எதுக்குடா பாத்ரூம்ல ஒளிஞ்ச ? உச்சகட்ட சண்டை… சண்டையில் கலவரமான பேரவை…!!!!

அதாவது நம்ம மான்மிகு நம்ம கரூர் கம்பெனி மன்னிக்கணும் கரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மான்மிகு சங்க அமைச்சர் மன்னிக்கணும் மான்மிகு எரிசக்தி துறை அமைச்சர் அவர்கள் பேச மாண்புமிகு பாத்ரூம்ல >> நிக்கிட்டீங்களா >> மாண்புமிகு பாத்ரூம்ல மூணு மணி நேரம் உட்கார்ந்து இருந்த எதிர்கட்சி தலைவர் நான் சொன்னா எவ்ளோ நேரம் எவ்ளோ நேரம் பாத்ரூம்ல மூணு மணி எவ்வளவு நேரம் அஞ்சு நிமிஷம் ஆகுமா உட்காரணும் எல்லாருக்கும் பேச தெரியும். எல்லாருக்கும் பேச தெரியும். உட்காருங்க பாத்ரூம்ல மூணு மணி நேரம் உட்கார்ந்து எதிர்கட்சி இதுல

சொல்றதுக்கு அஞ்சு நிமிஷம் ஆகாது. >> யார் யாரு பாத்ரூம்ல எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருக்காங்கன்னு கண்காணிக்கறதுக்கு ஒரு தனி அமைச்சர் வச்சிருக்கீங்களா? என்பதை நான் கேட்க விரும்புறேன். >> பொதுவெளியில போனதுக்கு அப்புறம் நாங்க பதில் சொல்லாம ஊமையா இருந்துட்டு போறதுக்கு இந்த சபைக்கு நாங்க வரல. >> எங்களுடைய மக்களுடைய கோரிக்கைகளை நானும் பதில் சொல்லிட்டேன் இருங்க. >> அதாவது நம்ம மான் நம்ம கரூர் கம்பெனி மன்னிக்கணும். கரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. செந்த சென்ட்ரல்மன்ற உறுப்பினர்

கோயம்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நான் கரூர் சட்டமன்ற உறுப்பினர் நினைச்சேன். கோயம்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர். அவர்தான் 2021ல உட்காருங்க 2021ல இந்த துறைக்கு உட்காருங்க அதான் சொல்லிட்டு இருக்கேன் அவங்க 2021ல அண்ணன் அவை முன்னவர் >> 2021ல உடாருங்க 2021ல அமைச்சராக இருந்தார். அதான் நான்தான் திருத்திக்கிறேன்னு சொல்றேன். அமைச்சராக இருந்தார். இல்ல எல்லாத்துக்கும் எதிர்கட்சி தலைவர் >> எதிர்கட்சி தலைவர் சொன்னத நீக்கிட்டீங்களா? அவர் சொன்னத நீக்கிட்டீங்களா தலைவரே இல்ல எதிர்கட்சி மான்மிகு சங்கி அமைச்சர்

மன்னிக்கணும் மான் எரிசக்தி துறை அமைச்சர் அவர்கள் பேசு மாண்புமிகு மாண்புமிகு பாத்ரூம்லீங்களா >> மாண்புமிகு பாத்ரூம்ல மூணு மணி நேரம் உட்கார்ந்து எதிர்கட்சி தலைவர் நான் சொன்னா எவ்ளவ நேரம் பாத்ரூம்ல மூணு மணி எவ்வளவு நேரம் அஞ்ு நிமிஷம் ஆகுமா உடாரணும் எல்லாருக்கும் பேச தெரியும் எல்லாருக்கும் பேச தெரியும் உடாருங்க பாத்ரூம்ல மூணு மணி நேரம் உட்கார்ந்து இந்த எதிர்கட்சி சொல்றதுக்கு அஞ்ு நிமிஷம் ஆகாது உட்காரணும் என்ன பேசணுமோ இதெல்லாம் தேவையில்லாத வார்த்தைகளை பேசினால் எங்களுக்கும் பேச தெரியும் எங்களுக்கும்

பேச தெரியும் எங்களுக்கும் பேச தெரியும் தேவையில்லாத வார்த்தைகளை பேசினால் எங்களுக்கும் பேச தெரியும் >> என்னவோ அததான் பேசணும் >> மான் உறுப்பினர் இந்த கரூர் மான் உறுப்பினர் கம்பெனி என்ற வார்த்தையை நீங்க வந்து நீங்களா நீங்களே நீங்களே திருத்தி கொண்டீர் நீங்களே பேசி நீங்களே பேசி நீங்களே திருத்தி கொண்டீர்கள் இருந்தாலும் அந்த ஆவிக்குள்ள அந்த வார்த்தை நீக்கப்படுகிறது நீக்காச்சா உட்காருங்க அதான் நீக்கிட்டாங்க >> மான் எதிர்காட்சி பேங்க மாணவ எதிர்காட்சி தலைவர் உட்காருங்க உட்காருங்க மான் எதிர்கட்சி தலைவர் மான்மை எதிர்காட்சி

தலைவர் உட்காருங்க மான் எதிர்கட்சி தலைவர் நீங்கல்லாம் உட்காருங்க உடாருங்க நீங்களே உட்காருங்க அவர உட்காருங்க மான்மை எதிர்கட்சி தலைவர் நீங்க மட்டும் நீங்க இல்லைங்க எதிர்க பேச அனுமதிச்சிருக்கேன் அவர் பேச அனுமதிக்கல நீங்களே அத அட்ஜெக்ட் பண்றீங்களா நீங்களே அட்ஜெக்ட் பண்றீங்களா அவ பேசுறத நீங்க பேசுங்க நீங்க பேசுங்க தலைவர் அவர்களே இப்ப தமிழ்நாட்ட யார் யாரு பாத்ரூம்ல எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருக்காங்க கண்காணிக்கறதுக்கு ஒரு தனி அமைச்சர் வச்சிருக்கீங்களா என்பதை நான் கேட்க விரும்புறேன் பொதுப்பணித்துறை அமைச்சர் பேரவை தலைவர்

அவர்களே இந்த விவாதம் மானிய கோரிக்கைக்கான விவாதம்னு எல்லாருக்கும் தெரியும் பேச பேசவிடுங்க [அலறுதல்] நான் எதுவுமே தப்பா சொல்லல பேச விடுங்க எதிர்கட்சி தலைவர் நான் பேச நான் பேச வரது என்னன்னு கேட்டுக்கிட்டு பதில் சொல்லிட்டேன் எதிர்கட்சி தலைவர் ஒன்னும் தவறு கிடையாது நான் திருப்பி பதிவு பண்றேன் இந்த மாதிரி எல்லாரும் எந்திரிச்சா நாங்க எந்திரிச்சா இந்த அவை நடக்காது. எல்லாரையும் உட்கார சொல்லுங்க உட்கார சொல்லுங்க எல்லாரையும் உட்கார சொல்லுங்க [உற்சாகமூட்டுதல்] [சிரிப்பு] உக்காருங்க உக்க்காருங்க மான எதிர்கட்சி தலைவர் மட்டும் பேசுங்க

உட்காருங்க மத்தவங்கல்லாம் உட்காருங்க அவர பேசுற நீங்க பதில் சொல்லுங்க மாணவ எதிர்கட்சி தலைவர் பேசுவாங்க அதுக்கு மான பொது பதில் சொல்லுவாரு உட்காருங்க மீதி எல்லாம் உட்காருங்க எல்லா உக்காருங்க பேரவை தலைவர் அவர்களே நீங்க பேசுங்க எங்களுடைய சட்டமன்ற உறுப்பின முன்னாள் அமைச்சர் அவர்கள் இந்த மானிய கோரிக்கைகளை தெளிவாக புளிவரங்களோட பேசிருந்தார் தவறான வார்த்தைகளை முதல்ல பேசுவது யார் என்பது உங்களுக்கு தெரியும் அதை எல்லாம் அவைகள நீங்க நீக்க வேண்டும் கேட்டுக்கொள்கிறேன் ஆதார பேச போட்டேன் பேசுகிற போது திருத்தி கொண்டு அது அவை நீக்கப்படுகிறது

சொல்லுங்க நீங்க திரும்ப பெற்றீங்க அப்பே சொல்லிட்டீங்கள அவரே சொல்றாரு திரும்ப பெற்றேன்னு சொல்றா அப்பறம் இதுக்கு மேல என்ன வேணும் அவரே திரும்ப பெற்றாங்க அவரே சொல்றா திரும்ப பெற்றா அப்பறம் விடுங்க அது 21 காலகட்டங்கள் அமைச்சராக இருந்தார் அவரே சொல்றாரு திரும்ப பெருசு அடுத்தது பேசுங்க 2021 காலகட்டங்கள்ல அமைச்சராக இருந்தார் அதற்கப்புறம் இருங்க சீனிவாசன் குழு தனியா ஒரு அவை நடத்தனும்னு நினைக்கிறேன் தயவுசெங்க குடுக்க பேசாத 2021க்கு பின்னர் அதுக்கப்புறம் வந்து அவர் சிறை செல்கிறார். அதுக்கப்புறம் இன்னொரு அமைச்சர் வருகிறார். இல்ல நான்

இந்த துறை நல்ல விளக்கமா சொல்லுங்க அப்புறம் அண்ணன் தங்க அமைச்சராக இருக்கிறார் அதற்கப்புறம் வந்து மறுபடியும் இன்னொரு அமைச்சர் திரும்பும் அமைச்சராகிறார். ஏன்னா இந்த துறையில நாலு அமைச்சர்கள் போன அஞ்சு வருஷத்துல இந்த துறையில நான்கு அமைச்சர்கள் மாற்றப்படுகிறார்கள். கடைசியாக திரு சிவன் சிவசங்கர அண்ணன் சிவசங்கரன் அவர்கள் வந்து அமைச்சராக இருக்கிறார். இந்த மாதிரி இந்த துறைக்கு நான்கு அமைச்சர்கள் மாற்றப்படுகிறார்கள். >> ஒரு வார்த்தை பேசினால் மறுவார்த்தையை பேசுவதற்கு எங்களுக்கும் தெரியும். இதுதான் வேண்டாம் வேண்டாம் பேசிட்டு நீங்க

பேர நீ சொப்பதுவியில போனதுக்கு அப்புறம் நாங்க பதில் சொல்லாம ஊமையா இருந்துட்டு போறதுக்கு இந்த சபைக்கு நாங்க வரல மக்களுடைய கோரிக்கைகளை நானும் பதில் சொல்லிட்டேன் இருங்க அவர் சொன்னதுக்கு பதில் சொல்லுங்க மான் பேரவர்களே நான் இந்த ஹார்ட் டிஸ்க் சம்பந்தமா கேட்டேன் பொதுவளியில மான் விண்ுறை அமைச்சர் அவர்கள் சொல்லுகின்ற பொழுது சீரமைப்புகள் முறைகேடுகள் வார்த்தை பார்த்தீங்கன்னா ஒவ்வொரு பத்திரிக்கையாளர் சந்திப்பிலையும் பெரிய தடிமனான வார்த்தைகளா பயன்படுத்துற மாதிரி ஒரு தோற்றத்தை உருவாக்குறார் அதான் எங்களுடைய எதிர்கட்சி தலைவர்

போட்டதற்குரிய எங்களுடைய சின்னவரப்ப சொன்னாங்க காலையில எது இருந்தாலும் நாம பதவி ஏத்துக்கிட்டு இருக்க கடமையை நிறைவேற்றக்கூடிய வகையில ஒரு தவறுகள் இருந்தால் உடனுக்குடன் அதை சுட்டிக்காட்ட வேண்டும் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதான் நாம உறுதிமொழி எடுத்து கொள்வதனுடைய அர்த்தம் நிறைவேறும். ஏதோ செய்தியாளர் சந்திப்பின் போது ஏதோ தடித்த வார்த்தைகளால் ஏதோ முறைகேடுகள் அப்படில்லாம் சொன்ன மாதிரி சொன்னார். நாங்க வந்து சும்மா பொத்தம் பொதுவால்லாம் யாரும் எதும் சொல்லல. இந்த துறையில் அமைச்சராக வந்த பொழுது முதல்வருடைய

உத்தரவன் பெயர்ல கடந்த ஐந்து ஆண்டுகள் நடந்த அனைத்து டெண்டர்களையும் அனைத்து ஒப்பந்தங்களும் தீவிரமாக ஆராய்ந்து அதுல நான்கு அமைச்சர்கள் மாறின பிறகும் எல்லாவற்றையும் ஆராய்ந்து 45 டெண்டர்களில் பெரிய அளவில் முறைக்கேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு அது டிவி விஜிலன்ஸ்க்கும் ரெபர் பண்ணப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டு அதுவும் தற்போது விசாரணை நடந்து வருகிறது. அவருக்கும் தெரியும். அது விசாரணையில் நடந்து வருகிறது. அது இல்லாமல் இப்ப வந்து கடன் வாங்கப்படும். ஏன்னா இது தனி நிறுவனம் இது கார்ப்பரேஷன் இது பொதுத்துறை நிறுவனம். இந்த நிறுவனம் இது

ஓரளவுக்குதான் அரசு இதுக்கு நிதி கொடுக்குமே தவிர இது தானாக இயங்க முடிய முடியாது தாங்கா இயங்கக்கூடிய ஒரு நிறுவனம். கடன் வாங்கிதான் செய்ய முடியும். ஆனால் கடனை வாங்குற போதுதான் அந்த கடன் எப்படி நம்ம பயன்படுத்தனும்னு இருக்கும். எங்கெங்க பயன்படுத்தணும்ு இருக்கும். பெரிய அளவுல ஆட்களும் வேலை எடுக்காமல் பெரிய அளவு இன்ஃபன்ராஸ்ட்ரக்சர நம்ம அதிகரிக்காமல் எதுவுமே செய்யாமல் அது ஏன்னா மத்த துறையில இருந்தப்ப அவர் வந்து மற்ற துறையில இருந்தப்ப அவர் வேலைக்கு அதிகமா ஆள் எடுக்க கூடியவர்தான். ஆனால் இந்த துறைக்கு வந்த போக்குவரத்துல

இருந்தப்ப நிறைய வாழ்க்கை வேலைக்கு எடுத்துருக்கிறார். அதெல்லாம் எடுத்தது போன நல்ல சிறப்பாக வேலைக்கு ஆட்களை எடுக்க கூடியவர் தான் அந்த முன்னாடி நம்முடைய சட்டமன்ற உறுப்பினர். ஆனால் இந்த துறையில் மட்டும் வேலைக்கு ஆட்கள் எடுக்கவில்லை. ஏன்னா அவருக்கு இது போக நிறைய மற்ற விஷயங்கள் மற்ற வேலைகள் நிறைய இருந்திருக்கது. அதனால கண்டிப்பாக இது கடனை வைத்துதான் சமாளிக்க முடியும். அதை எப்படி பயன்படுத்தனும் இருக்கு. கண்டிப்பாக ஒவ்வொரு ரூபாயும் மக்கள் பயன்பாடுக்கு இந்த வாரியத்திற்கு சரியாக பயன்படுத்த முடியும் என்பதை தெரிவித்து

கொண்டு என்னுடைய பதில் பதிலுரையில் எல்லாவற்றையும் விரிவாங்க. வழக்கம் வழக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *