தளபதி விஜய்க்கு மனைவி சங்கீதா கொடுத்த டார்ச்சர். அந்த நேரத்துல திரிஷா எடுத்த சில அதிரடியான முடிவும், அப்ப அவங்க செஞ்ச காரியமும், சோசியல் மீடியாவுல இப்ப மிகப்பெரிய பேசு பொருளா வந்து மாறி இருக்கு. அதை பத்திதான் இந்த வீடியோல நம்ம டீடைலா வந்து பார்க்க போறோம். அதுக்கு முன்னால நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. அப்பதான் நம்ம சேனல்ல போடக்கூடிய டெய்லி அப்டேட்ஸ் எல்லாமே நீங்க உடனுக்குடனே தெரிஞ்சுக்க முடியும். தமிழ்நாட்டோட தளபதியா அதாவது மேநாலாம் தேதி அந்த மனுஷன் ஜெயிச்சதுக்கு அப்புறம்

ஒரு ஒரு வாரம் மிகப்பெரிய மன உளைச்சல்ல இருந்தார். ஏன்னா பெரும்பான்மை வந்து நிரூபிக்கணும் அப்படின்னு சொன்ன உடனே 108 சீட்ல இருந்து அவருக்கு 10 சீட்டு வந்து தேவைப்பட்டுச்சு. அதுக்கப்புறம் மதசார்பற்ற சில கூட்டணி கட்சிகளோட எல்லாம் அவர் வந்து பேச்சு வார்த்தை வந்து பண்ணி ஒரு வழியா மே 10ஆம் தேதி தமிழ்நாட்டோட சிஎம்மா வந்து பாத்தீங்கன்னா அவர் ஆனர். ஜோசப் விஜய் எனும் நான் அப்படின்னு சொல்லக்கூடிய அந்த ஒரே ஒரு வார்த்தைக்காக ஒட்டுமொத்த தமிழ்நாடு மட்டுமில்ல உலகில் வாழக்கூடிய பல தமிழ் உறவுகள் அவருக்காக காத்துக்கிட்டு இருந்தன ஒருபடி மேல போய்
இலங்கை பார்லிமெண்ட்ல எல்லாம் அவரை பத்தி வந்து பேச ஆரம்பிச்சாங்க அதாவது தயவு செஞ்சு ஈழத்தை மட்டும் இல்லைங்க எல்லாத்தையும் வந்து நீங்க சேர்த்து வந்து அவர்ட்ட கச்சத்தீவம் மட்டும் இல்ல ஈழத்தையும் சேர்த்து தளபதிிட்ட வந்து கொடுங்க தமிழ்நாட்டு மக்கள் எங்களை பாத்துக்குவாங்க அவர் நல்லா பாத்துக்கிருவாரு அவர் வந்து என்னன்னா எங்களோட வழிகளை உணர்வுகளை வந்து வச்சு வியாபாரம் வந்து பண்ணல மக்களுக்கு நல்லது செய்றேன்னு சொல்லிட்டு வந்திருக்காரு அப்படிங்கற மாதிரி வந்து பாசிட்டிவவான ஒன்னு சொன்னாங்க. இப்ப அவருடைய ஆட்சியை

நம்ம வந்து பார்த்துக்கிட்டே இருக்கோம். ரொம்ப பன்சுவாலிட்டியா ஒரு காலையில ஒரு அரசு அதிகாரிகள் வந்து எப்படி வந்து கிளம்பி வருவாங்களோ அதே மாதிரி ஒரு டிபன் கரியர் எடுத்துட்டு அதுக்கப்புறம் வேலையை முடிச்சிட்டு ஈவினிங் வந்து ஒரு அஞ்சு ஆறு மணிக்குதான் வந்து கிளம்பி போறாரு. ரொம்ப சின்சியரா வந்து பாத்தோங்கன்னா வந்து இருக்காரு. அவர் கூட இருக்கக்கூடிய எல்லாரையும் ரொம்ப சின்சியரா வந்து இருக்கணும் அப்படின்னு வந்து நினைக்கிறாரு. ஏன்னா மக்கள் ஒரு மாற்றத்தை நோக்கி வந்து நமக்கு ஓட்டு போட்டு இந்த இடத்துல வந்து உட்கார வச்சிருக்காங்க.
அவங்களுக்கு நல்லது செய்யணும். அப்படிங்கறதுல ரொம்ப தெள்ள தெளிவா வந்து பாத்தீங்கன்னா வந்துருக்காரு. அவருடைய ஜோசியர் ரத்தன் பண்டிட்டு வந்து என்ன சொல்லி இருக்காருன்னா அவரு சிஎம் மட்டும் இல்ல பிஎம் ஆகுறதுக்கான அதிஷ்டமும் வந்து பாத்தீங்கன்னா இருக்கு ஏன்னா அவருடைய ஜாதகம் அப்படி அப்படிங்கற விஷயத்தை வந்து சொல்லிருக்காருங்க. சரி இதெல்லாம் வந்து ஒரு பக்கம் போகட்டும்ப்பா இதெல்லாம் வந்து இப்ப நடந்துிட்டு இருக்கறது எங்க எல்லாத்துக்குமே தெரியும். நீ அந்த மேட்டருக்கு வந்து வா அன்னைக்கு சங்கீதா அப்படி என்ன டார்ச்சர் பண்ணாங்க அப்ப
திரிஷா என்ன வந்து பண்ணா இப்ப இந்த டாபிக்ல வந்து ட்ரெண்ட் ஆயிிட்டு இருக்கக்கூடிய விஷயமே என்ன ஒன்னு அப்படின்னா தளபதி விஜய்க்கு வந்து இப்ப ஜெயம்ரவிக்கு வந்து எப்படி அவங்க மாமியார் மூலியமா நிறைய இன்சல்டிங் வந்து நடந்திருக்கும். அதே மாதிரி சங்கீதா அவங்க சங்கீதா வந்து என்ன ஒன்னா பெருசா எதுவும் வந்து பேசிக்க மாட்டாங்க. பட் அதே சமயத்துல ரொம்ப சைலண்டா வந்துருப்பாங்க. பட் சங்கீதா வந்து என்ன பண்ணிருக்காங்க அப்படின்னா விஜயோட அப்பா எஸ்.ஏ எஸ்ஏ சந்திரசேகர் மூலியமா அவங்க என்னென்ன காரியங்கள் சொல்லணும்னு நினைக்கிறாங்களோ
அது எல்லாத்தையுமே அவர் மூலியமா வந்து சொல்ல வைக்கிறதுக்கு இவங்க வந்து முயற்சி பண்ணிருக்காங்க அரசியலுக்கு அவர் வந்து போறது எனக்கு துளி கூட வந்து விருப்பம் இல்லை நீங்க வேணும்னா அரசியலுக்கு போங்க உங்களுக்கு பின்னாடி வேணா அவர் இருக்கட்டுமே ஒழியா அவர் டைரக்டா அரசியலுக்கு வந்து வர வேண்டாம் அப்படின்னு சங்கீதா எஸ்சி கிட்ட வந்து பாத்தீங்கன்னா சொன்னதுனாலதான் ஆரம்ப காலகட்டத்தில எஸ்எஸ் சந்திரசேகர் தன்னுடைய மகனோட பின்புலத்தை வந்து வச்சுக்கிட்டு அவர் அரசியல்ல வந்து நிக்கணும் அப்படிங்கறதுல ரொம்ப தெளிவா வந்து இருந்தாரு ஆனா அவருடைய செயல்பாடுகள்
உள்ளுக்குள்ள இருக்கக்கூடிய பலருக்குமே வந்து பிடிக்காம போய் ஏன் ஒரு கட்டத்துல தளபதி விஜய்க்கே வந்து பிடிக்காம போயி அவருடைய தலையீடு ரொம்ப அதிகமா வந்திருக்கிறதுனால அதே மாதிரி பணத்தை வந்து மாவட்ட நிர்வாகிகள் இவங்களுக்குள்ள எல்லாம் வந்து வாங்கிட்டு இவரு அதுக்குள்ளயே வந்து சில பல வேலைகள் எல்லாம் வந்து பண்ணதுனால அது தளபதி விஜயோட காதுக்கு வந்து வேண்டாம் அவர் இனிமேல் எதுக்குள்ளயும் தலையிட வேண்டாம் அப்படின்னு அவர வந்து பாத்தீங்கன்னா வந்து ஒதுக்கிட்டார். இப்ப என்னன்னா ஒரு கட்டத்துக்கு மேல விஜய்க்கு இந்த விஷயம்
தெரிய வந்துருச்சு அவருக்கு. சங்கீதா எந்த ஒரு விஷயம் பண்ணும்னு நினைச்சாலும் அப்பா மூலியமா நம்மகிட்ட அப்ரோச் பண்றா அது நம்மளால வந்து தவிர்க்க முடியாத தர்ம சங்கடமா இருக்கணும்னு சொல்லிட்டு அந்த டைத்துல அவர் வந்து ஓப்பனாவே வந்து பேசி இருக்காரு வச்சிருக்கார் அப்படி பேசும்போது சில [தொண்டையைச் சரிசெய்தல்] கருத்து முரண்பாடுகள் வந்து வர ஆரம்பிச்சிருக்கு. கருத்து முரண்பாடுகள் வர ஆரம்பிச்சு அதுக்கப்புறம் வந்து இவரை பொறுத்தவரைக்கும் ஒரு இயல்பான குணம் இருக்கு. ஒருத்தவங்கள பிடிக்கல அப்படின்னா பேச்ச நிறுத்திருவார். அதே மாதிரி அந்த
மனுஷன் வந்து பாத்தீங்கன்னா பேச்ச நிப்பாட்டிட்டு சைலன்ட் ஆயிட்டாரு. அந்த டயத்துல ரொம்ப டிப்ரஷன். அந்த டிப்ரஷன் டயத்துல தான் இவருக்கு ரொம்ப பக்கபலமா ஒரு வெல்விஷரா பயங்கர பிரெண்ட்லியா வந்து பாத்தீங்கன்னா வந்து இருந்தது நடிகை திரிஷா. அப்பதான் இவங்களுக்குள்ள ஒரு பழக்க வழக்கம் வந்து பாத்தீங்கன்னா ஏற்பட்டிருக்குங்க. அதுக்கப்புறம் இந்த பழக்க வழக்கமும் ஒரு பக்கம் ஒரு நடிகரா இருக்கும்போது ஸ்மூத்தா வந்து போயிட்டு இருக்கக்கூடிய சூழ்நிலையிலதான் இப்ப இவர் சினிமா விட்டு அரசியலுக்கு முழு நேரமா வந்து மக்களுக்கு நல்லது செய்ய போறேன்னு
சொல்லிட்டு இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில சங்கீதா வந்து என்ன பண்றாங்க அப்படின்னா இல்ல இவருக்கு வேற ஒரு நடிகையோட தொடர்பு இருக்கு அப்படிங்கற அந்த மேட்டர வந்து பாத்தீங்கன்னா ஆரம்பிக்கிறாங்க ஆனா எஸ்.ஏ எஸ்ஏ சந்திரசேகர் சொல்லும்போது செட்டில்மென்ட் முத கொண்டு எல்லாமே எப்பயோ பேசி முடிஞ்ச ஒரு விஷயம் அந்த விஷயத்தை இப்ப கொண்டு வந்து பண்றது நியாயமே வந்து இல்ல இது என் பையனுக்கு எதிரா முழுக்க முழுக்க நடக்கக்கூடிய சதி அப்படிங்கற விஷயத்தை வந்து அவர் வந்து சொல்லிருக்கார் அதே மாதிரி சங்கீதாவுக்கு வந்து பாத்தீங்கன்னா பின்னாடி வந்து
இருக்கக்கூடிய ஒரு சக்தியா அதாவது அவங்க அப்பா அவங்க அப்பா அந்த ஃபேமிலி மூலியமா அவங்களுக்கு சில டிஎம் கே சொந்தங்கள் வந்து பாத்தீங்கன்னா இருக்குறாங்க அந்த சில ஒரு சில டிஎம் கே அவங்க எல்லாம் வந்து அந்த டயத்துல புஷ் பண்ணி இருக்காங்க. இங்க பாருங்க எதுவா இருந்தாலும் இப்பவே வந்து வாங்கணும்னா வந்து வாங்கிருங்க. நாளைக்கு போய் அரசியலுக்கு பணத்தை செலவு பண்ணாலோ இல்லாலும் வந்து ஆட்சியில வந்து உட்காந்தாலோ அது பூனைக்கு மணி கட்டுனது மாதிரி ஆகி போயிடும். அதனால உங்களால எதுவும் வந்து பண்ண முடியாது. அதனால முதல்ல எதுவா இருந்தாலும் இப்பவே பேசி
வந்து வாங்கிருங்க. பல்கா வந்து வாங்கிருங்க அப்படின்னு சொன்னதுனாலதான் இவங்க என்ன பண்ணிருக்காங்க 250 கோடி ரூபாய் கேட்ுருக்காங்க. ஆனா விஜய் தரப்புல ரொம்ப தெள்ள தெளிவா வந்து சொன்னது 250 கோடி ரூபாய் எல்லாம் கொடுக்க முடியாது. 37 கோடி ரூபா கொடுத்து சங்கீதாவுக்கு செட்டில் பண்றேன். பசங்க எல்லாரையும் நானே வந்து பாத்துக்கிறேன் அப்படின்னு அவர் வந்து கமிட் பண்ணாரு. அதுக்கு அவங்க வந்து சம்மதிக்கல. இப்ப ஜூன் 15ஆம் தேதி மொத்த தமிழ்நாடும் ஒரு பரபரப்புக்கு காத்துக்கிட்டு இருக்கு. ஏன்னா அப்பத்தான் சங்கீதாவும் விஜயும் நேர்ல வந்து
ஆஜராகணும் அப்படின்னு வந்து பாத்தீங்கன்னா சொல்லிருக்காங்க. சொல்லி இருக்கக்கூடிய ஜட்ஜ் வந்து யாருன்னா சசிகலான்னு ஒருத்தவங்க சொன்னாங்க. ஆனா அந்த சசிகலாவை இப்ப வந்து தூக்கிட்டு இப்ப அந்த இடத்துக்கு சுஜாதா அப்படிங்கிற ஒரு நீதிபதி வந்து வந்திருக்காங்க. ஜூன் 15ஆம் தேதி என்ன வேணாலும் வந்து நடக்கலாம். அப்ப சில விஷயங்கள் வெளியில வர்துக்கு வந்து வாய்ப்புகள் இருக்கு. அப்ப என்ன பரபரப்பு நடக்க போகுதுங்கறத பொறுத்திருந்துதான் பார்க்கணும். இருந்தாலும் திரிஷா சரியான நேரத்துல சரியான பக்கபலமா வந்து பாத்தீங்கன்னா இருந்ததுனால விஜய்
அப்படிங்கிற ஒரு மனிதருக்கு அவங்க மேல வந்து ஒரு மரியாதையும் ஒரு நட்பும் இருக்கிறதா ஒரு பக்கம் சொல்லப்பட்டாலும் அது நட்பை தாண்டுன வந்து ஒரு உறவுதான். ஆனா, அது வந்து, அவங்களுடைய பர்சனல் அதுக்குள்ள தலையிடக்கூடாது அப்படின்னு சில விமர்சகர்களும் வந்து சொல்றாங்க.
