இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களை நல்லடக்கம் செய்த இடத்தில் அமானுசிய சம்பவம் நடந்திருக்கு அப்படின்னும் இதை பார்த்து அவங்களோட ஃபேமிலி மெம்பர்ஸ் ரொம்பவே எமோஷனல் ஆகி இருக்காங்க அப்படிங்கற மாதிரியான தகவல் தான் கிடைச்சிருக்கு. என்ன நடந்திருக்கு அப்படிங்கிறத இந்த ஒரு வீடியோல பார்க்க போறோம். தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் என்று அன்பால் அழைக்கப்பட்டவர்தான் பாரதிராஜா அவர்கள். இன் இனிய தமிழ் மக்களே அப்படின்னு அவர் சொல்லக்கூடிய வரிகள். இன்றளவும் தமிழ் ரசியர்களிடையே மிகப்பெரிய ஒரு வரவேற்பு பெற்றிருக்கு. இந்த ஒரு

நிலையில பாரதிராஜா அவர்கள் வயது மூப்பு காரணமா சமீபத்தில இறந்து போயிருந்தாரு. அவரோட மறைவு அப்படிங்கிறது உண்மையிலேயே எல்லோருக்கும் மிகப்பெரிய ஒரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்துச்சு. தொடர்ந்து திரை பிரபலங்களும் தமிழ் மக்களும் அரசியல் பிரமுகர்களும் தங்களோட கண்டோலன்ஸ பதிவு பண்ணிிருந்தாங்க. அதனை தொடர்ந்து சென்னை நீலாங்கரை வீட்டிலிருந்து அவரோட சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு அங்க இருக்கக்கூடிய பண்ணை வீட்டில நல்லக்கம் செய்யப்படுறதுக்கு ஏற்பாடு பண்ணிிருந்தாங்க. அரசு மரியாதையோட 72 குண்டுகள் முழங்க பாரதிராஜா
அவர்களோட
உடல் அப்படிங்கிறது
நல்லடக்கம் செய்யப்பட்டிருந்துச்சு. அண்ட் இந்த ஒரு நேரத்துல அங்க அவரோட உடலை நல்லடக்கம் செய்யும்போது பசுமாடுகளும் காக கூட்டங்களும் பயங்கரமா பறந்திருக்கு கத்தி இருக்கு அப்படிங்கிற தகவல்தான் கிடைச்சிருக்கு. இதை பார்த்து அவங்களோட ஃபேமிலி மெம்பர்ஸ் ரொம்பவே எமோஷனல் ஆகி இருக்காங்க. அதாவது அவர் நல்லடக்கம் செய்யப்பட போற நேரத்துல இந்த மாதிரியான ஒரு சம்பவம் நடக்குது. இது ஏதும் நல்ல விஷயமா இல்ல தப்பான விஷயமா என்னன்னு தெரியலையே. ஏற்கனவே அவரோட பையன் மனோஜ் வேற இல்ல. அவரோட வைஃப் தான் முன்ன நின்னு
நடத்துறாங்க. இதனால ஏதும் தப்பு நடந்துருக்கா அப்படிங்கற மாதிரி அவங்களோட ஃபேமிலி மெம்பர்ஸ் வந்து பயந்துருக்காங்க. பக்கத்துல இருக்கக்கூடிய பெரியவங்க எல்லோரு கிட்டயுமே கேட்டிருக்காங்க. அண்ட் இது வந்து ரொம்ப ரொம்ப சாதாரணமான ஒரு விஷயம். நீங்க நினைக்கிற அளவுக்கு அந்த பக்தி அந்த மாதிரில்லாம் கூட யோசிக்காதீங்க. ரொம்ப ரொம்ப ஜென்ரல். அவரோட உடலுக்கு அரசு மரியாதை படி நல்லக்கம் செஞ்சிருக்காங்க. அப்ப 72 குண்டுகள் வந்து முழங்கி இருக்கு. கிட்டத்தட்ட மூணு முறை வந்து அவங்க சுட்ுருந்தாங்க. அதனால பண்ணை வீடு அப்படினாலே அங்க இருக்கறது வந்து அதிகமாக
வயல்வெலிகள் தான் இருக்கும். மாடுகள் தான் இருக்கும். ஆடுகள் இருக்கும். இந்த மாதிரி இயற்கை சம்பந்தப்பட்ட விஷயங்கள் தான் இருக்கும். அதே மாதிரி காக கூட்டங்களும் அங்க இருக்கும். சோ மூன்று முறை அங்க அவருக்காக சுட்டுருக்காங்க. 72 குண்டுகள் வந்து சுடப்பட்டிருக்கு. அண்ட் இந்த ஒரு குண்டு சத்தத்தினால கூட காக கூட்டங்கள் வந்து கரைஞ்சிருக்கும். அதே நேரம் வயல் வெளியில மாடுகளை திறந்த வேளியில விட மாட்டாங்க. கயிறு போட்டு கட்டி இருந்திருப்பாங்க. இந்த ஒரு குண்டு சத்தம் கேட்ட உடனேயே அந்த மாடுகள் வந்து அங்கிருந்து ஓட பார்த்திருக்கும். பட்
கயிறு வந்து இழுத்து பிடிச்சிருக்கும். அதனாலயே கூட அங்க இருக்கக்கூடிய மாடுகள் எல்லாம் கத்திக்கிட்டே இருந்திருக்கும். இது ஒரு ரொம்ப ரொம்ப சாதாரணமான ஒரு விஷயம். இந்த ஒரு விஷயங்களை கொண்டு வந்து, நீங்க ஆன்மீக ரீதியா பார்க்காதீங்க அப்படிங்கற மாதிரி அவங்களோட ஃபேமிலி மெம்பர்ஸ்ட்ட அந்த ஊர் மக்கள் வந்து சொல்லி இருந்திருக்காங்க. அண்ட் யோசிச்சு பார்த்தா அதுவும் உண்மைதான். அந்த இடத்துகிட்ட பண்ணை வீடு அப்படிங்கறதுனால, முழுக்க முழுக்க ஆடு, மாடு, பறவைகள் இது எல்லாமே இருந்திருக்கும். சடனா, குண்டு சத்தம் தொடர்ச்சியா கேட்கும்போது, அது
எல்லாமே மிரண்டு போயிருக்கும். அங்க இருந்து ஓட ட்ரை பண்ணி இருந்திருக்கும். அதனால கூட அங்க காக கூட்டங்கள் கரைஞ்சிட்டு இருந்திருக்கலாம். மாடுகள் கத்திட்டே இருந்திருக்கலாம். சோ இத வந்து அமானுஷயமா பார்க்க தேவையில்லை அப்படிங்கற மாதிரி ரசியர்களுமே சொல்லி வந்துட்டு இருக்காங்க. நம்மை விட்டு அவரது உடல் மறைந்தாலுமே அவரது படைப்பின் மூலயமாக பாரதிராஜா அவர்கள் என்றுமே நம்ம கூடதான் இருப்பாங்க அப்படிங்கிற ஒரு விஷயத்தையும் மக்கள் சொல்லி வந்துட்டு இருக்காங்க. நீங்க இதை பத்தி என்ன நினைக்கிறீங்க கமெண்ட் பாக்ஸ்ல ஷேர் பண்ணுங்க.
இதுவரைக்கும் கனெக்டிங் டிவிக்கு சப்ஸ்கிரைப் பண்ணலனா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. உடனடி அப்டேட்ஸ் பெறுவதற்கு நோட்டிபிகேஷன் பெல்லையும் கிளிக் பண்ணிக்கங்க.
