CHEF DAMU எழுதி வைத்து சென்ற உயில் என் சொத்துக்கள் எல்லாம் இவருக்கே.. படித்து விட்டு கடுப்பான மகள்..!

பிரபல சமையல் கலைஞரான செப் தாமு அவர்கள் இன்னைக்கு காலையில உடல்நல குறைவு காரணமா இறந்து போயிருக்காரு அப்படிங்கிற செய்தி வெளியாகி எல்லோருக்கும் மிகப்பெரும் ஒரு பேரதர்ஷியை ஏற்படுத்தி இருக்கு. அவரோட மறைவுக்கு பிறகு தொடர்ந்து அவரை பத்தின ஏகப்பட்ட செய்திகள் வெளியாகி வந்த வண்ணம் இருக்கு. அந்த வகையில அவரோட சொத்து மதிப்பு எவ்வளவு? அவருடைய உயில் கடைசியா என்ன பண்ணி இருக்காரு அப்படிங்கிற ஏகப்பட்ட தகவல் சோசியல் மீடியால வெளியாகி இருக்கு. அதை பத்திதான் இந்த ஒரு வீடியோல நம்ம பார்க்க போறோம். 72 வயதான செப் தாமு அவர்கள் கிட்டத்தட்ட ஹாப் டிகேடா சமைச்சு

வந்துட்டு இருக்காரு. மிகப்பெரிய ஹோட்டலுக்கு சமைச்சிருக்காரு. ஏகப்பட்ட ஸ்டார்ஸ்க்கு சமைச்சிருக்காரு. அண்ட் இது மட்டுமில்லாம ஜெயா டிவில அவரோட பயணத்தை தொடங்கி அதுக்கப்புறம் YouTube அதுக்கப்புறம் விஜய் டிவில குக்வித் கோமாலி அப்படின்னு தொடர்ந்து ஏகப்பட்ட பயணங்கள் பண்ணி இருக்காரு. அதுல குக்வித் கோமாலி அவரோட பிரேக் த்ரூ அப்படின்னுதான் சொல்லணும். அந்த ஒரு நிகழ்ச்சி அவரை பட்டிதொட்டி எங்கும் கொண்டு போய் சேர்த்திருந்துச்சு. கிட்டத்தட்ட பல வருடமா இந்த ஒரு இண்டஸ்ட்ரில செப் தாம அவர்கள் இருந்து வந்துட்டு இருக்காரு. அது

மட்டுமில்லாம அவருக்குன்னு தனியா பிரைவேட் இன்ஸ்டிடியூட் இருக்கு சமையல் சொல்லித்தர இப்படி ஏகப்பட்ட வெளியில அவருடைய வருமானம் அப்படிங்க இருந்திருக்கு. அவரோட சொத்து மதிப்பு அப்படிங்கறது கிட்டத்தட்ட 30லிருந்து 35 கோடி இருக்கும் அப்படிங்கறது அப்ராக்ஸிமேட்டா தெரிய வந்திருக்கு. அண்ட் இந்த ஒரு சொத்தை அவரு மூன்று பங்கா பிரிச்சிருக்காரு அப்படிங்கற தகவல்தான் சமீபத்துல கிடைச்சிருக்கு. ஒரு பங்கு அவருடைய வய்ஃப்ான உஷா தாமோதரன் அவர்களோட பெயர்ல அவரே எழுதி இருக்காரு ஆமா. அண்ட் இன்னொரு பங்கு அவரோட பொண்ணான அக்ஷயா தாமோதரன் அவர்களோட பேர்ல எழுதி

இருக்காமா. அண்ட் இன்னொரு பங்கு அப்படிங்கிறது அவங்களுக்குன்னு ஒரு சங்கம் இருக்கும் இல்லையா? அதாவது சமையல் கலைஞருக்குன்னு ஒரு சங்கம் இருக்கும். அதுல நலிவடைந்த சமையல் கலைஞர்கள் எல்லாம் இருப்பாங்க. அவங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னாலோ, அப்படி இல்லன்னா, அவங்களுக்கு ஏதாவது தேவை ஏற்பட்டாலோ, அதற்கு ஹெல்ப் பண்ணனும் அப்படிங்கற மாதிரியுமே, அந்த ஒரு உயிர்ல அவரு குறிப்பிட்டுருந்திருக்காரு ஆமா. சோ, செப் தாம அவர்களோட சொத்துக்களை அவரு இப்படிதான் மூணு பங்கா பிரிச்சிருந்திருக்காரு. அவர் உயிரோட இருக்கும்போதே ஏகப்பட்ட பேருத்துக்கு

நிறைய ஹெல்ப் பண்ணி இருக்காரு. நிறைய பேர் வந்து அதை வெளிப்படையாவே சொல்லி இருக்காங்க. அவர் இறந்த பிறகுமே அந்த ஹெல்ப் அப்படிங்கறது தொடர்ந்து நீளனும் அப்படிங்கறதற்காக அவரோட சொத்துக்கள்ல ஒரு பகுதியை அவங்களுக்காகவே ஒதுக்கி இருக்காரு. அண்ட் உண்மையிலேயே இந்த மாதிரில்லாம் எத்தனை பேர் செய்வாங்க அப்படிங்கறதே தெரியல. இந்த மாதிரியான நல்ல குணம் இருந்ததுனாலதான் அவருக்கு இவ்வளவு பெரிய ஒரு புகழ் கிடைச்சச்சு அப்படின்னு நினைக்கிறேன். செப் தாமு அவர்களோட இறப்பு அப்படிங்கிறது உண்மையிலேயே யாராலையும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒண்ணாதான் இருக்கு.

நீங்க இந்த ஒரு விஷயத்தை பத்தி என்ன நினைக்கிறீங்க? உங்களோட தாட் என்ன அப்படிங்கிறத மறக்காம கமெண்ட் பாக்ஸ்ல ஷேர் பண்ணுங்க. இதுவரைக்கும் கனெக்டிங் டிவிக்கு சப்ஸ்கிரைப் பண்ணலனா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. உடனடி அப்டேட்ஸ் பெறுவதற்கு நோட்டிபிகேஷன் பெல்லையும் கிளிக் பண்ணிக்கங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *