பாக்கியராஜ் சாரோட வீட்டுக்கு ஏகப்பட்ட மூட்டைகள் வந்து இறங்கி இருக்கு அப்படிங்கிற தகவல் தான் சமீபத்துல கிடைச்சிருக்கு. அது என்ன மூட்டை என்ன நடந்திருக்கு அப்படிங்கறதுதான் இந்த ஒரு வீடியோல நம்ம பார்க்க போறோம். தமிழ் சினிமாவின் பன்முக தன்மை கொண்ட இயக்குனர் மற்றும் நடிகருமான பாக்கியராஜ் அவர்கள் சமீபத்தில இறந்து போயிருந்தது. எல்லோருக்கும் மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்துச்சு. மாறடைப்பு காரணமா அவர் நம்மை விட்டு பிரிந்து சென்றிருந்தாரு. அவரோட மறைவுக்கு பின் தொடர்ந்து நிறைய திரைப்பிரபலங்கள் தங்களோட

கண்டோலன்ஸ பதிவிட்டுருந்தாங்க. ரசிகர்கள் பதிவிட்டுருந்தாங்க. அண்ட் அவங்க வீட்ல நடக்கற ஏகப்பட்ட விஷயங்கள் சோசியல் மீடியால வந்த வண்ணம் இருக்கு. அந்த வகையில சமீபத்துல தெரிய வந்திருக்கது என்ன அப்படின்னா பாக்கியராஜ் சாரோட வீட்டுக்கு நிறைய மூட்டைகள் வந்து இறங்கி இருக்கு அப்படிங்கிறதுதான். அண்ட் அது என்ன அப்படின்னா முழுக்க முழுக்க பாக்கியராஜ் சாரோட பொருட்கள்தான். அதாவது பொதுவாவே சினிமால இருக்கவங்க அவங்க வந்து ஷூட்டிங்கு போவாங்க. வெளியில ஒரு சில இடங்களுக்கு போவாங்க. முன்னாடியே
ஷெட்யூல் போட்டுருப்பாங்க. அதனால அங்கேயே ஆல்ரெடி
அவங்களோட திங்ஸ் எல்லாத்தையுமே வச்சிருந்திருப்பாங்க. அண்ட் அது மாதிரிதான்
பாக்கியராஜ் சாருமே கடைசி காலகட்டத்துல ஒரு சில படங்கள் பண்ணிட்டு இருந்தாரு. அ நிறைய இடங்களுக்கு போவாரு, நிறைய மன்றங்களுக்கு போவாரு. ரெகுலராவே மீட்டிங்ஸ்லாம் வச்சிருப்பாரு. சோ அங்க போய் மாத்திக்கிறதுக்காக துணிகள் எல்லாத்தையுமே அங்க ஒரு செட் வச்சிருப்பாரு. அவரோட போட ஒரு செட் வச்சிருப்பாரு அவரோட ரூம்ல. அண்ட் ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லாம் அவருக்குன்னு கொடுக்கப்பட்ட ரூம்ல வந்து அவரோட திங்ஸ் எல்லாத்தையுமே கடைசியா வச்சிருந்திருக்காரு. அப்படி அவரு கடைசியா
அட்டென்ட் பண்ணிருந்த ஷூட்டிங், கடைசியா போயிருந்த இடம் அண்ட் அவரு புக்கிங் பண்ணிருந்த இடம் போன்ற இடங்கள்ல எல்லாம் அவரோட பொருட்கள் தந்திருக்கும் இல்லையா? அது எல்லாத்தையுமே அவரோட இறப்புக்குவன் அவரோட வீட்டுக்கு வந்து, ப்ரொடக்ஷன் டீம்ல இருந்தே திருப்பி அனுப்பப்பட்டிருக்கு. அண்ட் அது மட்டுமில்லாம அவங்களோட வீட்டுக்கு பூங்கொத்தையுமே அனுப்பி இருந்திருக்காங்க எக்ஸ்ட்ரீம்லி சாரி அப்படிங்கற மாதிரியும் சொல்லி இருந்திருக்காங்க. அண்ட் அதுல இருந்து அவருடைய பொருட்களை பார்த்து அவங்களோட ஃபேமிலி மெம்பர்ஸ் வந்து ரொம்பவே எமோஷனல்
ஆகி இருக்காங்க. அண்ட் பாக்கியராஜ் சார் வந்து ரெகுலராவே படங்கள்ல ஒரு சில விஷயங்களை காமனா யூஸ் பண்ணிட்டு இருப்பாரு. அதுலயும் முக்கிய குறிப்பா சொல்லணும் அப்படின்னா அவரோட கண்ணாடி. சோ, அதெல்லாம் பார்த்து அவங்க ரொம்பவே எமோஷனல் ஆகி இருந்திருக்காங்க. அண்ட் தொடர்ந்து அவங்களுக்கு வந்து பாத்தீங்கன்னா நிறைய பேர் வந்து இப்ப வரைக்குமே பாக்கியராஜ் சார் எப்பயுமே நம்ம கூடதான் இருப்பாரு. ஆறுதலா இருங்க அப்படிங்கற மாதிரி ஆறுதல் சொல்லி வந்துட்டு இருக்காங்க. அண்ட் இந்த ஒரு விஷயம் இப்ப சோசியல் மீடியா பேஜ்ல ரொம்பவே வைரலா போய்கிட்டு இருக்கு. நீங்க
இதை பத்தி என்ன நினைக்கிறீங்க அப்படிங்கறத மறக்காம கமெண்ட் பாக்ஸ்ல ஷேர் பண்ணுங்க. இது ஒருபுறம் இருக்க ஆக்ட்ரஸ் குஷ்பு மற்றும் சுந்தர்சி இவங்க இரண்டு பேருமே பாக்கியராஜ் சாரோட வீட்டுக்கு சமீபத்துல சென்று தங்களோட ஆறுதலை அவங்களோட ஃபேமிலி மெம்பர்ஸ்க்கு ஷேர் பண்ணி இருந்தாங்க. பாக்கியராஜ் சார் கடைசியா குஷ்பு மேமோட பொண்ணோட கல்யாணத்துக்கு தான் போயிருந்தாரு. ரொம்பவே ஜாலியா அங்க எடுக்கப்பட்ட போட்டோஸ் அண்ட் வீடியோஸ் எல்லாம் சோசியல் மீடியால பயங்கர வைரலா போயிருந்துச்சு. அதை தொடர்ந்து அடுத்த நாள் பாக்கியராஜ் சார் இறந்து
போயிருந்தாரு. அது எல்லோருக்கும் மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்துச்சு. பொண்ணு கல்யாணம் முடிஞ்ச உடனேயே போகக்கூடாது அப்படின்னு குஷ்பு மற்றும் சுந்தர்சி இரண்டு பேருமே வராம இருந்தாங்க. அண்ட் இப்ப இரண்டு மூன்று நாட்கள் ஆகிருச்சு. அதனால குஷ்பு மற்றும் சுந்தர்சி இரண்டு பேருமே பாக்கியராஜ் சாரோட வீட்டுக்கு வந்து அங்க இருக்கக்கூடிய சாந்தனு பூர்ணிமா அவங்க எல்லாரையுமே பார்த்து கட்டிப்பிடிச்சு ஆறுதல் சொல்லிருந்தாங்க. மேலும் பாக்கியராஜ் சாரோட போட்டோக்கு மாலை அனுவச்சு அங்கிருந்து விளக்கை ஏத்தி அவருக்கு மலர் தூவி தன்னோட கடைசி
மரியாதையை செலுத்தி இருந்தாங்க. அண்ட் உண்மையிலேயே இந்த மாதிரி வந்து யாருக்குமே இருக்காது. ஏன்னா ரெண்டு நாளைக்கு முன்னாடி சிரிச்சு பேசுனவரு இன்னைக்கு இல்ல அப்படிங்கும்போது கண்டிப்பா குஷ்பு மேமுக்குமே ரொம்ப எமோஷனலா இருக்கும் அப்படிங்கறதுல எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. குஷ்பு மேம் இந்த ஒரு விஷயத்தை ரொம்பவே சிறப்பா பண்ணி இருக்காங்க. பொண்ணு கல்யாணம் முடிஞ்சிருந்தாலுமே நான் நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க கமெண்ட் பாக்ஸ்ல ஷேர் பண்ணுங்க. இதுவரைக்கும் கனெக்டிங் டிவிக்கு சப்ஸ்கிரைப் பண்ணலனா மறக்காம சப்ஸ்கிரைப்
பண்ணிக்கங்க. உடனடி அப்டேட்ஸ் பெறுவதற்கு நோட்டிபிகேஷன் பெல்லையும் கிளிக் பண்ணிக்கங்க.
