செஞ்சி சிறுமி காணாமல் போயி கிட்டத்தட்ட 40 நாளுக்கு மேல ஆயிடுச்சு. இப்பவரைக்கும் செஞ்சி சிறுமியை பத்தி எந்தவிதமான அப்டேட்டம் வந்து கிடைக்கல. கிடைச்ச அப்டேட் எல்லாமே விசாரணை விசாரணை அப்படிங்கிற அந்த ஒரு கான்செப்ட்ல தான் நீண்டுகிட்டு இருக்கு. சிபிசிஐடி இந்த விசாரணையை கையில எடுத்து ஒரு 35 நாளு கிட்ட வந்தஆகுது. அதுக்கு முன்னாடி காவல்துறை இதுக்கு இடையில இப்ப கடைசியா ஒரே ஒரு தடையம் வந்து கிடைச்சிருக்கு. அந்த தடையம்தான் இப்ப பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கு அப்படின்னே வந்து சொல்லலாம். அத பத்திதான் இந்த வீடியோவல

நம்ம டீடைலா வந்து பார்க்க போறோம். அதுக்கு முன்னால நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. அப்பதான் நம்ம சேனல்ல போடக்கூடிய டெய்லி அப்டேட்ஸ் எல்லாத்தையும் நீங்க உடனுக்குடனே தெரிஞ்சுக்க முடியும். இப்ப நம்ம மெயின் மேட்டருக்கு வந்து வரலாம். இவங்க செஞ்சி சிறுமி. செஞ்சி சிறுமியை பொறுத்தவரைக்கும் இப்ப மஞ்சுலா மஞ்சுலா மூலியமா ரேணு. யார் இந்த ரேணு அப்படிங்கிற விசாரணைதான் இப்ப உச்சகட்டம் அடைஞ்சிருக்கு. மஞ்சுலாங்கிறவங்க அதாவது நம்ம செஞ்சி சிறுமி வீட்டுக்கு பக்கத்து வீடு. செஞ்சி சிறுமியினுடைய
தாயார் பேரு வந்து பவானி. சோ பவானி வீட்டுக்கு பக்கத்து வீட்ுல இருக்கறவங்கதான் மஞ்சுலா. இந்த மஞ்சுலாவுக்கு ரிலேட்டிவ் இருக்காங்க. அந்த நெருங்கிய உறவினர் அந்த உறவினர் எங்க இருக்காருன்னா ரேணு. ரேணுங்கறவரும் வந்த ஒரு இளைஞர் அவர் கர்நாடகாவில வந்து வேலை பார்க்கிறாரு. செஞ்சி சிறுமிய கடைசியா எங்க காணாம போனாங்க அப்படிங்கிற ஒரு தடையங்கள் அலசி ஆராஞ்சு பார்க்கும்போது பெங்களூர்ல அவங்க இருக்கிறது மாதிரியான ஒரு சிம்டம்ஸ் வந்து பாத்தீங்கன்னா வந்து தென்பட்டதா இதுக்கு முன்னாடி விசாரணையில ஒரு தகவல் வந்துச்சு. இப்ப அந்த இளைஞர்
கர்நாடகாவில வேலை பார்கறதும் இது எல்லாமே வந்து கூட்டி கழிச்சு பார்கறப்ப ஏதோ ஒரு இடத்துல இடிக்குது அப்படின்னு கனெக்ட் ஆகுதுங்க. இதுவரைக்கும் செஞ்சி சினிமி விஷயத்துல 60 பேர்ட்ட விசாரணை வந்து நடத்திட்டாங்க. அதுல ஒரு 12 பேர் வந்து ரொம்ப துரிதமான முறையில படும் விசாரணை ரொம்ப கான்பிடென்ஷயலா வந்து நடத்தப்பட்டது. இப்ப வரைக்கும் ஒரு சின்ன குழு கூட வந்து கிடைக்கல. ஒரு கட்டத்துக்கு மேல பாபநாசம் படத்துல வர்றது மாதிரி நடக்குதோ அப்படிங்கிற விஷயங்கள் எல்லாமே அந்த ஒரு கோணத்துல அலசி ஆராஞ்சு பார்க்கப்பட்டது. ஆனா கடைசியா பார்த்தா
அதுவும் வந்து இல்லை. செங்க சூலையில வச்சு எரிச்சிருப்பாங்களா? இல்ல வேற ஏதாவது வந்து நடந்திருக்குமா? குழந்தையை வேற நரபலி ஏதாவது கொடுத்திருப்பாங்களா? சோ இந்த கான்செப்ட் எல்லாத்துலயும் வந்து பேச ஆரம்பிச்சாங்க. அதுவும் கரெக்டா வந்து பாத்தீங்கன்னா செல்ப் எடுக்கலங்க இப்ப என்ன ஒன்னுன்னா இந்த ரேணுங்கிற இளைஞர்ட்ட விசாரணை வந்து நடத்தி இருக்காங்க அந்த விசாரணையிலயும் சில முன்னுக்கு பின் முரணா சில தகவல்களும் ஆனா அந்த தகவல்களை வச்சு எந்தவிதமான ஒரு ஆதாரமும் வந்து கிடைக்கல அது விசாரணைங்கிற பேர்லதான் வந்து இருக்குன்னு சொல்லப்பட்டுிட்டு
இருக்கக்கூடிய சூழ்நிலையிலதான் செஞ்சி சிறுமியோட அம்மா இப்ப ஒரு வீடியோ வெளியிட்டுருக்காங்க அந்த வீடியோவுல அவங்க சொன்ன விஷயம் தயவு செஞ்சு என் பிள்ளையை கொண்டு வந்து என்கிட்ட வந்து ஒப்படைச்சிருங்க நான் ஆட்டை பிடிச்சிட்டு போனா என் கூட கூட வந்துரும் மாட்டை புடிச்சிட்டு போனா என் கூட வந்துரும். எங்க போனாலும் என் பிள்ளை என் கூட வந்துரும் திரும்புற திசை எல்லாம் அது முகமாதான் வந்திருக்கும். இப்ப அது இல்லன்னஉடனே எங்களால வந்து நிக்க அதாவது தூங்க முடியல உட்கார முடியல நிக்க முடியல ஒருவாய் சாப்பிட கூட வந்து முடியலங்க எங்க
பிள்ளைய எப்படியாவது வந்து கூப்பிட்டு வந்துருங்க யாரு தூக்கிட்டு போனீங்களோ என் பிள்ளையை கொண்டுு வந்து ஏதாவது ஒரு கோவில்ல கூட வந்து விட்டுட்டு போயிருங்க. அங்க இருக்கவங்க எங்கள்ட்ட ஒப்படைச்சிருவாங்க. நீங்க யாரு என்ன எதுன்னு வந்து தெரிய வேணாம். இந்த கேஸ அப்படியே வந்து பாத்தீங்கன்னா வந்து முடிச்சுக்கிலாங்க. என் பிள்ளை வந்து பாத்தீங்கன்னா இருந்தா வந்து போதும். அது என்ன சாப்பிட்டுச்சோ சாப்பிடலையோ அத்த கஞ்சி அர கஞ்சி குடிச்சாவது என் பிள்ளைய நாங்க வந்து எங்க கூட இருக்கறப்பதான் வந்து வளர்த்துக்கிருவோம் வச்சுக்கிருவோம்
அப்படின்னு அந்த அம்மா ஒரு கட்டத்துக்கு மேல விரக்தியான மனநிலைமைக்கு போய் நொந்து நூலை எப்படி பேசுவாங்களோ அது மாதிரிதான் வந்து பேச ஆரம்பிச்சிருக்காங்க பேச ஆரம்பிச்சதோட மட்டும் வந்து இல்லாம அவங்க கண்ணீர் மல்க இந்த கோரிக்கையும் வந்து வச்சிருக்காங்க செஞ்சி சிறுமி வழக்குல சிபிசிஐடியும் இப்ப வரைக்கும் தொடர் விசாரணைதான் வந்து ஒரு பக்கம் நடந்துிட்டு இருக்க காவல் துறையில கூட ஒரு விஷயம் நட நடந்தது. என்னன்னா செஞ்சி சிறுமி வழக்குல கிட்டத்தட்ட ஒரு 20 நாளைக்கு மேல ஆயிடுச்சு அதாவது 40 நாளுக்கு மேல ஆயிடுச்சு. இந்த 40 நாளுக்கு
மேல ஆன உடனே இதை எப்படியாவது கண்டுபிடிக்கணுங்கறதுக்காக காவல் நிலையத்துல மந்திரவாதி இவங்க எல்லாம் வந்து வர வச்சு ஸ்பெஷல் பூஜை எல்லாம் வந்து நடத்தப்பட்டதா ஒரு தகவல். அந்த பூஜை ஏப்பா நடத்தப்பட்டது அப்படின்னு வந்து கேட்டப்ப செஞ்சு சிறுமியை கண்டுபிடிக்கிறதுக்கு நாங்களே எவ்வளவோ ட்ரை பண்ணி பார்த்தோம். அதனால எதுவும் கிடைக்கல. சாம கோடாங்கி இது மாதிரி ஆட்களை கூப்பிட்டு வந்து ஏதாவது பண்ணா கிடைக்குங்கறதுக்காகதான் நாங்க வந்து பண்ணோம் அப்படின்னு வந்து சொல்லப்படுதுங்க. அதாவது வழக்கு விசாரணை எங்கெங்கயோ ஆரம்பிச்சு இப்ப எங்கெங்கயோ
போயி இன்னும் சொல்லப்போனா தீபாவளி எப்ப வந்து ஆரம்பிச்ச விஷயம் இப்ப தீபாவளி முடிஞ்சு கார்த்திகேயே வந்துருச்சு. இப்ப வரைக்கும் குழந்தையை கண்டுபிடிச்ச பாடு இல்லை. ரேணுதான் இப்ப இருக்கக்கூடிய கடைசி நம்பிக்கையா இருக்கு. ரேணு மூலியமா அந்த குழந்தைய பத்தின தகவல் ஏதாவது வந்து கிடைக்குமா அப்படின்னு எல்லாருமே எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருக்காங்க. இதைப்பத்தி உங்களுக்குத் தோ தோ தோ தோக்கூடிய கருத்துக்களை மறக்காம கீழ இருக்கக்கூடிய கமெண்ட் பாக்ஸில் மென்ஷன் பண்ணுங்க.
