முதல்வர் விஜய் பற்றி நடிகை திரிஷா சொன்ன வாதை தளபதி விஜய் திரிஷா கிருஷ்ணன் சேர்ந்து நடித்த கில்லி படம் குறித்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பேசப்படும். 2004ஆம் ஆண்டு திறைக்கு வந்த கில்லி படத்தில் விஜய் திரிஷா இடையிலான கெமிஸ்ட்ரி அவடி. விஜய் நல்ல நடிகர் மட்டுமல்ல அற்புதமான டான்சர். விஜய் டான்ஸ் பற்றி திரிஷா கிருஷ்ணன் பல ஆண்டுகளுக்கு முன்பு பெருமையாக பேசியிருக்கிறார். முதல்வர் விஜய் பற்றி நடிகை திரிஷா அண்மையில் கூறியதாவது, நான் விஜயுடன் சேர்ந்து கில்லி படத்தில் நடிக்க ஆரம்பித்த பொழுது, எங்களுக்கு இடையிலான
ராம்போ இல்லை ஏனென்றால், அவர் ரொம்ப அமைதி. ஸ்பாட்டுக்கு வருவார், நடிவார் யாருடனும் பேச மாட்டார். ஆனால் தரணி உள்ளிட்ட டீமால்தான் நானும் விஜயும் நல்ல நண்பர்களானும். விஜய் எனக்கு எப்பொழுதுமே ஸ்பெஷலானவர். எனக்கு மிகப்பெரிய வெற்றி படங்கள் கொடுத்த ஹீரோ அவர். விஜய் ரொம்ப அன்பானவர். அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. விஜயிடம் ஒரு சாந்தி இருக்கும் என். விஜய் அமைதியானவர், அன்பானவர், கூலானவர் என சொல்லியிருக்கும் முதல் நடிகை திரிஷா கிருஷ்ணன் கிடையாது. விஜயுடன் சேர்ந்து நடித்த அதனை ஹீரோயின்களும் அதைத்தான் சொல்லி
இருக்கிறார்கள். தானும் விஜயும் மீண்டும் சேர்ந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் அடிக்கடி தனக்கு மெசேஜ் அனுப்பி பொன்னியின் செல்வன் பட ப்ரொமோஷனில் தெரிவித்திருந்தார் திரிஷா. ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வைத்த பெருமைக்குரியவர் லோகேஷ் கனகராஜ். கில்லி ஜோடியை லியோ படத்தில் கணவன் மனைவியாக நடிக்க வைத்தார் லோகி. விஜய் கேரியரின் முக்கியமான படங்களில் ஒன்றாக அமைந்தது லியோ என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் கட்சி தொடங்கிய பிறகு, அவரது மனைவி சங்கீதா அவரிடமிருந்து விவாகரத்து கோறிய வழக்கில் திரிஷா மீது பல்வேறு தரப்பினரும்
குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். விஜய் தேர்தலில் வெற்றி பெற்ற பொழுது அவருக்கு வீட்டிற்கே சென்று திரிஷா வாழ்ந்து கூறினார். பின்னர் விஜய் முதலமைச்சராக பதிவேற்று நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இந்த நிலையில் சுதந்திர தின விழாவில் முதல் வரிசையில் அமர்ந்திருந்த திரிஷா கிருஷ்ணன் முதல்வர் விஜய் சல்யூட் அடித்ததும் எழுந்து சல்யூட் அடித்தார். அது குறித்து விஜய் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். அரசு விழாக்களில் நடிகைக்கு எப்படி முதல் வரிசையை ஒதுக்கலாம் என கேட்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி விவகாரத்தில் திமுகா
நடத்திய போராட்டத்தில் திரிஷா என்று திமுகா தொண்டர்கள் கதிய பொழுது எதிர்கட்சி தலைவர் உதயநிதி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதால் அவரை போலீசார் கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
