிஞ்சுங்க அதுக்கு என்ன தெரியும் ஒண்ணுமே தெரியாது. வந்துட்டு ஒரு சாக்லேட் ஐஸ்கிரீம வந்து நீட்டுறான். அந்த செல்லம் பார்த்துட்டு என்ன சொல்லுது அப்படின்னா எனக்கு இந்த ஃிளேவர் பிடிக்காது அங்கிள்
எனக்கு வேற ஃிளேவர் தான் அங்கிள் பிடிக்கும் அப்படின்னட்டு அந்த மலலை குரல்ல செல்லமா ஒரு விஷயம் சொல்லுது. உடனே வந்து நான் எவ்வளவு பெரிய ஒரு கோடீஸ்வரன் நான் எவ்வளவு பெரிய அதிபதி நானு என்கிட்ட ஒரு விஷயத்தை நீ எதிர்த்து பேசுற மறுத்து பேசுற நான் ஒரு விஷயத்தை உனக்கு சாப்பிடுன்னு கொடுக்கறேன் அதை நீ சாப்பிட மாட்டியா? எனக்கே கட்டளை இடுவேன். நான் அப்பயே உனக்கு இன்னொன்னு வாங்கிட்டு வரணுமா நான் என்ன உன் வேலைக்காரனா அப்படின்னட்டு அந்த பச்ச சின்ன தேவதையை தன் கைகளை முறுக்கி தாக்கி இருக்கான் அவன் வயிறு கீழேயேங்க அதுல அவங்க வழியில ரொம்ப
கத்தி இருக்காங்க உடனே வந்து அந்த சைடுல உள்ள டோர் எல்லாத்தையும் சாத்திட்டு ஏசி எல்லாம் ஃபுல்லா வச்சிட்டு அவ்வளோு தாக்கு தாக்கி இருக்கான் கீழ வச்சு பாலை மிதிக்கிற மாதிரி மிதிச்சிருக்கான் உதைச்சிருக்காங்க அது மட்டும் இல்லாம அந்த ஒரு காருக்குள்ள இருக்க சின்ன சின்ன பில்லோஸ்லாம் இருக்கும்ல அதையுமே எடுத்து விக்டிமோட முகத்துல வச்சு அழுத்த ஆரம்பிச்சிருக்கான் அவங்களோட உயிரை எடுக்கணும் அப்படின்றதுக்காக அவங்க அவங்களோட உயிர் போகாம இருக்கறதுனால மேலுமே தன்னோட கைகளால தாக்கி இருக்கான். அதுலதாங்க இந்த இன்டர்னல் ஆர்கன்ஸ்
எல்லாமே டிஸ்டர்ப் ஆகி அவங்களோட உயிர் அந்த இடத்துல போயிருக்குங்க. ஏங்க இதெல்லாம் நடந்துகிட்டு இருந்துருக்கப்ப இதெல்லாம் காரோட பின் சீட்ல நடந்துிட்டு இருக்கப்ப மின் சீட்ல அந்த சனிய பிரியங்கா என்ன தெரியுமா பண்ணிருக்கா? மேக்கப் போட்டு உக்காந்துருக்கா லிப்ஸ்டிக் போட்டு உக்காந்துருக்காங்க. இது எல்லாத்தையுமே பாத்துக்கிட்டே அந்த கண்ணாடியில. அப்ப அவரோட பிஹேவியர் எந்த அளவு சைக்கோத்தனமா இருந்துருக்கும் அப்படிங்கறத யோசிச்சு பாருங்க. பெத்த புள்ளை பின்னாடி இந்த மாதிரியான விஷயத்தை அனுபவிச்சுட்டு இருக்கப்ப மின்சைட்ல உட்காந்து மேக்கப்
போட்டுருக்காங்க இதையும் விட பயங்கரமான விஷயம் என்ன தெரியுமாங்க அந்த ஒரு வெண்ணிலா வந்து அன்கன்ஷயஸ் போன உடனே இவனுங்க ரெண்டு பேருமே அத பெருசா எடுத்துக்காம அத எது என்னன்னு கூட பார்கலையா என்ன ஆச்சுன்னு கூட ஓகே மயங்கிருச்சு போல இது எந்திரிச்சுக்கும் அப்படின்னட்டு அதுக்கப்புறம் இவனுங்க தனியா போய் ரூம் புக் பண்ணிருக்கானுங்க தனிவையில இருந்துருக்கானுங்க குளிச்சிருக்கானுங்க தப்பான விஷயங்கள் எல்லாம் செஞ்சிருக்கானுங்க சாப்பிட்டுருக்கானுங்க பார்ட்டி பண்ணிருக்கானுங்க திட்டத்தட்டர மணிக்கு இறங்கி ஒரு கடையில போய் டீ
குடுத்துருக்கானுங்க அதுக்கான சிசிடிவி அந்த இடத்துல பாக்குறீங்க அந்த வெள்ளை சட்ட போட்டுட்டு போறான் பாருங்க இந்த சனிய எனக்கு இது எந்த அளவு அவ்வளவு கோவம் வருதுங்க இதை பத்தி பேசுறப்பயே அவனங்க எல்லாமே என்ஜாய் பண்ணி முடிச்சிட்டு வந்து திருப்பி காருக்கு வராங்க அப்ப இன்னுமே அந்த பாப்பா வந்து தூங்கிட்டே இருக்க அதனால எழுப்பி பாத்துருக்காங்க எந்திரிக்கல உடனேதான் இவளுக்கே புரிய வருது அவங்களுக்கு உயிர் போயிருச்சு அப்படின்னட்டு. உடனே ரெண்டு பேரும் பயந்து என்ன செய்றானுங்க அப்படின்னா இவ உடனே ஐடியா கொடுத்துட்டா உனக்கு ஒரு
ஆன்டிசிபேட்டரி பெயில் எடுத்துருவோம். நம்ம வந்து வீட்டுக்கு அழைச்சிட்டு போயிருவோம். வீட்டுக்கு அலைச்சிட்டு போயிட்டு, நம்ம ஃபுட் பாய்ச்சன் ஆன மாதிரி காட்டி நம்ம இத அப்படியே ஒரு ஃபேக்கா இது பண்ணிருவோம். நரேட் பண்ணிரலாம் அப்படின்னட்டு பக்காவான பிளான் போட்டு அதே மாதிரியே இவ அடுத்த நாள் காலையற வரையும் வீட்ல போட்டுருந்து, அதுக்கப்புறம் காலையில வந்து அப்படியே ஹாஸ்பிடல அலைச்சிட்டு போற மாதிரி, உடனே டாக்டர்ஸ் எல்லாம் பார்த்துட்டு இவங்க இறந்துட்டாங்க அப்படின்னு சொல்ற மாதிரி, நான் இந்த மாதிரி பிரியாணியும், ஐஸ்கிரீமும்
சேர்த்து கொடுத்தேன். ஏசி காருக்குள்ள உட்கார வச்சிருந்தேன். இந்த மாதிரி இவளா ஒரு ஃபேக் நரேட்டிவ் எல்லாம் பண்ணி, இவனதான் காசு பணம் இருக்குனுங்களேன். என்ன வேணாலும் பண்ணிருப்பாங்க. யாருக்கு தெரியும்? இனிமேல்தான் ஒவ்வொன்னா வெளிய வரும் போலீஸ் விசாரிக்க விசாரிக்க. நல்ல வேலைங்க அந்த தனி நபரா அந்த தந்தை ஏதோ ஒன்னுன்னு விட்டறாம ஏதோ ஒரு விஷயம் அதுல இருக்கு அப்படின்னட்டு அவ்வளோு கஷ்டப்பட்டு இந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ட மட்டும் அவர் வாங்காம இருந்திருந்தாருன்னு வைங்க என்ன நடந்திருக்கும் அப்படின்றது நம்மளுக்கு
சொல்லவாங்க வேணும். ஆல்ரெடி அவ்வளவு விஷயம் இருந்தாலுமே இந்த இடத்துல நீதி கிடைக்கிறதுக்கு ரொம்ப லேட் ஆகுது ரொம்ப கஷ்டப்படுறோம். எவ்வளவோ எவிடன்ஸ் இருந்தாலுமே இந்த மாதிரி விஷயத்துல இந்த ரிப்போர்ட்டம் இல்லைன்னு வைங்களா ஒண்ணுமே பண்ணி இருக்க முடியாதுன்றதுதான் ஒரு நிதர்சனமான உண்மையங்க. இப்ப அவனங்க ரெண்டு பேருமே வந்து கஸ்டடில எடுத்துருக்காங்க அப்படின்னு நினைக்கிறாங்க. ஆமா இந்த மோகன வந்து அந்த ஜுடிசியல் கஸ்டடில எடுத்துருக்காங்க. விசாரணை போயிட்டே இருக்கு. அப்புறம் அந்தஃபாரன்சிக் டீம்லாம் வந்து எவிடன்ஸ் கலெக்ட்
பண்ணிட்டு இருக்காங்க. எதனா எவிடன்ஸ் மேலும் கிடைக்குமா அப்படின்னட்டு ஆனா இப்ப வரையுமே ஸ்ட்ராங்கா இருக்கு கண்டிப்பா தண்டனை வாங்கி கொடுத்துரலாம் அப்படின்னுதான் நிறைய பேர் பேசிக்கிறாங்க. ஏங்க இதுல சிந்திக்க வேண்டிய விஷயம் என்ன அப்படின்னா இந்த பிரியங்கா அப்படின்றவ வேணும்னே இந்த ஈகோஸ்டிக் பிஹேவியர்ங்க. இவர் ஈகோக்காகவயே வந்து வெண்ணிலாவ அழைச்சிட்டு போயிருக்கான். ஏங்க உண்மையிலேயேங்க யோசிச்சு பாருங்களே அவ ஓடுகாலி ஓடுறவரா இருந்தா அவ ஓட வேண்டியதுதானங்க. எதுக்காக வந்து அந்த வெண்ணிலா அப்படின்றவர்களையும் அழைச்சிட்டு
போனோம். அவங்க அவங்க அப்பாவோட இருந்திருந்தாலே இன்னும் நல்லபடியா வாழ்ந்துகிட்டு இருப்பாங்க. அது மட்டும் இல்லாம இந்த தோல் விஷயத்துக்கு வருவோம். எந்த அளவு சைக்கோத்தனமான தாயா இருந்திருப்பா அப்படின்றத பாருங்களேன். தாய்ன்றது ஒரு உன்னதமான பண்புங்க. பெத்த புள்ளை இந்த கலரா இருக்கு. இந்த புள்ளைய அழைச்சிட்டு போய் நான் எப்படி வந்து நான் என்னோட பார்ட்டில வந்து என்னோட ஸ்டேட்டஸ் ரிச்சான ஸ்டேட்டஸ் காட்டுவேன். ஏண்டா எனக்கு ஒண்ணுமே புரியல உங்களுக்கெல்லாம். ஏன்னா வெள்ளையா இருந்தாதான் ரிச்சா உண்மையிலேயேங்க ஒரு கடைக்கு போனா கூட
கருப்பா இருக்கவங்கள ஒரு மாதிரி கீழதனமாதான் பாக்குறானுங்க வெள்ளையா இருந்தான்னு வைங்களேன் வெள்ளத்தோல் இருந்துச்சுன்னு வைங்களேன் அப்படியே வாங்க சார் வாங்க சார் உட்காருங்க சார் அப்படின்னுவானுங்க இந்த ஒரு கேவலமான பண்பு கேவலமான ஒரு எண்ணம் இந்த மக்கள்ட்ட சுத்தமா போனுங்க இந்த வீடியோ பா்கறவங்களும் நான்தான் சொல்லுவேன். ஏங்க கருப்பு வெள்ளை அப்படின்னு யாரையுமே பார்க்காதீங்க. எவ்வளவோ வெள்ளையா இருக்க கிரிமினலும் இருக்கான். எவ்வளவோ உன்னதமான உத்தமதமான மனிதர்கள் எல்லாமே கருப்பு தோல் உடையவங்களும் இருக்காங்க. இந்த கருப்பு
வெள்ளை அப்படின்னு தோல வச்சு ஒரு மனுஷனை ஜட்ஜ் பண்றத முதல்ல எல்லாருமே விடணும். ஏன் நானுமே இதை விடணும் அப்படின்னுதான் சொல்றேன். இப்ப நம்ம எல்லாருமே இந்த கேஸ வெயிட் பண்ணி உண்மையிலேயே உத்து பார்கணுங்க. ஏன்னா இதுக்கு பின்னாடி வந்து பலாயிரம் கோடி சொத்து மதிப்புள்ள ஒரு ஆள் இருக்கறதுனால இந்த கேஸுக்கு பர்பெக்ட்டான நீதி கிடைக்குமா அப்படின்றத எல்லாருமே உத்துறவு பார்கணும் அப்படின்னுதான் நான் சொல்லுவேன். நீங்களும் அப்டேட்டா இருங்க. நானும் இதுக்கான ஒரு கேஸ தேடி பாத்துக்கிட்டே இருக்கேன் என்ன அப்டேட் வருது அப்படின்றத இந்த வீடியோவோட கமெண்ட்
செக்ஷன்ல நான் போட்டுறேங்க மறக்காம உங்களோட கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க இந்த வளர்ப்பு வளர்ப்பு தந்ததை ஏன் இந்த மாதிரி கிரைம் அதிகமா நடக்குது அப்படின்ற விஷயத்தை மறக்காம கமெண்ட்ல சொல்லிருங்க இன்னொரு முக்கியமான விஷயம் ரீசன்ட் டைம்ஸ்ல நான் பார்த்துட்டு இருக்கேங்க இப்பதான் வந்து முதலமைச்சர் அவர்கள் அந்த ஒரு சிங்கப்பெண் அதிரடி படையை விட்ருக்காங்க ஏங்க எக்கச்சக்கமான கொச்சையான கமெண்ட்ஸ் நான் பாக்குறேங்க ஒரு ஷார்ட்ஸா இருக்கட்டும் ஒரு வீடியோவா இருக்கட்டும் அந்த போலீஸ் ஆபீசர்ஸ் அந்த பிளாக் சூட் அந்த பிரவுன் பேண்ட்ல வீடியோ
எடுத்து போடுறவங்கள ஏன்னா செக்யூரிட்டி கார்டா என்ன ஹோம் கார்டா இந்த மாதிரி ரொம்ப கொட்சன வார்த்தைகள கமெண்ட் பண்ற நாயங்க மாதிரி ஆட்கள் தாங்க இந்த மாதிரி கிரைம்லாம் பண்றது அப்படின்னு நான் நினைக்கிறேன். ஏன்னா யோசிச்சு பாருங்களேன் எவ்வளவு ஒரு கேவலம் ஒரு அவ்வளவு பெரிய ஒரு குற்றத்தை எல்லாம் தடுக்கறதுக்காக ஒரு இனிஷயேட்டிவ் எடுத்து ஒன்னு செய்யறப்ப ஒரு பேக்ரவுண்ட்ல ஒரு பாலிடிக்ஸ மட்டும் வச்சுக்கிட்டு நான் எப்பா நான் இந்த கட்சிக்காரன்ப்பா நான் அந்த கட்சிக்காரப்பான்னு பேசுற அந்த ஒரு எண்ணம் உண்மையிலேயே ரொம்ப கேவலமா இருக்குங்க நீ
எந்த கட்சிக்காரனா வேணா கடைசில உன் மக்களுக்கு ஒரு நல்லது அப்படின்னு வரப்ப அதை பாராட்டுனா கூட பரவாயில்லைங்க அதை எவ்வளவு கொச்சையா பேச தோணுது அப்படின்றத பாருங்களேன். இதை பார்த்து எனக்கு ரொம்ப வலிச்சி கமெண்ட்லாம் பார்த்து அதனாலதான் இதுல இதை பத்தி நான் பேசணும் அப்படின்னு. அந்த மாதிரி திட்டுனவங்கல்லாம் கெட்ட வார்த்தைல கூட திட்ட தோணுது. சோ ஓகே இதுக்கு மேல நான் இதுல பேசுறதுக்கு எதுவுமே இல்லைங்க. உங்களோட கருத்தை மறக்காம கமெண்ட்ல பதிவு பண்ணுங்க. சோ நம்மளோட சேனல் 50,000 சப்ஸ்கிரைபர் ரீச் பண்ணும் போது உண்மையிலேயே வந்து யார்
இவ்வளவு தூரம் பார்த்தீங்க அப்படின்னு எனக்கு தெரியல. உங்களுக்கு என்னோட ஹார்ட் வொர்க் ஒரு வாழ்த்துக்கள் சொல்லணும் அப்படின்னு நினைச்சீங்கன்னா மறக்காம என்ன ஒரு கங்கராட்ஸ் எனக்காக ஒரு கங்கராட்ஸ் கொடுத்துட்டு போங்க. உண்மையிலேயே ரொம்ப கிரேட்ஃபுல்லா ஃபீல் பண்ணுவேன். ஏன்னா ஒரு 50,000 சப்ஸ்கிரைபர் ஒரு ரெண்டு மாசம் கூட இல்லைங்க. நம்ம வந்து இந்த சேனல்ல வீடியோ பதிவு போட ஆரம்பிச்ச ரொம்ப நன்றி. என்னோட உழைப்புக்கு கிடைச்ச ஒரு மிகப்பெரிய அங்கீகாரமா நான் நினைக்கிறேன். கிட்டத்தட்ட 50,000 பேர் அப்படின்றது ரொம்ப பெருசுங்க. என்னோட கனவு அப்படின்னே
சொல்லலாம். ஒரு காலத்துல ஏன்னா நான் வந்து முன்னாடில இருந்தே ஒரு யூூபர் தான். நான் ஆனா இந்த மாதிரியான ஒரு ஒரு நிச்சல இந்த மாதிரியான ஒரு கண்டென்ட்லாம் போட்டு இதுல ஒரு 50,000 பேர சம்பாதிவேன் அப்படின்னு சத்தியமா நினைச்சு கூட பார்த்ததுல்ல ஒரு நாள் நினைச்சு கூட பார்த்ததுல்ல பரவாில்ல ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்க எல்லாருக்குமே பார்கற ஒவ்வொரு வியூவர்ஸ்க்கும் சரி பாக்குற ஒவ்வொரு சப்ஸ்கிரைபர்க்கும் சரி நான் ரொம்ப வந்து கிரேட்ஃபுல்லா இருப்பேன். உங்களுக்கு வந்து நான் ரொம்ப ரொம்ப தேங்க்யூ சொல்லிக்கிறேன். உண்மையில பக்கத்துல
இருந்து அப்படின்னா உங்கள கைய பிடிச்சு ஒரு முத்தமே கொடுத்துருவேன். அந்த அளவு சந்தோசமா இருக்கேன் நன்றி. வணக்கம்.
