கணவனை போதையாக்கி அவனது 2 நண்பர்களுடன் ஒரே நேரத்தில் உடலு*வு கண்டுபிடித்த கணவரை உயிரோடு எரித்த மனைவி புருஷன் பார்த்தாலும் பரவால்ல ரெண்டு பேரும் வேகமா பண்ணுங்க காமத்திற்காக அவள் செய்த கேவல செயல்…!!!

ஏப்ரல் 2, 2026 ஆக்ரால வந்து சைபர்ன்னு ஒரு இடம் இருக்குங்க. அந்த பகுதியில ஒரு எரிஞ்ச பொனம் ஒன்னு இருக்குது அப்படின்னு சொல்லி போலீஸ்காரங்களுக்கு வந்து கால் வருது. போலீஸ்காரங்க உடனே ஸ்பாட்டுக்கு போறாங்க. அங்க ஃபாரன்சிக் டீமையும் கூட்டிட்டு போறாங்க. அங்க அரைகுறையா எரிஞ்ச நிலைமையில ஒரு சடலமானது கிடக்குது. அந்த சடலம் வந்து ஒரு ஆண் சடலம்ன்னு மட்டும்தாங்க கண்டுபிடிக்க முடியுது. அந்த இடத்துல பார்த்த உடனே வேற எதுவுமே கண்டுபிடிக்க முடியல. அந்த லெவலுக்கு கொடூரமா எரிச்சு வச்சிருக்காங்க அந்த சடலத்தை. இப்போ போலீஸ்காரங்க பண்ணது ஒன்னே

ஒன்னுதான் அந்த பாடிய ஃபுல்லா பாக்குறாங்க ஒரே ஒரு க்ளூ தாங்க கிடைக்குது என்னன்னா இந்த உள்ளங்கை இருக்கும் தெரியுமா இதுல லோகேந்திரா அப்படின்னு சொல்லி ஒரு டாட்டூ மட்டும் இருக்குங்க சரின்னு சொல்லி அந்த பாடிய அட்டாப்ஸ்க்கு அனுப்பி விடுறாங்க பாரன்சிக் டீம் அந்த இடத்துல உள்ள எல்லாத்தையுமே நல்ல ஆராய்ந்து தேடி பார்க்கிறாங்க அப்போ அங்க ஏகப்பட்ட மது பாட்டில்கள் கிடக்குது அதுபோக காகிதங்கள் கிடைக்குதுங்க அதாவது என்னன்னா சைடிஸ் வாங்கும்போது சில கடையில காகிதங்கள் கொடுப்பாங்க தெரியுமா அதுல வச்சு மடக்கி குடுப்பாங்க இல்லையா அந்த மாதிரி மாதிரி

காகிதங்கள் கிடைக்குதுங்க இப்போ போலீஸ்காரங்க அது எல்லாமே என்னத்த ஒரு எவிடன்ஸா இருக்க போகுது அப்படின்னு சொல்லிட்டு சும்மா அங்க கிரைம் ஸ்பாட்ல இருந்தது அப்படின்னு சொல்லிதாங்க எடுத்து வைக்கிறாங்க ஆனா இந்த கேஸ்லயே மிகப்பெரிய ட்விஸ்ட் கொடுக்க போறதே அந்த மது பாட்டிலும் அந்த பேப்பரும்தான்னு சொல்லிட்டு அப்ப அவங்க யோசிக்கவே இல்லை சோ அப்படி என்ன நடந்துச்சு இந்த புணம் எரிஞ்சதுக்கும் இந்த பொம்பளைக்கும் என்ன சம்பந்தம் அப்படிங்கற மொத்த டீடைல்டு விஷயத்தைதான் இந்த வீடியோல நான் சொல்ல போறேன் மக்களாகிய உங்கள்ட்ட ஒன்னே ஒன்னு

கேட்டுக்கறேங்க இந்த வீடியோவை தயவு செஞ்சு ஃபுல்லா ுல்லா பாருங்க ஃுல்லா பார்த்துட்டு உங்களுடைய கருத்து என்ன இந்த பொம்பளைய பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க அப்படிங்கறத கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க அதுபோக இந்தா தெரியறாரு பாத்தீங்களாங்க ஒருத்தரு இவர மாதிரி ஒரு பெரிய முட்டாள் யாருமே இருக்க முடியாது. சீரியஸா சொல்றேன் என்னன்னு சொல்லிட்டு உங்களுக்கு நல்லாவே புரியும் வீடியோவ கடைசி வரைக்கும் பாத்தீங்கன்னா சரி இப்ப நான் என்னதுன்னு சொல்லிட்டு டீடைலா சொல்லிறேன். அதுக்கு முன்னாடி இப்பதான் நீங்க நம்ம சேனல ஃபர்ஸ்ட் டைம் பாக்குறீங்கன்னா மறக்காம

சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பாருங்க. உங்களுடைய ஒரு ஒரு சப்ஸ்கிரைபரும் நம்மளுக்கு ரொம்பவுமே ஆதரவா இருக்குங்க. அது போக நம்ம வீடியோ லைக் பண்ணி ஹைப்பும் பண்ணி விட்டுருங்க. வாங்க என்ன நடந்துச்சுங்கறத டீடைலா பார்க்கலாம். இப்போ இந்த பாடிய வந்து எடுத்துட்டு அடாப்சிக் கொண்டு போறாங்க. அடாப்சிக் கொண்டு போகும் போது இந்த பாடியோட வயித்து பகுதியில வந்து விஷம் இருக்குது அப்படிங்கிறது தெரிய வருது. அதுபோக கழுத்து பகுதி எல்லாமே அரைகுறையிலதான் எரிஞ்சிருக்கு. மூஞ்சி கிஞ்சி எல்லாம் எரிஞ்சிட்டு ஃபுல்லாவே. ஆனா கழுத்து பகுதி நெரிக்கப்பட்டிருக்கு.

கழுத்தை நெரிச்சும் கொலை பண்ணி இருக்காங்க. விஷம் கொடுத்தும் கொலை பண்ணிருக்காங்க. அதுபோக எரிச்சும் கொலை பண்ணிருக்காங்க அப்படின்றாங்க. அப்ப இவ்வளவு கொடூரமா கொலை பண்ற லெவலுக்கு இவர் என்ன பண்ணாரு அந்த லெவலுக்கு இவருக்கு என்ன ஆச்சு அது போக இது யாருனே ஃபர்ஸ்ட் தெரியல அப்பறம் தான் போலீஸ்காரங்களுக்கு ஒரு க்ளூ கிடைக்குதுங்க எங்கேயாவது மிஸ்ஸிங் கம்பிளைன்ட் ஏதாவது ஸ்டேஷன்ல இருக்குதா அப்படின்னு சொல்லி தேடி பாக்குறாங்க அப்பதான் போலீஸ்காரங்களுக்கே ஒரு லீடு கிடைக்குது அதாவது அதே ஏப்ரல் இரண்டாம் தேதி ஒரு ஸ்டேஷன்ல ஒருத்தர்

வந்து கம்ப்ளைன்ட் கொடுக்குறாரு என்னுடைய அண்ணனை வந்து நேத்து இரவுல இருந்து காணும் அவருடைய பேரு லோகேந்திரா அப்படிங்கிறாங்க அப்போ லோகேந்திரான்னு நோட்டி இந்த விஷயம் வந்து அந்த ஆக்ரா போலீஸ் ஸ்டேஷனுக்கு போகுது அப்போ உடனே அந்த போலீஸ்காரங்க அந்த கம்ப்ளைன்ட் கொடுத்தவர கூப்பிட்டுட்டு அந்த பாடிய ஐடென்டிபை பண்ண வைக்கிறாங்க. பார்த்துட்டு இந்த டாட்டூவ பார்த்த உடனே கதரி கதரி அள்றாருங்க. ஏன்னா தன்னுடைய அண்ணன் லோகேந்திராதான் இறந்து போய் இருக்கிறது. அந்த லோகேந்திரா அவருடைய பேரைதான் பச்சையாவே குத்தி இருக்காரு. இப்ப போலீஸ்காரங்களுக்கு பயங்கரமான ஷாக்.

இவரு என்ன சொல்றாரு? நான் நேத்து நைட்டு அண்ணனைதான் பார்த்தேன். அண்ணன் இப்ப வாரேன்டான்னு சொல்லிட்டு போனாரு. போனவரு ஆளையே காணும். இப்படி கொடூரமான நிலைமையில இருப்பாருன்னு நான் யோசிக்கவே இல்லை அப்படின்றதுக்கு. அவரு நீங்க பேனிக் ஆகாதீங்க. பொறுமையா இருங்கன்னு சொல்லி போலீஸ்காரங்க அவங்க கிட்ட உங்களுக்கு தெரிஞ்சது சொல்லுங்க கடைசியா அவர் யாரு கூட இருந்தாரு யாரை பார்க்க போனாரு ஏதாவது உங்களுக்கு தெரியுமா அப்படிங்கற மாதிரி கேட்டாங்க. அப்போ அவருடைய தம்பி சொன்னது ஒன்னே ஒன்னுதான். என்னுடைய அண்ணன் மகேஷ்ன்னு ஒருத்தரைதான் பார்க்க போனாரு

அப்படிங்கற மாதிரி சொல்றாங்க. இப்போ இந்த மகேஷ் யாரு அப்படிங்கறத கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடி போலீஸ்காரங்களுக்கு இன்னொரு ஒரு பயங்கரமான விஷயம் தெரிய வருதுங்க. என்னன்னா அந்த சரக்கு பாட்டில் இருக்கு தெரியுமா அந்த பாரன்சிக் டீம் எல்லாம் எடுத்தாங்க பாருங்க. அந்த கிரைம் ஸ்பாட்ல கிடைச்சிருச்சு பாருங்க. அந்த சரக்கு பாட்டில்ல க்யூ.ஆர் க்யூஆர் கோடு ஒட்டி இருக்கு. அப்ப அந்த க்யூஆர் கோடை பார்த்தாலே அது எந்த கடையில உள்ள சரக்குன்னு கண்டுபிடிச்சிரலாம் பாத்தீங்களா அந்த க்யூஆர் கோட வந்து ஸ்கேன் பண்றாங்க. அது ஒரு சரக்கு கடையில

இருக்கு. அந்த சரக்கு கடையில போய் அதோட சிசிடிவி எல்லாம் பாக்குறாங்க. அப்பவும் இவர் இருக்காரு தெரியுமா யாரு? இந்த லோகேந்திராங்கிறவரு. அவரு வந்து அந்த மகேஷ்ங்கிறவரு வேற இன்னொருத்தர் இவங்க கூட அந்த சரக்கு கடைக்கு வந்து சரக்கு வாங்குற மாதிரி, அந்த சிசிடிவில வந்து நீட்டா பதிவாயிருக்குங்க. அதுபோக அந்த பேப்பர் இருக்குல்லங்க அத பத்தி மக்கள் கிட்ட கேக்குறாங்க இந்த பேப்பர முன்ன பின்ன பார்த்து இருக்கீங்களா அப்படின்னு சொல்லிட்டு அப்பவும் செம்மையான ஒரு லீடு கிடைக்குது என்னன்னா இங்க ஒரு பழக்கடை உண்டு அந்த பழக்கடைக்காரர்தான் அவர்கிட்ட

பழம் வாங்குறவங்களுக்கு இந்த பேப்பர்ல மடிச்சு கொடுப்பாரு அப்படிங்கிறாங்க இப்போ டைரக்டா அந்த பழக்கடைக்காரர் கிட்டயும் போயாச்சு அந்த பழக்கடைக்காரர் சொல்றாரு ஆமா சார் இந்த லோகேந்திராங்கறவர் வந்தாரு அந்த மகேஷ் கூட வந்தாரு அவங்க சரக்குக்கு சைடிஷா பழம் வாங்கிட்டு போனாங்க நான்தான் மடக்கி கொடுத்தேன் அப்படிங்கறாங்க அப்பவும் ஒண்ணுமே இல்லை இதை வச்சு என்னடா பண்ண போறோம் நினைச்சது ஒரு பயங்கரமான ஒரு எவிடன்ஸ அமையுதுங்க. இதுக்கு அப்புறம்தான் என்ன ஆகுதுன்னா ஆல்ரெடி இவர் தம்பியே சொல்லிட்டாரு மகேஷ்ங்கிறவர் கூடதான் போயிருக்காருன்னு சொல்லிட்டு. அப்போ அந்த

மகேஷ் யாரு? மகேஷை கண்டுபிடிக்கணும்னு சொல்லிட்டு அந்த மகேஷுடைய போன் கால் ஹிஸ்டரி எல்லாத்தையும் செக் பண்ணி அவருடைய லொகேஷன ட்ரேஸ் பண்ணி டைரக்டா போறாங்க. அங்க போய் ஒரு ரெண்டு பேரை கைது பண்றாங்க போலீஸ்காரங்க. யாரெல்லாம்ன்னு பாத்தீங்கன்னா, மகேஷ் அப்புறம் தர்மவீர் அப்படின்னு சொல்லிட்டு ஒரு ரெண்டு பேரை கைது பண்றாங்க. ஏன்னா இவங்க ரெண்டு பேருதான் நேத்து லோகேந்திரா கூட இருக்காங்க. அதுக்கப்புறம் மகேஷ் கிட்ட என்னென்னல்லாமோ இன்வெஸ்டிகேட் பண்றாங்க. சார் நாங்க ஒண்ணா குடிச்சோம் அவ்வளோுதான் நாங்க வீட்டுக்கு போயிட்டோம் அப்படி

இப்படிங்காரு. அதுக்கப்புறம் மகேஷுடைய போன் கால் ஹிஸ்டரி எல்லாத்தையும் டிரேஸ் பண்றாங்க. அப்போ இந்த மகேஷ் யாரு கிட்ட ஃப்ரீகவெண்டா பேசி இருக்காருன்னு பார்க்கும்போதுதான் இங்க ஒரு பயங்கரமான ட்விஸ்ட் ரிவல் ஆகுதுங்க. என்னன்னா இந்த மகேஷ் அடிக்கடி விடிய விடிய எல்லாம் பேசிட்டு இருந்தது யாரு கூடன்னா லோகேந்திராவுடைய மனைவி கூட. இப்போ லோகேந்திராவுடைய மனைவியையுமே இன்வெஸ்டிகேட் பண்ண ஆரம்பிக்கிறாங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்து. அப்பதான் யாருமே நினைச்சு பார்க்க முடியாத பயங்கரமான பல திடுக்கிடும் உண்மைகள் வெளிய

வருதுங்க. என்ன ஆச்சு அப்படின்னு பார்த்தீங்கன்னா கேந்திரா இருக்காருலங்க அவருக்கும் அவருடைய மனைவிக்குமே பல வருஷம் ஆகி கல்யாணம் ஆயிட்டு குழந்தைகள் எதுவும் இல்லைங்க அப்போ இப்படியே இவங்க வாழ்க்கை போயிட்டு இருக்கும்போதுதான் இந்த லோகேந்திரா உடைய பிரண்டுதான் இந்த மகேஷ் என்கிறவரு அப்போவும் இந்த மகேஷும் லோகேந்திராவும் அடிக்கடி சேர்ந்து குடிக்கிறது இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் பண்ணிட்டு இருக்கும்போது இவரு போதையில இருந்தா இவரு இந்த மகேஷ் வந்து வீட்டுல விடுவாருங்க சோ இந்த மாதிரி இவரு வந்து அடிக்கடி வீட்டுக்கு வந்துருக்காரு

அதுபோக இவருடைய பிரண்டுதானே லோகேந்திராவுடைய பிரண்ட் தானே மகேஷ் அதனாலயே அடிக்கடி வீட்டுக்கு வந்துட்டே இருக்காருங்க இதனாலயே இந்த லோகேந்திரா உடைய மனைவிக்கு வந்து மகேஷ் மேல ஒரு இன்ட்ரஸ்ட் ஆனது இருந்திருக்குங்க. அப்போ கொஞ்சம் கொஞ்சமா இந்த இன்ட்ரெஸ்ட் வந்து வெளிகாட்டல ஆனா இது வந்து கொஞ்சம் கொஞ்சமா இவங்களுக்கு நம்ம மேல இன்ட்ரஸ்ட் இருக்கும்னு சொல்லி மகேஷ்கக்குமே தோண ஆரம்பிச்சிருக்கு. இவங்க ரெண்டு பேருத்துக்கும் மியூச்சுவலா இன்ட்ரெஸ்ட் ஆனது வர ஆரம்பிச்சிருக்கு. இதுக்கு அப்புறம் போன் நம்பர் எக்ஸ்சேஞ்ச் பண்ணி

அடிக்கடி WhatsAppல பேசிக்கிறது, வீடியோ கால்ல பேசிக்கிறது இந்த மாதிரி நிறைய விஷயங்கள் பண்ணிருக்காங்க. இந்த நட்பு கொஞ்சம் கொஞ்சமா தகாத உறவுக்கு ஈடுபடுதுங்க. அதாவது நண்பனுடைய மனைவியவே இவரு வந்து தப்பான முறையில வந்து அப்ரோச் பண்றாரு. அவங்களுமே இதுக்கு ரெடியாதான் இருக்காங்க. இதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் அடிக்கடி லோகேந்திரா இல்லாத சமயம் வீட்டுக்குள்ளேயே வச்சு தகாத உறவுல அதாவது பிசிகல் ரிலேஷன்ஷிப்ல ஈடுபடுறது. இது போக வீடியோ கால்ல வந்து என்னென்ன பண்ண கூடாதோ அவ்வளவு விஷயங்களையும் பண்றது. இது போக சேட்டிங்ல அசிங்க அசிங்கமா பேசுறது. இந்த

மாதிரி பல விஷயங்கள் பண்ணிருக்காங்க. இது எதுவுமே லோகேந்திராக்கு தெரியவே இல்லைங்க. அவரை மது போதையில படுக்க வச்சிட்டு கூட இவங்க ரெண்டு பேரும் வீட்டுக்குள்ள இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் பண்ணிருக்காங்களாம். அவ்வளவு கேவலமா நடந்துருக்கா இந்த மனைவிங்கிறவ மகேஷ் கூட சேர்ந்துகிட்டு. இதுக்கு அப்புறம் என்ன ஆயிருக்கு அப்படின்னு பாத்தீங்கன்னா லோகேந்திராவுக்கு கொஞ்சம் கொஞ்சமா டவுட் வர ஆரம்பிச்சிருக்குங்க. அதாவது எப்படின்னா தன்னுடைய மனைவியோட நடவடிக்கை கொஞ்சம் கூட சரியில்லை. ஏன்னா அந்த மகேஷ் எப்போ எல்லாம் வீட்டுக்கு வாராரோ அப்பலாம்

இவளுடைய நடவடிக்கை எதுவுமே சரியில்லைங்க. அந்த மகேஷ் கிட்ட வழிஞ்சு வழிஞ்சு பேசுறதா இருக்கட்டும். ஒரு மாதிரிப்பட்ட நிறைய விஷயங்கள் இவரு நோட் பண்ணிக்கிட்டே இருக்காருங்க. ஆனா தான் மனைவி மேல இருந்த நம்பிக்கைல அப்படி எல்லாம் எதுவும் இருக்காது அப்படின்னு சொல்லிட்டு யோசிச்சிட்டாருங்க. அது போக அடிக்கடி போன்ல யாரு கிட்டயோ பேசிக்கிட்டே இருக்காங்க. அப்படிங்கிற ஒரு விஷயத்தையுமே லோகேந்திரா வந்து நோட் பண்றாருங்க. இதுக்கு அப்புறம் என்ன ஆகுது அப்படின்னு பாத்தீங்கன்னா ஒரு நாள் தன்னுடைய மனைவி இல்லாத நேரத்துல அந்த மனைவியுடைய போன்

எடுத்து லோகேந்திரா பாக்குறாரு. பார்க்கும்போது அதுல வந்து நிறைய ஆபாச வீடியோக்கள் எல்லாம் வந்து சாட்ல இருக்கு. அதாவது அந்த மகேஷ் உடைய போன் நம்பர் சாட்ல வந்து இருக்கு. இது போக ரெண்டு பேரும் அடிக்கடி வீடியோ கால் பேசி இருக்காங்க ரொம்ப தவறான முறையில சேட்டிங் பண்ணி இருக்காங்க எல்லாத்தையும் அவர் பாக்குறாரு பாத்துட்டு பயங்கரமா அவர் வந்து கோபப்படுறாரு ஆனா அந்த நேரத்துல அவகிட்ட காட்டலங்க யாரு கிட்ட லோகேந்திரா உடைய மனைவிகிட்ட லோகேந்திரா அதை வெளிகாட்டல இதுக்கு அப்புறம் ஒரு ரெண்டு நாள் கழிச்சு லோகேந்திரா வந்து திடீர்னு வீட்டுக்கு

சீக்கிரம் வரலாம் அப்படின்னு சொல்லிட்டு வாறாரு பார்த்தா வீடு கதவு பட்டிருக்கு அந்த நேரம் பார்த்து பார்த்தா வெளிய ஒரு செருப்பு இருந்துருக்குங்க சரின்னு சொல்லிட்டு இவரு வீட்டு கதவை தொறக்கல சரி என்னதான் இருக்கும்னு சொல்லி கொஞ்சம் சைடு வழியா போய் பாக்குறாரு பார்த்தா உள்ள, ஒரு மனைவி, எந்த நிலைமையில ஒரு கணவர் பார்க்க கூடாதோ, அதுவும் தன் நண்பராகிய மகேஷ் கூட ஒண்ணும பிசிக்கல் ரிலேஷன்ஷிப்ல அவங்க வீட்டுக்குள்ளேயே இருக்காருங்க. இதை தன் கண்ணால அவர் வந்து பாக்குறாரு. யாரு? லோகேந்திரா வந்து பாக்குறாரு. இதை பார்த்த

உடனே அவருக்கு வந்து நெஞ்செஞ்செல்லாம் படபடப்பு ஆயிட்டுங்க. இப்ப எப்படியாவது இவங்கள கையும் காலும் பிடிக்கணும்னு சொல்லி உடனே வீட்டு கதவை தட்டி உள்ள போறாரு. நீங்க பண்ணது எல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கீங்களா, வச்சுட்டு இருக்கீங்களான்னு சொல்லி இது பண்றாங்க. அந்த இடத்தை விட்டு மகேஷ் ஓடிடுறாருங்க. இதுக்கு அப்புறம் தினம் தினம் சண்டை போட்டுக்கிட்டே இருக்காரு. யாரு கிட்ட நம்ம லோகேந்திராவுடைய மனைவிகிட்ட இப்படி என்ன துரோகம் பண்ணிட்டியே நீ எல்லாம் ஒரு பொண்டாட்டின்னு சொல்லி ஆபாச வார்த்தையில திட்டறதா இருக்கட்டும் இந்த மாதிரி நிறைய

விஷயம் வந்து பண்ணிக்கிட்டே இருந்துருக்காருங்க இதுக்கு அப்புறம் என்ன ஆகி இருக்கு அப்படின்னு பாத்தீங்கன்னா இந்த லோகேந்திராவுடைய மனைவி வந்து லோகேந்திரா கிட்ட என்னைய மன்னிச்சிருங்க நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன் இனிமே என் வாழ்க்கையில எந்த தப்பும் பண்ண மாட்டேன் நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன்னு சொல்லி மன்னிச்சிருங்கன்னு மன்றாடி இருக்காங்க இதே மாதிரி அந்த மகேஷும் இருந்துகிட்டு நண்பா நீ எனக்கு ஒரு நல்ல ஃபிரெண்டு ஆனா உன் மனைவியவே நான் இப்படி யோசிச்சிட்டேனே இப்படி பண்ணிட்டேனே என்னை மன்னிச்சிரு உன் மூஞ்சில எனக்கு முழிக்க கூட அருகுது

கிடையாது உன் வாழ்க்கையில வந்து என்னை மன்னிச்சிரு எப்படியாவது அப்படி இப்படின்னு சொல்லி ரொம்ப இது பண்ணிருக்காரு. அப்போ இந்த லோகேந்திரா இருந்துகிட்டு சரி ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டாங்க. அவர் மனசுக்குள்ள அவ்வளவு வலி இருக்குங்க. ஆனாலும் சரி தெரியாம தப்பு பண்ணிட்டாங்க அப்படின்னு சொல்லி இவர் வந்து அதை பெருசா எடுத்துக்காம சரின்னு சொல்லிட்டு விட்டுட்டாருங்க. ஆனா இவங்க வந்து ஒரு வெளிப்பார்வைக்கு தான் மன்னிப்பு கேட்டிருக்காங்க. பட் இவங்களுடைய பிளானே வேற அப்படின்னு சொல்லி அந்த நேரத்துல லோகேந்திராவுக்கு தெரியலங்க. என்ன ஆயிருக்கு அப்படின்னா,

இன்னமுமே இந்த மகேஷும் சரி அந்த பொண்ணு அதாவது லோகேந்திரா உடைய மனைவி அவங்களும் சரி இன்னமுமே தொடர்புல இருந்துட்டு தான் இருக்காங்க. இப்ப அவங்களுடைய மெயின் மோட்டிவ் ஒன்னே ஒன்னு தாங்க. நம்மளுடைய விஷயம் இவனுக்கு தெரிஞ்சிட்டு இது வெளிய தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆயிடும். அதனால இவன் உயிரோடயே இருக்கக்கூடாது. யாரு? லோகேந்திரா உயிரோடயே இருக்க கூடாது அப்படின்னு சொல்லி லோகேந்திராவுடைய மனைவியும் அந்த மகேஷும் சேர்ந்து பிளான் பண்றாங்க. இவனை போட்டு தள்ளிரலாம் அப்படின்னு சொல்லி பிளான் பண்றாங்க. இப்போ என்ன பண்றாங்க அப்டினா இதுக்காக ஒரு

பக்காவான பிளான் போடுறாங்க அந்த பிளானை எக்ஸிக்யூட் பண்றாங்க என்னைக்கு தெரியுமா ஏப்ரல் 1ஆம் தேதி அப்போ ஏப்ரல் 1ஆம் தேதி எல்லாத்துக்கும் என்னங்க ஞாபகம் வரும் ஒரு முட்டாள்கள் தினம் அதான ஞாபகம் வரும் ஆனா தான் ஏப்ரல் 1ஆம் தேதி முட்டாள் ஆகப்போறோம் அப்படிங்கறது தெரியாம தன் மனைவியையும் தன் நண்பனையும் மலை போல நம்பிட்டு இருந்தாரு அந்த லோகேந்திரா ஆனா அன்னைக்கு தெரியாது முட்டாள்கள் தினத்திலேயே நம்மதான் ஒரு பெரிய முட்டாளா இருக்கோம் அப்படின்னு சொல்லிட்டு என்ன ஆச்சு அப்படின்னு கேட்டீங்கன்னா இந்த லோகேந்திராவ வந்து போட்டு தள்ளுறதுக்காக

அந்த கள்ள தொடர்புல இருக்க ரெண்டு பேருமே பக்காவா பிளான் பண்ணிட்டாங்க அந்த பிளானுக்கு ஏத்த மாதிரியே லோகேந்திரா வந்து வீட்ட விட்டு இரவு நேரத்துல வெளிய போயிருக்காருங்க தன் மனைவிகிட்ட வெளிய போயிட்டு வரேன்னு சொல்லிட்டு அந்த டைம்ல தொலைபேசியில் இந்த மனைவி வந்து மகேஷ்கக்கு வந்து போன் அடிக்கிறாங்க இந்த மாதிரி கணவர் வெளிய போயிட்டாரு அப்படின்னு சொல்லிட்டு அப்போ அவர் போற வழியா பார்த்து தேடி கண்டுபிடிச்சு ஆப்போசிட்ல வேனுக்குனே போறாருங்க வேனுக்குனே போயிட்டு டேய் இந்த மாதிரி உன்னை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு என்னை மன்னிச்சிருந்தே திரும்ப அதேவே

பேசிருக்காங்க வேணாம்டா விடுடா அப்படின்னாங்க அப்போ மகேஸ் இருந்துகிட்டு வாடா தண்ணி அடிக்க போலாம் நம்ம அப்படின்னு இருக்காங்க அப்போ லோகேந்திராவும் தன் நண்பன் தானா கூப்பிடுறான் அப்படின்னு சொல்லி இவர் ஏமா போறாரு தன் மனைவியை தனக்கு துரோகம் பண்ண போறாங்க அப்படிங்கிற விஷயம் தெரியாமயே அவர் தண்ணி அடிக்க தானே கூப்பிடுறாங்க அப்படின்னு சொல்லிட்டு போறாங்க அதுக்கு அப்புறம்தான் அவங்க கூட இன்னொருத்தர் ஜாயிண்ட் ஆகுறாரு. அவர் யாருன்னு பாத்தீங்கன்னா தரம் விறம் அப்படிங்கிற ஒருத்தருமே வந்து ஜாயின் பண்றாரு. இப்போ இவங்க மூணு பேரும்

சேர்ந்து ஒயின் ஷாப்ல போய் சரக்கு வாங்குறாங்க. அதுக்கப்புறம் ஒரு ஃப்ரூட் கடையில போய் ஃப்ரூட் வாங்குறாங்க. இது எல்லாத்தையும் வாங்கிட்டு ஒரு வயல்வெளி பக்கமா போய் உட்காருறாங்க. உட்காந்து குடிச்சிகிட்டே இருக்காங்க. அப்போ வந்து அவருக்கு தெரியாது யாருக்கு லோகேந்திராக்கு தெரியாது நம்மள குடிச்சு முடிச்சு ஒட்டி வீட்டுக்கு அனுப்புற பிளான்ல இவங்க ரெண்டு பேரும் இல்ல அப்படிங்கிற விஷயம் அந்த டைம்ல லோகேந்திராக்கு தெரியலைங்க. இப்போ லோகேந்திரா என்ன பண்றாங்கன்னா இவங்க கூட சேர்ந்து குடிக்கிறாங்க. குடிச்சிட்டு இருக்கும் போது என்ன ஆகுது அப்படின்னு

பார்த்தீங்கன்னா, தேவையில்லாத டாபிக்கை வந்து எடுக்குறாங்க. அதாவது என்னன்னா தன் மனைவி கூட உறவுல இருந்தார் தெரியுமா அந்த விஷயத்தை பத்தி மகேஷ் வந்து பேச ஆரம்பிக்கிறாரு. இப்படியே பேசிட்டே இருக்கும்போது இவருக்கு ரொம்ப கோவமாகுது. அவரு என்ன சொல்றாருன்னா உன் மனைவி வந்து வேற லெவலு ஒரு தடவை அவ கூட இருந்தாலும் சூப்பரா இருந்துச்சு அப்படிங்குற மாதிரி தண்ணிய போட்டு பேச ஆரம்பிக்கிறாரு. இவரு எதுக்கு பேசுறாருன்னா வீம்புக்குனே பேசி இவன் கூட சண்டை இழுத்துட்டு இவனை கொல்லணும் அப்படிங்கிற வகையில தான் இவரு பேசவே செஞ்சிருக்காரு. இதுக்கு அப்புறம்

என்னன்னா அவருக்கும் லோகேந்திராவுக்கும் சரியான கோவமானது வந்திருக்கு. எப்படிடா இவன் நம்ம மனைவியை பத்தி இப்படி பேசலாம்ன்னு சொல்லிட்டு குடிச்சிருந்தா என்னனாலும் பேச வேணாம்ன்னு சொல்லிட்டு ரெண்டு பேரும் வாக்குவாதம் பண்றாங்க. இது ஒரு கட்டத்துல கைகளை கலப்பு ஆகுதுங்க. கைகளை பானவிட்டுட்டி என்ன ஆகுதுன்னா மாறி மாறி ரெண்டு பேரும் சண்டை போட ஆரம்பிக்கிறாங்க கூட வந்திருக்க அவருடைய பிரண்ட் இருக்காரு தெரியுமா அவரும் சேர்ந்து போட்டு லோகேந்திராவ போட்டு அடிக்கிறாங்க அப்ப என்ன அர்த்தம் இவங்க ஆல்ரெடி பிளான் பண்ணிதான் பக்காவா

வந்துருக்காங்க அப்படின்னு சொல்லிட்டு அப்புறம் உடனே ஒரு கயிறு எடுத்து கழுத்தை நெறுக்கிறாங்க கழுத்தை நெறிச்சுக்கிட்டு ஏண்டா உன்னைய சும்மா கூப்பிட்டு சும்மா வாய் தகராறுல உன்னைய கொலை பண்றேன்னு நினைக்கிறியா? உன் மனைவியும் நானும் போட்ட பிளான்தான் இது. இனிமே உன் மனைவி எனக்குதான். நானும் அவளும்தான் உண்மையா இருப்போம். உன்னால இனிமே ஒண்ணுமே பண்ண முடியாது. நீ உயிரோட இருந்தாதானான்னு சொல்லிட்டு அந்த கழுத்தை நெரிச்சு கொல்றாங்க. இவரு வந்து கால் கைய புடிச்சுக்கிட்டாரு யாரு? அவர் ஃிரெண்ட். இப்போ இந்த கொன்னதுக்கு அப்புறம் அந்த

இடத்தை விட்டு அப்படியே போகாம பக்கத்துல வைக்கோல் இருந்துருக்குங்க. வைக்கோல் எடுத்து உடம்பு ஃபுல்லா சுத்தி இருக்காங்க. யாரு? லோகேந்திராவோட உடம்பு மூஞ்சி, அவருடைய பின்பக்கம், முன்பக்கம் எல்லா பக்கமும் சுத்தி, அந்த வக்கோலை வந்து கொளுத்தி விட்டுருக்காங்க. கொளுத்தி விட்டதுல அப்படியே அவருடைய பாடி எரிய ஆரம்பிக்குது. யாரு? லோகேந்திராவுடைய உடம்பு ஃபுல்லாவே பயங்கரமா எரிய ஆரம்பிக்குது. ஒரு கட்டத்துல அந்த வக்கல் ஃபுல்லாவே தீந்து நெருப்பு வந்து அணையுதுங்க. பார்த்தா அரையும் குறையுமா பாதி வெந்து பாதி வேகாம அவருடைய உடம்பானது

அந்த இடம் அந்த வயலுக்குள்ள வந்து இருந்திருக்குங்க. இதுக்கு அப்புறம்தான் ஏப்ரல் 2 ஆம் தேதி வந்து அந்த இடத்துல பார்த்துட்டு மக்களாகிய எல்லாரும் வந்து போலீஸ்காரங்கட்ட சொல்லி இருக்காங்க. அதுபோக அந்த டைம்லதான் லோகேந்திராவுடைய தம்பியுமே வந்து கால் பண்ணி போலீஸ்காரங்களுக்கு வந்து இன்பார்ம் பண்ணி இருக்காங்க இந்த மாதிரி என்னுடைய அண்ணனை வந்து காணும் அப்படின்னு சொல்லிட்டு இதுக்கு அப்புறம்தான் போலீஸ்காரங்க இங்க எல்லா உண்மையும் கண்டுபிடிக்கிறாங்க இவங்க கிட்ட வாக்கு மூலமா இதுக்கு அப்புறம்தான் அந்த எல்லாரும் வந்து ஒயின் ஷாப்புக்கு

போனாங்க தெரியுமா அந்த சிசிடிவி புட்டேஜ் அந்த பழக்காடக்காரர் கொடுத்த கவரு இந்த மாதிரி சின்னதா யாருமே பெருசா யோசிக்காத க்ளூவ வச்சு அதாவது ஜஸ்ட் ஒரு குவாட்டர் பாட்டில்ல இருக்கு கியூஆர் கோடு அதை வச்சு இந்த கேஸ வந்து கம்ப்ளீட் பண்ணிட்டாருன்னு சொல்லி நிறைய போலீஸ் போலீஸ்காரங்க வந்து பாராட்டுனாங்க யார தெரியுமா இந்த கேஸை முழுசா கையில எடுத்து பார்த்த ஆதித்யகுமார் அவருக்கு வந்து எல்லா போலீஸ்காரங்களையும் வாழ்த்துக்கள் சொன்னாங்க ஏன்னா ஒரு கேஸை இவ்வளவு சீக்கிரம் முடிச்சு அதோட உண்மையான குற்றவாளிகள் யாருன்னு சொல்லி எல்லா

விஷயமுமே அவர்தாங்க கண்டுபிடிச்சாரு அவருக்கு கீழ உள்ள ஒரு தனிப்படை அதாவது அஞ்சு போலீஸ் கொண்ட ஒரு தனிப்படைதான் இந்த கேஸே வந்து இன்வெஸ்டிகேட் பண்ணி சீக்கிரம் இதுக்கான அக்யூஸ்ட் யாருன்னு சொல்லி கண்டுபிடிச்சிருக்காங்க இப்போ இவங்க எல்லார் மேலயுமே கால் சீட் வந்து பதிவு பண்ணி இருக்காங்க யார் மேல பாத்தீங்கன்னா மகேஷ் அவருடைய நண்பர் உடன் துணைக்கி இருந்தார் தெரியுமா அவருடைய நண்பர் அதுக்கு அப்புறம் அந்த மனைவி லோகேந்திராவுடைய மனைவி இவங்க மூணு பேரும்தான் முக்கிய குற்றவாளிகள் என்ன இருந்தாலும் அவரை போட்டு எரிச்சிருக்காங்க

பாருங்களேன் எவ்வளவுத்துக்குள்ள காமம்ங்கிற ஒரு விஷயத்துக்காக எந்த லெவலுக்கெல்லாம் இறங்குறாங்க பாருங்க இந்த காலத்துல மக்களு. இதுக்கு அப்புறம் என்ன ஆயிருக்குன்னா இவங்க மேல கால் சீட் ஃபைல் பண்ணி இவங்களை வந்து அரெஸ்ட் பண்ணிட்டாங்க. இப்பவுமே இந்த கேஸ் வந்து கோர்ட்ல நடந்துட்டுதான் இருக்கு. இப்ப மக்களாகிய நீங்க சொல்லுங்க. இவங்களுக்கு ஒரு தண்டனை கொடுக்கணும்னு நினைச்சீங்கன்னா நீங்க என்ன தண்டனை கொடுப்பீங்க அப்படிங்கறத கமெண்ட் பாக்ஸ்ல சொல்லுங்க. நம்ம எல்லா கதையும் நம்ம எல்லா வீடியோலையும் சொல்றதுதாங்க. என்னைக்குமே

எந்த ஒரு ரிலேஷன்ஷிப் பிடிக்கலன்னாலும் அதை விட்டு விலகி போறதுக்கு லீகலா 1000 வழி இருக்கு. அதை பின்பற்றினாலே வாழ்க்கையில என்னைக்குனாலும் நல்லதே நடக்குங்க. அதை விட்டுட்டு கிரைம்ங்கிற ஒரு பாதையை நம்ம தேர்ந்தெடுத்தோம்னா கடைசில கண்டிப்பா நம்ம மாட்டிப்போம். நம்மளால யாருக்குமே பிரயோஜனம் இல்லாம போயிரும். இப்ப பாருங்களேன் கடைசில அந்த மனைவியும் ஜெயிலு. அந்த கள்ள தொடர்பு வச்சிருந்த மகேஷ் ஜெயில எல்லாரும் ஜெயிலயும் இப்போ அவரு அப்பாவி லோக்கேந்திர அவரு என்னங்க பண்ண முடியும் யோசிச்சு பாருங்க அவர் உயிரே இப்ப இல்ல தான் உயிரா

நினைச்ச மனைவி நண்பன்னு நினைச்சு வீட்டுல விட்ட ஒரு ஆளு அந்த ஆளு நண்பன்ங்கிற பேருக்கே வந்து அவமானப்படுத்துற மாதிரிதாங்க அந்த ஆளு வந்து நடந்திருக்காரு சோ மக்களாகிய நீங்க உங்களுடைய கருத்தை தயவு செஞ்சு கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. நான் இன்னொரு ஒரு இன்ட்ரஸ்டிங் கிரைம் ஸ்டோரில உங்களை வந்து சந்திக்கிறேன். அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *