செப் தாமு அவர்களை பத்தி அவங்க வீட்ுல ஒர்க் பண்ணக்கூடிய பணிப்பெண் சமீபத்துல ரொம்பவே எமோஷனலா ஒரு சில முக்கியமான விஷயங்கள் ஷேர் பண்ணிருக்காங்க. அது இப்ப சோசியல் மீடியால ரொம்பவே வைரலா போய்கிட்டு இருக்கு. என்ன பேசி இருக்காங்க அப்படிங்கிற கம்ப்ளீட் டீடைலதான் இந்த ஒரு வீடியோல நம்ம பார்க்க போறோம். பிரபல சமையல் கலைஞரான செப் தாமு அவர்கள் சமீபத்துல உடல்நல குறைவு காரணமா இறந்து போயிருந்தாரு. அவரோட மறைவுச் செய்தி கேட்டு ஒட்டுமொத்த தமிழ்நாடுமே அதிர்ந்து போயிருக்கு அப்படின்னுதான் சொல்லணும். தொடர்ந்து ஏகப்பட்ட சின்னத்திரை நடிகர்கள்
பெரிய ஜாம்பவான்கள் மற்றும் வெள்ளி தெரிய கதாநாயகர்கள் அப்படின்னு எல்லோருமே தங்களோட கண்டோலன்ஸ பதிவு பண்ணி வந்துட்டு இருக்காங்க அண்ட் இந்த ஒரு நிலையில அவங்க வீட்ல இருக்கக்கூடிய பனிப்பெண் அவர பத்தி ரொம்பவே எமோஷனலா ஒரு சில விஷயங்கள் சொல்லி இருந்தாங்க குறிப்பா அவங்க என்ன சொன்னாங்க அப்படின்னா ஐயா அவர்களோட மறைவு எங்களால ஏத்துக்கவே முடியல ரொம்ப ரொம்ப ஒரு நல்ல மனிதர் அவர் வந்து பார்க்கதான் வயசானவர் ஆனா அவர் வந்து ரொம்பவே ஒரு குழந்தை மாதிரி எல்லோரு கிட்டயுமே அவ்வளவு அன்பா பேசுவாரு எங்களெல்லாம் பாத்தீங்கன்னா
காலைல வந்த உடனே ஹாய் அப்படின்னு சொல்லுவாரு குட் மார்னிங் சொல்லுவாரு எடுத்த உடனே சாப்பிட்டீங்களா அப்படின்ன ங்கறதுதான் அவரு வாயில இருந்து வர முதல் வார்த்தையாக இருக்கும். அண்ட் அதுக்கப்புறம்தான் எங்களை வேலையே செய்ய சொல்லுவாரு. பொதுவா நாங்க ஒரு இடத்துக்கு போறோம் அப்படின்னா, அந்த இடத்துல வந்து சமையல் நல்லா இருக்கணும். அவங்க சாப்பிடாததெல்லாம் சாப்பிட வைக்கணும் அப்படிங்கற மாதிரி நாங்க பார்த்து பண்ணுவோம். பட் சாரே ஒரு பெரிய செப். அங்க வந்து நம்ம என்ன பண்ண போறோம் அப்படிங்கற மாதிரி நினைப்போம். பட் சார் அதெல்லாம்
எதுவுமே யோசிக்க மாட்டாரு. அவருக்கு என்ன வேணும் அப்படிங்கறத சொல்லுவாரு. இன்னும் சில நாள் பாத்தீங்கன்னா அவரே சமைச்சிருவாரு. அதை நாங்க சாப்பிடுவோம். அது அவ்வளோு டேஸ்டா இருக்கும். இருந்தாலுமே அவர் நாங்க ஆக்கனத சாப்பிட்டாரு அப்படிங்கும் போது எங்களுக்கு அவ்வளோு சந்தோஷமா இருக்கும். சார் மட்டும் கிடையாது அவங்க வீட்ல இருக்கவங்கமே ரொம்ப நல்லவங்க மேமும் சரி அவங்களோட பொண்ணும் சரி அக்கா அக்கான்னுதான் பேசுவாங்க. அண்ட் எவ்வளவு கஷ்டம்னாலுமே அவங்கிட்ட சொன்னோம்னா உடனடியா ஹெல்ப் பண்ணுவாங்க. தீபாவளி பொங்கல் எல்லாம் வந்துச்சு அப்படின்னா
ஒட்டுமொத்த குடும்பமுமே எனக்கு மட்டுமி இல்லாம என் ஒட்டுமொத்த ஃபேமிலிக்கும் டிரஸ் எடுத்து கொடுப்பாங்க. அண்ட் எந்த ஒரு உதவினாலுமே உடனடியா பண்ணி கொடுப்பாங்க. சார் இருந்தா அந்த இடமே எப்போதுமே கலகலப்பா இருக்கும். ஒட்டுமொத்த ஃபேமிலி மெம்பர்ஸுமே அவ்வளவு சந்தோஷமா இருப்பாங்க அண்ட் கடந்த சில நாட்களாகதான் சாருக்கு வந்து கொஞ்சம் முடியல ஹாஸ்பிடல் வீடு அப்படின்னு தொடர்ந்து மாறி மாறிதான் போயட்டு இருந்தாங்க அண்ட் எப்படியாவது அவரை நல்லபடியா மாத்திடணும் அப்படின்னு சொல்லி அவரோட பொண்ணும் சரி அவங்களோட ஃபேமிலி மெம்பர்ஸும் சரி ரொம்ப
கஷ்டப்பட்டாங்க அண்ட் சார் மறுபடியும் குணமாகி நல்லபடியாவே பேசினாரு சிரிச்சாரு. செப்டம்பர் 3 அவரோட பிறந்த நாள் அப்ப கூட ரொம்ப சந்தோஷமா கேட்கலாம் வெட்டி செலிபரேட் பண்ணாங்க. கண்டிப்பா இந்த ஒரு பிரச்சனையில இருந்து அவர் மீண்டு வந்துருவாரு அப்படிங்கற மாதிரிதான் நாங்க எல்லாருமே நினைச்சோம். அன்பார்சுனேட்லி சாரி இப்ப இல்ல அப்படிங்கறது எங்களால ஏத்துக்கவே முடியல அப்படிங்கற மாதிரி ரொம்பவே எமோஷனலா அழுதுகிட்டே ஷேர் பண்ணிருந்தாங்க. ஜெப் தாமோ அவர்களோட மறைவு குறித்து அவங்க வீட்ல வேலை செய்யக்கூடிய பணிப்பெண் அவர்கள் சொல்லி இருக்கது. இப்ப
சோசியல் மீடியால ரொம்பவே வைரலா போய்கிட்டு இருக்கு. அண்ட் அவர் வந்து ஒரு மிகப்பெரிய செப் இந்தியால இருக்கக்கூடிய மிக முக்கிய செப் பத்மஸ்ரீ அவார்ட் வாங்கி இருக்காரு. அவருக்கு மிகப்பெரிய ஒரு புகழ் இருக்கு. ஆனா அதெல்லாம் கொஞ்சம் கூட காட்டவே மாட்டாரு. என்ன ஹெல்ப்னாலுமே பண்ணாரு. சம்டைம்ஸ் அவரே சமைச்சு கொடுப்பாரு அப்படிங்கற மாதிரில்லாம் சொல்றத பார்க்கும்போது அவர் எவ்வளவு ஹம்பிளா இருந்திருக்காரு அப்படிங்கறது தெரியுது. நீங்க செப் தாம அவர்களோட மறைவு குறித்து என்ன நினைக்கிறீங்க மறக்காம உங்களோட தாட்டை கமெண்ட் பாக்ஸ்ல ஷேர் பண்ணுங்க.
இதுவரைக்கும் கனெக்டிங் டிவிக்கு சப்ஸ்கிரைப் பண்ணலனா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. உடனடி அப்டேட்ஸ் பெறுவதற்கு நோட்டிபிகேஷன் பெல்லையும் கிளிக் பண்ணிக்கங்க.
