என்னங்க சொல்றீங்க டாப் 5ைல லட்ச்மி பிரியாக்கு அதுக்கப்புறமா வினோத் பாபுக்கு உங்களுக்கெல்லாம் வந்துட்டு டாப் 5ைல இடமே கிடையாதா? வேற யாருக்கு அப்படின்னா அவர் ஒரு சில விஷயங்கள சொல்லிருக்காரு. நிறைய விஷயங்களை பத்தி நம்ம சபரி கிட்ட குமரன் அவர்கள் குமறி இருக்காரு கொட்டி இருக்காரு. அது எல்லாத்தையும் பார்கலாம். அதுக்கு முன்னாடி இந்த மாதிரி லைவ் அப்டேட்ஸ் எக்கச்சக்கமா உங்களுக்காக காத்துட்டு இருக்கு. அதுக்கு நீங்க நம்மளோட சேனல சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பாரக்கணும். அது மட்டுமில்லாம என்னுடைய எஃபர்ட்டக்கு இந்த ஒரு லைக்க தட்டி

விட்டீங்கன்னா சூப்பரா இருக்கும் சந்தோஷமா இருக்கும். சரி இப்ப வந்து குமரன் வந்து உட்கார்ந்துட்டு இருக்கா ஆப்போசிட்ல கே்கறது யாருன்னா சபரி. சபரிய தெரியாத ஆள் இருக்க முடியுமா? போன சீசன் பாத்தீங்கன்னா சபரிய ரொம்ப புடிச்சு போயிருக்கும். சோ அந்த சபரிதான் இப்ப கொஸ்டின் கேக்குறாப்பல என்ன கேக்குறாரு ஃபர்ஸ்டே வந்துட்டு குமரன் டெமோக்ரசி ரூம் சொல்லிட்டு ஒன்னு வந்துருக்கே இந்த சீசன்ல அதை பத்தி என்ன நினைக்கிறீங்கன்போது சூப்பரா அவர் சொல்லிட்டார் குமரன் என்ன சமா சொன்னாரு அதை புரிஞ்சுக்கறதுக்கு ரெகக்னைஸ் பண்றதுக்கு எனக்கு ரெண்டு நாள்
அடிச்சட்டார். வெரி குட் உங்களோட அந்த நேர்மையை நான் பாராட்டுறேன் நம்ம வந்துச்சு. அடுத்து வந்து பணத்தோட இப்ப நீங்க வெளிய வந்துட்டீங்க. பணம் எடுக்காம இருந்தா எவ்வளவு நாள் போயிருப்பீங்க. ஏழாவது பேச வந்திருப்பேன் அப்படின்னு அழகா சொல்லிருந்தாங்க. இந்த நேர்மையை நான் பாராட்டுறேன் ஏன்னா நான் டைட்டில் ஆயிருப்பேன். ஏன்னா நடக்க போறது இல்ல இருந்தா அச்சு விடுவேன்னு சொல்லிட்டு ஒரு சில பேர் சொல்லிருப்பாங்க. நான் டைட்டில் வின் பண்ணிருப்பேன். ஏன்னா ரன்னரா வந்துருப்பேன்னு. அந்த மாதிரி இல்லாம ஏழாவது வந்திருப்பேன்னு சொன்னாருல சோ
அவருட மைண்டுக்குள்ள ஏழு பேர் இருக்காங்க ஃபர்ஸ்டே அவரு பிரிப்பேர் பண்ணிருக்கா பல ரைட் சூப்பர்ங்க அடுத்தது சரி உங்களுடைய மைண்ட்ல டாப் யார் வருவான்னு கேட்டா அவர் சின்னத்த சொன்னாரு லக்சுமி பிரியா சொல்லுவாரு பாத்து இல்ல அப்பறம் வினோத் பாபு சொல்லுவாரு பாத்தா இல்ல அன்சர் இல்ல முகேஷ் இல்ல தன்யா இல்ல அப்பறம் வேற யார் அப்படின்னா ஷமா அண்ட் ஜேசர் இவங்க ரெண்டு பேர் மட்டும்தான் டாப் 5ைல இருப்பாங்க. இதைதான் என்னால சொல்ல முடியும். மத்தவங்க எனக்கு எதுவுமே சொல்ல வராது. அவங்கல்லாம் வந்து தகுதியானவங்க கிடையாதுன்ற அளவுக்கு
சொல்லிவிட்டாப்பல. சூப்பர். அடுத்தது சரி இப்ப நீங்க உள்ள போயிட்டு உங்களோட ஒரு மூணு பேர கூப்பிட்டு வரணும்னா நீங்க யாரெல்லாம் கூப்பிட்டு வறீங்க அப்படின்னா ஃபர்ஸ்ட் வந்துட்டு என்ன சொல்லட்டாங்கன்னா அஸ்மிதா சொல்லிட்டாரு. அதாவது நோ ஸ்ட்ராங் ஒபினியன் ஒப்பினியன் அவங்க ஸ்ட்ராங்கா வைக்கிறதே கிடையாது. ரெண்டாவது சவின்யா சூப்பர் போல்டு பட் வேல்யூ இல்ல அவங்களோட பாயிண்ட்ஸ்ல. மூணாவது தன்யா யார் எத சொன்னாலும் நம்பிட்டாங்க அத வந்துட்டு செயல்படுத்துற வேலையிலயே இருக்காங்க. சோ இந்த மூணு பேர நான் கூட்ட்டு வந்துறேன்னு
சூப்பரா சொல்லிருக்காரு. அவங்கதான் இப்ப டேஞ்சர்ஸ் வலியும் இருக்காங்க. வேற லெவல். அதுக்கப்புறம் 10 சீசன் புடிச்சிருக்குல உங்களுக்கு இந்த 10 சீசன் அதாவது நீங்க 10ாவது சீசன் இதுவரைக்கும் ஒன்பது சீசன் நடந்திருக்கு. இது 10ாவது சீசன் நடந்துட்டு இருக்கு. இதுல உங்களுடைய மனம் கவர்ந்த கண்டஸ்டன்ட்ஸ் யார்? அப்படின்னும்போது அவரு வந்து சாண்டி கவின் அப்படின்ற மாதிரி சொல்லும்போது, சபரிய பிடிக்காதா அப்படின்ற மாதிரி இவரு கேட்க இல்ல அவரு கொஞ்சம் டிஃபரெண்டா விளையாடுவாரு பிடிக்கும் அப்படின்னும்போது பின்னாடியே ஒரு டயலாக் போறாங்க. வெக்கமே
இல்லை அப்படின்னட்டு. அப்புறம்ஃபேன்ஸ்க்கு நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க உங்களுடைய ஃபேன்ஸ்க்கு அப்படின்னு போது நான் குரூப்பிசம் பண்ணல யாரு கூட சேர்ந்து விளையாடல எந்த கேங்கலையும் கிடையாது. யாரையும் நான் குழி பறிக்கல உண்மையா இதுவரைக்கும் விருந்துருக்கேன்ற மாதிரி பழிச்சுன்னு சொன்னாப்பல அதுக்கப்புறம் சரி வெளியில இருந்து வந்த மூணு பேரை பார்க்கும்போது உங்களுக்கு எப்படி இருந்துச்சுன்னா மறுபடியும் முதல்ல இருந்தா அப்படின்ற மாதிரி எனக்கு தோணுச்சுங்கன்னு சொல்லிட்டு அவரோட எண்ணங்களோட ஓட்டங்களை வந்து நம்மளுக்கு
வந்துட்டு அழகா வாட்டமா வந்துட்டு எதிர்ல வச்சாரு சூப்பரா இருந்தது. அது மட்டுமில்லாம கொஞ்சம் சைலன்ஸ தவிர்த்து இருந்திருக்கலாம். பட் அப்பான்ற பாசம் அவருக்குள்ள வந்ததுனால கேம் வந்துட்டு அதைவிட மோசம்ன்ற மாதிரி அவர் வெளிய போயிட்டாப்பல இருந்தாலும் குமரன் கண்டிப்பா வந்துட்டு வரணும் வைல்ட் கார்ட் என்ட்ரிலன்ற மாதிரி ஒரு சில பேர் சொல்றாங்க பட் எனக்கு தெரிஞ்சு மேக்ஸிமம் வர்துக்கு வாய்ப்பே கிடையாது. சோ இதை பத்தி உங்களோட கருத்தை சொல்லுங்க உங்களுக்கு குமரனோட விஷயங்கள் பிடிக்குமா எவிக்ஷன்க்கு அப்புறமா இந்த மாதிரி ஒரு
விஷயம் சொல்லிருக்காரு டாப் 5ல வெறும் ஷமா ஜேசன் மட்டும் சொல்லிருக்காரு இதை பத்தி என்ன நினைக்கிறீங்க மறக்காம கமெண்ட்ஸ் பண்ணுங்க பாய் நண்பர்களே
