ஹாப்பி திவாளி மா. இந்த திவாளில இருந்து நம்மஃபேமிலியோட சந்தோஷத்துக்கு நாம பொறுப்பெடுத்துப்போம். ஹாப்பி போத்திஸ் திவாளி. >> விஜய் டிவில டெலிகாஸ்ட் ஆன மகாநதி சீரியல்ல கங்கா கேரக்டர்ல நடிச்சது மூலமா மக்கள் மத்தியில பிரபலமானவங்கதான் பிரதீபா. இந்த சீரியல்ல கங்கா கேரக்டர்ல நடிச்சிட்டு வந்த பிரதிபா 2023 நவம்பர் மாசம் சீரியல்ல இருந்து விலகிட்டாங்க. அதுக்கப்புறம் சோசியல் மீடியா இன்ஃப்ளுவன்சரா ஆக்டிவா இருந்துட்டு வர பிரதீபா. மலையாளம்ல வெளியான கொண்டால் படத்துலயும் அதே மாதிரி கிறிஸ்டினா கதிர்வேலன் படத்துல ஹீரோயினாவும்
நடிச்சிருக்காங்க. இப்படி சீரியல், சினிமா, சோசியல் மீடியான ஆக்டிவா இருக்கற பிரதீபா. இப்போ அவங்களோட இடாகரால ஷேர் பண்ணிருக்கற ஒரு ஸ்டேட்மென்ட் சோசியல் மீடியால ஒரு டிஸ்கஷன ஏற்படுத்தி இருக்கு. பிரதீபா அவங்க ஸ்டேட்மெண்ட்ல என்ன சொல்லிருக்காங்கன்னா, பாலிவுட்ல பெண் வில்லன் கேரக்டர்ல நடிக்கறதுக்கு எனக்கு நிறைய ஆபர்ஸ் வந்துட்டு இருக்கு. அதுவும் பெரிய டைரக்டர்ஸ் கிட்ட இருந்து ஆபர்ஸ் வருது. இன்னைக்கு கூட ஒரு ஆபர் வந்துச்சு. ஆனா இன்னும் சில டைரக்டர்ஸ் நல்ல பொண்ணு அப்படின்னா சாரி கட்டி இருக்கணும். கெட்டவங்க அப்படின்னா ஷாட்ஸ் போடணும்
அப்படிங்கற மாதிரிதான் யோசிக்கிறாங்க. ஏன் இப்படி கேக்குறாங்க அப்படிங்கறது எனக்கு புரியல. மேலும் எனக்கு புது புது ரோல்ஸ் தேடி போகணும் அப்படிங்கிற ஆசை இல்லை. பெரிய ஆக்டர்ஸ் ஆகணும். ரொம்பவேஃபேமஸ் ஆகணும் அப்படிங்கிற எண்ணமும் எனக்கு இல்லை. ஒரு கேரக்டர் எனக்கு புடிச்சிருந்தா அது எனக்கு புதுசா இருந்தா மட்டும்தான் நடிப்பேன். ஒரே மாதிரி ரோல்ஸ்ல தொடர்ந்து நடிச்சா எனக்கு சீக்கிரமே போர் அடிச்சிரும். இதுல ஒரு பிரபல மேனேஜர் என்ன சந்திச்சு ஒரு ஆபர அக்செப்ட் பண்ணா உங்க வீட்டுக்கு முன்னாடி ரோல்ஸ்ராய்ஸ் கார் நிக்கும் அப்படின்னு
சொல்லி என்ன கன்வின்ஸ் பண்ண முயற்சி செஞ்சாரு. அதுக்காக பல விஷயங்களையும் காட்டுனாரு. ஆனா எனக்கு ரோல்ஸ்ராய்ஸ் கார் எல்லாம் தேவையில்லை. நான் ஆட்டோல டிராவல் பண்ணவே கம்ஃபர்டபிளா இருக்கேன். இன்னும் 40 இல்லன்னா 50 வருஷங்கள் நல்ல உடல் நலத்தோட வாழ்ந்தா, அதுவே எனக்கு சந்தோஷம். எனக்கு வாழ்க்கையில ஒரு ஆசை இருக்கணும். அதுக்காகவே எனக்கு பிடிச்ச ஒரு ட்ரீம் ஹவுஸ மனசுல வச்சிருக்கேன். அந்த வீடு எனக்கு கிடைச்சா சந்தோஷம். ஒரு வேலை கிடைக்கல அப்படினாலும் அதை பத்தி நான் கவலைப்பட மாட்டேன். அதே மாதிரி ஒரே மாதிரி டெய்லி ரொட்டீன்ல வாழ்றது எனக்கு
பிடிக்காது. எனக்கு என்னோட நேரமும் நான் சுதந்திரமா இருக்கறதும்தான் எனக்கு ரொம்பவே முக்கியம். எப்ப தோணுதோ அப்ப டான்ஸ் ஆடணும். எனக்கு பிடிச்ச டிரஸ்ஸ கம்ஃபர்டபிலா போடணும். காலையில கொஞ்ச நேரம் அதிகமா தூங்கணும். மனசுல என்ன தோணுதோ அதை எழுதணும். புடிச்ச விஷயங்களை படிக்கணும். இப்படி எனக்கு பிடிச்ச மாதிரி வாழணும் அப்படிங்கறதுதான் என்னோட ஆசை. அதே மாதிரி சில பேரு அடிக்கடி என்ன ஸ்மோக் பண்றீங்க அப்படின்னு கேக்குறாங்க. ஆனா நான் ஸ்மோக் பண்றதுக்கோ வேற ஏதாவது பழக்கத்துக்கோ அடிமையா இருக்கறத நான் விரும்பல. அப்படி ஏதாவது நம்பி நான் வாழ
ஆரம்பிச்சா என்ன நானே மதிக்க மாட்டேன் அப்படின்னு பிரதீபா சொல்லிருக்காங்க. கடைசியா எனக்கு வாழணும். ஆனா மத்தவங்க மனசுல எப்படி இருக்கணும்? எவ்வளவு நாள் என்ன அவங்க ஞாபகம் வச்சிருக்கணும் அப்படிங்கறத விட எனக்கு பிடிச்ச மாதிரி நான் வாழ்றதுதான் எனக்கு முக்கியம் அப்படின்னு பிரதீபா கிட்ட ஒரு பெரிய மேனேஜர் ஒரு ஆபர் அக்செப்ட் பண்ணா வீட்டு முன்னாடி ரோல்ஸ்ராய்ஸ் கார் நிக்கும் அப்படின்னு ஆசை காட்டி கன்வின்ஸ் பண்ண முயற்சி பண்ணதா பிரதீபா சொல்லிருக்காங்க. ஆனா எனக்கு ரோல்ஸ்ராய்ஸ் கார் எல்லாம் தேவையில்லை. ஆட்டோல போறதே போதும். பணம்,
புகழ், ஆடம்பர வாழ்க்கை இதெல்லாம் விட என்னோட சுதந்திரமும் எனக்கு பிடிச்ச மாதிரி வாழ்றதுதான் முக்கியம் அப்படிங்கிற விஷயத்தை பிரதீபா இந்த ஸ்டேட்மென்ட் மூலமா வெளிப்படுத்தி இருக்காங்க. >> ஹாப்பி திவாளி மா. >> இந்த திவாளில இருந்து நம்மஃபேமிலியோட சந்தோஷத்துக்கு நாம பொறுப்பெடுத்துப்போம். ஹாப்பி போத்திஸ் திவாளி.
