சற்றுமுன் கிடைத்த தகவல்..!!! பிரச்சினை முடிந்தது ஒன்றாய் சேரும் சங்கீதா விரைவில் நல்ல செய்தி

தமிழக அரசியல் களத்தில திரையுலகுல பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்துச்சு நடிகர் விஜய் அவங்களும் சங்கீதா அவங்களும் பிரிவு அப்படிங்கிற செய்தி. இந்த பிரிவு இப்ப வதந்தியா மாறப்போகுது. ஏன் அப்படின்னா அவங்க ரெண்டு பேரும் மறுபடியும் சேர போறாங்களாம். கொஞ்ச நாளாவே இவங்க ரெண்டு பேரும் பிரிஞ்சு வாழ்ந்து வருவதா விவாகரத்து கோறி நீதிமன்றத்தை நாடி இருக்கிறதா செய்திகள் வந்துச்சு. இந்த சூழல்ல இரு குடும்பத்தை சேர்ந்த மூத்த உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில சுமுகமான சமரச பேச்சு வார்த்தை நடத்தப்பட்டடிருக்காம். இந்த

முயற்சியின் பலனா ரெண்டு பேருக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு நீன்ி மறுபடியும் ரெண்டு பேரும் வாழ சம்மதம் தெரிவிச்சிருக்காங்களாம். இதை தொடர்ச்சியா கொஞ்ச நாளா வந்து லண்டன்ல இருந்த சங்கீதா அவங்க இப்ப சென்னைக்கும் வந்திருக்காங்களாம். ரெண்டு பேரும் மறுபடியும் ஒரே வீட்டுல தங்களோட கூட்டு வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ணிடுறாங்களாம். இப்படி நம்ப தகுந்த வட்டாரங்கள் சொல்றாங்க. இனி இவங்களுக்குள்ள பிரிவே கிடையாது. யார் என்ன சொன்னாலும் சரி அதை எதுவுமே கண்டுக்காதீங்க. ரெண்டு பேரும் சேர்ந்து வாழுங்க அப்படிங்கிறதுதான்

அவங்களோட ரசிகர்களோட ஆசையாவும் இருக்கு. திரிஷா அவங்களோட சமீபத்துல விஜய் அவர்கள் அதாவது அஜித் அவர்களுடைய அம்மா அவங்களோட இறப்புல கூட ஒண்ணா கலந்துகிட்டத எல்லாம் மிகப்பெரிய அளவிுல கோபத்தை ஏற்படுத்தி இருந்துச்சு. நீங்க என்ன வேணா பண்ணுங்க. ஆனா எந்த ஒரு விஷயத்தை மட்டும் ஏத்துக்க மாட்டோம் அப்படின்னு ரசிகர்களும் நிறைய கருத்துக்களை பதிவிட்டாங்க. தொடர்ந்து ஒவ்வொருத்தரும் அவங்களோட கருத்துக்களை பதிவிட்டு சொன்னாங்க. எதிர்பார்த்த மாதிரியே எல்லா விஷயத்துக்கும் முற்றுப்புள்ளி வச்சு இப்ப ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து வாழ போறாங்களாம்.

நீதிமன்றத்தில நிலுவையில இருக்கறதா சொல்லப்பட்ட சட்டப்பூர்வ பிரச்சனைகளை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருதாம். இந்த மகிழ்ச்சியான இணைவு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிட இருக்காங்களாம். அவங்களோட தரப்பில இருந்தே இந்த விஷயத்தை சொல்ல இருக்காங்கன்னு செய்திகள் வெளியாகி இருக்கு. இந்த தகவல் விஜய் அவர்களோட லட்சக்கணக்கான தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் ரொம்ப மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கு. ஏன்னா இந்த ஒரு விஷயத்தை வச்சுதான் தேவையில்லாம நிறைய பேர் வந்து அவரை நோகடிச்சிட்டு

இருந்தாங்க. இந்த குடும்ப விஷயம்தான் அவருக்கு மிகப்பெரிய மைனஸாவும் இருந்துச்சு. சொல்லப்போனா குடும்பத்தையே அவர் பார்த்துக்க மாட்டடிறாரு அப்படின்னல்லாம் கூட நிறைய பேர் வந்து இந்த ஒரு விஷயத்தை வச்சு பேசிட்டு இருந்தாங்க. ஒருவேளையா விஜய் அவங்களும் சங்கீதா அவங்களும் சேர்ந்து குழந்தைகளுக்காக இந்த ஒரு முடிவு எடுத்திருக்காங்கன்னு செய்திகள் வெளியாகி இருக்கு. ஏற்கனவே சஞ்சய் அவரோட படம் வந்து சீக்கிரமா ரிலீஸ் ஆக இருக்கு. அந்த படத்துக்காக அவரோட ஃபேன்ஸ் எல்லாருமே வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. ஒரு பக்கம் அவங்களோட மகள் வந்து எப்பவும் அப்பாவுக்கு

ஆதரவா பதிவிடுற மாதிரி ஸ்டோரி எல்லாம் கூட நிறைய பேர் வந்து ஷேர் பண்ணி இருந்தாங்க. அவங்களோட வாழ்க்கைக்காகதான் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்காங்கனும் என்ன தவறு இருந்தாலும் அதை மாத்திக்கிறேன்னு விஜய் அவரும் சொல்லி இருக்கிறதாகவும் தகவல் வெளியாகி இருக்கு. இது பற்றி உங்களோட கருத்துக்களை சொல்லுங்க. இன்னும் இது போல சினிமா தகவலை தெரிஞ்சுக்க நம்ம சேனல் கூட இணைஞ்சிருங்க. >> [இசை]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *