கேவலமா இருக்கு சாக போறேன் என் வாழ்க்கையே போச்சு ஆசிரி கதறி அழுத தாமரை செல்வி..!!!

வணக்கம் மக்களே. காலையில போட்ட வீடியோ எப்படி பத்திட்டு தெரியும்னு எனக்கு தெரியல. கோவத்துல ஏதோ வார்த்தையை விட்டுருக்கேன். என்னன்னா நீ 5000 காசு நான் கண்டிப்பா கொடுத்துருவேன். ஏன்னா நிறைய விக்க போறேன் நான் கொடுத்துருவேன். ஆனா எனக்கு வந்து எவ்வளவு கெட்ட பேர் ஆயிருக்கு. என் லைப்ே போயட்டு இருக்கு. அதெல்லாம் நினைச்சு நானும் கஷ்டப்பட்டு வளர்ந்து வந்தவதாங்க. இன்னைக்கு நான் அப்படியே பணம் மூட்டையை கட்டிக்கிட்டு யாருக்கும் கொடுக்காமல்லாம் கிடையாது. யாரு பணத்தையும் நான் திங்கவும் கிடையாது. புரியுதுங்களா இப்ப வந்து பேசுற ஏதாவது

ஒரு கிடைச்சச்சா போதும். அதுவும் அந்த வார்த்தையை மட்டும் அப்படியே முன்னாடி வச்சு வச்சு வச்சு வச்சு வீடியோ போட்டுட்டு இருக்கீங்க. என்னனே கண்டுபிடிக்கவே முடியல கண்றாளியே. இங்க பாருங்க நான் எல்லாத்துக்குமே காசு கொடுக்கதான் போறேன். ஏதோ பேசி இருப்பேன். அந்த காசு எதுக்குங்க எனக்கு. கஷ்டப்பட்டு இந்த ஒருத்த வீடியோ போடுறாங்கள. கஷ்டப்பட்டு நான் வண்டி ஓட்டி சம்பாதிக்கிறேன். அதை பண்றேன், இதை பண்றேன். அவங்க ரெண்டாவதுக்கு போட்டாலும் என்ன கண்றாவிக்கு போட்டாலும் சரிங்க எனக்கு பேச்சு அப்படிதான் வரும் நான் டென்ஷன் ஆயிட்டேன் அப்படித்தான் பேசுவேன்

எனக்கு வந்து இந்த நடிச்சிக்கிட்டு அந்த மாதிரி எல்லாம் எனக்கு பேச வராது புரியுதுங்களா நான் மனரீதியா நான் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கேன். எல்லார் காசையுமே நான் கொடுத்துருவேங்க. சும்மா சும்மா போட்டு டார்ச்சர் பண்ணி ஒரு பொண்ண வந்து எவ்வளவு கஷ்டத்துல இக்கட்டான சூழ்நிலையில இருக்காங்கன்னு தெரியாம தயவு செய்து அவங்கள கொன்றாதீங்க. நான்ல்லாம் இப்ப அந்த மனநிலையிலதான் இருக்கேன். நீங்க படுத்துற பாடு ஒன்னு கிடைச்சிச்சுன்னா எடுத்து எடுத்து எடுத்து எடுத்து அதையே உங்களுக்கு நீங்க ட்ரெண்ட் ஆகணும் அப்படின்றதுக்கு நான் என்ன மாதிரி பொண்ணுதான் கிடைச்சுச்சா

உங்களுக்கு. எல்லாருக்குமே காசை கொடுத்துருவாங்க. யாரு காசுக்கு எப்பயுமே நான் ஆசைப்பட்டு தொலைய மாட்டேன். இதுல வந்துறத அப்படியே தூக்கி பிடிச்சிட்டு கமெண்ட்க்கு வேற வந்துறது. ஏங்க உங்க வீட்ல அக்கா தங்கச்சி யாராவது கஷ்டப்பட்டா இப்படிதான் பண்ணுவீங்களா? ஏங்க அந்த அக்ரமம் பண்றீங்க. எல்லா காசையும் கொடுத்துருவேங்க நானு. யாரு காசையும் நான் திங்க இல்லைங்க. எனக்கு எனக்கு அதுல இன்ட்ரெஸ்ட்டம் கிடையாதுங்க. ஒருத்தன் காசை வாங்கி நான் பொழைக்கணும் அவசியமும் கிடையாதுங்க. யாரு எப்பயுமே யாரு பாவத்தையும் சேர்க்காதீங்க. முதல் நாளா

இப்ப செத்து போற மனநிலையில இருக்கேன் நானு. அவ்வளவு பாடு படுத்துருக்கீங்க என்னை ஒவ்வொரு ஸ்டாலும் உனருக்கும் வந்துருக்கீங்க ரெண்டு ஸ்டால் நான் போட்டுருக்கேன். எவ்வளவோ வந்து அவ்வளவு பெருமை படுத்திட்டு போயிருக்கீங்க. அக்கா உங்க எங்கேயும் போயுமே நான் அவ்வளவு சம்பாதிக்கலக்கா. உங்ககிட்ட வந்தாக்கா அந்த அளவுக்கு நாங்க சம்பாரிச்சோம்னா அவ்வளவு பெருமை படுத்திட்டு போனீங்க. அப்பலாம் யாரு இது பண்ணல. இந்த காசு நான் இக்கட்டான் சொல்ல மாட்டி இருக்கேன். நான் கொடுத்துறேன் அப்படின்றேன். போட்டு ஏங்க சாகடிக்கிறீங்க? ஏங்க நான் சாகணுமாங்க.

அவ்வளவு மன பாதிச்சிருக்கேன். தனியா இருக்கேங்க நானு. அப்படியே டிப்ரசன்ல இருக்கவே விருப்பம் இல்லாத அளவுக்கு இருக்கேன் நானு இப்போ ஏன் இந்த பாடுபடு படுத்துறீங்கன்னு தெரியல இந்த மாதிரி வீடியோ போஸ்ட் பண்ண கூடாதுன்னு நினைச்சுட்டு இருந்தேன். ரொம்ப இக்கட்டான சூழ்நிலை தள்ளி வீடியோ போஸ்ட் பண்ண வைக்கிறீங்க. புரியுதுங்களா? கண்டிப்பா யாரையும் ஏமாத்துற நோக்கம் எனக்கு கிடையவே கிடையாது. கூடிய சீக்கிரம் வந்து எல்லார் காசையும் நான் திரும்பவே திரும்ப கொடுத்துடுவேன். ஆனா இன்னொரு முக்கியமான விஷயம்ங்க. வீடியோ போட்ட யாருக்கும் நான்

காசு தர மாட்டேன். நீங்க என்ன வேணாலும் பண்ணிக்கோங்க சரிங்கள. உங்க காசை நான் எனக்குன்னு எதுவுமே பண்ணிக்கல புரியுதுங்களா அதனால வீடியோ போட்டவங்களுக்கு மன்னிச்சுக்கோங்க இதான் பயங்கரமா ட்ரெண்ட் ஆயிருக்கீங்க பயங்கரமா என்னோட கரியரே பாதிக்கிற அளவுக்கு பண்ணிருக்கீங்க அதனால தயவு செய்து மன்னிச்சுக்கோங்க தேனில வீடியோ போட்டு மூணு பேர கொலாப் கொடுத்துருக்கீங்க இதெல்லாம் பண்ணிருக்கீங்க அவங்களுக்கு கன்பார்ம் நான் கொடுக்க மாட்டேன் ஏன்னா எனக்கு மனசாட்சின்னு ஒன்னு இருக்குல்ல நானும் கஷ்டப்பட்டு வந்த பொண்ணுதானே இருந்துச்சுன்னா

தூக்கி போட்டு போயிட்டே இருப்பேங்க நான் என்னைக்கு யாரு காசைய நம்பி நான் வாழ்ந்ததுக்கு கிடையாது அதனாலதான் நான் இன்னைக்கு எப்படி இருந்தாலும் பரவாயில்ல அப்படின்னு நான் முன்னேறி இருக்கேனா அப்படி அடுத்த ஆளுக்கு ஆசை நினைச்சு நான் வாழ்ந்துருந்தேன்னா பிக் பாஸ் தாமரை செல்வியோட வீடியோஸ்தான் இப்ப சோசியல் மீடியா முழுக்கவே வைரல் ஆயிட்டு வருது. அதுக்கு முக்கியமான காரணமே தாமரை செல்வி எக்ஸ்போ நடத்துறதா சொல்லி சிலர் கிட்ட பணம் வாங்கி இருக்காங்க. ஆனா அந்த எக்ஸ்போ நடத்தல. அதே சமயம் எக்ஸ்போக்காக பணம் வாங்குனவங்க கிட்ட இவங்க திரும்பவும் அந்த

