பணத்துக்கு நாக்க தொங்க போட்ரவன்னு நினைச்சியா லோன் வேணுமா போன் பாடம் புகட்டிய பெண்…!!!

பேங்க் நிறுவனங்கள் நமது பண பறிவர்த்தனைகள் நமது தேவைகளை எப்படித்தான் மோப்பம் பிடிப்பார்களோ தெரியாது. அவ்வப்போது நமக்கு போன் செய்து லோன் வேணுமா என கேட்பார்கள். சிலர் ஏமாந்து போய் வேணும் எனக் கூறினால் அவர்களிடம் பணத்தை பறித்துக் கொண்டு மோசடிகளும் நடைபெறும்.

அவ்வாறு தனக்கு அடிக்கடி லோன் வேணுமா என போன் செய்த நபருக்கு பெண் ஒருவர் சரியான பாடம் புகட்டியுள்ளார்.

எப்பவோரு வீட்டுக்கு ஒரு பொருள் EMI ல வாங்குனது கணக்கு வைச்சு அந்த தகவல் எங்கிருந்தோ எடுத்து இந்த பெண்ணிற்கு அடிக்கடி லோன் வேணுமா என போன் செய்தள்ளனர்.

இந்த பெண் வேணும் வீட்டுக்கு வாங்க என்றதும் பதில் இல்லை. மீண்டும் ஒருவர் அதே வங்கியில் இருந்து போன் செய்து லோன் வேணுமா என கேட்பது இப்படியே வழக்கமாக ஆகியுள்ளது.

இதில் கடுப்பான பெண் அவரிடம் பேசும் உரையாடல். பொதுமக்களுக்கு பயன்படும் வண்ணம் இதை அவர் வெளியிட்டுள்ளார்.

phone conversation between women and bank personnel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *