நட்சத்திர ஜோடி கொடுத்த பேரதிர்ச்சி.! #DIVORCE சூர்யா – ஜோதிகா டைவர்ஸ்.! மும்பையில் அம்பலமான ஜோதிகா லீலைகள்.!

அடுத்த நட்சத்திர ஜோடி கொடுத்த பேரதிர்ச்சி சூர்யா ஜோதிகா டைவர்ஸ்கு பரபரப்பான பேச்சு அடிபட்டுகிட்டு இருக்கு. என்ன நடந்துச்சு மும்பையில வந்து பாத்தீங்கன்னா ஜோதிகாவினுடைய ஆக்டிவிட்டீஸ் முழுக்க முழுக்க சேஞ்ச் ஆயிடுச்சு. டைவர்ஸ்க்கு மூல காரணம் முக்கிய காரணம் இதுதான் அப்படின்னு ஒரு பெண் பிரபலம் பரபரப்பா இப்ப பேட்டி கொடுத்திருக்காங்க. அதை தாண்டியும் சில முக்கியமான விஷயங்கள் எல்லாம் கசிஞ்சிருக்கு. அதை பத்திதான் இந்த வீடியோவல நம்ம ரொம்ப டீடைலா வந்து பார்க்க போறோம். அதுக்கு முன்னால நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா

மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. அப்பதான் நம்ம சேனல்ல போடக்கூடிய டெய்லி அப்டேட்ஸ், காசிப்பு, கிசுகிசு வெளிவராத பல இன்ட்ரஸ்டிங்கான ஸ்டோரீஸ் இது எல்லாத்தையும் நீங்க உடனுக்குடனே தெரிஞ்சுக்க முடியும். இந்த பயில்வான் ரங்கநாதன் அடுத்து இன்னும் சிலர் எல்லாம் வந்து பேசும்போது இவங்க ஏதோ வாய்க்கு வந்தபடி வந்து அடிச்சு விடுறாங்க. அவதூர அதிகமா வந்து பரப்புறாங்க அப்படிங்கிற மாதிரி நம்மளும் வந்து சொல்லுவோம். ஆரம்பத்துல விஜய்க்கும் சங்கீதாவுக்கும் டைவர்ஸ் பிரச்சனை வந்து போயிட்டு இருக்கு அப்படின்னு நம்ம சொல்லும்போது ஏப்பா

மாஸ்டர் ஆடியோ லான்ச்க்க எல்லாம் வந்து ஒண்ணா வந்தாங்க அவங்களுக்கு போய் டைவர்ஸ்ங்கறீங்க சரியான வயித்தரிச்ச புடிச்சவன் இந்த ஆள் வாயை திறந்தாலே இப்படிதான் அப்படின்னு நம்ம எல்லாருமே கண்ணா பின்னான்னு விமர்சனம் வந்து பண்ணோம். ஆனா கொஞ்ச நாள் கழிச்சு வந்து பார்த்தா அந்த ஆள் சொன்னது எல்லாமே வந்து உண்மை. இதே மாதிரிதான் பல நடிகர் நடிகைகளை பத்தி ஆரம்பத்துல வந்து வதந்தின்னு வந்து ஒன்னா வதந்தி எல்லாரையும் வந்து சுத்தி வர்றது இல்ல. யாராவது பர்டிகுலரா அதுல சம்பந்தப்பட்டுருக்க கூடியவங்களை பத்தி மட்டும்தான் அது வதந்தியாவே வந்து முதல்ல

கசிய ஆரம்பிக்குது. சூர்யா ஜோதிகா இவங்க ரெண்டு பேரும் அதாவது இப்ப நம்ம எப்படி தல அஜித்தையும் ஷாலினியும் கொண்டாடுனோமோ இண்டஸ்ட்ரில தல அஜித் ஷாலினி தளபதி விஜய் சங்கீதா சூர்யா ஜோதிகா இவங்க எல்லாரையுமே ஒரு பிரமிப்பா வந்து பார்த்தோம். சினிமாக்குள்ளயே வந்து இருந்தாலும் இவங்களுடைய வாழ்க்கை வந்து ஒரு புரிதலோட நல்லபடியா வந்து போய்கிட்டு இருக்கு அப்படிங்கிறதுல அதுல சூர்யா ஜோதிகா அதுக்கப்புறம் அஜித் சாலினி இவங்க எல்லாமே சினிமாக்குள்ளயே நடிகர் நடிகைகளா வந்து இருந்து கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க ஆனா

தளபதி விஜய் விஷயத்தை பொறுத்தவரைக்கும் பூவே உனக்காக படம் அந்த படம் பார்த்து அவருடைய வெறித்தனமான ரசிகையா வந்து இருந்து ரசிகை அதுக்கப்புறம் பின்னாள்ல காதலியா கூட ஆகல டைரக்டா மனைவி ஆகுறாங்க. அதாவது எஸ்ஏசியும் அதே மாதிரி சோபா சந்திரசேகர் தளபதியினுடைய அப்பா அம்மாட்ட வந்து பேசி சம்மதத்தை வந்து சொல்லி அதுக்கப்புறமே வந்து ஸ்ட்ரைட்டா ப்ரொமோஷன்தான் மேரேஜ் இந்ததுன்னு. இப்ப என்ன ஒன்னுன்னா நடிகர் சிவகுமார பத்தி எல்லாருக்குமே வந்து தெரியும். ரொம்ப டிசிப்ிளினுக்குன்னு வந்து பேர் போன மனுஷன். அவர் வாழ்க்கையில சில கொள்கையை

வந்து கடைபிடிச்சிட்டு இருக்காரு. என்றைக்கும் மார்க்கண்டேன்னு சொல்லுவோம். இன்னைக்கும் அந்த மனுஷனுக்கு 83 வயசு ஆகுது. ஆனா பார்த்தா 83 வயசு மாதிரி தெரியாது. ரொம்ப சின்ன பையன் மாதிரி ஒரு 70 வயசு மாதிரி வந்து பாத்தீங்கன்னா 60 வயசு இது மாதிரி சுத்திட்டு இருப்பாரு. அவரு பாக்கியராஜ் இறந்தப்ப கூட வந்து என்னைய விட 10 வயசு சின்ன பையன். ஆனா அப்படி வந்து போய் சேர்ந்துட்டானே அப்படின்னு அதுக்கு காரணம் என்ன ஒன்னுன்னா அந்த மனுஷன்ட்ட இருக்கக்கூடிய நல்ல பழக்கம். டீ, காபி, வெத்தலை போயல எந்த ஒரு கெட்ட பழக்கமுமே வந்து பாத்தீங்கன்னா

வந்து இல்லாம சாப்பாடு கூட டயட்ல வந்து பாத்தீங்கன்னா வந்து சாப்பிட்டுட்டு தான் உண்டு தான் வேலை உண்டு படிக்கிறது உண்டுன்னு அந்த குடும்பத்தை ரொம்ப சீரா செம்மையா வந்து கொண்டு வந்த மனுஷன். பலபேரு சிவகுமார்ட்ட இருந்துதான் வந்து பாத்தீங்கன்னா ஒரு ஃபேமிலி எப்படி ரன் பண்ணனும் கொண்டு போகணும்னு கத்துக்கிறணும் அப்படின்னல்லாம் மேடையில பேசி இருக்காங்க. கமலஹாசன் முதல் கொண்டு எல்லாருமே வந்து சொல்லி இருக்காங்க. இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கக்கூடிய சூழல்லதான் ஆரம்பத்துல சூர்யா ஜோதிகா ரெண்டு பேரும் காதலிக்கிறாங்கன்னு தெரிஞ்சு இவர் அவ்வளவு

சீக்கிரமா காதலுக்கு சம்மதம் எல்லாம் சொல்லவே இல்லைங்க அதுக்கப்புறம் ஒரு அஞ்சு வருஷம் ஆறு வருஷம் வந்து போராடி வெயிட் பண்ணி சிவகுமார்ட்ட வந்து பர்மிஷன் கேட்டுருக்காங்க அப்பயும் சொல்லிருக்காரு இங்க பாருப்பா நடிகை வந்து நம்ம குடும்பத்துக்கு செட் ஆகாது அப்படின்னல்லாம் சொல்லிருக்காங்க இல்லப்பா கல்யாணத்துக்கு அப்புறம் நடிக்கவல்லாம் வந்து மாட்டாங்க அப்படின்னல்லாம் சொல்லி அவர ஒரு வழியா காம்ப்ரமைஸ் பண்ணி கையில கால்ல விழுந்து எல்லாமே வந்து சரி பண்ணி இப்ப இப்ப கல்யாணமும் வந்து நடந்து முடிஞ்சிருச்சு. நடந்து முடிஞ்சு வாழ்க்கை

நல்லபடியாதான் போயிட்டு இருந்தது. அப்பப்ப ஜோதியா அந்த மேடைகள்ல வந்து ஏதாவது வந்து பேசும்போது சர்ச்சையில வந்து மாட்டுவாங்க. அப்புறம் நாச்சியார்ன்னு பாலாவோட படம் வந்தப்ப அதுல ஒரு போலீஸ் ரோல் பண்ணாங்கல்ல அதுல இந்த கெட்ட வார்த்தைகள் எல்லாம் வந்து பாத்தீங்கன்னா பேசும்போது சர்ச்சை ஆனாங்க. அதுக்கப்புறம் ரொம்ப பரபரப்பா வந்து பேசப்பட்டது பல பெண்களுக்கு ரோல் மாடலா கான்பிடென்ட் கொடுத்தது என்னன்னா 36 வயதினில படம் வந்துச்சுல்ல அப்ப வந்தஉடனே ஜோதியா மாதிரி இருக்குன்னு எல்லாமே வந்து பேசப்பட்டது வச்சது சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் ஓகே ஆன

உடனே கார்த்திக்கும் குஷியாகி நம்ம அப்பா நம்மளோட காதலுக்கும் பர்மிஷன் கொடுத்துருவாருன்ு ஏன்னா கார்த்திக்கும் தமன்னாவுக்கும் ஓடிிட்டு இருந்துச்சு பையா படத்துக்கு அப்புறம் அப்ப இந்த அளவு வந்து சக்சஸ் ஆயிடும்னு எல்லாருமே வந்து நினைச்சுிட்டு இருந்தாங்க ஆனா சிவகுமார் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாரு நீ அவள கல்யாணம் பண்ணேன்னா வீட்ட விட்டு வெளியில போயிடு வச்சிரு அப்படின்னு குடும்பத்துக்குள்ள மிகப்பெரிய மன உளைச்சல் பிரச்சனை அதுக்கப்புறம் கார்த்திக் வந்து அப்பா அம்மா வந்து பார்கிற பொண்ணவே வந்து சொந்தத்திலயே வந்து

கல்யாணம் பண்ணிட்டு அவரோட வாழ்க்கை நல்லபடியாதான் போயிட்டு இருக்கு. இப்ப அந்த பேசக்கூடிய பெண் பிரபலம் சொன்னது வந்து என்ன ஒன்னுன்னா சிவகுமார் ஜோதியா மேல கொலைவெறியில வந்திருந்தார். அதே மாதிரி சிவகுமாருக்கும் ஜோதியா வந்தவங்களுக்கு நான்சிங்கா போய்கிட்டே இருந்துச்சு. அதனாலதான் இவங்க கிளம்பி வந்து பிளான் பண்ணி ஜோதியா குடும்பத்தில இருந்து பிரிச்சு சூர்யாவும் மும்பை கொண்டு போனது. மும்பைக்கு போய் சும்மா இருந்தாங்களா இப்ப மும்பையில ஒரு மூணு படம் நடிச்சிருக்காங்க. அதுல முதல் படம் ஒரு திகிலான படம். சரி அந்த படத்துல கூட

நல்லபடியா வந்து நடிச்சிருக்காங்களே நினைச்சோம். ரெண்டாவது படமும் மூணாவது படமும் ஆபாசத்தோட உச்சமா இருக்கு ரெண்டாவது படத்தை கூட ஏத்துக்கிலாம். இப்ப மூணாவதா ஒரு படம் வந்து கிட்டத்தட்ட ஒரு பப்ராஸ்டிடியூட் மாதிரி வந்து நடிச்சிருக்காங்க. ஆபாசத்தோட உச்சம். ஜோதியா எல்லாரும் என்ன நினைச்சிட்டு இருக்காங்கன்னா நிறைய நடிகைகள் வேற ஸ்டேட்ல போய் வந்து பாத்தீங்கன்னா லாங்குவேஜ்ல வந்து நடிச்சா மக்களுக்கு வந்து தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்காங்க. ஓடிடி எல்லாத்தையும் போட்டு கிழியிலின்னு வந்து பாத்தீங்கன்னா கிழிச்சிறான். டெக்னாலஜி எவ்வளவோ தூரம்

வந்து டெவலப் ஆயிட்டு இருக்கு. ஆனா இவங்க இப்படி வந்து பண்ணலாமா? சிவக்குமாருடைய பாரம்பரியம் வந்து பாத்தீங்கன்னா என்ன ஆகுறது வைக்கிறது. இப்ப சிவகுமார் தன் பையன் சூர்யா மேல கொலவெரியில வந்திருக்கார். அதோட மட்டும் இல்லாம இதனாலதான் நான் படிச்சு படிச்சு சொன்னேன் அன்னைக்கே நடிகை வந்து வேணாம் நடிகை சாவுவாசம் வேணாம் அப்படின்னு வந்து சொன்னேன். இப்ப எதுல கொண்டு வந்து நிப்பாட்டி இருக்கு வந்து பார்த்தியா பெண் சுதந்திரம் அதுன்னு வந்து என்னென்னமோ வந்து பேசி எப்படியோ வந்துருக்காங்க வச்சிருக்காங்க அப்படின்னு நம்ம சிவகுமார்

வந்து சூர்யாவ கூப்பிட்டு லெஃப்ட் அண்ட் ரைட் வந்து வாங்க அதே மாதிரி ஆரம்பத்துல சூர்யா சொல்லக்கூடிய எல்லாத்துக்கும் சரி சரின்னு தலையாட்டுன ஜோதிகா இப்ப வந்து பாத்தீங்கன்னா சூர்யாவுடைய கருத்து வேறுபாடு வந்து கொஞ்சம் ஏற்பட்டிருக்கும் அதாவது என்ன நீங்க அடக்கி வைக்கிறீங்க இப்படி எல்லாம் வந்துருக்கீங்க இந்த காலகட்டத்தில அந்த 21 சென்சுரில இப்படி எல்லாம் பேசுறீங்க வைக்கறீங்க அப்படின்னு ஒரு பேச்சு வார்த்தை எல்லாம் வந்து போய்ிட்ட கிட்டத்தட்ட ஒரு மனஸ்தாபம் மாதிரி வந்து ஆக ஆரம்பிச்சிருக்கு. சூர்யா அப்பா அம்மாதான் வந்து ரொம்ப முக்கியம்

அப்படிங்கறதுலயும் ரொம்ப தெளிவா இருக்காரு. அதே மாதிரி நல்ல கதாபாத்திரத்தை வந்து பண்ணு தப்பே கிடையாது. ஆனா இது மாதிரியான கதாபாத்திரம் பண்ணாதன்னு சொன்னப்ப ஜோதியா ஒரே மாதிரி ஹோம்லியா பண்ணி பண்ணி போரடிச்சு போச்சு. சோ அதுக்காக வந்து பாத்தன்னா புடிச்ச கதாபாத்திரம் வந்து பண்ற இதுல என்ன தப்பு இருக்கு அப்படின்னு தான் பண்ணத சப்ப கட்டு கட்டி நியாயப்படுத்துறதுக்கு இது பண்ணிருக்காரு வச்சிருக்கார். ஆனா நிலைமை இப்படியே வந்து தொடர்ந்துச்சுன்னா சூர்யாவுக்கும் ஜோதியாவுக்கும் விரைவுல டைவர்ஸ் ஆகுறதுக்கு நிறைய பாசிபிலிட்டி

வந்துருக்கு. இப்ப கூட சிவகுமார் எல்லாத்தையும் பொறுமையா பல்ல கடிச்சுிட்டு இருக்கறதுக்கு காரணம் என்னன்னா நம்ம வளர்த்த வளர்ப்பு தப்பாயிடக்கூடாது. அதே சமயம் பேரம் பேத்தி ரெண்டு பேர் இருக்காங்க. அவங்களுடைய எதிர்காலத்துக்காக பொறுமையா இருக்கணுங்கறதுக்காகதான் வந்துருக்காரு அப்படிங்கிற அந்த ஒரு விஷயம் இப்ப முழுக்க முழுக்க கசிய ஆரம்பிச்சிருக்குங்க. ஆனா சிவகுமார் பயங்கர காண்டுலையும் கொலைவரியிலயும் வந்திருக்காரு. இப்ப சூர்யாவும் ஜோதியா மேல அப்செட்ல வந்திருக்காங்க. ஜோதியா வந்து நான் இப்படித்தான் இனிமேல் என்னை

யாருக்காகவும் வந்து மாத்திக்க முடியாது. இதுக்கப்புறமாவது எனக்கு பிடிச்சது மாதிரியான லைஃபை வந்து பாத்தீங்கன்னா வாழனும் சஸ்டைன் பண்ணனும். சோ அதுக்கு நீங்க ரெஸ்பெக்ட் கொடுங்க அப்படின்னு அவங்களுக்குள்ள வாஜா தகராறு மாதிரி வந்து சண்டை பயங்கர சூடு பிடிக்க ஆரம்பிச்சிருக்குங்க. இதை பத்தி உங்களுக்கு தோணக்கூடிய கருத்துக்களையும் மறக்காம கீழ இருக்கக்கூடிய கமெண்ட் பாக்ஸ்ல மென்ஷன் பண்ணுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *