தமிழ்நாட்டுக்கே எங்க அப்பா சிஎம்மா இருந்தாலும் எங்க அம்மாவோட விஷயத்துல அவர் செஞ்சது தப்புதான். அதை தயவு செஞ்சு யாரும் நியாயப்படுத்தாதீங்கன்னு விஜயோட பையன் சஞ்சய் அதிரடியா இப்ப வந்து சொல்லி இருக்காரு. அதை பத்திதான் இந்த வீடியோல நம்ம டீடைலா வந்து பார்க்க போறோம். அதுக்கு முன்னால நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. அப்பதான் நம்ம சேனல்ல போடக்கூடிய டெய்லி அப்டேட்ஸ் எல்லாமே உடனுக்குடனே நீங்க வந்து தெரிஞ்சுக்க முடியும். இந்த ஒரு பழமொழி ஒன்னு கிண்டல நக்கல கூட சொல்லுவாங்க.

ஊருக்கு நீ எவ்வளவு பெரிய அப்பாட்டக்கரா இருந்தாலும் வீட்டுக்கு நீ தொடப்ப கட்டந்த அப்படின்பாங்க. அதே மாதிரி ஒருத்தன் எவ்வளவு பெரிய புகழோட உச்சத்துக்கு வந்து போனாலும் தான் குடும்பத்தில இருக்கக்கூடிய அம்மாவுக்கு வந்து பிள்ளை அண்ணனுக்கு தம்பி, தங்கச்சிக்கு அண்ணன் இப்படியான வந்து ஒரு அந்த ஒரு ரிலேஷன்ஷிப்பள்ள தான் வந்து பயணிக்க முடியும். கிட்டத்தட்ட நம்ம தளபதியோட விஜய்க்கு இந்த எக்ஸாம்பிள் பொருந்தும். என்னன்னா தமிழ்நாட்டில இருக்கக்கூடிய எல்லாருமே ஏன் இந்தியா உலக நாடுகள்ல வந்து இருக்கக்கூடிய தமிழர்கள் எல்லாருமே இந்த மனுஷனை தன்னோட சொந்தமாதான்
வந்து பார்க்கறாங்க தான் வீட்ல ஒருத்தவங்களாதான் பார்க்கறாங்க அதனாலதான் இலங்கை பாராளுமன்றத்துல சட்டசபையில வந்து பேசும்போது அங்க இருக்கக்கூடிய ஒரு எம்பி வந்து சொல்றாரு இங்க பாருங்க தயவு செஞ்சு ஈழத்தையும் வந்து சேர்த்து எங்க தளபதிகிட்ட வந்து குடுத்துருங்க தமிழ்நாட்டுக்கே வந்து குடுத்துருங்க அந்த மனுஷன் எங்கள வந்து பாத்தீங்கன்னா நல்லா பாத்துக்கிருவாரு அப்படிங்கற மாதிரி எல்லாம் வந்து சொல்லிருந்தாங்க பல இடங்கள்ல இருந்து அன்பை வெளிப்படுத்துனாங்க. அதுக்கு காரணம் சிலரை ஏன் பிடிக்கும்னு தெரியாது. ஆனா அளவு

கடந்த கண்முடித்தனமா ஒருத்தவங்க மேல நம்ம பைத்தியமா வந்து லவ் வச்சிருப்போம்ல அது மாதிரியான வந்து ஒரு லவ். அத வார்த்தைகளால சொல்ல முடியாது. காத்து கண்ணுக்கு தெரியாது ஆனா அனுபவிக்க முடியும்ல. அது மாதிரியான ஒரு இனம் புரியாத உணர்வுன்னு வந்து வச்சுக்கோங்களேன். அப்படியேப்பட்ட வந்து ஒரு உணர்வுதான் தளபதி மேல எல்லாருக்கும் இருக்கக்கூடிய ஒருஃீலிங்ஸ். இதை கரிஷ்மான்னு கூட வந்து சொல்லுவாங்க. ஆக்சுவலா ஒரு விதமான ஈர்ப்பு அப்படின்னு சொல்லுவாங்க. இப்படிப்பட்ட ஈர்ப்பு இருக்கக்கூடிய எல்லாருக்குமே இந்த மனுஷன் வந்து ஒரு ஹீரோதான். தமிழ்நாட்டுக்கே
ஹீரோன்னு வச்சுக்கோங்களேன் இப்ப ஆனா தமிழ்நாட்டுக்கே ஹீரோவா இருந்தாலும் தன் குடும்பத்தில இருக்கக்கூடிய தன்னோட மனைவி தன்னோட பிள்ளைங்க இவங்க எல்லாத்துக்குமே ஆக சிறந்த வில்லன் அப்படின்னே வந்து சொல்லலாம். அதுக்கு காரணம் அந்த தலைவனுடைய செயல்பாடுகள் தான். எந்த [செறுமுதல்] ஒரு விஷயம் பொதுவெளியில வரக்கூடாதுன்னு நினைச்சாங்களோ எந்த ஒரு விஷயம் பொதுவழியில தெரியக்கூடாதுன்னு நினைச்சாங்களோ அந்த விஷயம் அதிகமா வந்து வெளிய கொண்டு வந்ததும் அது அதிகமா மத்தவங்களுக்கு தெரியப்படுத்துனதும் அதை வேணாம் செய்ய வேணாம்னு சொன்னதுக்கு அப்புறம் அதை
