இந்த புகைப்படத்தில் உள்ள சென்சேஷனல் நட்சத்திரம் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க..!!!

சினிமா பிரபலங்கள் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவதை நாம் பார்த்திருப்போம்.

அப்படி தற்போது தென்னிந்திய சினிமா நட்சத்திரத்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் இவர் யார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

மலையாள சினிமா மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இவர் தற்போது விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

அவர் வேறு யாருமில்லை, சென்சேஷனல் நடிகை மமிதா பைஜூ தான். அவருடைய சிறு வயது புகைப்படம்தான் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *