சங்கீதா விஜயை அசிங்கப்படுத்த நினைத்தும் அது அப்படியே தழைகீழாக மாறியது எப்படி தெரியுமா?

தளபதி விஜய அசிங்கப்படுத்தணும்னு சங்கீதா வந்து நினைச்சாங்க ஆனா கடைசியா அது அப்படியே உல்ட்டாவா வந்து மாறி தலைகீலா தளபதிக்கு இன்னும் அதிகப்படியான செல்வாக்க வந்து கொடுத்து ஒரு கட்டத்துக்கு மேல அவர் தமிழ்நாட்டோட சிஎம்மா வந்து உட்கார வச்சது அந்த சீக்ரெட் வந்து எப்படி அது எப்படி தலைகீழா வந்து மாறி போச்சு அதுக்கு பின்னாடி இருக்கக்கூடிய பின்னணி என்ன அப்படிங்கிற சில விஷயங்களை ஆதாரப்பூர்வமா வந்து பாத்தீங்கன்னா வந்து சொல்லி இருக்காங்க அதை பத்திதான் இந்த வீடியோல நம்ம டீடைலா வந்து பார்க்க போறோங்க அதுக்கு முன்னால நம்ம சேனலை சப்ஸ்கிரைப்

பண்ணாம இருந்தீங்கன்னா மறக்காம மக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. அப்பதான் நம்ம சேனல்ல போடக்கூடிய டெய்லி அப்டேட்ஸ் எல்லாத்தையும் நீங்க உடனுக்குடனே தெரிஞ்சுக்க முடியும். பொதுவா இப்ப நீங்க தளபதி விஜய் இப்ப நீங்க வந்து கவனிச்சிருப்பீங்க. கோட் சூட் போட்டு மனுஷன் நெத்தியில வந்து பாத்தீங்கன்னா ஒரு திலகம் மாதிரி ஒரு பொட்டு வச்சிருப்பாரு ரவுண்ட் பொட்டு. அந்த பொட்டுக்கு வந்து பின்னாடி ஒரு பெரிய ரிசர்ச் எல்லாம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அந்த பொட்டுக்கு பேரு அரகஜா பொட்டாம். அதாவது தேய்பிறை அஷ்டமி அல்லது ராகுகால வேலையில காலபைரவருக்கு

அரகஜா சாத்தி வழிபடுறது ரொம்ப விசேஷமான வந்து ஒன்னா. அதுமட்டுமில்லாம இதை தொடர்ந்து செய்யும்போது தொழில்ல உள்ள வருமான தடை நீங்கி உச்சத்தை அடைய இது மிகப்பெரிய வழிவகுக்கும். வீட்ல மகாலட்சுமி திருவுருவ படத்துக்கு மஞ்சளுடன் அரகஜாவை கொளைச்சு பொட்டு வைக்கிறதுன் மூலமா வீட்ல செல்வ வளம் எப்பயுமே அதிகரிக்குமா. இது நமக்கு வரக்கூடிய நெகட்டிவ் வைபு எல்லாத்தையுமே அப்படியே நமக்கு வந்து பாத்தீங்கன்னா பாசிட்டிவா வந்து மாத்தி கொடுத்துருமா. நமக்கு யாரும் துரோகம் நினைச்சாங்களோ, அவங்களுக்கு அதை அப்படியே தலைகீலா செய்வன வைக்கிற மாதிரி ரிட்டர்ன் வந்து

அனுப்பிருமா அப்படின்னு, ஒவ்வொருத்தவங்களும் ஒவ்வொரு கருத்துக்கள் வந்து போட ஆரம்பிச்சிருக்காங்க. உங்களுக்கு எல்லாருக்குமே வந்து தெரிஞ்ச விஷயம்தான். பிப்ரவரி மாசத்தில இருந்தே ஒரு புயல் வந்து கிளம்பிருச்சு. என்னன்னா இவரு அரசியலுக்குள்ள வந்து கட்சி ஆரம்பிச்சு விக்ராண்டி மாநாடுல இருந்தே வந்து பாத்தீங்கன்னா ஒரு மிகப்பெரிய புயல் கிளம்புச்சு. அந்த புயல் எல்லாத்தையும் தாண்டி, அதிகப்படியா வந்து பாத்தீங்கன்னா பேசப்பட்டது எப்ப அப்படின்னா பிப்ரவரி மாசத்தில இருந்து. ஏன் பிப்ரவரி மாசத்துல இருந்து பேசப்பட்டது அப்படின்னா தளபதி

விஜயோட மனைவி சங்கீதா அவங்க விஜயே எனக்கு வந்து வேண்டாம். அவர் கூட எனக்கு வந்து வாழ சுத்தமா வந்து விருப்பம் இல்ல. ஒரு ஆறு ஏழு வருஷமா வந்து பாத்தீங்கன்னா அவரால பிசிக்கலா மெண்டலா நான் டார்ச்சர் அனுபவிச்சிட்டு இருக்கேன். எகனாமிக்கலா என்ன வந்து முடக்கிட்டாரு. வேற ஒரு நடிகையோட தொடர்பு இருக்கு. அதை நிறுத்த சொன்னாலும் அந்த மனுஷன் வந்து நிறுத்த மாட்டேங்கிறாரு. தொடர்ந்து அந்த நடிகை கூடதான் வந்து பாத்தீங்கன்னா டிராவல் பண்ணி இருக்காரு. இது எனக்கு மிகப்பெரிய மன உளைச்சலை கொடுக்குது. அது மட்டுமில்லாம அந்த நடிகை கூப்பிட்டு வெளியில சுத்தி

போட்டோ வீடியோ எல்லாத்தையும் எடுத்து சோசியல் மீடியாவிலயும் வந்து போடுறாரு. அது வந்து ஒரு மாதிரி வந்து எங்களுக்கு அசிங்கமா இருக்கு அப்படின்னு நிறைய குற்றச்சாட்டு எல்லாம் வந்து வச்சிருந்தாங்க ஆனா இத சொன்னதுக்கு அப்புறம்தான் மனுஷன் வந்து பாத்தீங்கன்னா என்ன பண்ணாப்பல அடுத்து ஒரு பபங்கஷனுக்கு திரிஷாவோட மேட்சிங் மேட்ச்சா காஸ்டியூம் போட்டு அவர் ஜம்முன்னு சும்மா இறங்கி வந்த உடனே வழக்கம் போல வந்து பாத்தீங்கன்னா காட்டுத்தீ பத்திக்கிட்டு எரிய மாதிரி பேசு பொருளா வந்து மாறிடுச்சு. அதை வச்சு பெரிய பெரிய டிபேட் எல்லாமே வந்து சேனல்ல

வந்து நடக்க ஆரம்பிச்சதுங்க. இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கக்கூடிய சூழ்நிலையில அடுத்தடுத்து நடக்கக்கூடிய நிறைய நிகழ்ச்சிகள்ல திரிஷா வந்து முக்கியத்துவம் பெற்றாங்க. திரிஷா முக்கியத்துவம் பெற ஆரம்பிச்சு இது ஒரு விதத்துல சங்கீதாவுக்கு எரிச்சலாயும் அவங்களுக்கு திரிஷா மேல வந்து ஒரு வெறுப்பை ஏற்படுத்துச்சு அப்படின்னே வந்து சொல்லலாம். அதுமட்டும்ல்லாம தளபதி விஜய் பேசும்போது அந்த அளவுக்கு அது வந்து ஒர்த்து இல்ல அப்படின்னு தன் மனைவியை வந்து சொன்னது அவங்களுக்கு ஒரு மிகப்பெரிய தர்ம சங்கடத்தையும் அதுக்கப்புறம்

நீலாங்கரை வீட்ுல அந்த வழக்கு முடியறது வரைக்கும் இருக்கணும் அப்படிங்கறதுல்லமா கேட்டிருந்தாங்க அப்புறம் அந்த வழக்குக்கு ரெண்டு பேருமே வந்து வரல ஜூன் 15ஆம் தேதி இப்ப மாத்தி வச்சிருக்காங்க அதே நேரத்துல அந்த கோர்ட் செங்கல்பட்டு வந்து பாத்தீங்கன்னா கோர்ட்ல வந்திருக்கக்கூடிய நீதிபதி சசிகலா அப்படிங்கறவங்கதான் இந்த வழக்கை விசாரிச்சாங்க ஆனா அந்த வழக்கை விசாரிக்கும் போது அவங்க இருந்தாங்க பட் அதுக்கு முன்னாடி யார் இருந்தாங்க சுஜாதானும் வந்து ஒருத்தவங்கதான் வந்துருந்தாங்க அந்த சுஜாதாவே இப்ப மறுபடியும் அங்க வந்து போஸ்டிங்க போட்டு

உட்கார வச்சிட்டு சசிகலாவ தூக்கி இருக்கதா ஒரு தகவல் வந்து வெளிப்படுங்க இப்ப சங்கீதா வந்து பாத்தீங்கன்னா நினைச்சது ஒன்னு நடந்தது வந்து ஒன்னு ஏன்னா அவங்க வந்து விஜய் வந்து அரசியலுக்குள்ள போய் இந்த பணத்தை தொலைச்சாலோ இல்ல நாளைக்கு பின்னாடி வந்து ஒரு பெரிய போஸ்டிங்ல போய் வந்து உட்காந்துட்டாலோ மறுபடியும் இவர்கிட்ட வந்து பணம் வாங்குறதும் கஷ்டம் செட்டில்மெண்ட் பேசுறதும் வந்து கஷ்டம் அதனால எதுவா இருந்தாலும் இப்பவே நம்ம வந்து பாத்தீங்கன்னா ஸ்மூத்தா வாங்கிட்டு வந்து ஒதுங்குறதுதான் வந்து நல்லது. ஏன்னா ஆல்ரெடி இவங்கள்ட்ட நம்ம வந்து டைவர்ஸ

பத்தி வந்து பேசுனோம். அப்ப எந்த ரெஸ்பான்ஸ் வந்து பண்ணல எந்த ரெஸ்பான்சஸ்ும் வந்து பண்ணாத சமயத்துல இப்ப பணத்தை பத்தி வந்து கேட்டாலும் எதுவும் சொல்ல மாட்டேங்கறாங்க. அவங்க பயங்கர லீகலா மூவ் பண்ணாங்க. அப்படி லீகலா மூவ் பண்ணும்போது இப்ப இருக்கக்கூடிய ரத்தம் பண்ணிட்டு இருக்காருல அவர்தான் வந்து உட்கார்ந்து இங்க பாருங்க பசங்க எல்லாத்தையும் எங்க தளபதி வந்து பாத்துக்கிருவாரு. உங்களுக்கு ஒரு 37 கோடி ரூபாய் வந்து பாத்தீங்கன்னா செட்டில்மென்ட் வந்து கொடுத்துடுறோம். அத வாங்கிட்டு நீங்க கிளம்புங்க அப்படின்னு வந்து சொல்ல அவங்க அதெல்லாம் வந்து

பாத்தீங்கன்னா எனக்கு தேவை கிடையாது. எங்களுக்கு கொடுத்தா 250 கோடி ரூபாய் வந்து கொடுங்கன்னு சொல்லி அது பெரிய லெவல்ல ஃபெயலியர் ஆயிடுச்சு. ஆனா இப்ப இந்த விஜய்க்கு தொடர்ந்து தளபதி விஜய்க்கு வந்து பாத்தீங்கன்னா நெகட்டிவா வரக்கூடிய எல்லாமே எப்படி வந்து பாசிட்டிவா வந்து மாறுது அப்படின்னா ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு மேல ஒவ்வொரு விஷயத்து மேல நம்பிக்கை இருக்கும். ஜோசப் விஜய் அவர் வந்து பாத்தீங்கன்னா கிறிஸ்டியன் அப்படின்னு வந்து சொல்லப்பட்டாலும் அவங்க அம்மா சோபா. அவங்க வந்து பாத்தீங்கன்னா ஒரு பக்கா வந்து பாத்தீங்கன்னா

ஹிந்துதான். சோ ஒரு ஹிந்து அம்மாவும் கிறிஸ்டின் வந்து அப்பாவும் கலந்த கலவைதான் ஜோசப் விஜய். அவருக்கு இந்த ஸ்பிரிச்சுவல் ஆன்மீகத்து மேல ஒரு மிகப்பெரிய வந்து மரியாதையும் ஒரு மிகப்பெரிய நம்பிக்கையும் வந்திருக்கு. அந்த நம்பிக்கையின்பால அவர் இந்த அரகஞ்சா போட்டு அதே மாதிரி போடக்கூடிய காஸ்டியூம் ஹேர் கலரிங் பண்ணாம தன்னை எதார்த்தமா வந்து காட்டிக்கிறது இந்த பேஸ் இப்படித்தான் வந்து இருக்கணும் அப்படிங்கிற வந்து ஒரு பிரேம்குள்ள வந்து போறது இது மாதிரியான நிறைய விஷயங்களை பார்த்து பார்த்து வந்து பண்றோம் அந்த பண்றக்கூடிய அந்த காரியத்தினால அது

எல்லாமே அவருக்கு வந்து பாத்தீங்கன்னா ஒரு வைபவம் வந்து கொடுத்து அவர் என்ன நினைக்கிறாரோ அந்த உச்சத்துக்கு கொண்டு போய்விடுது. அதுக்கு குறிப்பா காரணம், நீசபங்க ராஜ யோகம் இருக்கறதுனால, தளபதி விஜய், அடுத்து, இந்த இந்திய நாட்டை ஆண்டாலும் ஆச்சரியப்படுறதுக்கு எதுவும் இல்லை அப்படின்னு, அவருடைய ரசிகர்கள் உணர்ச்சி வசப்பட்டு இப்ப வந்து எல்லாருமே பேசிட்டு இருக்காங்க. இதை பத்தி உங்களுக்கு தோனக்கூடிய கருத்துக்களை மறக்காம கீழ இருக்கக்கூடிய கமெண்ட் பாக்ஸ்ல மென்ஷன் பண்ணுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *