அதிரடியா உள்ளே வந்த 5 லட்சம் பணப்பெட்டி ? கயிறு TASK -ல் வெளியேறிய பெரிய WICKET?

என்னயா சொல்றீங்க பிக் பாஸ் வீட்டுக்குள்ள பணப்பெட்டியா? நாலாவது வாரத்துலயா என்னா நடக்குதுன்ற மாதிரி ஒரு பெரிய சம்பவம் நடந்துருக்கு. இந்த பிக் பாஸ் வீட்டுக்குள்ள பணப்பெட்டி ஒன்னு வந்திருக்குது. அதுவும் ₹5 லட்சரூப கேஷ் பிரைஸ்ோட இந்த பிக் பாஸ் வீட்டுக்குள்ள வந்திருக்குது. கிட்டத்தட்ட இப்ப ஆறு பேர் இருக்காங்க பாத்தீங்களா? இந்த ஆறு பேர்ல அவங்களுக்கு ஆசை காமிக்கிற மாதிரி ஏன்னா இதுவரைக்கும் பாத்தீங்கன்னா அந்த கயிற வந்து யாருமே கட் பண்ணல. கட் பண்றதுக்கும் முன் வரல. அப்பயே பிக் பாஸ் வந்து அந்த டாஸ்க் ஒன்னு

வச்சிருப்பாரு. ஒன் அண்ட் ஒன்ல அந்த ஒன் பைஸ் ஒன். அப்ப வந்து ஆறு பேர் பேசி முடிச்சதுக்கு அப்புறமா உடார வச்சு கேட்டுருப்பாரு. கயர கட் பண்றதுக்கு ரெடியா இருக்கீங்கள இல்ல சார் அப்படின்டாங்க. சரி ஓகே பாத்துக்கலாம்னு சொல்லிட்டு அப்படியே இருந்துருப்பாங்க. நானும் யோசிச்சேன் லாஸ்ட் வரைக்கும் எப்படி இத எடுத்துட்டு போவாங்க. இப்ப வந்து நாமினேஷன்ன்ற ஒரு விஷயத்துல ஆறு பேரும் கொண்டு வந்துட்டாங்க. மக்கள் திருப்ப ஓகே. பட் இருந்தாலும் இது சப்பையா முடியற மாதிரி இருக்கு. அதுவும் இல்லாம மூணு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரி வேற

வரப்போறாங்கன்ற மாதிரி ஒரு பெரிய அப்டேட். ட்விஸ்ட் ட்விஸ்ட்டா இருக்கும்போது, இது எப்படி வந்து முடியும்? அப்படியே வந்துட்டு இந்த காமன் மேல இருந்து அஞ்சு பேரோ ஆறு பேரோ வந்துட்டு இப்ப மேடையில ஏத்திட்டு, அதுக்குப்புறமா வந்துட்டு மூணு பேர் உள்ள வந்தாங்க. மீதி இருக்கறவங்கள வெளிய அனுப்புனாங்க. அந்த மாதிரி பண்ண நல்லாவே இருக்காதுன்னு நினைச்சசிட்டு இருக்கும் போது, திடீர்ன்னு பாத்தீங்கன்னா, பணத்தை காமிக்கிறாங்க. இப்ப வருதா ஆசை உங்களுக்கு சொல்லுங்க அப்படின்னு. நான் என்ன நினைச்சேன்னா சரி பணம் வந்துருக்கு. சோ,

கண்டிப்பா வந்து இந்த பணத்தை வந்து எடுக்கறதுக்கு சவினியால இருந்து, அஷ்மித்ல இருந்து, அதுக்கப்புறம் வேறயா ஜாவித் மூணு பேருமே ட்ரை பண்றதுக்கு வாய்ப்பு இருக்கா பண்ற மாதிரி தோணுது. பட், நடந்த விஷயங்கள் வேற இதை வந்துட்டு வேற ஒரு பெரிய விக்கெட்தான் எடுத்துருக்காங்க. நம்ம மாதிரி ஒரு அப்டேட் வருது. ஒன்னும் சொல்றதுக்கு இல்லை பாக்கலாம் என்ன நடக்குது இதை பத்தி உங்களோட கருத்துக்களை சொல்லுங்க. நாலாவதுரத்துல ஒரு பணப்பேட்டு வந்தத பத்தி என்ன நினைக்கிறீங்க மறக்காம கமெண்ட் பண்ணுங்க பாய் நண்பர்களே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *