உதயமாகும் கஜகேசரி ராஜயோகம்: பணப்புதையலை தோண்டி எடுக்கப்போகும் ராசிகள் எவை?

கிரகப்பெயர்ச்சிகள் சுப பலனையும் அசுப பலனையும் தரலாம். அந்த வகையில் ஒவ்வொரு கிரகங்களின் பெயர்ச்சியும் நமக்கு முக்கியம் பெறுகின்றது.

குருபகவான், 12 ஆண்டுகளுக்குப் பிறகு மிதுன ராசிக்கு இடம் பெயர்கிறார். இதோ நேரத்தில் இவர் சந்திரனுடன் இணைகிறார். சந்திரனுடன் குரு இணைவது கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்குகிறது.

இது வாழ்க்கையில் பல தாக்கத்தை உண்டாக்கும். இந்த நிலையில் கஜகேசரி ராஜயோகம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்களை அளிக்கப்போகிறது. அது எந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

கஜகேசரி ராஜயோகம் ரிஷப ராசியின் இரண்டாவது வீட்டில் உருவாகிறது.
உங்களுக்கு எந்த துறையிலும் வெற்றி கிடைக்கும்.
 குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும்.
நிதியில் நினைத்தளவு முன்னேறுவீர்கள்.
கடனாக கொடுத்த பணம் கைகளில் வந்தடையும். 
வாழ்க்கைதுணையுடன் உறவு நெருக்கமாகும்.
வேலையில் இருப்பவர்களுக்கு, மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடனான உறவு மிகவும் நன்றாக இருக்கும். 

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகம் நேர்மறையான மாற்றங்களை அளிக்கப்போகிறது
குரு-சந்திரன் அவர்களின் ராசியின் எட்டாவது வீட்டில் இணைகிறார்கள்.
இந்த காலகட்டத்தில்  அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறலாம்.
பணத்திற்கு எந்த கஷ்டமும் வராது. 
நீண்டகாலமாக நிலுவையில் இருந்த வேலைகளை வெற்றிகரமாக முடிக்கலாம்.
வேலையை எப்படியும் மாற்றி அமைக்கலாம். 
சம்பள உயர்வு மற்றும் வேலையில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன.  

கும்பம்

கஜகேசரி ராஜயோகம் கும்ப ராசியின் ஐந்தாவது வீட்டில் உருவாகிறது.
இந்த காலகட்டத்தில் அவர்கள் நிறைய நன்மைகளைப் பெறலாம்.
வாழ்க்கையில் மன அமைதியும், மகிழ்ச்சியும் திரும்பும்.
நீண்ட காலமாக மனதில் இருந்த குழப்பம் இப்போது முடிவுக்கு வரும்.
கல்வித் துறையில் நிறைய நன்மைகளை எதிர்பார்க்கலாம்.
வேலையில் இருப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *