இதுவரை பிடிபட்ட மிகப்பெரிய 10 காளைகள்… 80 கோடி மதிப்புள்ள இந்த காளை மாடு தான் உலகின் மிகப்பெரிய காளை இனம்..!!

இந்த வீடியோவில் உலகின் மிகப் பெரிய 10 காளைகள் (Top 10 Biggest Bulls in the World) பற்றி பார்க்கப் போகிறோம்.

அதில் குறிப்பாக Jallikattu-க்கு புகழ்பெற்ற இந்திய நாட்டுக் காளைகள், அவற்றின் பலம், உயரம், எடை மற்றும் வேகம் பற்றியும் விளக்கமாக சொல்லியிருக்கிறோம்.

ஜல்லிக்கட்டு காளைகள் உலக அளவில் ஏன் தனித்துவம் வாய்ந்தவை?
உலகின் largest bull, heaviest bull, tallest bull breeds மற்றும் Indian native bulls used in Jallikattu அனைத்தையும் இந்த வீடியோவில் காணலாம்.

👉 ஜல்லிக்கட்டு ரசிகர்களுக்கும் 🏟️
👉 animal lovers 🐂
👉 farming & agriculture fans 🌾
இந்த வீடியோ கண்டிப்பாக பிடிக்கும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *