இப்படிதான் குரங்கு மாதிரி தாவிட்டே இருப்பாங்க அப்படின்னு திரிஷா அவங்க யார குறிப்பிட்டு இப்படி சொல்லிருக்காங்க? விஜய் அவரும் சங்கீதா அவங்களும் இந்த திருமண விழாவுக்கு போனதுனாலதான் திரிஷா அவங்க அப்படி ஒரு பதிவை பதிவிட்டாங்களா? வாங்க என்ன ஆச்சுங்கறத பார்க்கலாம். திரிஷா அவங்க அரசியலுக்கு வர போறாங்களாங்கிற கேள்விதான் சமூக வலைதளத்தில வைரல் ஆயிட்டு இருக்கு. அதுக்கு காரணம் அவங்களோட பெயர்ல திருநெல்வேலியில தொடங்கப்பட்ட இளைய புரட்சி தலைவி திரிஷா பேரவைதான். இது வந்து அவங்களுக்கு பிடிக்கல விருப்பம் இல்ல அப்படிங்கிற பட்சத்துல அவங்க
நேரடியாவே நான் அரசியலுக்கு வரல. இது எல்லாம் பொய்ங்க அப்படின்னு சொல்லிட்டு போயிருக்கலாம். அந்த வீடியோ வந்து வெளியிட்டப்பவே அவங்க வந்து இதெல்லாம் உண்மை கிடையாது என் பேரை பயன்படுத்தாதீங்கன்னு சொல்லிட்டு போயிருக்கலாம். இளைய புரட்சி தலைவி திரிஷா பேரவை அப்படிங்கற மாதிரி எல்லாம் கூட அரசியல் கட்சி தொடங்கி இருக்காங்க. அதுவும் சர்ச்சை ஆகும்னு தெரிஞ்சு கூட திரிஷா அவங்க தரப்பில இருந்து எந்த ஒரு பதிலும் வராததுனால இதுல அவங்களுக்கும் சம்மதம் இருக்கு அப்படின்னு சொல்லிதான் ரசிகர்கள் சமூக வலைதளங்கள்ல திரிஷா அவங்களோட அனுமதியோடு தொடங்கப்பட்ட கட்சியா
இல்ல முன்கூட்டியே அனுமதி கொடுத்துட்டாங்களா இப்படிப்பட்ட பல விஷயங்களை கேட்டுக்கிட்டு இருக்காங்க. இந்த நிலையில திரிஷா அவங்க இப்போ ஒரு இன்ஸ்டா ஸ்டோரி பதிவிட்டுருக்காங்க போல அது சமூக வலைதலங்கள்ல வைரல் ஆயிட்டு இருக்கு. அதாவது அந்த இடாகராம் ஸ்டோரில ரெண்டு போட்டோஸ ஷேர் பண்ணி இருக்காங்க. அதுல முதல்ல பாத்தீங்கன்னா பிரம்மாண்டமான கோவில் முன்னாடி கோபுரம் முன்னாடி அவங்க சிவப்பு நிற உடையில எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுருக்காங்க. அதுல டிவைன் அப்படின்னு குறிப்பிட்டுருக்காங்க. அதாவது தெய்வீக உணர்வு அப்படிங்கறத வெளிப்படுத்துற வகையில அந்த பதிவு
இருக்கு. அடுத்ததா மரத்தின் மீது அமர்ந்திருக்க குரங்குகளோட புகைப்படத்தை ஷேர் பண்ணி லெட்ஸ் நெவர் கம்பேர் மங்கீஸ் டு பீப்பிள். அதாவது குரங்குகளை மனுஷங்களோடு ஒப்பிடாதீங்க அப்படிங்கற மாதிரி சொல்லி இருக்காங்க. மனுஷங்கதான் குரங்குகளை விட வேகமா தாவுவாங்க அப்படிங்கறதுதான் அந்த பேக்ரவுண்ட் மியூசிக்காவும் இருக்குங்க. இப்ப இந்த ரெண்டு ஸ்டோரியும் ரசிகர்களோட கவனத்தை பெச்சிருக்கு. சமீபத்துல பாத்தீங்கன்னா அனிருத் அவரோட திருமணம் நடந்துச்சு. அதுல விஜய் அவரு தனியா போனாரு. சங்கீதா அவங்களும் தனியா வந்திருந்தாங்க. இந்த
விஷயம் சமூக வலைதளத்தில வைரல் ஆனது மட்டும் இல்லாம குடும்பத்தோடு சேர்ந்துட்டாங்களா அப்படிங்கிற கேள்வியும் கேட்க வச்சிருந்துச்சு. இன்னொரு பக்கம் பாத்தீங்கன்னா கலாநிதிமாரன் அவங்க திரிஷா அவங்களுக்கு அழைப்பு கொடுக்கலையா அப்படிங்கிற மாதிரி கேள்வியும் இருந்துச்சு. அவங்க அந்த இடத்துல திரிஷா அவங்களுக்கு அழைப்பு கொடுக்காம சங்கீதா அவங்களுக்கு அழைப்பு கொடுத்ததுனாலதான் இப்படி ஒரு விஷயத்தை வந்து திரிஷா அவங்க பதிவிட்டுருக்காங்களா அப்படிங்கிற ஒரு கேள்வியும் இருக்கு. இல்ல விஜய் அவரு நான் தனியா வந்து அந்த திருமண நிகழ்ச்சிக்கு
போறேன் அப்படின்னு சொன்னதுனாலதான் இந்த ஒரு விஷயத்தை அவங்க பதிவிட்டுருக்காங்களா அப்படின்னு கூட கேட்க தோணுதுங்க. என்ன நடந்திருக்கு அப்படிங்கறத வெயிட் பண்ணி பார்த்தாதான் தெரியும். எது எப்படியும் திரிஷா அவங்க இப்ப வந்து எந்த ஒரு பதிலும் சொல்லாம இருக்காங்க. அப்ப அந்த கட்சி ஆரம்பிச்சது அவங்களோட இஷ்டத்தோடதான் ஆரம்பிச்சிருக்காங்களா அப்படிங்கிற கேள்வியும் கேட்க வைக்குது. ஆக மொத்தத்துல இப்படி பரவிக்கிட்டு இருக்க வந்திகளுக்கும் சர்ச்சைகளுக்கும் அவங்களே ஏதாவது விளக்கம் கொடுத்தாதான் என்ன நடந்திருக்கு அப்படிங்கறதே தெரிய வருங்க.
இதெல்லாம் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க அப்படிங்கற உங்களுடைய கருத்துக்களை சொல்லுங்க. இன்னும் இதுபோல சினிமா அரசியல் தகவல் எல்லாம் நீங்க தெரிஞ்சுக்கணும் அப்படின்னா நம்ம சினி சமூகம் சேனல் கூட இணைஞ்சிருங்க. ஓம்
