தாயிடம் மட்டும் 10 முறை விசாரணை யார் அந்த ஊர் தலைவர் ? g வெளியான SHOCKING தகவல்…!!!

ஒரு குழந்தை பக்கத்துல படுத்துருக்காங்க நம்ம எல்லாருக்குமே ஒரு சென்ஸ் இருக்கும். இப்போ யாராவது இருக்கு ஒரு சின்ன போனோ இப்ப நம்மள திருப்பி போயோ ஒரு போன் இல்லனாலுமே நமக்கு அந்த சென்ஸ் நமக்கு தெரியும். பக்கத்துல படுக்கறவங்க லைட்டா திரும்பி படுத்தாலே எவ்வளவோ இதுல இருந்தாலும் தெரியும். இங்க சரியா தூக்கம் வராதுன்னு சொல்றவங்க குழந்தையை தூக்கிட்டு போற அளவுக்கு அவங்களுக்கு எப்படி அத அவங்களால சென்ஸ் பண்ண முடியல அப்படிங்கறது ஒன்னு இருக்கு இல்லையா? அந்த பக்கத்துல இருக்க நடுப்பெட்டுன்னு ஒரு கிராமம் இருக்கு. அந்த கிராமத்தை

சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவரும் இதுக்குள்ள கொண்டு வரப்பட்டிருக்காரு. இங்க என்ன சொல்லப்படுதுன்னா அவருக்கும் இந்த சிறுமியினுடைய அம்மாக்கும் ஏதோ பழக்கம் இருக்கு. இன்னொன்னு இவங்க அப்பா அம்மா ரெண்டு பேருக்கும் ரிலேஷன்ஷிப் அவ்வளோு நல்லா இருக்கல அப்படிங்கற மாதிரியா இருக்கட்டும். இல்ல அந்த தந்தைக்கும் இந்த சிறுமிக்குமான தந்தைக்கும் மகளுக்குமான இதுவே அந்த அளவுக்கு பாண்டிங் இல்லைன்னு சொல்லப்படுது. இது எப்படின்னா இந்த டுூரேஷன்ல அவங்களுடைய தாய் மட்டும் கிட்டத்தட்ட கிட்டத்தட்ட ஒரு எட்டுல இருந்து 10 முறை விசாரணைக்கு

கூப்பிடப்பட்டிருக்காங்க. இந்த மேல்மலையனூர்ல ஒரு அஞ்சு மகாராஷ்டிரவை சார்ந்த வடமாநிலத்தவர்கள் வந்து தங்கி வேலை பார்கறாங்கன்னு தெரிஞ்சு அவங்களும் வந்து விசாரணை வேலைத்துக்குள்ள கொண்டு வரப்பட்ுருக்காங்க. இதுல இந்த சாமியார் ஜோசியர்னே ஒரு மூணு பேர் கொண்டு வரப்பட்டிருக்காங்க. சரவணன்னு ஒருத்தர் அவர் தஞ்சாவூரை சார்ந்தவர். அவர் வந்து இங்க இருக்கக்கூடிய பக்கத்துல இருக்கக்கூடிய சிவன் கோவில்ல இருந்ததாகவும் சம்பவம் நடந்த அன்னைக்கு அதுக்கப்புறம் அவருதஃர்தர் டேஸ்ல காணா போயிட்டாருன்றதுக்காகவும் போலீஸ் அவர ட்ரை பண்ண ரீச் பண்ணப்போ அவர ரீச் பண்ண முடியல

முடியல. குழந்தை இந்த சிறுமி பிறந்த உடனே ஜாதகம் எழுதல. பிறந்த டைம் நேரம் வைத்து இந்த மூணு மாசம் மூணு மாசத்துக்கு முன்னாடிதான் ஜாதகம் எழுதப்பட்டதா சொல்லப்படுது அந்த சிறுமிக்கு. மூு மணிக்கு குழந்தை அம்மா ஐ மீன் அம்மா அம்மான்னு கத்துனது குரல் கேட்டது அப்படின்னு வீட்ல இருக்க கூடியவர்களுக்கு எப்படி கேட்கல ஒருவேளை மயக்க மருந்தா இருந்தது அப்படின்னா அப்ப அந்த குழந்தையும் சேர்ந்து வாங்கி இருக்கணும். இல்ல யாராச்சும் வந்து தூக்கிட்டு போயிருந்தாங்க அப்படின்னா ஏதாவது ஒரு ஃபுட் பிரின்ஸ் மத்த தடையங்களை கூட ஏதோ

ஒரு தடையம் அந்த இடத்துல இருக்கணும் இல்லையா ஏன்னா அந்த வீட்டுல இருந்து அந்த குழந்தையினுடைய ஒரு முடி கூட கிடைக்கலன்னு சொல்லப்படுது. எந்த கேஸ்லயும் இல்லாத ஒரு பெரிய ஆஸ்பெக்ட் இந்த கேசும். அதே மாதிரி இன்னொரு விஷயம் சொன்னாங்க மேம் இந்த வீட்டு பக்கத்துல இருக்க ஒரு சாமியார் இந்த குழந்தையோட ஜாதகத்தை ஒரு மூணு வாரத்துக்கு முன்னாடி அவர்தான் மூணு மாசத்துக்கு முன்னாடி அவர்தான் எழுதி கொடுத்தாருன்ற மாதிரி சொன்னாங்க அதுக்கப்புறம் இந்த சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருத்தர் விசாரிக்க சொன்னாங்க >> இவங்கள எதனால விசாரிக்கணும்

சி எஸ் இதுல வந்து பார்த்தோம் அப்படின்னா பல பேர் இந்த விசாரணை வேலையத்துக்குள்ள கொண்டு வரப்பட்டிருக்காங்க ஓகே இவங்க மட்டும் இல்லாமல் பார்த்தோம் அப்படின்னா இன்னும் இன்னொருத்தரும் இதுல அந்த பெருசா இன்னொன்னும் பேசப்பட்டுச்சு என்னன்னா ரண்டரை சவரன் நகை 60 பணம் அப்படிங்கறதும் பெருசா பேசப்பட்டுச்சு என்னன்னா லைக் லைக் அவங்க அப்பா அந்த ஆடு மேடு ஆடு மாடு மேய்க்கும் போது யாரோ வயல்ல அந்த மேய்ச்சிட்டு இருந்தவங்க ரெண்டு பேரு கிட்ட போயிட்டு இந்த மாதிரி எங்க வீட்ல நகை இருக்கு பணம் இருக்குன்னு சொன்னதுனால

ஒருவேளை நகை பணத்துக்காக இந்த சிறுமை கடத்தப்பட்டிருக்கலாமோ அப்படிங்கற ஒரு கண்ணோட்டத்திலயும் விசாரணை போய்கிட்டு இருக்கு ஓகே சோ அவங்களையும் உள்ள விசாரணை வளையத்துக்குள்ள கூட்டிட்டு வந்திருக்காங்க அவங்க அம்மாவ கேட்கும்போது அவங்க என்ன சொன்னது நம்மளால அவங்க சொன்னது என்னவா நம்மளால பார்க்க முடிஞ்சதுன்னா இல்ல நகைய வந்து நான் பேங்க்ல தான் வச்சிருக்கேன் அப்படிங்கிற மாதிரி இன்னொன்னு அந்த பக்கத்துல இருக்க நடுப்பேட்டுன்னு ஒரு கிராமம் இருக்கு அந்த கிராமத்தை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவரும் இதுக்குள்ள கொண்டுவரப்பட்டிருக்காரு. இங்க என்ன

சொல்லப்படுதுன்னா அவருக்கும் இந்த சிறுமியினுடைய அம்மாக்கும் ஏதோ பழக்கம் இருக்கு. அவரும் அடிக்கடி காசு பணம் எல்லாம் கொடுத்து ஹெல்ப் பண்ணுவாரு. அதை வைத்து இந்த சிறுமியினுடைய தந்தை வந்து அவங்க தாய்க்கிட்ட அம்மா கிட்ட சண்டை போடுவார் அப்படின்னும். இது தெரிஞ்சதுனால அய்யயோ நமக்கு என்ன கெட்ட பேர் ஆயிடுச்சு அப்படின்னு சொல்லி அவரு பூச்சி மருந்து குடிச்சிட்டு அவங்கஃபேமிலிய ஒரு ஹாஸ்பிடல்ல கொண்டு போய் சேர்த்திருக்காங்க அப்படின்னும் இன்னொன்னு இவங்க அப்பா அம்மா ரெண்டு பேருக்கும் ரிலேஷன்ஷிப் அவ்ளோ நல்லா இருக்கல அப்படிங்கிற மாதிரியா

இருக்கட்டும். இல்ல அந்த தந்தைக்கும் இந்த சிறுமிக்குமான தந்தைக்கும் மகளுக்குமான இதுவே அந்த அளவுக்கு பாண்டிங் இல்லைன்னு சொல்லப்படுது. ஏன்னா அவருமே என்னன்னா அவ பாட்டுக்கு வருவா அவ பாட்டுக்கு இருப்பா அப்படின்னா இருக்கட்டும் இல்ல காணா போனதுக்கு அப்புறம் பார்த்தோம் அப்படின்னா லைக் அந்த நோட் புக் எல்லாம் வச்சிட்டு அந்த பாக்குறதா இருக்கட்டும் இது எப்படின்னா இந்த டுூரேஷன்ல அவங்களுடைய தாய் மட்டும் கிட்டத்தட்ட கிட்டத்தட்ட ஒரு எட்டுல இருந்து 10 முறை விசாரணைக்கு கூப்பிடப்பட்டிருக்காங்க சத்தியமங்கலம் காவல் நிலையம் அதுக்கப்புறம் அந்த

தற்காலிக விசாரணை முகம் அவங்க வீட்ல வச்சு இது வச்சு எல்லா இடத்துக்கு போவாங்களா அவங்க எல்லாமே அவருடைய தந்தையும் விசாரிக்கப்பட்டுட்டார் இன்னைக்கு திரும்ப அவரும் விசாரிக்கப்பட்டிருக்காரு அவங்களுடைய அக்காவும் விசாரணைக்கு உள்ள கொண்டு வரப்பட்டிருக்காங்க அது மட்டும்ல்ல இல்லாமல் ரேணு அப்படிங்கறவங்களும் இந்த மூணு மூணு மணிய சொல்றாங்க. >> என்னன்னா ரேணு அவங்க வந்துட்டு லைக் ஒரு மூணு மாசத்துக்கு முன்னாடிதான் பெங்களூர்ல இருந்து இந்த கிராமத்துக்கு வந்ததா சொல்லப்படுது. சோ சிறுமி அவங்க வந்து இந்த லைக் காடுகள் எல்லாம் அந்த வெட்டுவாங்க

இல்லையா அதுவா இருக்கட்டும் இந்த போர் போடக்கூடிய வேலைகள்ல செய்யக்கூடிய குலி தொழிலாளிதான். அவங்களும் இந்த குழந்தை காணாம போன அன்னைக்கு காலையில எல்லாரோட சேர்ந்து காடு, வயல் வேலி எல்லாம் போய் தேடி இருக்காங்க. அவங்களும் இங்க என்ன சொல்லி இருக்காங்க அப்படின்னா, என்னையே நாலு முறை போலீஸ் கூப்பிட்டு விசாரிச்சிட்டாங்க. என்னால வேலைக்கு கூட போக முடியல. என்ன பாடாப்படுத்துறாங்க அப்படிங்கற மாதிரி அவங்களும் இந்த இடத்துல சொல்லி >> இப்ப வீடு வீடா போலீஸ் வந்து தேடிட்டு இருக்காங்க இல்லையா மேம் இதுல ஒரு விஷயம் என்னன்னா ஒரு முக்கிய ஒரு வயசு குழந்தை

ராணிப்பேட்டையில காணாம போகுது. >> 35 நாட்கள் கழிச்சு பாத்தீங்கன்னா ஆந்திரால கண்டு >> ஆரால கண்டெடுக்கப்படுது. இங்க கடத்தப்படுற குழந்தைகல்லாம் பாத்தீங்கன்னா அடஸ்டட் கொண்டு போடப்படுறாங்களா? >> சி இன்னொன்னும் இருக்கு. சொன்ன மாதிரி இந்த திருவண்ணை நல்லூரா இருக்கட்டும் இந்த விழுப்புரம் அங்கயா இருக்கட்டும் இல்ல ராணிப்பேட்ல இந்த மாதிரி சம்பவங்களா இருக்கட்டும். அதுல மேக்ஸிமம் ரிப்போர்ட் ஆனது என்ன அப்படின்னா இந்த வட மாநிலத்தவர்கள் வந்துதான் வந்து கடத்த முயற்சி பண்றாங்க அப்படின்னு. ஆக்சுவலி

இங்கயும் பார்த்தோம் அப்படின்னா இந்த மேல்மலையனூர்ல ஒரு அஞ்சு மகாராஷ்டிராவை சார்ந்த வட மாநிலத்தவர்கள் வந்து தங்கி வேலை பார்கறாங்கன்னு தெரிஞ்சு அவங்களும் வந்து விசாரணை வேலைத்துக்குள்ள கொண்டு வரப்பட்டிருக்காங்க. அது மட்டும் இல்லாம பார்த்தோம்னா அந்த தந்தையினுடைய உறவினர் பெங்களூர். பெங்களூர் வரைக்கும் போய் விசாரணை இன்னொரு பக்கம் பார்த்தோம் அப்படின்னா சதீஷ்னு ஒருத்தர் அதாவது இந்த பர்த்டே செலிபரேஷன்ல இருந்ததற்காகவே அவர் விசாரணை வலையத்துக்குள்ள இதுல இந்த சாமியார் ஜோசியர்னே ஒரு மூணு பேர் கொண்டு வரப்பட்டிருக்காங்க சரவணன்னு ஒருத்தர்

அவர் தஞ்சாவூரை சார்ந்தவர் அவர் வந்து இங்க இருக்கக்கூடிய பக்கத்துல இருக்கக்கூடிய சிவன் கோவில்ல இருந்ததாகவும் சம்பவம் நடந்த அன்னைக்கு அதுக்கப்புறம் அவரு ஃபர்தர் டேஸ்ல காண போயிட்டாரு என்றதுக்காகவும் போலீஸ் அவர ட்ரை பண்ண ரீச் பண்ணப்போ அவர ரீச் பண்ண முடியல முடியல அதுக்கப்புறம் ஒரு அரசூர்ல வச்சு கூட்டிட்டு வந்ததாகவும் சொல்லப்படுது. நீங்க ஏங்க காண போனீங்க எதனால அப்படின்னு கேட்கும்போது இல்ல எல்லாரும் அடுத்தடுத்து வரும்போது நீதான் அடுத்தது உன்ன விசாரிக்க போறாங்கன்னு சொன்ன உடனே நான் பயந்து போயிட்டேன் அப்படின்னு அவர் சொன்னதா இருக்கட்டும்.

இன்னொன்னு நீங்க சொன்ன மாதிரி அந்த ஜாதகம் எழுதினவர். யாருன்னா லைக் அந்த காத்தவராயன் அப்படிங்கிற ஜோசியர். குழந்தை இந்த சிறுமி பிறந்த உடனே ஜாதகம் எழுதல. பிறந்த டைம் நேரம் வைத்து இந்த மூணு மாசம் மூணு மாசத்துக்கு முன்னாடிதான் ஜாதகம் எழுதப்பட்டதா சொல்லப்படுது அந்த சிறுமிக்கு. கூடவே அந்த அர்ஜுனன் அப்படிங்கிற இன்னொரு பூசாரி ஆஞ்சநேயர் கோவில் பூசாரி பரணன் பரணன் தாங்கல் அப்படிங்கிற பகுதியில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயர் கோவில் அவர் எதுக்காக அப்படின்னா இந்த சிறுமிக்கு ஏதாவது உடம்பு சரியில்ல மந்திரிக்கணும் அப்படின்னா அங்க

கூட்டிட்டு போவாங்க அப்படின்னு சொல்லப்படுது. அதுக்கப்புறம்தான் இந்த ரவுடி ராஜதுரை. ஏன்னா இந்த மாதிரி யாராவது ஒரு சிறுமி எங்கையாவது காணா போறாங்க. இல்ல எந்த அபன்ஸ் நடந்தாலுமே இம்மீடியட்டா போலீஸ் செய்யக்கூடிய அடுத்த வேலையில ஒன்னு என்னவா இருக்கும்னா? அந்த ஏரியாவை சுத்தி இல்ல அந்த ஊரை சுத்தி நியர் பைல யாராச்சும் கிரைம்ல ஈடுபடக்கூடியவர்கள் இருக்காங்களா? ஹிஸ்டரி ஷீட்டர் ஹாபிச்சுவல் அபண்டர் இருக்காங்களா அப்படின்னு பார்க்கும்போது எஸ் இந்த ராஜதுரை அப்படிங்கிற பர்சன் வந்து அந்த இடத்துல இருந்திருக்காரு. அவருக்கும் இந்த

சிறுமியினுடைய வீட்டுக்கும் பார்த்தோம் அப்படின்னா லைக் ஒரு 1ரு கிலோமீட்டர்னு சொல்லப்படுது. இவர் மேல 13 பெண்டிங் கேசஸ் இருக்கு. எல்லாமே சீரியஸ் அபென்சஸ். அதாவது இந்த அடித்ததடி ரீதியான வழக்கு எல்லாமே ஒன்னு. இன்னொன்னு அந்த செல்போன் சிக்னல்ஸும் அங்க ட்ராக் பண்ணப்பட்டுச்சு. கிட்டத்தட்ட ஒரு 200 டு 6000ன்னு சொல்லப்படுது. அதை ட்ராக் பண்ணும்போது இவரும் இன்னொரு கால் ரெண்டு பேரும் லாங் டுூரேஷன் நைட் பேசிட்டு இருந்ததா அதுவும் கண்டறியப்பட்டிருக்கு. சிறுமி காணாமல் போன அன்னைக்கு. அப்புறம் அவரை புடிச்சு விசாரிக்கும் போது அவர்

சொன்னது என்னவா இருக்கு அப்படின்னா இல்ல நாங்க அன்னைக்கு நைட் ஒரு இடத்துல உட்கார்ந்து நாங்க சரக்கு அடிச்சோம் சரக்கு அடிச்சிட்டு அதுக்கப்புறம் நாங்க பேசிட்டு இருந்தோம் அப்படின்னும்போது போலீசார் எங்க அடிச்சேன்னு கூட்டிட்டு போனதுதான் அந்த சுடுகாடு. நம்ம பார்த்திருப்போம் சுடுகாட்டுக்கு பக்கத்துல போலீசார் ஜீப்ல வச்சு விசாரிக்கிறாங்க இந்த ரவுடிய அப்படின்றதெல்லாம் அதற்கு காரணம் இதுதான் ஓகே அங்க வச்சு விசாரிக்கும் போது இல்ல நாங்க இந்த மாதிரிங்க உட்கார்ந்து குடிச்சோம். அதுக்கப்புறம் நாங்க எப்பயும் பேசுற மாதிரி நைட் நானும் ஆல்பர்ட்டும்

பேசிட்டு இருந்தோம் அப்படிங்கறது. சோ இவரும் இங்க வந்து விசாரணை வளையத்துக்குள்ள கொண்டு வரப்பட்டிருக்காரு. இன்னொன்னு அந்த மணிமேகலை அந்த பாட்டி சொன்னோம் இல்லையா அவங்க வீட்டுக்கும் இந்த சிறுமியினுடைய வீட்டுக்கும் பார்த்தோம் அப்படின்னா ஒரு 100ல இருந்து 200 மீட்டர்ன்னு சொல்லப்படுது. ஏன்னா இவங்க ஆலம் பூண்டி அவங்க நடுப்பட்டு கிராமத்துல முதல் வீடு இது இன்னொன்னு நம்ம சொன்ன மாதிரி இந்த கிராமத்துல ஒரு சிசிடிவி கூட கிடையாது. ஆலம் பூண்டி பக்கத்துல இருக்கக்கூடிய ஆடுகாம் பூண்டி அப்படிங்கிற ஒரு வீட்ல ஒரே வீட்ல ஒரே வீட்ல ஒரே ஒரு சிசிடிவி

இருந்திருக்கு. அதையும் இவங்க கைப்பற்றி இருக்காங்க. இங்க என்ன பல லைக் கான்ட்ரடிக்சன்ஸ் நமக்கு வந்து வருது அப்படின்னா அங்க அவங்க எல்லாம் சொல்றாங்களே இந்த மூணு மணிக்கு குழந்தை அம்மா ஐ மீன் அம்மா அம்மான்னு கத்துனது குரல் கேட்டது அப்படின்னு வீட்ல இருக்க கூடியவர்களுக்கு எப்படி கேட்கல ஒருவேளை மயக்க மருந்தா இருந்தது அப்படின்னா அப்ப அந்த குழந்தையும் சேர்ந்து வாங்கி இருக்கணும் ஓகே இல்ல யாராச்சு வந்து தூக்கிட்டு போயிருந்தாங்க அப்படின்னா ஏதாவது ஒரு புட் பிரிண்ட்ஸ் மத்த தடையங்களை கூட விட்டுட்டு போக வேண்டாம்

ஓகே சரி நீங்க அப்படி கூட எடுத்துக்கலாம் கைக்கு கிளவுஸ் போட்டுட்டாங்க காலுக்கு கவர் போட்டுட்டாங்க ஏதாவது போட்டுட்டாங்க அட்லீஸ்ட் வெறும் காலோட நடந்தாலும் புட் பிரின்ஸ் இருக்கும் ஷூவோட நடந்தாலும் புட் பிரிண்ட்ஸ் இருக்கும் ஏதோ ஒரு தடையம் அந்த இடத்துல இருக்கணும் இல்லையா ஏன்னா அந்த வீட்டில இருந்து அந்த குழந்தையினுடைய ஒரு முடி கூட கிடைக்கலன்னு சொல்லப்படுது. அந்த இடத்துல கம்ப்ளீட்டாவே ஏன்னா அதான் சொன்ன மாதிரி இது விசாரணை பல கண்ணோட்டத்துல போகுது. ஒரு பக்கம் இவங்களுக்கு யாராவது விரோதி இருக்காங்களா இல்ல ரிலேட்டிவ்ஸ்க்கும் இவங்களுக்கும் ஏதாவது

சண்டையா இல்ல நம்ம நிறைய பார்ப்போம். ரிலேட்டிவ்ஸ்க்குள்ளயே இருக்கும் இல்ல யாராவது வந்து இல்ல கிட்னாப் பண்றாங்கன்னா நிறைய காசஸ் இது காசஸ் இருக்கு அதுக்கு. ஒன்னு கிட்னாப் பண்ணி மிரட்டி காசு வாங்குறது. இங்க வந்து இவங்களே ஏழ்மையான குடும்பம் இல்லையா இல்லையா அடுத்தது குழந்தையை கடத்துறதுனா ஹியூமன் டிராபிக்கிங் ஆர்கன் டிராபிக்கிங்கா இருக்கும். இல்ல குழந்தையை கடத்தி சைல்ட் லேபர்ல ஈடுபட வைக்கறதுக்கா இருக்கும் இல்ல லைக் வர்க்ல ஈடுபட வைக்கறதுக்கா இருக்கும். ஓகே இல்ல அடுத்தது பார்த்தோம் அப்படின்னா நம்ம பார்த்திருக்கோம் ரெண்டு

பக்கமும் விரோதத்தனம் இருக்கறதுனால குழந்தையை கடத்தி பண்றதோ இல்ல குழந்தையை கடத்துறதோ இவங்களுக்கு வந்து ரிவெஞ்ச் எடுக்கறதுன்றதா இருக்கும். இங்க அதெல்லாம் எதுவுமே அந்த ஆஸ்பெக்ட் இல்லவே இல்ல. இன்னொரு பக்கம் பார்த்தோம் அப்படின்னா ஒருவேளை காசுக்காக அப்பா அம்மாவே குழந்தைய கொடுத்துட்டாங்களா இது அந்த ஏழ்மையான குடும்பங்கள்ல நம்ம பார்த்திருப்போம். இதுக்கு முன்னாடி கேசஸ் எல்லாம் >> நிறைய கேஸ் பார்த்திருப்போம். இப்ப எனக்கு என்ன சந்தேகம்னா மேம் இந்த இந்த கேஸ் சம்பந்தமா ஒரு முன்னாள் காவல் அதிகாரி இன்டர்வியூ எடுக்கும் போது சொன்னாரு

வருஷத்துக்கு தமிழ்நாட்டுல பாத்தீங்கன்னா 5000 குழந்தைங்க காணாம போறாங்க. நம்ம காவல்துறை 70ல இருந்து 80% தான் கண்டுபிடிக்காது. >> அப்ப 20%னா வருஷத்துக்கு 1000 குழந்தை கண்டுபிடிக்காம போறாங்க. அப்ப அந்த குழந்தைகள் எல்லாம் எதனால இப்படி காணாமல் போறாங்க அதுவும் குறிப்பா தமிழ்நாட்டுல நிறைய நடக்குது இல்லையா மேம் இதுக்கு காவல்துறை சைடுல என்ன நம்ம நடவடிக்கை எடுக்குறாங்க >> சி எஸ் பார்த்தோம் அப்படின்னா இங்கேயும் இதெல்லாம் இதெல்லாம் வைக்கப்படுது இங்க மேக்ஸிமம் நமக்கு ரிப்போர்ட் ஆகுறது இவ்ளோ ரிப்போர்ட் ஆகாதது எவ்வளவுன்னு வந்து

நமக்கு இன்னும் தெரியல இல்லையா ஏன்னா இப்ப மத்ததெல்லாமே வந்து பார்த்தோம்னா இந்த காக்கி நாடா எடுத்துக்கலாமே அந்த குழந்தையனுடையது அந்த குழந்தை இன்னும் இதுவரைக்கும் வேற போட்ஸ் தெரியல எங்கன்னு தெரியல ஓகே ஒரு காலகட்டத்துல போகும்போது நம்ம சில மூவிஸ்ல்லாம் பார்ப்போம் குழந்தைய காணா போயிட்டு அவங்க வளர்ந்து இவங்க அப்பா கூடியவரைக்கும் வந்து குழந்தைக்காக எக்ஸ்பெக்ட் பண்ணிட்டு உக்காந்துட்டு இருப்பாங்க. சில விஷயங்கள் நிஜத்துல நடக்கக்கூடியதுதான் இல்லையா சோ அந்த மாதிரி இருக்கும்போது அங்க என்ன ஆகும்ன்னா சில கேசஸ் இந்த மாதிரி

போகும்போது அன்ட்ரேசபில் அப்படிங்கற ஒரு சிச்சுவேஷன்ல போய் முடிஞ்சிரும். என்ன பண்ணாலும் ஏது பண்ணாலும் குழந்தை கண்டுபிடிக்க முடியலன்றது. அந்த கட்டத்துல என்ன ஆகும் அப்படின்னா நிஜமாவே குழந்தைகளை பறிக்கொடுத்த பெற்றோர் நிலைமை தான் ரொம்ப பரிதாபமா இருக்கும் அந்த இடத்துல. இங்க இந்த மாதிரி கேசஸ் என்ன ஆயிடுதுன்னா, பெற்றோர்களை குற்றவாளிகளாக பார்க்கலாம். தப்பு இல்ல. பட் பெற்றோர்களை மட்டுமே குற்றவலைகளாக பார்க்கும்போது நம்ம மத்த ஆஸ்பெக்ட்ஸ மிஸ் பண்றதுக்கான வாய்ப்புகள் இந்த இடத்துல ரொம்ப நிறையவே இருக்கு. ஓகே ஏன்னா இதுலயும் வந்து அந்த ஆஸ்பெக்ட்டம்

பார்க்கப்படுது. எந்த கேஸ்லயும் இல்லாத ஒரு பெரிய ஆஸ்பெக்ட் இந்த கேஸ்ல கான்செப்ட் பார்க்கப்படுது. எந்த கேஸ்லயும் இதுவரைக்கும் நம்ம அப்படி பெருசா ஸ்பிரிச்சுவல் ஓரியன்ட் அது நம்பிக்கை மூட >> அந்த ஊர்காரங்களும் அத நம்புறாங்க. அததான் அத ஸ்ட்ராங்கா சொல்றாங்க. >> எஸ் அவங்க சொல்றது என்னன்னா அந்த அமாவாசை முடிஞ்சு வந்த திதி இன்னொன்னு குழந்தையினுடைய ஜாதகம் ஏதோ லைக் பவர்ஃபுல்லான ஜாதகம் அப்படிங்கற மாதிரியா இருக்கட்டும். இன்னொன்னு பக்கத்துல மேல்மலைனூர் இருக்கறதுனால ஒருவேள அங்க வந்தவங்க யாராவது குழந்தைய தூக்கிட்டு

போயிட்டாங்களா ஏன்னா அங்க வரக்கூடியது நம்ம எல்லாருக்கும் மேக்ஸிமம் தெரியும். அந்த அமாவாசை அமாவாசை அவ்வளோ ஸ்பெஷலா சென்னையில இருந்தே அவ்வளோ ஸ்பெஷல் பஸ்ஸ் போகும் இல்லையா நெகட்டிவிட்டி எடுக்கறது செய்வினை பில்லி சூனியம் எடுக்க கூடியது அப்படிங்கற மாதிரி எல்லாம் இருக்கு அங்க போனா எடுத்துட்டா பாசிட்டிவா லைஃப் மாறும்னு அங்க வந்தவங்க யாராவது தூக்கிட்டு போயிட்டாங்களான்றது ஒன்னு. இன்னொன்னு அவங்க அம்மாவுமே அந்த ஜாதகத்தை ஐ மீன் அந்த ஜோஷத்தை மையப்படுத்தியும் பேசி இருந்தாங்க பேசும்போது. நாங்க என் மச்சினர் போய் குறி கேட்டாரு குறி

கேட்கும்போது அங்க சொன்னது வந்துட்டு குழந்தை ஒன்னு வந்தா நாலு நாள்ல வந்துரும்னு சொன்னாங்க. இல்லன்னா வந்துட்டு 14 நாள் கழிச்சுதான் வரும்னு சொன்னாங்கன்றதா இருக்கட்டும். இல்ல முந்தாநேத்து அவன் வீட்டு பக்கத்துல இருக்கக்கூடிய பூசாரி ஒருத்தர் சொன்னதையும் நம்மளால பார்க்க முடிஞ்சது. நாங்க எப்பவுமே வந்து அந்த பூ போட்டு கேட்போம். விச் மீன்ஸ் அந்த குங்குமம் விபதி போட்டு கேட்போம். அது எல்லாரும் விவசாயத்துக்கு தான் பயன்படுத்துவாங்க. இந்த பயிர் வைக்கலாமா இந்த பயிறு வைக்க வேணாமான்னு சொல்லி விபூதி வந்தா வைக்க வேணாம். குங்குமம் வந்தா வைங்கன்ற மாதிரி

நாங்க சொல்லுவோம். பட் குழந்தைக்காக உங்க அம்மா வந்து போட்டு பார்த்தப்போ ஃபர்ஸ்ட் ரெண்டு வாட்டி விபதி வந்தது. அவங்க திரும்ப எனக்கு மூணாவது வாட்டி போட்டு பார்த்தே ஆகணும் இல்லனா நான் பூஜை பண்ண விட மாட்டேன்னு சொன்னதுனால மூணாவது வாட்டி போடும்போது குங்குமம் வந்தது. அப்படிங்கற கான்செப்ட் எல்லாமே அங்க போறாங்க. ஓகே சோ இங்க என்ன அப்படின்னா போலீசாரும் ஒரு கட்டத்துக்கு மேல இந்த மாதிரி கேசஸ்ல கண்டுபிடிக்கிறது எல்லாமே தாண்டி லைக் அந்த அன்ட்ரேசபில்ன்ற சிச்சுவேஷனுக்கு போகும்போது இன்னும் தேடிட்டு இருக்கோம் தேடிட்டு இருக்கோம் தேடிட்டு இருக்கோம்

அப்படிங்கற ஒரு கான்செப்ட்லயே அந்த இடத்துல கொண்டுட்டு போயிடுவாங்க ஓகே >> இப்ப 20 நாளா தேடியும் கிடைக்கலன்னா காவல்துறை என்ன விஷயத்துல தப்பு பண்ணி இருப்பாங்கன்னு நினைக்கிறீங்க ஆரம்பத்திலயே கொஞ்சம் சீரியஸ தேடி கண்டுபிடிச்சிருக்க முடியும் >> எஸ் இங்க இங்க எல்லாமே வந்து நம்ம ஒரு கிரைம் நடந்ததுக்கு அப்புறம் தான் நம்ம வந்து ரொம்ப அத பத்தி பேசிக்கிட்டு இருக்கோம் பட் பிரிகாஷனரியா என்ன பண்றோம்ன்றது எதுலயுமே கிடையாது அந்த ஒரு கான்செப்ட் தான் இந்த எஸ்எஸ்எ சிங்கப்பெண் சிறப்பு போர்ஸ் கொண்டு வந்தது இல்லையா

ஏன்னா அதற்கு முன்னாடி நம்ம போன வருடங்கள்ல ஃுல்லா நம்ம பார்த்தோம் அப்படின்னா இந்த பெண்கள் விளாத்தி குளமா இருக்கட்டும் இல்ல அந்த மாதிரி இன்னும் நிறைய கேசஸ் இருக்கட்டும் அந்த அந்த கிரைம் பண்ணக்கூடிய அபெண்டர்ஸ் அவங்க சூஸ் பண்ணக்கூடிய ஸ்பாட்ஸ் எல்லாமே வந்துட்டு அவ்வளவு ஈஸியா வந்து யாரும் போயி லைக் ரொம்ப ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களாதான் இருக்கும் அந்த இடத்துல ஓகே ஏன்னா இந்த சிங்கப்பன் சிறப்பு போர்ஸ் என்ன சொல்லி கொண்டு வரப்பட்டது ப்ரோ ஆக்டிவ் அப்படின்றதுதான் அதாவது ஒரு குற்றம் நடப்பதற்கு முன்பாகவே தடுக்கப்படு

அப்படின்னுதான் பப்ளிக் ஸ்பாட்ஸ் ஸ்கூல் காலேஜஸ் பஸ் ஸ்டாப்ஸ் அங்கல்லாம் கொண்டு வரப்பட்டது. பட் நம்ம அப்ப பேசுனதும் அதுதான் இப்ப பேசுறதும் அதுதான். பிரிவென்டிவ் அப்படின்னு போகும்போது இந்த ஸ்பாட்ஸ தாண்டி அந்த ஹிடன் அண்ட் டார்க் ஸ்பாட்ஸ்ல ஏன் எந்தவித இந்த மாதிரியான முன்னேற்பாடுகளும் செய்யப்படுவதில்லை அப்படிங்கற ஒரு பெரிய கேள்வி இருக்கு. >> அப்படி பார்த்தா இந்த குழந்தை வீட்டுக்குள்ளயே பாதுகாப்பு இல்லையா வீட்டுக்குள்ள வந்துதான கூட்டிட்டு போயிரு. வீட்டுக்குள்ள அப்ப அங்க சிசிடிவி இல்லல்ல இப்ப இங்க என்னன்னா நம்மளே

பார்க்கிறோம் இன்னைக்கு ஒரு கிரைம் நடக்குது அப்படின்னா முதல்ல சிசிடிவி ஒரு பெரிய ஆதாரமாக உள்ள எடுக்கப்படுது நிறைய இப்போ ஸ்ரீபெரம்பத்தூர்லயே ஒரு குழந்தை காண போறாங்க அந்த இடத்துல அவங்க அப்பா அம்மா ஜார்கண்டுக்கு போறாங்க குழந்தையை விட்டுட்டு தசராக்காக போறாங்க அப்பா அம்மா இந்த சிறுமியை ரொம்ப கொடுமைப்படுத்தி நல்லா பார்த்துக்காததுனால மனமுடைந்து போய் தான் அவங்க சென்னை பூந்தமல்லில வச்சு கண்டெடுக்கப்படுறாங்க அங்க சிசிடிவி தான பெரிய எவிடன்ஸா இருந்தது. கையில பையோட அவங்க வரக்கூடியது அந்த இடத்துல இருந்ததா இல்லையா? சோ இந்த கேஸ்லயும் ஒருவேளை

சிசிடிவி இருந்திருந்தால் அவர் பெரியதா ஆதாரமா இருக்கும். ஏன்னா இன்னைக்கு மெட்ரோபோலன் சிட்டி சிட்டிஸ்லயே நிறைய இடத்துல சிசிடிவி ஒர்க் ஆகுறது இல்ல. இப்ப இப்ப இன்னொரு கேள்வியும் வரலாம். அப்ப வீட்டுக்கு வீட்டு சிசிடிவியா போட முடியும் அப்படிங்கற மாதிரி. அது அது தேவை இல்ல. பப்ளிக் ஸ்பாட்ஸ்ன்னு கண்டறியப்படுது இல்லையா? ஏன்னா கிராமம் ரொம்ப பெருசா நமக்கு இருக்க போறதில்ல. அந்த மீட்டிங் ஜங்ஷன் பாயிண்ட் இருக்கும். விச் மீன்ஸ் எந்த எங்க போனாலும் அது வழியாதான் போகணும்ன்ற ஒரு ஸ்பாட் இருக்கும்ல ஒன்னு அங்க போலாம் இல்ல

ஸ்கூல்ஸ் கிட்ட போடலாம் இல்ல பஸ் ஸ்டாப்ஸ் கிட்ட போடலாம். இங்க சிசிடிவி எப்படி எந்த அளவுக்கு ஒரு ரோடு முக்கியம் நம்ம திரும்ப திரும்ப அதை வலியுறுத்துறோமோ அதே அளவுக்கு இந்த மாதிரி அதிகரிச்சிட்டு இருக்கக்கூடிய கிரைமோ கண்டுபிடிக்க முடியாம போகக்கூடிய கிரைம்லயும் இந்த சிசிடிவின்றது ஒரு பக்கம் முக்கியம் ஒன்னு இன்னொரு பக்கம் எஸ் இப்போ போலீசாரும் திரும்ப திரும்ப வந்து விசாரிக்கும் போது வந்துட்டு அவங்களுக்கு இப்ப வீட்டு உள்ள வரைக்கும் போய் எல்லார் வீட்லயும் விசாரிக்கிறாங்க அதாவது 11 12 ஆம் தேதி வரைக்கும் யார்

அந்த ஊர்ல இருந்து காலி பண்ணி வெளில போனாங்க அவங்களும் விசாரணை வளையத்துக்குள்ள புதிதா வந்தவங்களும் விசாரணை வளையத்துக்குள்ள இந்த மாதிரி எல்லா பக்கமும் போறாங்க அப்படின்னும்போது இப்போ நம்ம இதுவே எடுத்துக்கலாம் மணிமேகலை அந்த பாட்டி சொன்னத எடுத்துக்கலாமே கதவை தட்டுனாங்க அப்படின்னு சொல்லி சொல்றாங்க இல்லையா ஒருவேளை அது ரொம்ப நம்ம துரிீதமா அந்த இடத்துல செயல்பட்ுருந்தா அந்த பிங்கர் பிரிண்ட்ஸ் கலெக்ட் பண்ணி இருக்கறதுக்கான சான்சஸ்ும் கிடைச்சிருக்கலாம் ஏன்னா இவங்க அவங்க அப்பவே போலீஸ் கிட்ட சொல்லிட்டாங்களா இல்ல

இப்பதான் அது மீடியாக்கு வருதா அப்படிங்கறது எல்லாமே அங்க ஒரு பெரிய கேள்வியா இருக்கு. இன்னொன்னு இதுல அந்த டிஎஸ்பி வேல்முருகன் அவர்கள் பேசும்போதும் சொல்லி இன்னைக்கு நாலு நாலாவது நாள் தாண்ட போகுது அவரு மூணு நாள்குள்ள குழந்தைய பத்தின ஒரு நல்ல செய்தி வரும் அப்படிங்கற ஒரு ஹோப்பும் அந்த இடத்துல கொடுத்திருந்தாங்க இல்லையா சோ போலீசார் இந்த விசாரணை அப்படின்னு போது ஒரு பக்கமே போக்கஸ்டா இருந்துட்டு மத்த பக்கம் இன்னும் யோசிக்க யோசிக்கலையோ அப்படிங்கற ஒரு கேள்வியைதான் இந்த கேஸ்ல வந்து நம்ம பார்க்க முடியுது தெளிவா

கடைசியா வந்து பாத்தீங்கன்னா இந்த மாதிரி கேசஸ்லாம் பார்க்கும்போது பேரண்ட்ஸ்லாம் ரொம்ப பயப்படுவாங்க குழந்தைய வச்சிருக்கவங்க எல்லாருமே பயப்படுவாங்க ஒரு குழந்தை காணனா பெத்தவங்க பஸ்ட் என்ன பண்ணனும் இல்ல பிரிவென்டிவா இருக்கறதுக்கு என்னன்ன மாதிரி விஷயங்கள் பண்ணனும்ன்றத பத்தி சொல்லுங்க >> சி எஸ் இப்போ இதுலே பார்த்தோம் அப்படின்னா நம்ம நிறைய அந்த மாதிரி கிரைம்ஸ் பார்க்கும்போது ரொம்ப ஒரு சஸ்பெக்ட் பேஸ்ல சில பேர் இருப்பாங்க அன்வான்டடா அந்த ஏரியால சுத்துறது போறது வரது ஒரு நோட்டமிட்டு போறது அதுல நம்ம நிறைய கேசஸ்

பத்தி பேசும்போது நம்ம பேசி இருக்கோம் அந்த இடத்துல இல்லையா பட் இந்த இடத்துல என்ன அப்படின்னா அந்த சில பேருக்கு அந்த லெதாஜிக்னஸ் தான் என்ன ஆட போகுது டெய்லி இப்படிதான இருக்கும் என்ன ஆட போகுது அப்படின்னு எங்க இருந்து எந்த பக்கம் இருந்து நமக்கு ஆபத்து வரும் அப்படிங்கறது இன்னைக்கு இல்ல எந்த காலகட்டத்திலயும் நம்மளால கணிக்கவே முடியாது இல்லையா ஒருவேளை இவங்களே அந்த கதவை தாப்பால் போட்டு தூங்கி இருந்தா அவங்க சொல்லலாம் வெளிய பாட்டி படுத்திருக்காங்க இங்க இது அப்படிங்கற மாதிரி ஒன்னு இதுல இன்னொன்னு என்னன்னா ஒரு குழந்தை பக்கத்துல

படுத்துருக்காங்கன்னும் போது நம்ம எல்லாருக்குமே ஒரு சென்ஸ் இருக்கும். இப்போ யாராவது இருக்கு ஒரு சின்ன போனோ இப்ப நம்மளே திருப்பி ஒரு போன் இல்லனாலுமே நமக்கு அந்த சென்ஸ் நமக்கு தெரியும். பக்கத்துல படுக்குறவங்க லைட்டா திரும்பி படுத்தாலே எவ்வளவு இதுல இருந்தாலும் தெரியும். இங்க சரியா தூக்கம் வராதுன்னு சொல்றவங்க குழந்தைய தூக்கிட்டு போற அளவுக்கு அவங்களுக்கு எப்படி அத அவங்களால சென்ஸ் பண்ண முடியல அப்படிங்கறது ஒன்னு இருக்கு இல்லையா ஏன்னா பேரண்ட்ஸ் இன்னைக்கு இன்னொன்னு எல்லா பேரண்ட்ஸும் நல்லா புரிஞ்சுக்கணும். அந்த மாதிரி

குழந்தைகளுக்கோ இல்ல அவங்க வீட்ல இருக்கக்கூடிய சிறுவன் சிறுமி யாருக்கா இருந்தாலும் ஒரு தப்பு நடக்குதுன்னா தெரிந்த நபர்களால் நடப்பதைவிட தெரியாத நபர்களால் நடப்பதை விட தெரிந்த நபர்களால மட்டும்தான் இன்னைக்கு வந்து தர்ஸ் ரேஷியோவே அத ப்ரூவ் பண்ணுது இந்த இடத்துல ஓகே ஏன்னா இங்க என்சிஆர்பியா இருக்கட்டும் இந்த மாதிரி டேட்டாஸ் கொடுக்கும்போது பார்த்தோம் அப்படின்னா தெரியாதவங்களை விட நம்ம பக்கத்திலேயே இருக்கிறவங்க வீட்டுக்குள்ளேயே இருக்கறவங்க அக்க பக்கத்திலேயே இருக்க கூடியவங்களால மட்டும்தான் ஆபத்து அதிகம் ஏன்னா அவங்கள

நம்பிதான் போயிடுவாங்க பசங்க ஈஸியா வெளிய இருந்து இப்ப நம்ம என்ன சின்ன வயசுல இருந்து சொல்லி வளர்க்கிறோம் தெரியாதவங்க கூப்பிட்டா போகாதீங்க தெரியாதவங்க ஏதாவது கொடுத்தா சாப்பிடாதீங்க அப்படின்னுதான் நம்ம சொல்லி வளர்கறோமே தவிர்த்து என்ன இடம் அந்த இடத்துல ஓ நமக்கு தெரிஞ்ச அந்த மாதிரி எத்தனை குழந்தைகள் கூட்டிட்டு போய் பாலியல் ரீதியான வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்காங்க கடத்திட்டு போகப்பட்டிருக்காங்க விற்கப்பட்டிருக்காங்க இருக்கு இல்லையா சோ இன்னொன்னு இந்த மாதிரியான கிரைம்ஸ் வரும்போது கண்டிப்பா நம்ம ஒரு ட்ரையாங்குலர் அப்ரோச்ல தான் கொண்டு

போறோம் ஒன்னு கண்டிப்பா பேரண்ட்ஸ் பேரண்ட்ஸ் அப்படின்னு வருது அப்படினாலே தென் கம்ஸ் அதுல ஸ்கூலுமே அப்பறம் சொசைட்டி மூணாவது இருக்கக்கூடிய இந்த அபிஷயல் அத்தாரிட்ீஸ் ஓகே இந்த மாதிரி கலெக்டிவா நம்ம செயல் பண்ணட்டோம் மட்டும்தான் நம்ம அடுத்தது வந்து மேபி இந்த மாதிரி கிரைம் நடக்காமல் இருக்கறதுக்கும் ஒருவேள நடந்துச்சுன்னா நம்ம அந்த இடத்துல ப்ரோ ஆக்டிவாவும் நம்மளால செயல்பட முடியும். >> ஓகே இந்த கேஸ் சம்பந்தமா நிறைய விஷயங்க ஷேர் பண்ணீங்க ரொம்ப நன்றி >> நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *