முதல்ல ஒரு ஒப்பீடுங்கிறது அஞ்சு வருஷமா ஆட்சியில் இருந்திருக்காங்க. நம்ம மூணு மாசமா இருக்கிறோம். இந்த ஒப்பீடுங்கிறதே நான் தவறுன்னு சொல்ல விரும்பல நியாயமான்னு கேட்கிறேன் நம்பர் ஒன்னு ரெண்டே ரெண்டு கேள்விதான் கேட்கிறேன் விவசாயத்துறை அமைச்சர பார்த்து. >> முன்னாள் >> 200 உங்களை பார்த்துதான் பேசணும். >> முன்னாள் அமைச்சர்ன்னு சொல்ல >> முன்னாள் அமைச்சர் >> 200 தொகுதிகளில் வெல்வோம். நாங்கள்தான் அடுத்து ஆட்சி அமைப்போம் என்ிறதை உறுதியாக திராவிட முன்னேற்ற கழகம் நம்பியது. அதுல மாற்று கருத்து இருக்காதுன்னு திராவிட
முன்னேற்ற கழகத்தில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்ட்ட நான் பதிவு பண்றேன். ஆனால் எங்களுடைய முதலமைச்சர் அவர் ஒரு விவசாயி சொன்னாரு அப்படின்னு மூன்று முறை பதிவு பண்ணாரு. அவருடைய முதல் பிரச்சாரம் காலடி பட்டது பரந்தூர்ல ஒரு விவசாயத்துக்கு விவசாயிகளுக்கு உதவியாக இருப்பதற்காக அப்பொழுதே சொன்னார் என்னுடைய வாழ்க்கை விவசாயிகளுக்காக இருக்கும். அப்படி சொன்ன எங்களுடைய மேனிபெஸ்டோல நாங்கள் சொன்னோம் விவசாய கடன் தள்ளுபடின்ு அதை முயற்சியாக எடுத்து 5932 கோடி ரூபாயை தள்ளுபடி செய்திருக்கிறார் ஆனால் 200 தொகுதியின் வெல்வோம்னு சொன்ன
திமுகா தன்னுடைய தேர்தல் அறிக்கையில விவசாய கடன் தள்ளு பத்தி பேசவே இல்லை பேசவே இல்லை அது அவரே ஒத்துக்கிட்டார் நாங்க அண்ண அண்ணனே ஒத்துக்கிட்டார் அண்ணனே எம்ஆர் கே பண்ணி செல்வன் அண்ணே ஒத்துக்கிட்டார் நாங்க விவசாய கடன் தள்ளுபடி பத்தி பேசவே இல்லை விவசாய கடன் பத்தி ஏன் பேசல அப்ப விவசாயிகளுக்கு கடன் இருக்குமா இல்லையாங்கறது விவசாய முன்னாள் விவசாயத்ததுறை அமைச்சருக்கு தெரியாதா அப்பொழுது உங்களுக்கு அந்த எண்ணமே முதல் கிடையாது. நீங்கள் ஆட்சியில் ஒருவேளை வந்திருந்தாலும் அந்த எண்ணம் உங்களுக்கு கிடையாது. ஆனால் அந்த எண்ணம் எங்க
தலைவருக்கு இருந்திருக்கு. ஒன்னே ஒன்னு இந்த அவையில பதிவு பண்றேன். அவர் அவர் சொல் அல்ல செயல் செயல்படக்கூடியவர் எங்கள் தலைவர் சொன்னால் செய்வார் நம்பர் ஒன் நம்பர் டூ இந்த அறிவிப்பை இப்பொழுது வரலாற்று ரீதியான ஒரு அறிவிப்பை கொடுத்தார் சன்னர் நகர் நெல்லுக்கு 2750 2600 உங்கள மாதிரி எங்களுக்கு கமெண்ட் பண்ண தெரியும். சபாநேயர்களே இதை நீங்கள் மரபுப்படி அவங்களும் நடந்துக்கணும்னு நாங்க கேட்டுக்கிறோம். எங்களுடைய உறுப்பினர்கள் மரவப்படி இருக்கிறாங்க கரும்புக்கு 4000 ரூபாய் கொடுக்கிறோம் இதற்கு பின்னு இதற்கு பின்பு
எதற்காக இதை முதலமைச்சர் உயர்த்தினார் விவசாயிகிட்ட அவர் என்ன கேட்டார் வந்தஉடனே விவசாயிட்ட கேட்டார் பிஆர் பாண்டியன் அவர்களை பார்த்தாங்க எல்லா விவசாய சங்கங்களை பார்த்தாங்க எங்களை அழைத்து எல்லா விவசாய சங்கம் பேச சொன்னாங்க உடனடியாக ஏன் அந்த அறிவிப்பு கொடுத்தார்னா நம்முடைய உணவுத்துறை முன்னாள் முறை அமைச்சர் சொன்னார் நமக்கெல்லாம் ஒரு மனசாட்சிு ஒன்னு இருக்கணும் இதுவரைக்கும் நம்ம இங்க இருக்கக்கூடிய இல்ல அவரோ ரேஷன் கல்லல இருந்து அரிசி வாங்கி நம்ம வீட்ல சாப்பிட்டுருப்போமா மக்களுடைய பிரச்சனை இது உண்மையான மக்களுடைய பிரச்சனை
பெரும்பாலும் முதல்வருடைய கவனத்திற்கு வந்தது இலவசமாக கொடுக்கக்கூடிய அரிசி மக்கள் வீட்டில சாப்பிட முடியாத அளவுக்கு தரம் குறைந்திருக்கு அதற்கு உடனடியாக முதலமைச்சர் சொன்னார் உடனடியாக 2750ன்னு சன்னரகர் நெல் விலை ஏற்றுவோம் அந்த நெல் அதிகமாக உற்பத்தி படும் பொழுது அந்த நெல்லை மக்களுக்கு கொடுங்கன்னு சொன்னதுக்காக இன்னைக்கு 2750 ஏத்திருக்கார் இத எதற்காக ஏத்திருக்காருன்னு முதல் புரியணும் உணவுத்ததுறையில இப்ப இருக்க அரிசியோட நல்ல குவாலிட்டியான அரிசி கொடுக்கணும் சன்னரக அரிசி கொடுக்கறதுக்காக இந்த ஸ்கீம கொண்டு வந்திருக்கார் நம்பர் ஒன் 4000 ரூபா
எதற்காக கரும்புக்கு ஏத்தி இருக்கார் அப்படின்னா விவசாயத்ததுறை அமைச்சர் சொல்லும் முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் அண்ணன் சொல்லணும் கரும்பு ுடைய ஏக்கர் பரப்பளவு இந்த அஞ்சு வருஷத்தில கடந்த அஞ்சு வருஷத்தில எத்தனை லட்சம் ஏக்கர்ல இருந்து எத்தனை லட்சம் ஏக்கர் குறைஞ்சிருக்கு குறிப்பாக வட மாவட்டத்தில் இருக்கக்கூடிய அமைச்சர் இங்க முன்னாள் அமைச்சர் வேலு இருக்கிறாரு எத்தனை லட்சத்தில இருந்து எத்தனை லட்சம் குறைஞ்சிருக்கு தரவுகள் தான் ரொம்ப பேசினாரு அண்ணன் முடிஞ்சா நீங்க தரவு சொல்லுங்க எங்கிட்ட தகர்வுகள் இருக்கு அவருக்கு வாய்ப்பு
கொடுங்க 100%ல இருந்து 30% குறைஞ்சிருக்கு கரும்பு கரும்புடைய சாகுபடி எல்லாஃபேக்டரிஸும் மூடிருக்கு தமிழ்நாட்டிற்கு தேவையான சர்க்கரை அளவு இதே மாதிரி நம்மளுடைய விவசாயிகள் கரும பயிர் பண்ண நாளைக்கு மகாராஷ்டிரால இருந்து இறக்கமதி பண்ணக்கூடிய நிலைமை வரும் இன்றைக்கு மகாராஷ்டிரல இருந்து வந்துட்டு இருக்கு இதற்காகதான் இன்னைக்கு 4000 ரூபா இன்றைக்கு விலையை அனௌன்ஸ் பண்ணி இருக்கிறாரு சோ கரும்புடைய உற்பத்தியே கடந்த ஐந்து வருடத்தில் 70ச குறைஞ்சிருக்கு ஆலைகள் மூடப்பட்டிருக்கு சோ விவசாயிகள் பயிர விதையை வாங்குறதுல இருந்து உரத்தை
வாங்குதிலிருந்து உரத்தை வாங்கி அறவட பண்ணி அதை எடுத்துட்டு போய் கொள்முதல் பண்ணக்கூடிய இடத்தில 40 ரூபா வாங்கினதுல இருந்து குறைந்தபட்ச விலை இல்லாமல் இன்னைக்கு விவசாயிகள் கண்ணீரோடுதான் இன்றைக்கும் இருந்திருக்கிறார்கள் உறுதியாக நாங்கள் சொல்றோம் இந்த இந்த ஆட்சி ஐந்து வருடம் முன்பது விவசாயிகளோட பொற்கால ஆட்சியாக எங்களுடைய முதலமைச்சர் உருவாக்க சொன்னதை செய்வார். இருந்தாலும் புள்ளி விவரமா சொல்லணும். மான்புமிகு பேரவை தலைவர் அவர்களே கடந்த ஆட்சியில் நெல்லுக்கு வந்து 2500 ரூபாயும் கரும்பிறருக்கு 3500 ரூபாயும் உயர்த்தி
தருவதாக அவர்களின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார்கள். எனினும் கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் நெல் மற்றும் கரும்புயிற்கான ஊக்கத்தொகையினை அவர்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தவர் ஒரே ஆண்டில் மட்டும் அவங்க உயர்த்தவே இல்லை. நெல்லுக்கான ஊக்கத்தொகை சாதாரண ரகன் நெல்லை பொறுத்தவரை 2021 22 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார ஆதரவு விலையான 1940 உடன் ஊக்கத்தொகையாக குண்டால் ஒன்றுக்கு 75 அறிவித்து மொத்தம் 2015 வழங்கினார்கள். அதே 2022 23ஆம் ஆண்டில் ஊக்கத்தொகை எதுவுமே அவங்க உயர்த்தவும்
இல்லை. அதே மாதிரி 20232ஆம் ஆண்டில் ஊக்கத்தொகையாக குண்டால் ஒன்றுக்கு 7 மட்டும் உயர்த்தி 82 ஊக்கத்தோகையா வழங்கினார்கள். அதே மாதிரி 2024 25ஆம் ஆண்டில் ஊக்கதொகையாக குண்டால் ஒன்றுக்கு 23 உயர்த்தி 105 ஊக்கத்தொகையை வழங்கினார்கள். 202526 ஆம் ஆண்டில் ஊக்கத்தொகையாக குண்டால் ஒன்றுக்கு 21 உயர்த்தி 131 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது ஆனால் இந்த அரசு நம்ம மான்புமிகு முதலமைச்சர் தலைமையில் பொறுப்பேற்ற நாள் முதல் இந்த மூன்று மாதத்தில் சாதாரண ரெல் நக குண்டால் ஒன்றுக்கு 28 கூடுதலாக உயர்த்தி ஊக்க தொகையை 159 உயர்த்தியுள்ளோம்.
இதன் மூலம் விவசாயிகள் ஒரு குண்டால் ஒன்றுக்கு சாதாரண ரக நெல்லுக்கு ரூபாய் 2500 இப்ப பெறுவார்கள். சன்னரகநிலை பொறுத்தவரை 2021 22 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு வேலையான 1960 உடன் ஊக்க தொகையாக குண்டால் ஒன்றுக்கு 100 அறிவித்து மொத்தம் 2060 வழங்கினார்கள். இதேபோல 2022 23ஆம் ஆண்டில் எந்த ஒரு ஊக்க தொகையும் அவர்கள் ஆட்சி காலத்தில் உயர்த்தவில்லை. அதே மாதிரி பாத்தீங்கன்னா 20232ஆம் ஆண்டில் ஊக்க தொகையாக குண்டால் ஒன்றுக்கு 7 உயர்த்தி 107ஆக ஊக்க தொகையை வழங்கினார்கள். 2024 25ஆம் ஆண்டில் ஊக்க தொகையால் ஊக்கத்தொகைய
குண்டால் ஒன்றுக்கு 23 உயர்த்தி 130 ஊக்க தொகையாக வழங்கினார்கள். நம்ம 2025 26 ஆம் ஆண்டில் ஊக்கதொகையாக குண்டால் ஒன்றுக்கு 26 உயர்த்தி 156 ஊக்கதொகையாக வழங்கப்பட்டது. ஆனால் இந்த அரசு நமது மான்புமிக தலைமையில் பொறுப்பேற்ற மூன்றே மாதத்தில் சன்னரகண்ணில் குண்டால் ஒன்றுக்கு 130 ரூபாய் வந்து கூடுதலாக உயர்த்தி ஊக்கத்தொகை 289 ரூபாயாக உயர்த்தி இருக்கோம். இதன் மூலம் விவசாயிகள் ஒரு குண்டால் ஒன்றுக்கு சன்னரகலுக்கு ரூபாய் 2750 வரும் பெறுவார்கள். அதே மாதிரி கரும்பை பத்தி சொன்னாங்க மான்புமிகு பேரவை தலைவர்களே கரும்பிற்கான ஊக்கத்தொகை கடந்த
அவங்க ஆட்சி காலத்தில் 2021 22 அறவை பருவத்திற்கு ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட நியாயமான மற்றும் ஆதார வழியாக மெட்ரிக் டன் ஒன்றுக்கு 2755ரூபா உடன் சிறப்பு ஊக்கத்தொகை 135ரூபாய் அறிவித்து மொத்தம் 950 அவர்கள் ஆட்சி காலத்தில் வழங்கினார்கள் 2022 23ஆம் ஆண்டில் அரவே பருவத்தில் ஊக்கத்தொகை எதுவுமே உயர்த்தவில்லை அதே மாதிரி 2023 24ஆம் ஆண்டில் பார்த்த அரவிப்புத்தில பாத்தீங்கன்னா ஊக்க தொகையாக குண்டால் ஒன்றுக்கு 20 மட்டும் உயர்த்தி 215 ரூபா ஊக்கதொகைய வழங்கினார்கள் அதே காலகட்டம் 2024 25 ஆண்டில பாத்தீங்கன்னா அரவே பருவத்தில ஊக்க
ஊக்கதொகை குண்டால் ஒன்றுக்கு 131 உயர்த்தி 349 ரூபாயாக ஊக்கத்தொகை வழங்கினார்கள் 2025 26 அரவிய பருவத்திற்கு ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட நியாயமான மற்றும் ஆதாய விலைய மெட்ரிக் டன் ஒன்றுக்கு 3290 50 காசு சிறப்பு ஊக்க தொகை முதல் ஆண்டிலே கூடுதலாக 36050 காசுடன் சேர்த்து சிறப்பு ஊக்க தொகை 70950 காசாக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் விவசாயிகள் டன் ஒன்றுக்கு 4000 ரூபாய் கரும்பு விலையாக பெறுவார்கள். மாண்புமிகு பேரவை தலைவர்களே இதனால் நெல்லுக்கும் கரும்புக்கும் ஒரே ஆண்டில் ஊக்கத்தொகையை தமிழ்நாட்டின் வரலாற்றிலே இந்த அளவுக்கு
உயர்த்தியது நமது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தாவீக அரசு மட்டும் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