பணத்தை கொடுக்கல. இதன் காரணமாவே சில பெண்கள் தாமிரச் செல்வி ஏமாத்துறதாகவும் அவங்க தேனியில எக்ஸ்போ நடத்துதா சொல்லி பணம் வாங்குனாங்க அதை நடத்தவும் இல்ல அந்த பணத்தை தீபாவளிக்கு முன்னாடி வாங்குனாங்க ஆனா இதுவரைக்குமே பணமும் கொடுக்கல போன் பண்ணா ஸ்விட்ச் ஆஃப்னு வருதுனும். அதோட அவங்க கணவரோட ஒண்ணாதான் இருக்காங்க. ரெண்டு பேருமே பிரிஞ்சு வரதா சொல்றது எல்லாமே பொய்யே. இப்படி என்னையும் ஏமாத்தி இருக்காங்க. அப்ப தேனி இஸ்போவும் கேன்சல் ஆயிடுச்சு அப்படின்னு நினைச்சு நாங்களும் விட்டுட்டோம். திரும்ப அவங்களுக்கு வந்து

நாங்க கால் பண்ணி கேட்டதுக்கு வந்து அவங்க ஹஸ்பண்ட்தான் எடுத்தாரு. அவங்க ரெண்டு பேரும் பிரிஞ்சிருக்காங்கன்னு சொல்றதெல்லாம் இல்லைங்க. அதெல்லாம் போயி ரெண்டு பேரு ஒண்ணாதான் இருக்காங்க. அவங்க ஹஸ்பண்ட் எடுத்து என்ன சொன்னாருன்னா இல்லைங்க நாங்க அமௌண்ட் வந்து உங்களுக்கு நாங்க கொடுத்துறோம் அப்படின்னு சொல்லி சொன்னாங்க. சரின்னு வெயிட் பண்ணனும். அடுத்து பாத்தீங்கன்னா அந்த நம்பர் வந்து பிளாக் பண்ணிட்டாங்க. நாங்க எந்த நம்பர்ல ஜிபிஐ பண்ணோமோ அந்த நம்பரும் பிளாக்.வாட்ப் நம்பர் பிளாக். எல்லா நம்பருமே இவங்க பிளாக் பண்ணிட்டாங்க. இந்த

அமௌண்ட் எப்படி வாங்குறதுன்னு தெரியல. சில பெண்கள் வீடியோஸ் வெளியிட்டுருந்தாங்க. இந்த வீடியோஸ் எல்லாமே சோசியல் மீடியால வைரல் ஆனுச்சு. இத தொடர்ந்தது கூட தாமரைச் செல்வி என்ன சொன்னாங்கன்னா 5000 ஒவ்வொருத்த கிட்டையும் வாங்கி நான் பணமோசரி பண்ணலன்னு சொல்லிருந்தாங்க. இதை தொடர்ந்து இந்த வீடியோஸ் எல்லாமே சோசியல் மீடியா முழுக்கவே வைரல் ஆனுச்சு. இதனால பலருமே தாமரைச் செல்வியை பலவிதமா பேச ஆரம்பிச்சாங்க. எதுக்காக சீரியல் நடிக்கிறத விட்டுட்டு இப்படி எக்ஸ்போ நடத்துறேன்னு சொல்லி பல பேரை ஏமாத்துறீங்கன்னு சொல்லிட்டு இருந்தாங்க.

இதை தொடர்ந்துதான் இப்போ தாமரைச்செல்வி அதிரடியா ஒரு வீடியோ ஷேர் பண்ணிருக்காங்க. அதுல நான் முடிஞ்ச வரைக்கும் காசு எல்லாத்துக்குமே கொடுத்துட்டுதான் வரேன். கண்டிப்பா பணம் எல்லாத்துக்குமே கொடுத்துருவேன். இப்போ நான் நடிச்சதுக்கான சம்பளம் கூட இன்னும் வரல அதோட நகைய வச்சு கொடுக்கலானாலும் அதுவும் என்னால இப்ப பண்ண முடியல அப்படி இருக்கும்போது இது மாதிரி என்ன பத்தி தப்பா பேசி நிறைய வீடியோஸ் போட்டுட்டு வரீங்க இதனால எனக்கு செத்துட்டறாம் போல இருக்குன்னு ரொம்பவே உருக்கமா ஒரு வீடியோவை ஷேர் பண்ணிருக்காங்க இந்த வீடியோஸ்தான் இப்போ

சோசியல் மீடியால பேசும் பொருளா இருக்கு இப்ப தாமரை ₹5000 எல்லாத்துக்கிட்டையும் எக்ஸ்போன்ற மூலியத்துல பயங்கர பயங்கரமா ஏமாத்தி இருக்காங்க அப்படின்ற வீடியோ பயங்கரமா பழங்கிட்டு இருக்கு அந்த அளவுக்கு ஒர்த்தான பிஸ் நான் கண்டிப்பா கிடையாதுங்க என்கிட்ட பண ஆனா பற்றாக்குறைவுனால என்னால வந்து திரும்ப கொடுக்க முடியல. இன்னொன்னு போன் வந்து ஏகப்பட்ட பிரச்சனைகள் போயிட்டு இருக்கறதுனால போன் வந்து அந்த நம்பர் [தொண்டையைச் சரிசெய்தல்] என்கிட்ட கிடையாது. அதனால சுவிட்ச் ஆப்ல இருக்கறதுனால எல்லாருமே அப்படியே பயந்து இதாயிட்டு வீடியோ போட்டுட்டு இருக்கீங்க.

கண்டிப்பா வந்து மனசாட்சி உள்ள ஸ்டால் ஓனருக்கு நல்லாவே தெரியும். அந்த இன்னைக்கும் சொல்றேன் கரூர் எக்ஸ்போ, திண்டுக்கல் எக்ஸ்போல ஒரு ரூபாய் காசு எனக்குன்னு நான் செலவு பண்ணிக்கிட்டதே கிடையாது. என் காசுதான் நான் போட்டு இருக்கேன். சரி திருச்செங்கோடு வந்து நல்லா சக்சஸ்ஸா பண்ணி முடிப்போம் அப்படிங்கிற அப்பதான் இது நிறைய நிறைய மறுநாள் இப்படி நடந்ததுனால நிறைய நிறைய அடி வாங்குனால எனக்கு நிறைய லாஸ் ஆச்சு அதுனால தான் திரும்ப ரிட்டர்ன் பண்ண முடியல தேனியில இருந்து வீடியோ போட்டுருந்தாங்க தேனி எக்ஸ்போக்கு வந்து புக் பண்ணி இருந்தோம் திரும்ப கொடுக்கல

அப்படின்னு தேனீல வந்து நாங்க அதிகமா புக்கிங் எடுக்கல ஒரு 10 புக்கிங்கும் என்னமோதான் எடுத்திருந்தோம் அதுக்கப்புறம் யோசிச்சிட்டு நாங்க ஸ்டாப் பண்ணோம் அந்த 10 புக்கிங் காசும் வந்து இருந்தப்போ அந்த அப்ப திருச்செங்குல பிரச்சனை நடந்தப்போ அப்பைக்கு பிரச்சனை பண்ணவங்க எல்லாத்த அந்த காசு அப்பறம் கொஞ்சம் இருந்தது எல்லாத்தையும் அப்பப்ப நிறைய மாத்தி விட்டுருக்கேன். சரி நம்ம பண்ணிரலாம் சமாளிச்சிடலாம். உண்மையிலுமே நகைய வித்து கூட நம்ம [தொண்டையைச் சரிசெய்தல்] வந்து இந்த கொடுத்துரலாம். அப்படின்னு பிளான் பண்ணி திடீர்னு நகவிலை பயங்கரமா

குறைஞ்சுச்சா சரி அதனால வெயிட் பண்ணேன் சரி கொஞ்சம் நகைவிலை ஏறட்டும். ஏன்னா வந்து கொஞ்ச பேருக்கு கொடுக்கணும்ல. நகவிலை ஏறுச்சுனா அப்ப நான் வித்தனாக்க எல்லாம் கொடுத்துரலாம் அப்படின்ற ஒரு முடிவுல தான் நான் இருந்தேன். அதுக்குங்களும் வந்து எந்த ரிப்ளை இல்லை அப்படின்னு நிறைய பேருக்கு இன்ஸ்டால வந்து எனக்கு வாய்ஸ் மெசேஜ் போட்டவங்களுக்கு நான் போட்டுருக்கேன். ஒரு பொண்ணா அக்கா ப்ளீஸ்க்கா அப்படில்லாம் கேட்டாங்க. கண்டிப்பா பாப்பா நான் ஏமாத்த மாட்டேன் பாப்பா கொடுத்துறேன் அப்படின்னு நான் ரிப்ளை பண்ணிட்டே இருந்துருக்கேன்.

அப்படில்லாம் நான் பண்ணாமல்லாம் போகமாட்டேன். இங்கிலீஷ்ல இருந்தா மட்டும் கொஞ்சம் தடுமாட்டறேங்க. அதனாலதான் வந்து நானு இங்கிலீஷ்ல கமெண்டுக்கு நான் பதில் சொல்றது இல்லை. இவ்வளவு நாள் பொறுத்துட்டீங்க. ஒரு மாசம் மட்டும் பொறுத்துக்கோங்க. கண்டிப்பா வந்து நீங்க கண்டிப்பா நான் கொடுத்துருவேங்க. ஒரே ஒரு மாசம் மட்டும் எனக்காக டைம் கொடுங்க. ஏன்னா மாசா உள்ள ஸ்டால் ஓனருக்கு தெரியும். நீங்க பண்றதெல்லாம் பார்த்தா என்ன ஆச்சு தெரியுமா என்ன ஒருத்தன் ஏமாத்திட்டு போனான் பாத்தீங்களா ஒரு பத்து லட்ச ரூபாய்க்கு பக்கம் அந்த மாதிரி ரொம்ப

கொண்டு போய் தள்ள வைக்கிறீங்க என்னென்னமோ கண்ட கண்ட மாதிரி கருமாந்திரம் புடிச்ச மாதிரி கமெண்ட் போடுறேன் வந்து எனக்கு சோறு போட போனது கிடையாது புரியுதுங்களா கண்டிப்பா யாரையும் ஏமாத்துற நோக்கம் எனக்கு கிடையவே கிடையாது கூடிய சீக்கிரம் வந்து எல்லார் காசையும் நான் திரும்ப திரும்ப கொடுத்துடுவேன் ஆனா இன்னொரு முக்கியமான விஷயம்ங்க வீடியோ போட்ட யாருக்கும் நான் காசு தர மாட்டேன் நீங்க என்ன வேணாலும் பண்ணிக்கோங்க சரி சரிங்களா உங்க காசை நான் எனக்குன்னு எதுவுமே பண்ணிக்கல புரியுதுங்களா அதனால வீடியோ போட்டவங்களுக்கு மன்னிச்சுக்கோங்க இதான்

பயங்கரமா ட்ரெண்ட் ஆயிருக்கீங்க பயங்கரமா என்னோட கரியரே பாதிக்கிற அளவுக்கு பண்ணிருக்கீங்க அதனால தயவு செய்து மன்னிச்சுக்கோங்க தேனில வீடியோ போட்டு மூணு பேர கொலாப் கொடுத்துருக்கீங்க இதெல்லாம் பண்ணிருக்கீங்க அவங்களுக்கு கன்பார்ம் நான் கொடுக்க மாட்டேன் ஏன்னா எனக்கு மனசாட்சின்னு ஒன்னு இருக்குல்ல நானும் கஷ்டப்பட்டு வந்த பொண்ணுதானே இருந்துச்சுன்னா தூக்கி போட்டு போயட்டே இருப்பேங்க நான் என்னைக்கு யாரு காசைய நம்பிநா நான் வாழ்ந்தது கிடையாது. அதனாலதான் நான் இன்னைக்கு எப்படி இருந்தாலும் பரவாயில்லை அப்படின்னு நான் முன்னேறி இருக்கேன் நான்

அப்படி அடுத்த ஆளுக்கு ஆசை நினைச்சு நான் வாழ்ந்துருந்தேன்னா ரீசன்டாதான் தாமரை செல்வி அவங்களுடைய கணவர் நாங்க ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டோம்னு சொல்லி அவங்களுடைய இடாகராம் பேஜ்ல அபிஷயலா அனௌன்ஸ் பண்ணிருந்தாரு. இப்படி இருக்க சொல்லலதான் எக்ஸ்போ விஷயத்துல இப்போ பலசிக்கல பேஸ் பண்ணிட்டு வராங்க தாமரை செல்வி. மேலும் இது போன்ற வீடியோஸ பார்க்க நியூஸ் தமிழ் கிட்ஸ்ன சப்ஸ்கிரைப் பண்ணுங்க. அண்ட் மறக்காம நோட்டிபிகேஷன் பட்டனை கிளிக் பண்ணுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *