சென்னையில ஹோட்டல் ரமடா பிளாசா, லே மெரிடியன், பிக்புல், அப்புறம் வந்து கோயம்பேட்ல இருக்குற டெட்டின்னு சொல்லிட்டு ஒரு பொண்ண நாலு பசங்க புடிச்சு தூக்கிட்டு வருவானுங்க. அவங்களுடைய லட்சணம், வண்டவளம், தண்டவளம் எல்லாமே அங்க நீங்க பாக்கலாம். ஈபிக்கு மேல மீட்டர் வசூல் பண்ணுவாங்க. அப்பப்ப வாஷிங் மெஷின் பிரிட்ஜ் எலாம் ரிப்பேரே ஆயிடும். அத வந்து சர்வீஸ் பண்ண மாட்டானுங்க. பசங்க நாலு பொண்ணுங்க நாலு மொத்தம் எட்டு பேர் ஆச்சா அந்தா உனக்கு ஒரு சாவி. ஓபனாவே அறிவிக்கிறாங்க. நாங்க வந்து கோல் லிவிங் பீச் நடத்துறோம். பசங்க பொண்ணுங்க யாராவது
வாங்க. அவங்க ஒரு கான்ட்ராக்ட் மாதிரி போட்டுக்கறாங்க. இந்த பாருமா உன்ன எனக்கு பிடிச்சிருக்கு. நம்ம ரெண்டு பேரும் லிவிங் டுகதரா இருப்போம். நாம வந்து கல்யாணம் பண்ண வேண்டாம். மக்களே ரீசன்டா பெங்களூர்ல ஹாஸ்டல்ல தங்கி படிச்ச 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்குஹச்ஐ வந்திருக்கு அப்படின்னு சொல்லிட்டு அவங்கள பொட்டதில நாலு போடு போட்டு வாங்கடா. என்ன சேட்ட பண்றீங்க அப்படின்னு சொல்லிட்டு கூட்ட்டு போயிட்டு அவங்களுக்கு இப்ப வரைக்கும் ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்கு. அதே மாதிரி சென்னையிலயும் பல இடங்கள்ல நிறைய ஸ்டுூடென்ட்ஸ்க்கு நிறைய கேர்ள்ஸ்க்கு
எச்ஐ வர்துக்கான வாய்ப்பு அதிகமா இருக்குது அப்படின்னு சொல்லிட்டு சென்னையில நிறைய தன்னார்வளர்கள் கவலைப்பட்டுிட்டு இருக்காங்க. என்ன ப்ரோ சொல்றீங்க? பெங்களூர்ல அவங்களுக்கு வந்துருக்குன்னா சென்னையில இருக்கறவங்களுக்கு எப்படி வரும்? நாங்கல்லாம் சுத்தபத்தமாதான இருக்கோம் அப்படின்னு சொல்லிட்டு நிறைய பேர் சொல்லலாம். ஃபர்ஸ்ட் பெங்களூர்ல இருக்கறவங்களுக்கு எப்படி வந்துச்சு அப்படின்றத நான் டீடைலா சொல்றேன். ஏன்னா போலீஸ்காரங்க ரிப்போர்ட் கொடுத்துருக்காங்க. மெடிக்கல் ரிப்போர்ட் லீக் ஆயிருக்கு. சோ ஃபர்ஸ்ட் பெங்களூர்ல
என்ன நடந்துருக்கு அப்படின்னா அந்த பர்டிகுலர் காலேஜோட ஹாஸ்டல்ல பாத்தீங்கன்னா ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டுூடென்ட்ஸ் அங்க தங்கி படிச்சிருக்காங்க அதுல நிறைய ஒவ்வரின சேர்க்கையாளர்கள் இருந்திருக்காங்க பையனும் பையனும் பொண்ணும் பொண்ணும் கலப்பிடம் ஒரு பொண்ணு நாலு பையன் நாலு பசங்க ஒரு பொண்ணுன்னு சொல்லிட்டு இந்த மாதிரி ஏகப்பட்ட சேட்டைகள் பண்ணி இருக்கறாங்க. சோ பெங்களூர் அப்படினாலே அவங்களுக்கு வந்த அந்த தமிழ்நாடு மாதிரி அந்த கலாச்சரம் எல்லாம் தெரியாது. ஹாய் திஸ் இஸ் பெங்களூர் மேன் டயர் ஒன் சிட்டி அப்படின்னு சொல்லிட்டு அவங்க வேற லெவல்ல
என்ஜாய் பண்றதுதான் நோட்டிபிருக்காங்க. சோ அந்த பர்டிகுலர் அந்த ஹாஸ்டல்ஸ்ல இருந்து ஏகப்பட்ட காண்டம்ஸ் எடுத்துருக்காங்க நிறைய அந்த டாய்ஸ் அந்த மாதிரியானல்லாம் யூஸ் பண்ணி இருக்காங்க அதெல்லாம் கைப்பற்றி இருக்காங்க சோ இந்த மாதிரி ஏகப்பட்ட ஜித்து விளையாட்டுக்கள் பம் சிக்க பம் விளையாட்டுகள் பாலின விளையாட்டுகள் எல்லாமே பண்ணதுனாலதான் அட்ட டைம்ல ஒரு 700 பேருக்கும் மேற்பட்டவங்களுக்கு வந்துருச்சு. அதே மாதிரி சென்னைக்கும் வர வாய்ப்பு இருக்கு அப்படின்னு சொல்லிட்டு தன்னார்வளர்கள் ஏன்ஃபீல் பண்றாங்க அப்படின்றத நான்
அடுத்தடுத்து சொல்றேன். பெங்களூர பொறுத்தவரைக்கும் பசங்க பொண்ணுங்க ஒன்னா தங்கி படிக்கலாம். எந்த ஒரு ரெஸ்ட்ரிக்ஷனும் இல்ல. எங்க வேணாலும் போலாம் எங்க வேணாலும் குடிக்கலாம் நீ பணம் கொடுத்தா போதும் அப்படின்ற மாதிரியான கலாச்சாரங்கள் அந்த கோ லிவிங் பிஜி இருபாளரும் தங்கி தூங்கி படிக்கலாம் வேலை பார்க்கலாம் என்ன வேணாலும் பண்ணலாம் அப்படின்ற கலாச்சாரம் பெங்களூர்ல இருந்து கொஞ்சம் கொஞ்சமா நம்ம சென்னைக்குள்ள வந்து பல வருஷம் ஆச்சுங்க. நாம சொசைட்டில பார்க்கிற நிறைய இன்பப்ளுவன்சர்கள் அவங்களை கழுவி கழி ஊத்தி இருப்போம். அந்த
மாதிரியான நாயங்கதான் இதை கூவி கூவி காசுக்காக வித்துக்கிட்டு இருக்காங்க. ஏற்கனவே நம்ம சென்னைக்கு மதுரை, தேனி, கோயம்புத்தூர், சவுத், திருநெவேலி, ராமநாதபுரம் சொல்லிட்டு சவுத் சைடுல இருந்து நிறைய கேர்ள்ஸ், நிறைய பாய்ஸ் வந்து ஐடி ஒர்க்காகவும் படிக்கிறதுக்காகவும் நிறைய வேலைகளுக்காகவும் இங்க வராங்க. அப்படி வரக்கூடிய நம்ம சவுத் இந்தியன் பசங்க பொண்ணுங்க பாத்தீங்கன்னா இங்க வந்து பிஜி எடுத்து தங்கி இருக்கறாங்க. சில பேர் வந்து கேர்ள்ஸ்ன்னா கேர்ள்ஸ் பிஜி, பாய்ஸ்னா பாய்ஸ் பிஜி, சில பேரு வீடு எடுத்து ஷேரிங்ல தங்குறேன்னு சொல்லிட்டு,
சோ, இந்த மாதிரி அவங்களோட ஒொர்க்காக படிப்புக்காக வராங்கல. ஆனா அதுல எல்லாருமே கரெக்டா இருக்காங்களான்னு கேட்டீங்கன்னா கிடையாது. சில பேரு பிஜி அப்படின்னு சொல்லிட்டு வீட்ல பொய் சொல்லிட்டு இவங்க பசங்களோட ஷேரிங் எடுத்து தங்கிடுவாங்க. அண்ட் பொண்ணுங்களும் அதே மாதிரிதான் பொண்ணுங்களோட ஷேரிங் எடுத்து தங்குறாங்க. இதுல என்ன ப்ரோ இருக்கு வீடு எடுத்து ஷேர் பண்ணி தங்குறது சந்தோஷம்தானா அவங்களுக்கு புடிச்ச மாதிரி பாத்துக்கறாங்க அப்படின்னு சொல்லிட்டு நீங்க நினைக்கலாம். அங்கதான் ஒரு சில நல்லா கேட்டுக்கோங்க. ஒரு சில
கேவலமான புத்தி உடைய பெண்கள் வந்து அங்கதான் நிறைய பிரச்சனைகளை கொண்டு வந்துக்கறாங்க. அந்த காலத்தை பொறுத்தவரைக்கும் பெரியவங்க பஞ்சு நெருப்பி ஒன்னா வச்சு அது கவார்ன்னு பத்திக்கும் அப்படின்றதுக்காகதான் கல்யாணம் முடியற வரைக்கும் பையனையும் பொண்ணையும் பார்த்து விட மாட்டாங்க இல்ல ஏனில பசங்க போனா பேசவிட மாட்டாங்க அவ்வளோ ரெஸ்ட்ரிக்ஷனா இருந்தாங்க பட் இந்த காலம் காலம் மாறி போச்சு நம்ம எல்லாமே வேற லெவல்ல உலகத்துல வாழ்ந்துகிட்டு இருக்கோம். சோ நிறைய பொண்ணுங்க பசங்க எல்லாமே இப்ப லிவிங் டுகெதர்ல வாழ ஆரம்பிச்சிறாங்க. சோ அந்த லிவிங் டுகெதரா
ஒரு ஹெல்தியான ரிலேஷன்ஷிப்பா இருக்கான்னு கேட்டா கிடையாது. சோ 100ல 60% லிவிங் டுகெதர் இங்க பஞ்சாயத்துல தான் முடியுது. 40% தான் நியூட்ரலா லிவிங் டுகதர்ல இருந்து நியூட்ரலா அப்படியே போயிடுறாங்க. இந்த 60% பஞ்சாயத்து எங்க வருது தெரியுமா? சோ நல்லா கேட்டுக்கோங்க. சவுத்ல இருந்து வரக்கூடிய பொண்ணுங்களும் பசங்களும் சரி இங்க இருக்கறவங்களும் சரி அந்த பசங்க பொண்ணுங்க ரூம் எடுத்து தங்கி அவங்க ஒரு காண்ட்ராக்ட் மாதிரி போட்டுக்கறாங்க. இந்த பாருமா உன்னை எனக்கு பிடிச்சிருக்கு. நம்ம ரெண்டு பேரும் லிவிங் டுகதரா இருப்போம்.
நாம வந்து கல்யாணம் பண்ண வேண்டாம். நம்ம வந்து லவ் பண்ண வேண்டாம். அப்ப நம்ம வந்து ஜாலியா இருந்துக்கலாம். ஒரே வீட்ுல இருப்போம். ஒரே வீட்ுல சாப்பிடுவோம். ஒன்னா தூங்குவோம். ஒன்னா எல்லாமே பண்ணுவோம். அனைத்துகளையும் அனுபவிப்போம். ஆனா கல்யாணம் மட்டும் வேணாம் அப்படின்ற மாதிரியான கான்ட்ராக்ட்லதான் இப்பவும் சென்னையில பல இடங்கள்ல சவுத்துல இருந்து படிக்க வந்த பொண்ணுகள ஆகட்டும் இல்ல நார்த்ல இருந்து படிக்க வேலைக்கு வந்த பொண்ணுகள ஆகட்டும். ஒரு சில பசங்க கூட டையப் பண்ணிட்டு அந்த பசங்க கூட தனியா வீடு எடுத்து லிவிங் டுகதர்ல இருக்கறாங்க.
இதுக்கப்புறம் பிரச்சனை எங்க ஆரம்பிக்குது அப்படின்னா அந்த லிவிங் டுகதர்ல இருக்கற பையனுக்கு அந்த பொண்ணை பிடிச்சு போயரலாம். இல்ல அந்த பொண்ணுக்கு இந்த பையனை பிடிச்சு போயிரலாம். சோ வந்து லிவிங் டுகதர தாண்டி கல்யாணம்னு ஒன்னு ஸ்டார்ட் பண்ணுவாங்க. இந்த மாதிரி லிவிங் டுகதர்காதான் நம்ம வந்தோம். பட் என்னோ தெரியல எனக்கு உன்னை பிடிச்சிருக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்கனு ஆசைப்படுறேன் அப்படின்னு சொல்லிட்டு அந்த பையனோ பொண்ணோன்னு சொல்லும்போது ஆப்போசிட்ல இருக்க என்ன சொல்லுவாங்கன்னா ஏய் ஒன்னா தூங்குறது ஒன்னா தங்குறது ஒன்னா படுக்கறது
எல்லா சமாச்சாரத்துக்கும் அப்படி டீல் போட்டுதான வந்தான். இப்ப நான் கல்யாணம் தூக்கிட்டு வரேன். உன்னல்லாம் கல்யாணம் பண்ண முடியாது அப்படின்னு சொல்லிட்டு ஆப்போசிட் பர்சன் சொல்லும்போது ஏன் ஏன் கல்யாணம் பண்ண முடியாது இத்தனை மாசம் என் கூடதான இருந்த என் கூடதான பழகுன என் சோத்துலதான நீ தின்ன உன்னாதான நம்ம குடும்பம் மாதிரி நடத்துனோம். கல்யாணம் பண்றதுக்கு என்ன அப்படின்னு சொல்லிட்டு இங்கதான் நிறைய லிவிங் டுகெதர்ல ப்ராப்ளமே ஸ்டார்ட் ஆகுது. சேம் டைம் லிவிங் டுகெதர்ல இருக்கற அந்த பையனோ பொண்ணோ சரி அந்த ரிலேஷன்ஷிப்பை தாண்டி அவங்களுக்கு
வேற இடத்துல ஒரு பையனோ பொண்ணையோ பிடிக்க ஆரம்பிக்கலாம் இல்லையா? சோ அவங்க கூட டிராவல் பண்ணுவாங்க. அவங்க கூட ஸ்டே பண்ணுவாங்க. அவங்க கூட எல்லாமே நடக்கும். ஒரு கணவன் மனைவி மாதிரி அவங்க கூட இருப்பாங்கல. அப்போ அங்கேயும் பண்ணிட்டு இங்கயும் பண்ணும்போது அவங்களுக்கு அந்த பிரச்சனை தெரிய வந்துரும். நம்ம ரெண்டு பேரும் லிவிங் டுகதர்ல இருக்கறோம். நீ என்ன அவங்க கூட பேசிக்கிட்டு இருக்க அவங்க கூட பழகுற அவங்க கூட டிராவல் பண்ற சில நேரம் நீ வீட்டுக்கே வர மாட்டடிங்கற கேட்டா நைட் ஸ்டே வெளில சொல்ற என்ன நம்மதான லிவிங் டுகதர் நீ என்ன வேற
ஒருத்தன் கூட சுத்திட்டு இருக்க அப்படின்னு சொல்லிட்டு இப்படியும் பிரச்சனைகள் ஆரம்பிக்குது. சோ நிறைய பெண்கள் அவங்குடைய பெற்றோர்களை ஏமாத்திட்டு லிவிங் டுகெதர் அப்படின்ற முறையில எவனே தெரியாத ஒரு பையன் கூட இப்படித்தான் குடும்பம் நடத்திட்டு இருக்காங்க. இத எல்லாத்தையும் ஒதுக்கி வச்சிருவோம். இப்ப நான் சொல்ல போறதுதான் மெயின் பஞ்சாயத்து. எப்படி பெங்களூர்ல வந்து கலாச்சார சீர்கட்டு கேவலப்பட்டு போய் கிடக்கோ அதே மாதிரி சென்னையும் உருவாக்கணும் அப்படின்றதுக்காக சில பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இங்க வந்து கோ லிவிங் பிஜி அப்படின்றத தூக்கிட்டு
வந்துட்டாங்க. சோ சென்னையில பொறுத்தவரைக்கும் நிறைய இடங்கள நீங்க நெட்ல சர்ச் பண்ணி பார்த்தாலே தெரியும். கோ லிவிங் பிஜி அப்படின்னு சொல்லிட்டு டைப் பண்ணுங்க. ஒத்த ஒத்த வதன்னு வர ஆரம்பிச்சிருச்சுங்க. கொஞ்சம் யோசிச்சு பாருங்க. நம்மல்லாம் 90ஸ் கிட்ஸா இருக்கும்போதும் சரி நம்ம வந்து தனியா இருக்கும்போதும் சரி வீட்ல இருந்து நம்ம வந்தோம் அப்படின்னா தனியா ஒரு பசங்க ஹாஸ்டல் எடுப்போம். பொண்ணுங்க வராங்கன்னா பொண்ணுங்க மட்டுமே தங்குற மாதிரி ஒரு ஹாஸ்ல எடுப்பாங்க. இல்லையா ஒரு ரூம் எடுத்து தங்குறோம் அப்படின்னா பொண்ணுங்கல்லாம் இருக்க ரூம் எடுத்து
பொண்ணுங்க தங்குவாங்க. பசங்க பசங்க கூட தங்குவாங்க. லிவிங் டுகெதர் அது ஒன்னோ ரெண்டோ அங்கட்டு இங்கட்டு கிடக்கும். இப்ப எப்படி வருது அப்படின்னா ஓபனாவே அறிவிக்கிறாங்க. நாங்க வந்து கோல் லிவிங் பீச் நடத்துறோம். பசங்க பொண்ணுங்க யாரா இருந்தாலும் வாங்க. ஒரு வீடு எடுத்துக்கோங்க. நீங்களே ஒண்ணா தங்குங்க. எங்களுக்கு மாசம் மாசம் ரெண்டு கொடுத்துருங்க அப்படின்ற மாதிரி கான்ட்ராக்ட் அடிப்படையில வந்துகிட்டு இருக்காங்க. சோ இந்த கோ லிவிங் பிஜி இது எப்படிஃபங்கஷன் ஆகுது அப்படின்னா ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட்ட அந்த கார்ப்பரேட்
வந்து லீஸ்க்கு எடுத்துருவாங்க சோ உள்ளுக்குள்ள இருக்குற சுவத்தல்லாம் இடிச்சு நடுவுல தட்டிட்டு எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு அங்க வந்து பசங்க நாலு பொண்ணுங்க நாலு மொத்தம் எட்டு பேர் ஆச்சா அந்தா உனக்கு ஒரு சாவி இந்த வீடு உனக்கு நாலு பொண்ணுங்க நாலு பசங்க என்ன பண்ணுங்க அடுத்து செகண்ட் ஃப்ளோர்ல பசங்க மூணா பொண்ணுங்க ரெண்டா மூணு ரெண்டு அஞ்சு போ அப்படின்ற மாதிரி இப்படித்தான் ஜோடி சேர்த்து விடுறாங்க மாமா பாத்துக்கிட்டு இருக்காங்க சோ இந்த ஒரு லைப்ும் நல்லா இருக்கே என்ஜாய் பண்ணுவோமே கோல் லிவிங் டியூட் திஸ் சென்னை டியூட் அப்படின்னு
சொல்லிட்டு அப்படியே மாஸா என்ஜாய் பண்ணனும் எக்ஸ்பளோர் பண்ணனும்னு நினைக்கிற கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் இந்த கோல் லிவிங் பிஜிக்கு நிறைய பேர் வர ஆரம்பிச்சிட்டாங்க. இதுல என்ன ஒரு சிறப்பு சிறப்புன்னு சொல்ல முடியாது என்ன ஒரு கேவலம் அப்படின்னா இங்க செக்யூரிட்டி கிடையாது. எந்த டைம் வேணாலும் வரலாம் எந்த டைம் வேணாலும் போகலாம். உங்களுக்குன்னு கொடுக்கப்பட்ட அந்த வீடு மாதிரி இருக்கற அந்த இதுக்குள்ள நீங்க தண்ணிய போடலாம் ஸ்மோக் பண்ணலாம் நாலு வழி வழிக்கலாம் என்ன வேணாலும் பண்ணலாம். யாரு எதும் கேட்க மாட்டாங்க. எங்களுக்கு தேவை நீங்க கரெக்டா
ரெண்ட் கொடுத்துருங்க மாசம் மாசம் கொடுத்துருங்க அது மட்டும் போதுன்ற அடிப்படையில உள்ளுக்குள்ளேயே நிறைய கேமிங் நிறைய விளையாடுறது சாப்பிடுறது எல்லாமே வச்சு அப்படியே குடும்பம் நடத்த சந்தோஷம் சந்தோஷமா இருங்க அப்படின்ற மாதிரி மாமாவள பாத்துக்கிட்டு இருக்காங்க சோ அந்த மாதிரியான கோ லிவிங் பிஜி இங்க சென்னையில நிறைய இருக்குது. சோ, நிறைய நியூஸ்ல பார்த்தீங்க அப்படின்னா, லிவிங் டுகெதர்ல இருந்து, அந்த உறவை பிரிச்சுக்க முடியாம, அந்த உறவுல கல்யாணமும் சேர முடியாம, அந்த லிவிங் டுகெதர்லயே நிறைய பஞ்சாயத்து வந்து, பிரச்சனையாகி, பேரண்ட்ஸ்க்கு
தெரியாம, இவங்க இவ்வளவு செட்டிங் பண்ணதுக்கு அப்புறமா, ஒருத்தர் ஒருத்தர் கதையை முடிக்கிற அளவுக்கு நிறைய நடந்துருக்குங்க. நிறைய நியூஸ்லயே வந்துருக்கு. லிவிங் டுகெதர்ல இருந்ததால இவன் முடிச்சுவிட்டான். இந்த பொண்ணையும் ஓடி போயிட்டான் முடிச்சுவிட்டாு சொல்லிட்டு ஏகப்பட்ட பஞ்சாயத்து வருது. சோ லிவிங் டுகெதர் 100 தம்பதிகளுக்கு அதாவது 100 கப்பிள்ஸ்ல 60 கப்பிள்ஸ் பஞ்சாயத்துல தான் போகுது. 40 கப்பிள்ஸ் மட்டும்தான் சக்சஸ்ஃபுல்லா லிவிங் டுகதர்ல இருந்துட்டு அவங்களே கல்யாணம் முடிச்சு போயிடுறாங்க. இல்ல ஓகே பாய் முடிஞ்சு நான் கல்யாணம்
முடிக்க போறேன். வீட்ல ஒருத்தன் இழிச்சவங்க கிடைச்சிட்டான். பாய் போயிட்டு வரேன் அப்படின்னு சொல்லிட்டு டாட்டா கட்டிட்டு போயிறாங்க. சோ இப்ப மெயினான பஞ்சாயத்துக்கு வரலாம். சோ நான் சொன்ன இந்த கோ லிவிங்ல பாத்தீங்கன்னா நான் ஆல்ரெடி சொன்ன மாதிரி பசங்க பொண்ணுங்க ஓரின சேர்க்கையாளர்கள் அப்புறம் வந்து அந்த எல்ஜிபிடி கம்யூனிட்டில இருக்கறவங்க சொல்லிட்டு வத வத வதன்னு சொல்லிட்டு எல்லாம் ஒண்ணா இருக்கும் போது அங்க வந்து நல்லபடி எல்லாருமே படிச்சு அப்படியே வாழ்க்கையில முன்னேறி கிழிச்சிருவாங்களான்னு கேட்டா கிடையாது.
நான் அதுதான் முதலயே சொன்னேன் பஞ்ச நேரமும் பக்கத்துல இருந்தாலே பத்திக்கும். சும்மாவே நம்ம பயலுகள் வந்து 10 கிலோமீட்டர் தள்ளி இருக்கற காலத்துல ஒரு பொண்ணை பார்த்துட்டாலே டெய்லி சாந்தரம் அங்க போய் நின்னு அந்த பொண்ணை பிக்கப் பண்றது மட்டும்தான் வேலையா வச்சிருப்பாங்க. ஒரு சில பொண்ணுங்க அந்த பையனை எப்படி கரெக்ட் பண்ணலாம் அப்படின்னு சொல்லிட்டு அதே வேலையா இருப்பாங்க தூரம் தூரமா இருக்கும்போது இவ்வளவு பஞ்சாயத்து அப்படிங்கும்போது ஒரே லிவிங் டுகெதர்ல அப்படியே ஒரே ஒரு கோல் லிவிங் பீச் அப்படிங்கும் போது இவங்க சும்மா
இருப்பாங்கன்னு நினைக்கிறீங்களா அப்படி சும்மா இருக்காமதான் பெங்களூர்ல 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு வந்துஹச்ஐவி பரவச்சு அவங்க என்ன ரிப்போர்ட் கொடுத்துருக்காங்க அப்படின்னா உள்ள முக்காவாசி ஓரின சேர்க்கையாளர்கள் பசங்க பசங்களுக்குள்ள பொண்ணுங்க பொண்ணுங்களுக்குள்ள இந்த பொண்ணு பாத்தீங்கன்னா நாலு பசங்க இருக்கற ரூம்குள்ள இருந்து வெளியில வருது. அந்த பையன் பாத்தீங்கன்னா மூணு பொண்ணுங்கற ரூம்குள்ள இருந்து நைட்ட போயிட்டு காலைல வெளில வரான் அந்த மாதிரி ஏகப்பட்ட சம்பவங்கள் காவ அடப்பு அடப்பு அடைச்சிட்டேன்னு சொல்லிட்டு அடப்பு எடுக்க
போனா உள்ளுக்குள்ள இருந்து கொத்து கொத்தா காண்டம் வெளில வருது. டாய்ஸ் எல்லாம் அதுல இருந்து எடுத்துருக்காங்க. சோ இந்த மாதிரி ஏகப்பட்ட அழிச்சாட்டியங்கள் ஏகப்பட்ட விளையாட்டுகள் பண்ணனாலதான் உங்களுக்கு அந்த இதே வந்திருக்கு. சோ, அதே மாதிரிதான் இந்த கோ லிவிங் பீஜ்லயும் இதே கண்ராவிதான் நடந்துகிட்டு இருக்கு மறைமுகமாக. பொண்ணையும் பசங்களையும் பெத்து சென்னைக்கு படிப்புக்காக ஐடி வேலைக்காக அனுப்பி இருக்கிற பெற்றோர்கள் உங்களுக்கு நான் ஒன்னு சொல்றேன். உங்களோட பிள்ளைகள் சென்னையில எங்க தங்குறாங்க யார் கூட தங்குறாங்க அப்படின்னு சொல்லிட்டு ஒரு
கண்ணு வச்சுக்கோங்க. ஏன்னா இங்க சென்னையை பொறுத்தவரைக்கும் 60ல 40% பெண்கள் கேர்ள்ஸோட சேர்ந்து நான் வந்து ரூம் எடுத்து தங்குறேன் அப்படின்னு சொல்லிட்டு பெத்தவங்களை ஏமாத்திட்டு அவங்க சென்னையிலயே ஒரு பையனை லவ் பண்ணிட்டு அதே அந்த ரூமுக்கு அந்த பையனை வர வைக்கிறாங்க. ஒரு சில டைம் அந்த பையன் நைட்டும் ஸ்டே பண்றான். இது கூட இருக்கற பிள்ளைகளுக்கு நல்லாவே தெரியும். சரி நம்ம ரூம்மேட் பொண்ணு ஒரு பையனை லவ் பண்றா அப்படின்றதுக்காக அந்த பையனை வர வச்சுட்டு கூட இருக்கற பிள்ளைக எல்லாமே வந்து வேற ரூம்ல போய் தூங்கிடுவாங்க. இட் மீன்ஸ்
சின்னஞ்சிருசங்க அப்படி இப்படி அந்த ரூம்ல நீங்க தூங்கிருக்கோம். ஏ நாங்கல்லாம் இந்த ரூம்ல தூங்குறேன்டி நீ அவன் கூட சந்தோஷமா இங்க இருன்னு சொல்லிட்டு நிறைய கேர்ள்ஸ் விளக்கு பிடிச்சிட்டு இருக்காங்க. இப்ப அந்த பேரண்ட்ஸ் கால் பண்ணி என்னமா என் பொண்ணு எங்க இருக்கான்னு கேட்டா அங்கிள் இங்கதான் அங்கிள் இருக்காங்க. நாங்க எல்லாம் ஒண்ணாதான் இருக்கோம் அப்படின்னு சொல்லிட்டு இவங்களே அந்த பொண்ணை வந்து காப்பாத்துறாங்க. இந்த மாதிரி நிறைய சம்பவங்கள் நடக்குது. பசங்க யோக்கியமான்னு கேட்டா அதுவும் கிடையாது. இந்த பயபுள்ளிகள
என்ன பண்றாங்க அப்படின்னா பசங்களோட சேர்ந்து ரூமிங் அந்த ஷேரிங் எடுப்பாங்க பாத்தீங்களா அங்கதான் எல்லா அழிச்சாட்டியும் நடக்கும். தண்ணி தம்மு பொண்ணை இழுத்துட்டு வர சொல்லிட்டு எல்லா பஞ்சாயத்தும் நடக்கறதுதான் மக்களே. சோ தயவுசெய்து பேரண்ட்ஸ் அதுவும் முக்கியமா சென்னைக்கு பெங்களூருக்கு நீங்க உங்களுடைய பசங்கள பொண்ணுங்க அனுப்புறீங்க அப்படின்னா எங்க தங்கி இருக்கானுவ கூட இருக்கற பயலுவ யாரு எந்த டைம் எங்க போறாங்க அங்கதான் இருக்கறாங்களான்னு சொல்லிட்டு அப்பப்ப போய் வீடியோ கால் செக் பண்ணிக்கோங்க ஏன்னா நிறைய பேரண்ட்ஸ் அதை செக் பண்ண தவறிதான்
நிறைய டைமா ஏமாந்துறாங்க நிறைய பஞ்சாயத்துல போய் மாட்டிக்கிறாங்க அப்புறம் கடைசி என் பொண்ணா இப்படி வந்துச்சே என் பையன் இப்படி பண்ணிட்டானே அவமானமா இருக்கேன்னு சொல்லிட்டு நிறைய பேரண்ட்ஸ் வருத்தப்படுறாங்க சோ நான் வந்து இந்த மாதிரி பல நியூஸ் பார்த்தாச்சு பல நியூஸ் நானே போட்ட போட்டுருக்கேன். உங்களோட நல்லதுதான் சொல்றேன். ஒரு கண்ணு வச்சுக்கோங்க. யோ பாலா அப்ப என்ன இந்த கோ லிவிங் பீச்லாம் தப்புன்னு சொல்ல வரீங்களா? நாங்கல்லாம் கோ லிவிங் பீச்ல தான் இருக்கோம். நாங்கல்லாம் ஒழுக்கமா இருக்கோம். அப்ப என்ன எங்கள கிண்டல்
பண்றீங்களா அப்படின்னு சொல்லிட்டு சில பேர நீங்க கோவப்பட்டு கேட்கலாம். நான் உங்களை சொல்லல சரிங்களா எந்த பிஜியா இருந்தாலும் எந்த ஹாஸ்டலா இருந்தாலும் எந்த ஒரு பசங்கோட ரூம் எடுத்து பிள்ளைகளோட ரூம் எடுத்து ஷேர் பண்ணி தங்கி இருக்கிற பொண்ணுங்களாகட்டும். அதுல தப்பான எண்ணத்துல நம்ம பேரண்ட்ஸ் வந்து அனுப்பி வச்சிட்டாங்க. நமக்குன்னு சுதந்திரம் இருக்கு. கையில நாலஞ்சு காசு இருக்குன்னு சொல்லிட்டு நிறைய தவறான வழிகள்ல இப்பவும் நிறைய பெண்கள் சென்னையில நடந்துகிட்டு இருக்காங்க. இந்த வீடியோ பாக்குறவங்களுக்கும் நல்லாவே அது
தெரியும். சோ அவங்களை மட்டும்தான் நான் தப்புன்னு சொல்றேனே தவிர ஒட்டுமொத்தமா ஹாஸ்டல்ல இருக்கற ஒட்டுமொத்தமா ஐடில ஒொர்க் பண்ற எல்லா பொண்ணுங்களும் தப்பு எல்லா பசங்களும் சொல்லிட்டு நான் அப்படில்லாம் நான் சொல்லவே இல்லை சரிங்களா. ஒரு சில பசங்கதான் தப்பா இருக்கறாங்க. ஒரு சில பெண்கள்தான் தப்பான வழியில போறாங்க. இந்த கோ லிவிங் பிஜி சென்னையில அதிகமா இருக்குன்னு நான் சொன்னேன் பாத்தீங்களா இந்த மாதிரி கோ லிவிங் பிஜி வந்ததுக்கு அப்புறமா மத்த ஹாஸ்டல்ஸ் ஓனர் இருக்காங்க பாத்தீங்களா அவங்கல்லாம் கதர்றாங்க. டேய் கதருங்கடா
உங்களுக்கெல்லாம் ஆவணம்டா அப்படின்ற மாதிரிதான் தோணுது. ஏன் அப்படின்னா, அவ்வளோு அட்டுவழியம் பண்றாங்க. நானும் ஒரு ஹாஸ்டல்ல இருந்தவன் அப்படின்ற முறையில நான் சொல்றேன். ஒரு அப்பார்ட்மெண்ட் மாதிரி எடுத்துப்பானுங்க. இருக்கற ரூம் எல்லாத்தையும் அட்டச்சு உடைச்சு தட்டி எல்லாம் போட்டு இவ்வளவுதான் நம்ம பாத்ரூம் போயிட்டு எப்படி அடைச்சிட்டு உட்காரும். அந்த மாதிரிதான் கட்டிருப்பானுங்க. கேட்டா சிங்கிள் பர்த் காட், டபுள் பர்த் காட் அப்படின்னு சொல்லிட்டு என்னமா ரேட் வைப்பானங்க தெரியுமா? அதை கூட மன்னிச்சலாம். இந்த சாப்பாடு விஷயத்துல
நம்ம ஏதோ பஞ்ச பிரதேசிய மாதிரி ஒரு சில ஹாஸ்டல ட்ரீட் பண்ணுவாங்கள பாருங்க இந்த ஞாத்திக்கிழமைனா கறி குழம்பு கொடுப்பாங்க ஒரு சில ஹாஸ்டல்ல ஒரு லிமிட்ன்னு ஒன்னு இருக்குது. நம்ம ஏதோ சோத்துக்கு செத்தவங்க மாதிரி ரெண்டு துண்டு கறித்ததுண்டை கொடுப்பானுங்க. கேட்டா இவ்வளோு கிராம் தான் நாங்க வந்து கணக்கு பண்ணி இருக்கறது. அத கணக்கு பண்ணி உங்களுக்கு சார்ஜ் வாங்கிருக்கேன்னு சொல்லிட்டு ஹாஸ்டல்ல ஏகப்பட்ட கொள்ளை அடிப்பானுங்க. சோத்தை கம்மியா போடுவானுங்க. அதையும் கண்றாராவித்தனமா சாப்பாடு போடுவானுங்க. சில ஹாஸ்டல்ல ஒரு நாள் வந்து மெஸ் லீவ்
அப்படின்னு சொல்லிட்டு காசு ஆட்டைய போட்டுருவாங்க. ஈபிக்கு மேல மீட்டர் வசூல் பண்ணுவாங்க. அப்பப்ப வாஷிங் மெஷின் பிரிட்ஜ்லாம் ரிப்பேரே ஆயிடும். அதை வந்து சர்வீஸ் பண்ண மாட்டானுங்க. ஆனா வெளியூர்ல இருந்து வந்து தங்கி படிக்கிற பொண்ணுங்க பசங்க கிட்ட நாங்க பிஜி நடத்துறோம் சிங்கிள் கார் டபுள் கார்ன்னு சொல்லிட்டு இங்க எவ்வளோு ஹாஸ்டல் ஓனங்கள கொள்ளை அடிக்கிறாங்க தெரியுமா? ஹாஸ்டல்ல இருக்கற பசங்களுக்கு தெரியும். பசங்களா பொண்ணுங்களா நீங்க அதெல்லாம் அனுபவிக்கிறீங்க அப்படின்னா கமெண்ட்ஸ்ல தெரியப்படுத்துங்க எந்த ஹாஸ்டல் எந்த
ஏரியால எப்படில்லாம் மோசம் பண்றாங்க எப்படில்லாம் கொள்ளை அடிக்கிறாங்க அப்படின்னு சொல்லிட்டு கதருங்க நீங்க கதறிகிட்டே இருங்க. பாலா ப்ரோ நீங்க சொல்றது எல்லாத்தையும் கணக்கு பண்ணி வச்சு ஒரு கால்குலேட் பண்ணி பார்த்தா சென்னையில வந்து நிறைய பசங்க பொண்ணுங்க கெட்டு போயிட்டு இருக்காங்களோ சென்னை வேற மாதிரி போயிட்டு இருக்கோ அப்படின்னு சொல்லிட்டு நீங்க வந்து வருத்தப்பட வேண்டாம். ஏன்னா சென்னை வந்து கெட்டு போய் பல வருஷமா ஆச்சு. சவுத் சைடுல இருந்து பெங்களூர் இந்த பக்கம் சொல்லிட்டு எங்கெங்க இருந்தல்லாம் சென்னைக்கு படிக்க பொண்ணுங்க
வராங்களோ அதுல பசங்களும் சரி பொண்ணுங்களும் சரி அதுல வந்து 40% பேரு குட்டி கும்மாளம் தம்மு கஞ்சான்னு சொல்லிட்டு எல்லாத்துக்கும் பழகிட்டாங்க எல்லாத்துக்கும் அடிமை ஆயிட்டாங்க ஆதாரம் இருக்கா பலா நீ ஆதாரம் இல்லாம பேசுற அப்படின்னு சொல்லிட்டு சில பேர தூக்கிட்டு வரலாம். ஆதாரம்தானே சனிங்க ஆனா போதுங்க சென்னையில ஹோட்டல் ரமடா பிளாசா லே மெரிடியன் பிக்புல் அப்புறம் வந்து கோயம்பேட்ல இருக்குற டெட்டின்னு சொல்லிட்டு சென்னையில வத வத வதன்னு ஊர்ப்பட்ட பாரு பப்பு இதெல்லாம் இருக்குதே அங்க போய் பாருங்க நான் சொன்ன ஆதாரம்
தெரியும். அந்த சனி ஈவினிங்ல பாத்தீங்கன்னு வச்சுக்கோங்களே எல்லாம் சவுத்ல இருந்து வந்ததுங்க வெளியூர்ல இருந்து வந்து வந்து இங்க வந்து தங்கி படிக்க வந்த பிள்ளைக பசங்க எல்லாம் அங்கதான் போவாங்க. அதுவும் பொண்ணுங்க அரைவங்கரமா டிரஸ்ஸ போட்டுட்டு அப்படியே உள்ளுக்குள்ள பப்புல டிச்சு டிச்சுட்டு அப்படியே டான்ஸ் ஆடிக்கிட்டு அப்படியே தம்ம போட்டுட்டு அப்படியே சரக்குவே சியஸ் அப்படி சொல்லிட்டு நல்லா என்ஜாய் பண்ணிட்டு கரெக்டா அந்த பப் பார்ல்லாம் கக்ளோஸ் பண்ணுவாங்க பாத்தீங்களா 11ர 12 அந்த டைம்ல நான் நியூஸ் கலெக்ட் பண்றதுக்காக நான் நிறைய டிராவல்
பண்ணிருக்கேன். அப்ப என் கண்ணால நானே பாத்துருக்கேன். அப்படி ஒரு பொண்ணை நாலு பசங்க புடிச்சு தூக்கிட்டு வருவானங்க. அந்த பொண்ணு, ஏய் மச்சான், ஒரு பெக்க குடு மச்சான். ஏய் உன்ன ஓராயிடுச்சு, சும்மா வாடி அப்படின்னு சொல்லிட்டு, ஒரு பொண்ணை நாலு பேரு கேப்ல புக் பண்ணி கூட்டிட்டு போவானுங்க. நிறைய கேர்ள்ஸ் கேர்ள்ஸோட வருவாங்க. பசங்க பொண்ணுங்களோட வருவாங்க. சோ, இந்த மாதிரி சென்னையில ஏகப்பட்ட ஹோட்டல், ஏகப்பட்ட பப், ஏகப்பட்ட பார்லதான் சவுத்ல இருந்து இங்க படிக்க வந்த வேலைக்காக வந்த பசங்க பொண்ணுங்க அதுல கெட்டு போனதுக்காகவே வந்துருப்பாங்க.
பாத்தீங்களா அவங்களுடைய லட்சணம், வண்டவளம், தண்டவளம் எல்லாமே அங்க நீங்க பார்கலாம். இன்னொரு முக்கியமான விஷயத்தை சொல்லிக்கிறேன். ரொம்ப நல்ல குடும்பத்தில இருந்து வந்த ஒரு சில பெண்கள் அவங்களே இங்க சென்னையில குடிக்க அடிமையா இருக்காங்க அப்படின்னா அதுக்கு காரணம் ஒரு பையனா மட்டும்தான் இருப்பான். சத்தியமா அந்த பொண்ணாவே நான் வந்து குடிக்கணும்னு சொல்லிட்டு ஆசைப்பட்டு அந்த பொண்ணு கண்டிப்பா போயிருக்காதுங்க. வேலை பாக்குற இடத்துலயோ படிக்கிற இடத்துல ஒரு தற்குறிப்பாய இருப்பான். டேய் நீங்க வெளியில இருந்து வந்துருக்கீங்களா
எங்கல்லாம் நீங்க போயிருக்கீங்க நீங்க சர்க்கலாம் ட்ரை பண்ணிறீங்களா சூப்பரா இருக்கு ஏ சொல்லிடு உன் பிரெண்ட் கிட்ட அப்படின்னு சொல்லிட்டு அந்த பொண்ண வந்து திஸ் சென்னை சென்னை வந்து டயர் ஒன் சிட்டி இப்படித்தான் இருக்கும் நீ வந்து இந்த லைஃப்கு அடாப்ட் ஆகணும் அப்பதான் எல்லாரும் உன்னைய மதிப்பாங்கன்னு சொல்லிட்டு அந்த பொண்ண அப்படியே மேனிபுலேட் பண்ணி கொஞ்சம் கொஞ்சமா சும்மா ஒரு பெக்குதான ட்ரை பண்ணி பாருங்க அந்த நாள் அடிக்கிறான் பாரு சூப்பர் அடி அடி ட்ரை பண்ண சொல்லிட்டு செவனேன்னு படிக்க வந்த பொண்ணு கையில சிகரெட்டை கொடுத்து
தம்ம கொடுத்து சரக்க கொடுத்து அந்த பொண்ணை கெட்டு போக வைக்கிறதே ஒரு சில தற்குறி ஆண்கள்தான் பசங்கதான். நான் எல்லா பசங்களையும் பொண்ணுங்களையும் நான் குறை சொல்லல. ஏன் அப்படின்னா, அங்க சவுத்துல இருந்து நிறைய மாவட்டங்கள்ல இருந்து இங்க வரக்கூடிய பசங்க பொண்ணுங்களை கரெக்டா நம்ம அப்பா அம்மா கஷ்டப்படுறாங்க. நம்ம அவ்வளவு ஏழ்மையான குடும்பத்துல வந்துருக்கோம். நமக்கு படிப்புதான் முக்கியம் வேலைதான் முக்கியம்னு சொல்லிட்டு வந்து நல்லபடியா படிப்பு வேலையை மட்டும் பார்த்துட்டு ஒழுக்கமா இருக்கற நிறைய பெண்களும் இருக்கறாங்க. பசங்களும் இருக்கறாங்க.
நீட்டா இருப்பாங்க. நீட்டா அப்பா அம்மா பேச்ச கேட்டு நல்லபடியா கல்யாணத்தை முடிச்சிட்டு போயிருவாங்க. அவங்களை நான் குறை சொல்ல மாட்டேன். பட் அதுலிருந்து தப்பி இருக்கிற மிச்சம் 40% பெண்களும் பசங்களும் என்ன ஆயிட போுது வாழ்க்கைய வாழ்வோம் மச்சான் இப்ப வாழட்டு எப்ப வாழ போறோம் டியூட் கம்ஆன் டியூட் அப்படின்னு சொல்லிட்டு இருக்கிற எல்லா கெட்ட பழக்கத்தையும் கத்துக்கிட்டு எல்லா விதமாவும் சீரழிஞ்சு போயிட்டு எல்லாரு கூடயும் ரூம் போட்டு சோ அந்த மாதிரி இருக்கிற ஒரு சில பெண்கள் பசங்களை மட்டும்தான் நான் குறை சொல்றேன் ஏன்னா
அவங்க வந்து நாங்க சந்தோஷமா இருக்கோம் ஹாப்பியா இருக்கோம் பேரண்ட்ஸ நல்லபடியா நாங்க ஏமாத்திட்டோம் நினைச்சுக்கிட்டு அவங்களை அவங்களே ஏமாத்திக்கிறாங்க அவங்களுடைய பேரண்ட்ஸ் ரொம்ப பாவம் நம்ம வந்து பாக்கெட் பண்ணி அனுப்புறோம் நம்ம செலவுக்கு பணம் அனுப்புறோம் அவங்க நல்லபடியா அங்க இருக்கறாங்க சந்தோஷமா இருக்க நம்ம நினைக்கிறோம் ஆனா பேரண்ட்ஸ் உங்களை ஏமாத்திட்டு அவங்கள அவங்களே ஏமாத்திக்கிட்டு இருக்காங்க சோ இதை முழுக்க முழுக்க ஒரு விழிப்புணர்வு செய்தியாதான் மக்கள் கிட்ட கொண்டு போய் சொல்லணும்ு நான் நினைக்கிறேன் ஏன்னா
பெங்களூர் அது தண்ட கருமம் கெட்டு போச்சு அங்க போற எல்லாமே நாசமாதான் போகுதுங்க அதிலிருந்து தப்பி பொழைச்சதான் சென்னை அப்படி இருக்கும் போது சென்னையிலயும் கொஞ்சம் கொஞ்சமா அந்த கலாச்சாரம் வந்து வந்துகிட்டு இருக்கு அந்த கோ லீவிங்ல இருந்து நிறைய விஷயங்கள் பசங்க பொண்ணுங்களை சீரளிக்கறதுக்கு இங்க நிறைய விஷயம் சுத்திக்கிட்டு இருக்கு அப்படின்றததான் நான் எல்லாருக்கும் சொல்லணும் முக்கியமா பேரண்ட்ஸ் அவங்க நம்பி நிறைய பேர் அனுப்பி இருக்கேன் அவங்களுக்கும் சொல்லு ஆசைப்படுறேன் சோ மத்தபடி யாரும் என்னுடைய டார்கெட் யாரையும் நான் குறை சொல்லலாம் அப்படின்றது
என்னோட எண்ணம் கிடையாது. இந்த செய்தியை பார்க்கிற பேரண்ட்ஸ் உங்களுடைய கருத்து என்ன கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் நீங்க எல்லாமே பார்த்துட்டுதான் இருக்கறீங்க. நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க அப்படிங்கறது எல்லாத்தையுமே பாலாவ என் கூட சேர்ந்து கீழ கமெண்ட்ல தெரியப்படுத்தும்
