அம்மாடி சங்கீதா உன் புருஷன பத்தி உனக்கு தெரியாதா? விஜய் குணத்துல குழந்தை இப்பவே கிளம்பி வாமா. மாமியார் நான் சொல்றேன் அப்படின்னு சோபா சந்திரசேகர் தன்னோட மருமக சங்கீதா கிட்ட வந்து பேசின இந்த ஆடியோதான் இப்ப சோசியல் மீடியாவுல பயங்கரமா வைரல் ஆயிட்டு வந்து வருது. அதை பத்தி இந்த வீடியோவல நம்ம டீடைலா வந்து பார்க்கலாம். அதுக்கு முன்னால நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. அப்பதான் நம்ம சேனல்ல போடக்கூடிய டெய்லி அப்டேட்ஸ் எல்லாத்தையும் நீங்க உடனுக்குடனே தெரிஞ்சுக்க முடியும். தமிழக வெற்றி கழகம்
எல்லாத்துக்குமே வந்து தெரியும் 2024ல கட்சி ஆரம்பிச்சு 2026ல ஆட்சியை வந்து புடிச்சது. ஆனா சங்கீதா வந்து என்ன நினைச்சிருந்தாங்க அப்படின்னா பிரச்சனைக்கு அடிப்படை காரணம் அவங்களுக்கு தளபதி விஜய் அரசியலுக்கு வர்து சுத்தமா வந்து பிடிக்கல. அதை தாண்டி 2026ல ஆட்சி அமைச்சிருவாருன்னு அவங்க கற்பனையில கூட வந்து நினைச்சு பார்க்கல. அவங்கள பொறுத்தவரைக்கும் ஒரு வருஷத்துக்கு ஒரு படம் நடிச்சாலும் அதுல 250 கோடி ரூபாய் சம்பளம் வந்து வாங்கிட்டு சந்தோஷமா பீஸ்ஃபுல்லா வந்து ஒரு வாழ்க்கைய வாழ்ந்துிட்டு இருக்கக்கூடிய ஒரு மனுஷன்
இப்படி சம்பாதிச்ச பணம் எல்லாத்தையும் கொண்டு போய் அரசியல்ல வந்து போட்டு எல்லாத்தையும் காலி பண்ணி ஒண்ணுமே இல்லாம வந்து போச்சுன்னா நாளைக்கு நமக்கும் நம்ம பிள்ளைகளோட எதிர்காலமும் கேள்விக்குறியாகும் அப்படின்னு எல்லாருக்கும் வரக்கூடிய இயல்பான வந்து ஒரு பயம் வந்திருக்கு அந்த பயம் வந்ததன் அடிப்படையில தான் இவங்க தளபதி அரசியலுக்கு வந்து என்ட்ரி ஆகும் போதே ஆரம்பத்திலேயே வந்து கொஞ்சம் முட்டுக்கட்டை வந்து போட ஆரம்பிச்சாங்க இந்த வழக்கு என்னமோ டிசம்பர் மாசம் வந்து பாத்தன்னா தொடங்கப்பட்டதுங்க. அதாவது 2025ல அப்ப
எல்லாம் வந்து வெளியில வரல. ஆனா எப்ப பூதாகரமா வந்து பாத்தீங்கன்னா வெடிச்சு வெளியில வந்துச்சு அப்படின்னு வந்து பாத்தீங்கன்னா உங்களுக்கு பிப்ரவரி மாசத்துல தான் வந்து வெளியில வருது. அந்த பிப்ரவரில வெளியில வரும்போது ஹைலைட்டா வந்து பாத்தீங்கன்னா இருக்கிறது அதிகமா வந்து சொல்லப்பட்டது அவங்களுக்கும் ஒரு நடிகை கூட தொடர்பு இருக்கு தொடர்பு இருக்கு. இந்த ஒரு விஷயம் மட்டும்தான் ஹைலைட்டட். அப்ப ரெண்டு நடிகைகள் வந்து கிசுகிசுக்கப்பட்டது. ஒன்னு கீர்த்தி சுரேஷ் இன்னொன்னு வந்து திரிஷா. கீர்த்தி சுரேஷ்கக்கு மேரேஜ் ஆன ஒரே காரணத்தினால
இந்த சிக்கல்ல இருந்து கீர்த்தி சுரேஷ் வந்து பாத்தீங்கன்னா எஸ்கேப்பங்க ஆனா திரிஷாவுக்கு வந்து பாத்தீங்கன்னா கல்யாணம் ஆகாததுனால அதாவது ஏற்கனவே வருண்மணியன் என்கிற தொழில்திபர் கூட கல்யாணம் வரைக்கும் வந்து போயி அது வந்து பாதியிலயே வந்து நின்னு போனதுனால அதுக்கு காரணம் எல்லாமே வந்து பாத்தீங்கன்னா தளபதி கூட திரிஷாவுக்கு இருக்கக்கூடிய ரிலேஷன்ஷிப்பாதான் வந்து பாத்தீங்கன்னா இருக்குமோ அப்படிங்கிற எண்ணங்கள் எல்லாமே வந்து பாத்தீங்கன்னா ரொம்ப ஜாஸ்தியா வந்து போய்கிட்டு இருந்துச்சு. சோ இந்த மாதிரி வந்து பாத்தீங்கன்னா சூழ்நிலையில தான்
அவங்க யாரு அந்த நடிகையோட பேர் என்ன அப்படிங்கிறத நான் வெளியிடுவேங்கிற ரேஞ்சுக்கு வந்து சங்கீதா வந்து சொல்ல நீ என்ன வெளியிடுறது நானே போய் வந்து கூட்ட்டு போறேன்னு இது கிட்டத்தட்ட ஒரு மனுஷனுடைய ஈகோ டச் பண்ணது மாதிரி ஆன உடனே அடுத்து மார்ச் வந்து மூணாம் தேதி வந்து பாத்தீங்க அப்படின்னா இந்த ஏஜிஎஸ்ஃபேமிலி பபங்கஷன் வச்சிருந்தாங்க ஒரு மேரேஜ் பபங்கஷன் அந்தஃபங்கஷனுக்கு இவரு வந்து பாத்தீங்கன்னா திரிஷாவ கூட்ட்டு போயிட்டாரு போகும்போது சும்மா இருந்தாருன்னா அதாவது எப்படின்னா ரெண்டு பேரு சேம் காஸ்டியூம்ங்க காஸ்டியூம்
போட்டு இவங்க வந்து பாத்தீங்கன்னா மாப்பிள்ளை பொண்ணு மாதிரி போக ஆரம்பிச்சிட்டாங்க. கிட்டத்தட்ட ஒரு ஒரு மாசமா சோசியல் மீடியா ஃபுல்லா அதுதான் வந்து பாத்தீங்கன்னா ட்ரெண்ட் ஆக ஆரம்பிச்சது. அதுதான் வைரல் ஆக ஆரம்பிச்சது. பொண்டாட்டிய வந்து பாத்தீங்கன்னா கழட்டி விட்டு இன்னொருத்தைய வந்து கூட்ட்டு போறியே இதெல்லாம் வந்து நியாயமா? வீட்ல இருக்க உன் பொண்டாட்டியே பாதுகாக்க தரல. உன் குடும்பத்தைவே உனக்கு பாதுகாக்க தெரியல. நீ நாட்டை பாதுகாக்க போறியா அப்படின்னு ஏகப்பட்ட விமர்சனங்கள் எல்லாமே தொடர்ந்து வர ஆரம்பிச்சதுங்க. ஆனா
இது எதையுமே காதுல வந்து வாங்கிக்காம வழக்கம் போல இக்னோர் பண்ணிட்டு அவரு அவர் ரூட்ல ரொம்ப தெள்ள தெளிவா வந்திருந்தாரு. அவர் ஒரு மாஸ்டர் ஸ்கெட்ச் வந்து பாத்தோன்னா வந்து போட்டு அதுல ரொம்ப சின்சியரா வந்து ஒொர்க் பண்ணாரு. அந்த சின்சியருக்கு கிடைச்ச பரிசுதான் 2026ல தமிழ்நாட்டோட முதலமைச்சரா சி. ஜோசப் விஜயனும் நான்னு அவர் வந்து உட்கார்ந்திருக்கிறது. இப்ப என்ன ஒன்னுன்னா இந்த ஏப்ரல் எலக்சனுக்கு முன்னாடி இந்த கேஸ் வந்து பாத்தீங்கன்னா வந்துச்சுங்க. அப்ப இவர் வந்து பாத்தீங்கன்னா ஆஜராகல. அடுத்து ஜூன் 15 இப்ப ஜூன் 15லயும் வந்து என்ன
பண்ணிட்டாங்க அப்படின்னா ரெண்டு பேரு ஆஜராகல வீடியோ கான்பரன்ஸ் மூலியமா ஆஜர ஆகுறோம் அப்படின்னு வந்து சொன்ன உடனே ஒரு தரப்புக்கு வந்து பாத்தீங்கன்னா ஓகே சொல்லிட்டாங்க. ஆனா முதலமைச்சர் தரப்புல வந்து அந்த மெயில் ஐடி எதுவுமே ப்ராப்பரா வந்து இல்ல அதனால அது எல்லாத்தையும் வந்து கரெக்ட் பண்ணிட்டு ஆகஸ்ட்ஏழுக்கு வந்து பாத்தீங்கன்னா ஒத்தி வச்சிருக்கதாவும் அதே மாதிரி வீடியோ கான்பரன்ஸ்க்கு நீங்க ரெக்வஸ்ட்தான் நாங்க கொடுத்துருக்கீங்கல்ல ஒழிய நாங்க இன்னும் அப்ரூவல் வந்து பண்ணல அதுக்கு நீங்க பெட்டிஷன் தான் வந்து கொடுத்துருக்கீங்க அந்த பெட்டிஷனுக்கு
அப்புறமும் அதை வந்து பண்ணலாமா வேணாமாங்கறத நாங்க தாங்க வந்து டிசைட் பண்ணனும் ஃபர்ஸ்ட் வந்து கவுன்சிலிங் அனுப்பாம நாங்க ஒரு முடிவுக்கு வந்து வர முடியாது டைவோர்ஸ்ல எடுத்த கௌத்தம்னு ஒரு முடிவுக்கு வர முடியாது அப்படின்னு இந்த பேச்சு வார்த்தைகள் எல்லாம் போயிட்டு இருக்கக்கூடிய சூழ்நிலையில தான் நேத்து நேத்து தளபதியோட விஜய் சோபா சந்திரசேகர் அதாவது அவங்க அம்மா சோபா சந்திரசேகர் என்ன பண்ணி இருக்காங்க அப்படின்னா போதும் இந்த பிரச்சனைக்கு எப்படியாவது வந்து ஒரு ஃபுல் ஸ்டாப் வந்து வைக்கணும் அப்படின்னு அவங்க நேரா சங்கீதாவுக்கு வந்து கால் பண்ணி நான்
என் பேரன் பேத்திய வந்து பாரக்கணும். நீ தயவு செஞ்சு கிளம்பி வாமா விஜய பத்தி உனக்கு தெரியாதா குணத்துல வந்து பாத்தீங்கன்னா அவன் குழந்தை மாதிரி அந்த சமயத்துல ஏதாச்சும் வந்து பாத்தேன்னா ட்ரிகர் ஆகுறது மாதிரி வந்து நடந்துருக்கு வச்சிருக்கோம். எதுவா இருந்தாலும் பேசி தத்துக்கிலாம். நம்ம குடும்ப பேச்சதான் மொத்த தமிழ்நாடு வந்து பேசிட்டு இருக்கு. தயவு செஞ்சு பசங்க எல்லாரையும் வந்து கூப்பிட்டுட்டு நீ மனசு வச்சா வந்து பாத்தோன்னா எல்லாமே வந்து நடக்கும். மாற்றம் வந்து பாத்தோன்னா உன்னோடது கையிலதான். இது நம்ம குடும்பத்துக்கான
மாற்றம் மட்டும் இல்ல மொத்த தமிழ்நாட்டுக்கான வந்து மாற்றம். தயவு செஞ்சு கிளம்பி வா உன் மாமியார் நான் சொல்றேன். ஏதாவது வந்து விஜய் வந்து உன்னை காயப்படுத்தி இருந்தா விஜய் சார்பா நான் உன் கால்ல விழுந்து கூட மன்னிப்பு கேட்க தயார் அப்படின்னு அவங்க எமோஷனலா வந்து பேசி இருக்காங்க. அதாவது எறும்பு ஊற ஊற கல்லும் கரையும்னு வந்து சொல்லுவாங்க. அது மாதிரி இப்ப சங்கீதா என்ன முடிவு எடுக்க போறாங்க அப்படிங்கறத வெயிட் பண்ணிதான் வந்து பார்கணும். ஏன்னா அவங்க அந்த விஷயத்துல ரொம்ப தெள்ள தெளிவா இருக்கறதா ஒரு செய்தி. எனக்கு டைவர்ஸ் வந்து வேணும்
அப்படின்னு. ஆனா இப்ப இவங்க இவ்வளவு தூரம் வந்து இறங்கி வந்திருக்காங்க. எல்லாமே பாசிட்டிவ்வா வந்து முடிஞ்சா மொத்த ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் விசுவாசிகளுக்கும் தளபதியை பிடிச்சவங்களுக்கும் அது ஒரு மிகப்பெரிய ட்ரீட்டா இருக்குங்கறதுல எந்தவிதமான மாற்றமும் வந்து இல்லைங்க. இத பத்தி உங்களுக்கு தோனக்கூடிய கருத்துக்களை மறக்காம கீழ இருக்கக்கூடிய கமெண்ட் பாக்ஸில் மென்ஷன் பண்ணுங்க.
