Muthukumaran திடீர் திருமணம்! கதறும் Wahidha..!!!

[இசை] [இசை] பட்டிமன்ற பேச்சாளரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமா பிரபலமானவர்தான் முத்துக்குமரன். இவருக்கும் YouTube பிரபலம் வாஹிதாவுக்கும் இடையிலான திருமண மோசரி சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில இப்ப முத்துக்குமரன் கழுத்துல மாலியுடன் ஒரு பொண்ணுக்கு தாளி கட்டுற வீடியோதான் இப்ப சோசியல் மீடியால புயில கிளப்பி இருக்கு. முத்துக்குமரன் தன்னை திருமணம் செய்து கொள்றதா ஆசைவார்த்தை சொல்லி தன்னுடன் உறவில இருந்துட்டு அதுக்கப்புறமா திருமணம் செய்து கொள்ளாம ஏமாற்றி விட்டதா வாகிதா தொடர்ந்து தன்னுடைய சோசியல் மீடியா பேஜ்ல போஸ்ட் போட்டுட்டு வராங்க. அதோட இது

தொடர்பா போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுக்க போறதாவும் சொல்லிருந்தாங்க. அண்ட் முத்துக்குமரன் நான் போன் பண்ணா எடுக்கறது இல்லன்னு குற்றம் சாட்டி இருந்தாங்க. இப்படி பரப்பரப்பான சூழல்ல முத்துக்குமரன் மாலையும் கழுத்தமா ஒரு பொண்ணுக்கு தாளி கட்டுற வீடியோதான் இப்ப சோசியல் மீடியால வைரல் ஆயிட்டு வருது. அதோட இந்த வீடியோ பார்த்த நெட்டிசன்ஸ்ல பலரும் அதை வாகிதாவுக்கு இடாகராம் அக்கவுண்ட்ட டேக் பண்ணி, அவன் தாளி கட்டுவான். காலையில தாளி கட்டுறேன்னு சொல்லி ஏமாத்திட்டான்னு சொன்னியே வாகிதா. கடைசில அவன் வேற யாருக்கோ தாளி கட்டுறான் பாருன்னு பலரும்

வாகிதாவை டேக் பண்ணி போஸ்ட் போட்டுட்டு வராங்க. சச்சை போயிட்டு இருக்க நேரத்துல முத்துக்குமரன் ரகசிய திருமணம் செய்து கொண்டாரான்னு பலருமே அதிர்ச்சியாதான் இந்த வீடியோ பார்த்துட்டு இருக்காங்க. ஆனா சோசியல் மீடியால வைரல் ஆயிட்டு வர இந்த தாலி கற்ற வீடியோவுடைய உண்மை என்னன்னா முத்துக்குமரன் இப்போ வீட்ல மாப்பிள்ளை என்ற டிவி சீரியல்ல நடிச்சிட்டு வராரு. அந்த சீரியலுடைய சூட்டிங்க்காக எடுக்கப்பட்ட திருமண காட்சிதான் இப்போ சோசியல் மீடியால கசிந்து வைரல் ஆயிட்டு வருது. நிஜ திருமண வீடியோன்னு நினைச்சு பலருமே வாகிதாவுக்கு டேக் பண்ணி பரபரப்பு

கிளப்பிட்டு வராங்க. இது சீரியலுக்காக எடுக்கப்பட்ட சீன்னு இப்போ தெளிவாகி இருக்கு. இது எப்படி இருந்தாலும் தினமும் ஏதாவது ஒரு சர்ச்சையில முத்துக்குமரனும் சிக்கிறாரு. மேலும் உங்களுடைய கருத்துக்களை கமெண்ட் செக்ஷன் சொல்லுங்க. இது போன்ற வீடியோஸ பார்க்க நியூஸ் தமிழ் கிட்ஸ் சேனல சப்ஸ்கிரைப் பண்ணுங்க. அண்ட் மறக்காம நோட்டிபிகேஷன் பட்டனை கிளிக் பண்ணுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *