பிக் பாஸ் நிகழ்ச்சியில பிரபலமான முத்துக்குமரன் அவருக்கும் வாகிதா அவங்களுக்கும் ரொம்பவே சர்ச்சை போயிட்டு இருக்கு. இன்னும் அந்த சர்ச்சைக்கு முடிவே இல்லைன்னு கூட சொல்லலாம். ரெண்டு பேரும் மாறி மாறி தங்களோட தரப்பு விளக்கங்களை வெளியிட்டுட்டு இருக்காங்க. இப்ப வாகிதா மறுபடியும் ஒரு வீடியோவை பதிவிட்டுருக்காங்க. என்னை பத்தி சமூக வலைதலங்கள்ல பேசுறதுக்கு பதிலடி கொடுக்கிறேன்னு சொல்லி இருக்காங்க. முத்துக்குமரன் மீது ஏன் வந்து காவல் துறையில புகார் கொடுக்கல அப்படிங்கிற மாதிரியும் பணத்துக்காகதான் அவர் கூட பழகுனீங்களா? இடாகராஃபாலோவர்ஸ் எல்லாம்

இப்படிதான் வந்து அதிகரிக்கிறாங்களா? இப்படிப்பட்ட பிரச்சனை எல்லாம் கேட்டுட்டு இருக்காங்க. சொல்லப்போனா இந்த விவகாரம் ஆரம்பத்தில இருந்தே இவங்களுக்கு பெரிய பிரச்சனையை கொண்டு வந்து கொடுத்திருக்கு. முத்துக்குமரன் அவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாத்தி விட்டதா அவங்க சொல்லி இருக்காங்க. இந்த பிரச்சனையால தவறான முடிவு எடுத்ததாவும் அவங்க சொல்லி இருக்காங்க. அதுமட்டும் இல்லாம இந்த மாதிரி ஒரு சூழல்ல முத்துக்குமரன் அவரு நாங்க நல்லாதான் இருந்தோம். நண்பர்களாதான் இருந்தோம். விளையாட்டா பேசுன அந்த வீடியோ எடுத்து
வெட்டி ஒட்டி இப்படி எல்லாம் என்ன பத்தி தப்பா சொல்றாங்கன்னல்லாம் கூட அவரோட பிரச்சனையை அவரு சொல்லி இருந்தாரு. இந்த சூழல்ல முத்துக்குமரன் அவர் மீது ஏன் புகார் கொடுக்கலன்னு அவங்க கிட்ட கேட்டிருக்காங்க. அதுல அவங்க வந்து என்ன சொல்லி இருக்காங்கன்னா அவரு கைது பண்ணனுங்கறது எல்லாம் என்னோட நோக்கம் கிடையாது. அவரு என்கிட்ட நேர்ல பேசணும். மனம் திறந்து பேசணும். உண்மையை சொல்லி இந்த பிரச்சனையை சமாதானமா முடிக்க வேணும்னு நான் பார்த்தேன். ஆனா என்ன பத்தி பேசுறதுக்கு பதிலா என்ன பத்தி மத்தவர்கள் வெளியிடுற கருத்துக்களுக்கு எதிர்மறையான

கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த பிரச்சனையில இருந்து வெளியில வர பாக்குறாருங்கிற மாதிரி சொல்லிருக்காங்க. என்னை திருமணம் செய்து கொள்வதா வாக்குறுதி கொடுத்தாரு. WhatsAppல எல்லா மெசேஜ்ும் என்கிட்ட இருக்கு. எங்க கிட்ட நாங்க பர்சனலா பேசுன விஷயங்கள் கூட இருக்குங்க. நான் வந்து எதையும் மறைக்கல. எல்லாமே உண்மைதான். அப்படி இருக்கும்போது காவல் துறையில எப்படி புகார் கொடுக்க முடியும்? அப்படிங்கற கேள்வி எழுப்பி இருக்காங்க. ஒரு வாழ்க்கையை நடத்துறதுக்கு எவ்வளோு பணம் தேவைப்படுது இந்த மாதிரி விஷயங்கள் எனக்கு தெரியும். முத்துக்குமரன் கிட்ட
பணம் இருக்கலாம். ஆனா தன்னுடைய பொருளாதார நிலைமை அப்படி கிடையாது. நான் வந்து நிறைய தடவை தவறான முயற்சி எடுத்திருக்கேன். எனக்கு வந்து வாழவே பிடிக்கல. மருத்துவமனை செலவுக்காக தன்னுடைய பிஎல இருந்து 30,000 எடுத்து கொடுத்தேன். இப்படிப்பட்ட நானும் அவர்கிட்ட பணத்துக்காக பழகுனேன். அவர் கிட்ட இருந்து பணம் பறிக்கிறது என்னுடைய நோக்கம் கிடையாது. அவரோட வீட்டில நான் சாப்பிட்டதுக்கு கூட பணத்தை கொடுத்துட்டு தான் வந்தேன். அதேபோல இன்னும் சில பேர் சொல்றாங்க நான் பிரபலத்துக்காக இந்த வீடியோக்கள வெளியிட்டுட்டு இருக்கேன்
போஸ்ட் எல்லாம் போட்டுட்டு இருக்கேன்னு. எனக்கு ஏற்கனவே இன்ஸ்டால பிரபலம் இருக்கு. நான் ஜாலியா டான்ஸ் ஆடி கிறுக்குத்தனமா ஏதாவது பண்ணி வீடியோ எல்லாம் போட்டுட்டு இருப்பேன். ஃபாலோவர்ஸ் எல்லாம் எனக்காக இருக்காங்க. எனக்கு இதை வச்சுதான் பிரபலம் ஆகணும்ங்கிற அவசியம் கிடையாது. நான் உண்மையாதான் சொன்னேன். நான் இப்ப நெகட்டிவ்வாலதான் பிரபலம் அடைஞ்சிருக்கேன். எனக்கு இதெல்லாம் தெரியும். இப்படி ஒரு பிரபலத்தை வச்சு நான் எந்த ஒரு ப்ரொமோஷனும் பண்ண முடியாது. ப்ரமோஷன் கூட எனக்கு வராது. எந்த படத்துல என்னை நடிக்க கூப்பிடுவாங்க. நீங்களே
சொல்லுங்க. எதுக்காக நான் என்ன அசிங்கப்படுத்திக்கணும். நான் பிரபலம் எல்லாம் தேடல. என்னோட வாழ்க்கைக்காகதான் பேசினேன் அப்படிங்கற மாதிரி அவங்க சொல்லிருக்காங்க. ஆக மொத்தத்துல இந்த பிரச்சனைக்கு எப்ப முடிவு வரும் அப்படிங்கிறத பொறுத்திருந்து பார்க்கலாம். இதெல்லாம் பற்றி உங்களோட கருத்துக்களை சொல்லுங்க. இன்னும் இதுபோல சினிமா அரசியல் தகவல் எல்லாம் தெரிஞ்சுக்க நம்ம சேனல் கூட இணைஞ்சிருங்க. [இசை] >> [இசை]
