லீவ் முடிஞ்சு கோயம்புத்தூர்ல இருக்கற காலேஜுக்கு ஆம்னிபஸ்ல ட்ராவல் பண்ண ஒரு பொண்ணுக்கு இந்த மக்களே பெருசா சாப்பிட்டுக்க அப்படின்னு சொல்லிட்டு மயக்க மருந்து பிஸ்கட் கொடுத்து அத அந்த பொண்ணு சாப்பிட்டு மயக்கம் போட்டதுக்கு அப்புறமா ஓடுற பஸ்லயே விடிய விடிய எல்லா கோச்சிலும் எல்லாரும் தூங்குனதுக்கு அப்புறமா ஆறு தடவைக்கு மேல அந்த பொண்ணை சீச்சிருக்கான் ஒரு டிரைவர். ஒரு ஆத்திர அவசரத்துக்கு ஊர விட்டு ஊரு போறோம் அப்படின்னா செமி ஸ்லீப்பர்ல போகும்போது முதுகு வலிக்கும் கைகால நீட்ட முடியாது அப்படின்றதுக்காகதான்
ஒரு பிரைவசிக்காகவும் நாம வந்து ஸ்லீப்பர் கோச்சு புக் பண்ணுவோம் நிம்மதியா இருப்போம் அப்படின்னு சொல்லிட்டு அந்த மாதிரி ஸ்லீப்பர்ல தனியா ட்ராவல் பண்றங்க பொண்ணுகளை குறி வச்சு அந்த பொண்ணை விடி விடிய பஸ்ுக்குள்ள வச்சு சீக்கிற பல டிரைவர்கள் இந்த வேலையை பண்றாங்க அந்த மாதிரி ஒரு சீப்ப பண்ண இந்த டிரைவர் யாரு? இந்த சம்பவம் எப்ப நடந்துச்சு? எங்க நடந்துச்சு? இது எப்படி வெளிய தெரிய வந்துச்சு? அவனுக்கு என்ன தண்டனை கொடுத்தாங்க? பாதிக்கப்பட்ட பொண்ணு இப்ப என்ன நிலைமையில இருக்காங்க? இனி வரும் காலங்கள நம்ம வீட்ல இருக்கற பெண்
பிள்ளைகள் இந்த மாதிரி ட்ராவல் பண்ணும்போது ஜாக்கிரதையா இருக்க என்னல்லாம் பண்ணனும் என்னல்லாம் பண்ணக்கூடாது அப்படின்றததான் இந்த செய்தில நீங்க தெரிஞ்சுக்க போறீங்க மக்களே இப்ப என்ன பஞ்சாயத்து அப்படின்னா மார்த்தண்டம் பக்கத்துல இருக்கக்கூடிய ஒரு கிராமத்தை சேர்ந்தவர்தான் ஒரு விவசாயி அப்பா ஒருத்தரு. அவருடைய மூத்த பொண்ணு பேர் வந்து ஸ்வேதா. நீங்க போட்டோல பாக்குறீங்கள இவங்கதான். இந்த பொண்ணு வந்து கோயம்புத்தூர்ல இருக்கக்கூடிய ஒரு பிரைவேட் காலேஜ்ல எம்எஸ்சி பைனல் இயர் படிச்சசிட்டு இருக்காங்க. சோ இவங்க அந்த கோயம்புத்தூர்ல
படிச்சுக்கிட்டு லீவுக்கு வந்து மார்த்தம் வர்து லீவ முடிஞ்சு திரும்ப கோயம்புத்தூர் போறது இந்த மாதிரி ட்ராவலுக்கு வந்து ஆம்னிபஸ்லதான் ட்ராவல் பண்ணுவாங்க. இந்த பொண்ணு கூட இவங்க அம்மா இருக்கறாங்க. அவங்கதான் இந்த பொண்ண வந்து சேஃா காலேஜ் கூட்டிட்டு போய் விடுறது ரிட்டர்ன் வரது, ரிட்டர்ன் கூட்டட்டு போய் போறது அந்த மாதிரி வந்துகிட்டு இருக்காங்க. சோ அந்த மாதிரிதான் இந்த அம்மாவும் பொண்ணும் ஒரு நாள் லீவ் முடிச்சு மார்த்தாட்டத்தில இருந்து கோவை போறதுக்காக ஒரு ஆம்னிபஸ புக் பண்ணி அதுல ஏறி இருக்காங்க. சோ நான் ஏற்கனவே
சொன்ன மாதிரி இந்த ஸ்வேதாவும் அவங்க அம்மாவும் திரும்ப லீவ் முடிஞ்சு கோயம்புத்தூர்ல இருக்கற காலேஜ் போறதுக்காக இவங்க மார்த்துட்டு கோவை போற ஆம்னி பஸ்ஸ புக் பண்ணி இருக்காங்க. அஸ் யூசுவலா அந்த ஸ்லீப்பர் கோச்ச புக் பண்ணிட்டாங்க. அந்த பஸ்ஸ ஓட்டிட்டு வந்தது யாரு அப்படின்னா நீங்க போட்டோல பாக்குறீங்களா இந்த அறிப்பெடுத்த நாய்தான் டிரைவரு. இவன் பேரு வந்து அனீஷ் இவனுக்கு 36 வயசு. இவனுக்கு ஆல்ரெடி கல்யாணம்கி குழந்தை குட்டில்லாம் இருக்கறாங்க. இவன்தான் அந்த பஸ்ஸ ஓட்டிட்டு வந்துருக்கான். சோ மார்த்தாண்டம் டு கோவை பஸ் ட்ராவல்
ஆயிட்டு இருக்கும் போது இந்த அனீஸ் நாய அந்த அம்மா கிட்டயும் சுவேதா கிட்டயும் நான் உங்க கூட பிறக்காத அண்ணன் உங்க புள்ள மாதிரி அப்படின்னு சொல்லிட்டு நிறைய பேசி இருக்கான். நிறைய சிரிச்சிருச்சு நிறைய ஷேர் பண்ணிருக்கான். ஆமா எதுவா இருந்தாலும் நீங்க என சொல்லுங்க நான் பாத்துக்கறேன். உங்களுக்கு என்ன ஹெல்ப் இருந்தாலும் கேளுங்க டீ காபி எதுனா சாப்பிடுறீங்களா? தண்ணி பாட்டில் வேணுமான்னு சொல்லிட்டு ரொம்ப பாசமா பேசி இருக்கான். இதுல இந்த ஸ்வேதாவும் அவங்க அம்மாவுக்கும் இந்த அணிசார் ரொம்ப பிடிச்சு போச்சு. சரி நல்ல அண்ணனா
இருக்காங்களே நல்ல டிரைவரா இருக்காங்களே அப்படின்னு சொல்லிட்டு இவங்களும் பேசிட்டே வந்துட்டு இருக்காங்க. பஸ் இடலட ஸ்டாப் நிக்கும் பாத்தீங்களா? அந்த இடத்துல எல்லாம் மத்த எல்லா பேசையும் விட்டு இந்த சஸ்ுவேதா கிட்ட அவங்க அம்மா கிட்டயும் மட்டுமே இந்த அனிஷ் வந்து போயிட்டு மக்களே டீ காபினா சாப்பிடுறீங்களா அம்மாமா வடை என்னா சாப்பிடுறீங்களாமா வேற என்ன வேணுமா எதா சொல்லுங்க என்கிட்ட சொல்லுங்க நான் பாத்துக்கறேன் அப்படின்னு சொல்லிட்டு நான்தாங்க உங்களுக்கு உலகம் அப்படின்ன மாதிரி இந்த அனீஸ் வந்து ஹெல்ப்பிங் மைண்டட
நிறைய ஹெல்ப் பண்ணிருக்கான். இதுல அந்த அம்மாக்கு வந்து ரொம்ப பிடிச்சு போச்சு. இந்த பொண்ணுக்கும் ஒரு அண்ணன் ஸ்தானத்துல ரொம்ப பிடிச்சு போச்சு. அங்கதான் வினைய ஆரம்பிக்குது. மனசுக்குள்ள எதையும் வச்சுக்காதீங்கமா நான் உங்க கூட பிறக்காத புள்ளை மாதிரிமா அந்த பாப்பா சுவேதா வந்து எனக்கு தங்கச்சி மாதிரி எதுவா இருந்தாலும் சொல்லுங்க நிறைய பேசுங்க அப்படின்னு சொல்லிட்டு இந்த அனீஷ் என்ன பண்ணிருக்கான்னா ரெண்டு டிரைவர் வருவாங்க ஆம்னிபஸ பொறுத்தவரைக்கும். இன்னொரு டிரைவர ஓட்ட சொல்லிட்டு எப்ப பார்த்தாலும் இவங்க ரெண்டு பேரும்
பக்கத்துலயே உடார்ந்து பேசிக்கிட்டே வந்துகிட்டே இருக்கா இவங்களுக்கு தேவனா ஹெல்ப்ப பண்ணிக்கிட்டே இருக்கான். ஒரு கட்டத்துக்கு மேல அந்த ஆம்னிபஸ் கோயம்புத்தூர் நெருங்கும் போது இந்த அன்னிசா அவங்க அம்மா கிட்ட என்ன சொல்லிருக்காங்க அப்படின்னா அம்மா எதுக்கு நீங்க வந்து இவ்வளவு தூரம் வந்து கஷ்டப்பட்டுட்டு கிடக்குீங்க பாப்பாதானே நாளை கூட ஒரு போன் மட்டும் போுங்க எங்க மோலாள கிட்ட சொல்லி நானே டிக்கெட் வந்து புக் பண்ணிறேன். நானே பாப்பாக்கு நல்ல பெட் எல்லாம் ரெடி பண்ணி கொடுத்துறேன். பாப்பாவ நானே கொண்டு போய் கோயம்புத்தூர்
விட்டுட்டு வந்துறேன். நீங்க எதுக்கு அழகிறீங்க அப்படின்னு சொல்லிட்டு, இந்த அம்மா கிட்ட நல்லவன் மாதிரி பேசிட்டு, என் நம்பர வச்சுக்கோங்க அப்படின்னு சொல்லிட்டு இவன் நம்பரையும் கொடுத்து, அந்த சுவேதா நம்பரையும், அவங்க அம்மா நம்பரையும் இந்த அனீஷ் நாய் வாங்கி வச்சுக்கிட்டான். இந்த சுவேத்தாவும் அவங்க அம்மாவும் அனீஷ் கிட்ட இருந்து நம்பர வாங்கி வச்சுக்கிட்டு சரி தம்பி ரொம்ப நல்ல வித விதமா பேசுறீங்க. நால பின்ன இந்த பாரத்தாண்ட கோவின் அப்படின்னடி நாங்க ட்ராவல் பண்ணும்போது உங்ககிட்டயே சொல்றோம். நீங்களே பஸ்ஸ புக் பண்ணுங்க
நீங்களே பாப்பாவ சேஃா கொண்டு போய் விட்டுருங்க தம்பி அப்படின்னு சொல்லிட்டு இந்த அம்மா வந்து பேசிட்டு கிளம்பிட்டாங்க. கொஞ்ச நாளைக்கு அப்புறமா இந்த பாப்பாக்கு வந்து நீங்க போட்டோல பாகற இந்த சுயத்தாக்கு வந்து மறுபடியும் ஒரு லீவ் வந்துருக்கு. லீவ்ல வந்து இவங்க திரும்ப கோயம்புத்தூர்ல இருந்து மார்த்தண்டா வந்துட்டாங்க. அடி வந்து அம்மாவோட பேசிட்டு லீவ் எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறமா ரிட்டன் இந்த பாப்பா வந்து மார்த்தாண்டம் டு கோவை போனோம்ல அது போறதுக்காக இவங்க அந்த அனீஷ்க்கு போன் பண்ணி அண்ணே இந்த மாதிரி கோயம்புத்தூர்
போறேன். உங்க பஸ்லயே போட்டுருங்க நீங்க தான சொன்னீங்கன்னு சொல்லிட்டு புக் பண்ணிருக்காங்க. இதுல இந்த சுவேத்தவோட அப்பா கேட்டுருக்காங்க நான் சொன்னேன் பாத்தீங்களா விவசாயி அவரு கேட்டுருக்காரு. என்னம்மா புள்ளை கூட நீ போலையா அப்படின்னு கேட்டதுக்கு இல்லைங்க அனீஸ்ன்ற ஒரு டிரைவர் நல்லா பழுகுனா இப்படி தம்பி மாதிரி நல்ல டைப்தான் ஒன்னும் பிரச்சனை இல்லை நானும் அலைைஞ்சுகிட்டே இருக்கணும். பாப்பா போயிட்டு வரட்டும்ன்னு சொல்லிட்டு, இந்த பாப்பாவை மட்டும் அந்த அனீஸ் வந்த அந்த ஆம்னிபஸ்ல வந்து ஏத்தி விட்டாங்க. சோ, சம்பவம் நடந்த
அன்னைக்கு மார்த்தாண்டம் வந்து லீவ முடிச்சு திரும்ப கோயம்புத்தூர் போறதுக்காக இந்த பொண்ணு வந்து ஆம்னிபஸ்ல ஏறிட்டாங்க. சோ, இந்த ஸ்வேதாவை ஆம்னிபஸ்ல ஏத்தி விட்டு கீழ நின்னுகிட்டு அந்த அப்பாவும் அம்மாவும் சரிமா மக்களே பாத்து போயிட்டு வாங்க. அனீஸ் தம்பி பாத்துக்கப்பா பொண்ணு அப்படின்னு சொல்லிட்டு இங்க டாட்டா கட்டி அனுப்பச்சு விட்டாங்க. அனிசோ சரிமா நான் பாத்துக்கறேன், நான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டு பஸ் அப்படியே ட்ராவல் ஆயிட்டு இருக்கு. அப்படி மார்த்தாண்டர் பாதி தூரம் ஒரு 10 மணி வாக்குல இப்படி ட்ராவல் பண்ணி
போகும்போது இந்த அனீஸ்னா என்ன பண்ணிருக்கான்? அந்த பொண்ணு தூங்கிட்டு இருந்த அந்த கம்பார்ட்மென்ட் அந்த கோச் இருக்கு பாத்தீங்களா அங்க வந்து மக்களே இந்த மக்களே பிஸ்கட் சாப்பிடு உனக்கு எதனா பதிச்சா சாப்பிடு அண்ணன்ட்ட எதுனா கேளு சரியா அப்படின்னு சொல்லிட்டு பேசிக்கிட்டு வண்டி ஓட்ட ஆரம்பிச்சிருக்கான். இந்த சுவேத்தாவும் சரி அண்ணன் தான கொடுத்தாங்க அப்படின்னு சொல்லிட்டு அப்படியே ட்ராவல் பண்ணும்போது பாட்டு கிட்ட அந்த பிஸ்கட்ட ஃபுல்லா சாப்பிட்டாங்க. அதுக்கப்புறமாதான் விஷயமே தெரிய வந்திருக்கு. இந்த அனீஷ் நாய் அந்த
பொண்ணை அடையணும் அப்படின்றதுக்காக அந்த பிஸ்கட்ல மயக்க மருந்தை கலந்து கொடுத்திருக்கான். நைட் ஒரு 11 மணிக்கு மேல ஹைவேல பஸ் போய்க்கிட்டு இருக்கும் போது அந்த மயக்க மருந்து பிஸ்கட்ட சாப்பிட்ட இந்த சுயத்தா மைக்க மடைஞ்சு விழுந்துட்டாங்க. இத அந்த அனீஷ் வந்து பாத்துட்டா பார்த்து கெஸ் பண்ணிட்டா அந்த பொண்ணு மைக்கம் போட்டுருச்சா அப்படின்னு சொல்லிட்டு இதுல என்ன ஒரு கொடுமை அப்படின்னா இந்த பொண்ணுக்காக மட்டுமே ரெண்டு பேர் படுத்து தூங்குற மாதிரியான ஒரு கோச்சை புக் பண்ணிருக்கான். இவங்க அப்பா அம்மா ஆல்ரெடி கேட்டுருக்காங்க
தம்பி பாப்பா படுக்கு ரெண்டு பருத்தா இருக்குதே பாப்பாக்கு ஒன்னு போதுமா அப்படின்னு கேட்டதுக்கு இல்ல இல்லங்க அங்க யாரும் வரமாட்டாங்க ஃப்ரீயாதான் இருக்குது. பாப்பாக்கு நான்தான் புக் பண்ணேன். சும்மா கை கால நீட்டிட்டு அப்படியே படுத்துட்டு வரட்டுமே அப்படின்னு சொல்லிட்டு இவன் திட்டம் போட்டு ரெண்டு பேர் படுக்கற கோச்சை அந்த சுவேதாக்காக இந்த அனிஷ் நாய் அரேஞ்ச் பண்ணிருக்கான். மணி 11க்கு மேல ஆச்சு. இ நேரம் நாம கொடுத்த பிஸ்கட் அந்த புள்ள வந்து சாப்பிட்டு நேர மயங்கிருப்பா அப்படின்னு சொல்லிட்டு வண்டிய ஓட்டிட்டு இருக்கும்
போது கூட ஹெல்ப்புக்கு இன்னொரு டிரைவர் வருவாங்க பாத்தீங்களா மாத்தி மாத்தி ஓட்டுறதுக்கு. அந்த டிரைவர் கூட்டு இல்ல தம்பி நீங்க வா அண்ணே ஒரு குட்டி தூக்கத்தை போட்டு வரேன் நீ கொஞ்ச நேரம் ஓட்டு அப்படின்னு சொல்லிட்டு அந்த டிரைவர ஓட்ட விட்டுட்டு இந்த அனீஷ் என்ன பண்ணிட்டு அப்படியே மெதுவா கதவை திறந்து மத்த எல்லா கம்பார்ட்மென்ட்ல கோச்சல எல்லாம் தூங்கிட்டாங்களாம் பார்த்து தூங்குனதுக்கு அப்புறமா இவன் நைசா அந்த பொண்ணு தூங்கிட்டு இருக்கற அந்த ரெண்டு பேர் இருக்கற அந்த கோச்சுக்குள்ள போயிருக்கான். பொண்ண பாப்பா பாப்பா
சுவைத்தான்னு கூப்பிட்டுருக்கான். பொண்ணு வந்து மயங்கிருச்சு. இவன் தெரிஞ்சுக்கிட்டேன் ஓகே மைக்கம் போட்டுருந்துச்சுன்னே. உள்ள போய் உடாந்துட்டு எல்லாரையும் சுத்தி முத்தி எட்டி பார்த்து இவன் கர்ட்டன பூட்டிட்டு கொஞ்சம் கொஞ்சமா அந்த பொண்ணோட டி எல்லாம் கலட்டி ஓடுற பஸ்லயே விடி விடி ஆறு தடவை அந்த சவேத்தா பொண்ணச்சிருக்கா இந்த அனிஷ் நாய். ஒரு கட்டத்துக்கு மேல இந்த அனிஷோட வெறி எல்லாம் தீந்ததுக்கு அப்புறமா அந்த பொண்ணுக்கு எதுவுமே தெரியாத மாதிரி எல்லா இடத்தையும் ரெடி பண்ணிட்டு அந்த பொண்ணு எல்லாம் போட்டுவிட்டு இவன்
போயிட்டு அந்த தம்பிய மாத்திவிட்டு தம்பி நீ போய் உக்காரு நான் ஓட்டுறேன் அப்படின்னு சொல்லிட்டு வந்து இவன் ஓட்ட ஆரம்பிச்சட்டான். கடைசில கோயம்புத்தூர் கிட்ட வரும்போது இந்த பொண்ணை வந்து வெளிய போட்டுருக்கான். அப்பப்பா சவேத்தா எந்திரிமா? கோயத்தூர் வந்துருச்சுங்கும் போது இந்த பொண்ணு அசதியா உடன் வழியில எந்திச்சிருக்கு. அப்ப இந்த அனீஸ் நா இந்த பொண்ணு கிட்ட என்ன சொல்லிருக்கா அப்படின்னா இந்த பாரு சோதா உனக்கு எனக்கு எல்லாம் முடிஞ்சு போச்சு. உனக்கு மக்க மருந்து பிஸ்கட் தான் கொடுத்தேன். நீ சாப்பிட்டல நமக்குள்ள
எல்லாம் முடிஞ்சு போச்சு. வெளிய சொல்லாத சொன்னேன்னா வேற மாதிரி ஆகிப்படும் பாத்துக்க என்னை பத்தி உனக்கு தெரியாது. நான் அண்ண மாதிரிதான் பழகுவேன். ஆனா வேற மாதிரி கேரக்டர் அப்படின்னு சொல்லிட்டு இந்த சுவேத்தாவை இந்த அனீஸ் நாய் வந்து மிரட்டி இருக்கான். இந்த அனீஸ் எல்லாத்தையும் சொன்னதுக்கு அப்புறமாதான் இந்த சுவேதாக்கு ரியலைஸ் ஆயிருக்கு. ஆமல நைட் இந்த அனிஷ் பையன் வந்து பிஸ்கட் கொடுத்தாம்ல நம்ம சாப்பிட்டதுக்கு அப்புறம் தலை கேராச்சுல உட மாதிரி அடிச்சு போட்ட மாதிரி வழியா இருக்குன்னு சொல்லிட்டு இவன் சொன்னதை கேட்டுட்டு
அழுதுட்டு விற விிறன்னு காலேஜ் போயிட்டு அங்க பாத்ரூம் போயிட்டு டிர கலட்டி இந்த பொண்ணு செக் பண்ணி பார்த்ததுக்கு அப்புறம்தான் தெரிஞ்சிருக்கு. பிறப்புல இருக்கற அடையாளங்களை வச்சு இந்த பொண்ணு கண்டுபிடிச்சிருச்சு. இந்த அனீஷ் நாய் ஓடுற பஸ்ல விடிய விடிய நம்மள சீச்சிருக்கான் அப்படின்றது சுவேதாக்கு அதுக்கு அப்புறமாதான் பாவம் தெரிய வந்திருக்கு. கொஞ்ச மாசத்துக்கு அப்புறமா இந்த சுவேதா பொண்ணுக்கு செமஸ்டர் லீவ் எல்லாம் வந்திருக்கு போல. அந்த லீவ்ல வந்து திரும்ப இவங்க மார்த்தாண்டா வந்திருக்காங்க. ஆனா இந்த டைம் இந்த
சுயத்தா வந்து உஷாராகி அனீஷ் பஸ்ல வரல. ஏன்னா அனீஸ் கூட அந்த ஆம்னி பஸ்ல ட்ராவல் ஆகி வரும்போதுதான் போன டைமே சிச்சா திரும்பவும் ஏன் இந்த பஸ்ல வரணும் அப்படின்னு சொல்லிட்டு இந்த சுயத்தை வந்து வேற ஆம்னி பஸ்ஸ புக் பண்ணி ஊருக்குல்லாம் வந்துட்டாங்க. நமக்கு நடந்த கொடுமைகளை எதுவுமே வீட்ல சொல்ல முடியாம உள்ளுக்குள்ள வச்சு மெல்லவும் முடியாம ஒரு மாதிரி ரணமாதான் இந்த பொண்ணு வந்து ஊருக்குள்ள சுத்திக்கிட்டு இருக்காங்க. இந்த ஸ்வேதா வந்து லீவ்ல ஊருக்கு வந்ததை எப்படியோ இந்த அனீஸ் வந்து தெரிஞ்சுக்கிட்டான். தெரிஞ்சுகிிட்டுவ
என்ன பண்ணிருக்கான் அப்படின்னா நேரா சுவேதாக்கு போன போட்டு என்ன சுவைதா ஊருக்கு வந்துருக்கியாமே எப்பவுமே கோயம்புத்தூர்ல இருந்து இங்க வரும்போது என் பஸ்லாம்னு வருவ இப்ப என்ன வரமாட்டேங்கிற உன்ட்ட கொஞ்சம் பேசணும். நீ தக்கலை வாயன் தக்கலையில ஒரு இடத்துல ரூம் போட்டுருக்கேன் கொஞ்சம் பேசணும் நீ வா அப்படின்னு சொல்லிட்டு இந்த அனீஷ் இந்த சுவைதாவை கூப்பிட்டுருக்கான். அதுக்கு இந்த சுவைத்தா இல்லடே முடியாது முடியாது என்ன நினைச்சுட்டு இருக்க நீ கூப்பிட்டப்பலாம் வரணுமா அன்னைக்கு ஏதோ நடந்து போச்சு முடியாதா அப்படின்னு
சொன்ன உடனே இந்த அனிஷ் என்ன பண்ணிருக்கான்னா இங்க பாரு அன்னைக்கு பஸ்ல நீ வந்து பிஸ்கட் சாப்பிட்டு மைக்கம் போட்டதுக்கு அப்புறம் உனக்கும் எனக்கும் எல்லாம் நடக்கும் போதே நான் வீடியோ எடுத்து வச்சிருக்கேன். பாக்குறியாடே அப்படின்னு சொல்லிட்டு வால அன்னைக்கு நடந்த அந்த அசிங்கத்தை இவன் போட்டோ எடுத்து வச்சிருக்கான். எல்லாத்தையும் சுவேத்தோட வா நம்பருக்கு இவன் அனுப்புறான். அந்த நடுராத்திரி ஓடுற பஸ்ல எல்லாரும் தூங்குனதுக்கு அப்புறமா விடி விடிய அந்த பொண்ணை சளிச்ச இந்த அனீஷ போட்டோ எல்லாத்தையுமே இந்த சுவேதாவோட what
நம்பருக்கு அனுப்பிட்டான். அந்த சுவேதாவும் வால எல்லாத்தையும் பார்த்துட்டு நெஞ்சே வெடிச்ச மாதிரி தேம்பி தேம்பி அழுது அனீஷா உனக்கு நான் என்னடா பண்ணனும் என்னடா உனக்கு பிரச்சனை தயவு செய்து இத வெளிய விட்டுறாதடா என் குடும்பம் மானமே போயிரும் அப்படின்னு சொல்லிட்டு இந்த பொண்ணு பாவம் அழுதுருக்காங்க அதுக்கப்புறமா இந்த அனீஷ் என்ன சொல்லிருக்கான்னா மக்களே அப்படின்னா நான் சொன்ன மாதிரி நீ வந்து தக்கலையில இருக்கு ரூமுக்கு வா அப்படின்னு சொல்லிட்டு இவன் மிரட்டி இருக்கான். வேற வழியே இல்லாம இந்த பொண்ணு வந்து தக்கலையில இவன் சொன்ன
லாஜுக்கு அந்த ரூம்க்குள்ள போயிருக்கா. போயிட்டு இந்த அனிஷ் பேசுவான்னு பார்த்தா அங்கயும் இந்த பொண்ண கைய பிடிச்சு இழுத்து அந்த போட்டோஸ் வீடியோலாம் காட்டி காட்டி காலையில இருந்து நைட் வரைக்கும் பல டைம் இந்த பொண்ண அங்கயும் சிருக்கான். அங்கேயும் அந்த கருமாந்திரை எல்லாத்தையும் வீடு எடுத்து வச்சுக்கிட்டான். தெரியாத்தனமா பஸ்ல போகும்போதுதான் இந்த அனீஸ் நமக்கு மருந்து பிஸ்கட் கொடுத்து நம்மள சிரிச்சான். அதுல இருந்து மீண்டு வரலாம்ன்னு பார்த்தா அந்த போட்டோவை அனுப்பி திரும்பவும் நம்மள வரவச்சு இப்படி சிச்சு அதையும்
வீடியோ எடுத்து வச்சிருக்கானே. நம்ம என்ன பண்ண ஏதுனா இந்த பொண்ணு அப்செட்ல இருந்திருக்காங்க. அப்படி இருக்கும் போதே அவங்களுடைய லீவ் முடிஞ்சு போயிச்சு. சோ லீவ் முடிஞ்சு இந்த சுவயேத்த மார்த்தாண்டம் டு கோவை கிளம்பணும். அப்படி கிளம்பிட்டு இருக்கும் போது இந்த சுவயேத்தவோட அம்மா வந்து அனீஷுக்கு போன் பண்ணி அனீஷ பாப்பா இந்த மாதிரி ஊருக்கு கிளம்புறாங்கப்பா பஸ் இந்த மாதிரி பாப்பாக்கு புக் பண்ணிருங்க ரெண்டு ஸ்லீப்பர் போட்டுருங்க அப்படின்னு சொன்ன உடனே அது சுவேதாக்கு தெரிஞ்சு போச்சு. சுவேதா என்ன சொல்லிட்டாங்க அம்மா
வேண்டாம் வேண்டாம் அனீஸ் பஸ்லாம் போக மாட்டேன். இல்ல இல்ல எனக்கு வேண்டாம் எனக்கு வேற பஸ்ஸ புக் பண்ணி கொடுங்கன்னு சொல்லிட்டு அந்த சுயத்தை வந்து பதறிக்கிட்டே சொல்லிருக்காங்க. அப்ப அம்மா சொல்லிருக்காங்க ஏன் என்ன பிரச்சனை இவ்வளோ நாள அவங்கடனா போயிட்டு வந்துருக்க அண்ணமாதிரிதான என்ன பிரச்சனையாட சொல்லுமாக்கா அம்மாதானே சொல்லிட அப்படின்னு சொல்லிட்டு கேடம் போதுதான் இந்த ஸ்வேத்தா அந்த பொண்ணுக்கு நடந்த எல்லா கொடுமையுமே அழுதுகிட்டே சொல்லிருக்காங்க அம்மா அன்னைக்கு நைட் ரிட்டன் நீங்க இல்லாம நான் போகும்போது பிஸ்கட்ட கொடுத்தான்.
நான் சாப்பிட்டு மயங்கிட்டேன். விடிய விடி இவனை சச்சிட்டான். அதுக்கப்புறமா ரிட்டன் வந்து ஊருக்கு வரும்போது அந்த போட்டோவை காட்டி காட்டி என்ன ஊருக்கு அந்த ஊர்ல இருக்கற அந்த லாஜிக் வரசு சீர்தாமா. அதனாலதாமா பயந்தேன். உங்ககிட்ட சொல்லி வெளிய நீங்க சொன்னீங்க அப்படின்னா உங்கள வேற மாதிரி பண்ணிருவான்னு அவன் மிரட்டுனாமா அந்த மிரட்டலுக்கு பயந்த யாருட்டயுமே சொல்லல என்ன மன்னிச்சிருங்கமான்னு சொல்லிட்டு இந்த சுயத்தை பாவம் அவ்வளவு கதறி கதறி அழுதுருக்காங்க இதெல்லாம் கேட்டுக்கிட்டு ஒரு பொண்ணோட தாய் எவ்வளவு வேதனைப்பட்டுருப்பாங்க
ஒரு பொம்பளை பிள்ளையை பெத்த அம்மா எவ்வளவு வேதனைப்பட்டுருப்பாங்க அந்த வேதனையில இருந்திருக்க அந்த குடும்பம். கஷ்டப்பட்டு பெத்து வம்பாடுபட்டு படிக்க வச்ச நம்ம பொம்பளை பிள்ளைய இப்படி இந்த அனிஷ் நாய் சீரளிச்சுட்டானே உக்காளி அவன சும்மா விடக்கூடாது அப்படின்னு சொல்லிட்டு இந்த சுவேதாவும் அவங்க அம்மாவும் அவங்க அப்பாவும் தக்கலை போலீஸ் ஸ்டேஷன்ல போயிட்டு கம்ப்ளைன்ட் கொடுக்குறாங்க கம்ப்ளைன்ட்ட வாங்குன போலீஸ்காரங்க அனீஷ கைது பண்ணி அவனை விசாரணை பண்ணி கோர்ட்ல ஆஜர்ப்படுத்தி அவனை சீரியல அடைச்சிட்டாங்க. சோ அவனுடைய பொண்டாட்டி
புள்ளைல்லாம் இப்ப நடுத்தரல நிக்குறாங்க. ஏன்னா புருஷன் வருமானம் போச்சு. புருஷன் ஜெயிலுக்குள்ள போயிட்டான். இந்த மாதிரியான ஒரு சம்பவத்தை பண்ணிட்டு போயிருக்கான்னு தெரிஞ்ச உடனே ஊருக்குள்ள மான மரியாதை எல்லாமே போச்சு. இந்த பக்கம் இந்த பொண்ணு எவ்வளோ கஷ்டப்பட்டுருக்கும். மெண்டலி பிசிக்கலி அந்த பொண்ணு எவ்வளவு வேதனை அனுபவிச்சிருக்கும். அந்த பொண்ணு இருக்கற கடைசி காலத்து வரை அங்க நடந்த விஷயம் அந்த பஸ்ுக்குள்ள நடந்த விஷயம் அந்த பொண்ணுக்கு நினைச்சுக்கிட்டே இருக்கும். பாவம் இல்லையா அந்த பொண்ணு. சோ அந்த பொண்ணுக்கு
வந்து ட்ரீட்மென்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அந்த பொண்ணுக்கு கவுன்சிலிங் கொடுத்துட்டு இருக்காங்க. மெண்டலி அந்த பொண்ணு தேறி வரணும் அப்படின்னு சொல்லிட்டு. இந்த செய்தியை பார்கற ஒட்டுமொத்த பேரண்ட்ஸ் உங்க வீட்ல இருக்கக்கூடிய ஒரு மூத்த பிள்ளையா கையெடுத்து கேடறது என்ன அப்படின்னா நம்ம வீட்ல இருக்கக்கூடிய பெண் பிள்ளைகள் படிக்கிறதுக்கு அங்குட்டு வெளியூருக்கு போறாங்க அப்படின்னா முடிஞ்ச அளவுக்கு அந்த ட்ராவல் பஸ்ல நீங்களும் போங்க. என் பொம்பளை புள்ள பார்த்து போய் பாப்பா என் புள்ளைக்கு தெரியாதா இருந்தோ அந்த டிரைவர் தம்பி
நமக்கு தெரிஞ்ச பயதா இருந்தோ இந்த டிரைவர் எனக்கு தெரியும்னு சொல்லிட்டு யாரையும் நம்பி அனுப்பாதீங்க ஏனா காலம் கெட்டு கிடக்குது. பாலா வார்த்தை வார்த்தை முக்கியம் எல்லா டிரைவர்களும் தப்பு பண்ணல நல்லவங்க நிறைய பேர் இருக்காங்க பாலா எல்லா டிரைவர்களும் தப்பு பண்ணல அப்படின்னு சொல்லிட்டு நிறைய டிரைவர்கள் நீங்க என்னை திட்டலாம். தலைவரே நான் உங்களுக்கு சேர்த்துதான் சொல்றேன். இந்த அனீஷ் மாதிரி அடிப்பெடுத்த ஒரு சில டிரைவர்கள் ஒரு சில பெண்களை ஓடுற பஸ்ல சீரளிக்கிறதுனாலதான் உங்கள மாதிரி நல்ல டிரைவர்கள் பேரும் கெட்டு போகுது. சோ
நீங்கல்லாம் என்ன பண்றீங்க இந்த மாதிரி அறிப்படுத்த டிரைவர பாத்தீங்கன்னா உங்கள வேற மாதிரி முடிச்சு விட்டுருங்க. வேற வழி இல்லை நம்ம பெண் பிள்ளைகளை நம்மதான் பாதுகாக்கணும். சோ, மக்களே இதுதான் சம்பவம், இதுதான் செய்தி. இனி வரும் காலங்களல இந்த மாதிரி நாதாரி டிரைவர் தப்பு பண்ணாம இருக்கவும் நம்ம வீட்டு பெண் பிள்ளைகள் சேஃப்பா போயிட்டு வரதுக்கும் என்னல்லாம் பண்ணனும் என்னல்லாம் பண்ணக்கூடாது அப்படின்ற உங்களுடைய கருத்துக்களை பாலாவகன்க்குடன் சேர்ந்து கீழ கமெண்ட்ல தெரியப்படுத்துங்க Yeah.