இன்னும் கூடுதலா வந்து செய்ய ஆரம்பிச்சதும் அதுக்கப்புறம் பொதுவெளியில அதே மகளிர் தினத்தை தப்பா வாழ்ந்த வாழ்க்கை வந்து ஒர்த் இல்லன்னு சொன்னதும் அப்புறம் அதே நடிகைய கூப்பிட்டு வந்து பாத்தீங்கன்னா மேட்சிங் மேட்சா டிரஸ் பண்ணி புது மாப்பிள்ளை பொண்ணு மாதிரி வந்து போனதும் அதுக்கு அப்புறகுமா பதவியஏற்பு விழாவுல அந்த நடிகைக்கு வந்து முன்னுரிமை கொடுத்து முக்கியத்துவம் கொடுத்து முதல் சீட்ல இருக்கை கொடுத்து அவங்க வந்து பார்த்தேன்னா இவர் ஜோசப் விஜயனும் நான் சொல்லும்போது எமோஷனல் ஆகுறது இது எல்லாத்தையும் வந்து பார்த்ததும் இது எல்லாமே முழுக்க முழுக்க
என்னோட அம்மாவுக்கு கிடைக்க வேண்டிய இடம். ஆனா என் அம்மா ஒரு நல்ல அம்மாவா இருந்தாங்க. நல்ல மனைவியா வந்திருந்தாங்க. எல்லா உம்மாவே இருந்தாங்க. ஆனா அப்படிப்பட்ட அவங்களுக்கு என்னோட அப்பா வந்து துரோகம் மட்டும்தான் வந்து பண்ணாரு. எங்க அப்பா மத்த எல்லாருக்கும் வந்து ஹீரோவா இருக்கலாம் சூப்பர் ஹீரோவா வந்திருக்கலாம். பட் எனக்கு ஒரு காலகட்டத்துல இருந்தாரு. விவரம் தெரியாத வயசுல வந்துருந்தாரு. ஆனா விவரம் தெரிஞ்ச வயசுக்கு அப்புறமா ஏன் எங்க அப்பா இப்படி வந்து இருக்காரு அப்படின்னுதான் வந்து நினைக்க தோணுச்சு. எங்க அம்மா எங்களுக்காக
ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து பல விஷயங்கள் சாக்ரிபைஸ் பண்ணி எல்லாத்தையும் வந்து பண்ணாங்க. ஆனா அந்த விஷயத்துல எங்க அப்பா கூட எங்களுக்கு வந்து பண்ணது இல்ல வச்சது இல்லை. ஆனா அப்படிப்பட்ட சூழ்நிலை வந்து இருக்கும்போது எங்க அப்பாவுக்கு எப்படி எங்க அம்மாவுக்கு இப்படிப்பட்ட ஒரு துரோகம் பண்றதுக்கு வந்து மனசு வந்துச்சுன்னு வந்து தெரியல. அது துரோகமும் வந்து பண்ணிட்டு அது செஞ்சத வந்து நியாயப்படுத்துறாரு பாத்தீங்களா அப்படி நியாயப்படுத்துறது அவர் தமிழ்நாட்டோட சிஎம்மா இருந்தாலும் சரி அவர் மூலியமா எனக்கு பல ஆதாயங்கள்
கிடைக்கும்னாலும் வந்து சரி அவரோட பையன்னு இப்ப நான் சொல்லிக்கிறதுல வெட்கப்படுறேன். நான் சங்கீதாவோட வந்து பையன் ஜோசப் விஜயோட பையன் வந்து கிடையாது. தமிழ்நாட்டு சிஎம் ோட பையன் கிடையாது. எங்க அம்மா எனக்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு உறவு என் அம்மா சங்கீதாவும் என் தங்கச்சி ஷாஷா திவ்யாவும். இதுதான் வந்து பாத்தோன்னா என் குடும்பம் அப்படின்னு ரொம்ப பகிரங்கமாவே வந்து சொல்லிருக்காரு. இந்த ஜேசன் சஞ்சயனுடைய இந்த அசாத்தியமான தைரியத்தை வந்து பார்த்து ஒரு பக்கம் என்ன சொல்றாங்கன்னா அப்பா விஜய்க்கு எவ்வளவு வைராக்கியம் இருக்குதோ அந்த வைராக்கியத்தை
வந்து பாத்தீங்கன்னா அதிகமா வந்து கிரிட்டிசைஸ் அதாவது விமர்சனம் செய்யாம எப்படி செயல்ல செஞ்சு காட்டுவாரோ அதே மாதிரிதான் இப்ப இந்த பையனும் வந்துருக்கான் புலிக்கு பிறந்தது வந்து பூனையா இருக்குமா உண்மையிலேயே சங்கீதா செமையா வந்து வளர்த்துருக்காங்க அப்படின்னு அப்ப கூட சங்கீதாவதான் வந்து பாராட்டி வந்து தள்றாங்க ஆனா இப்ப வரைக்கும் தளபதி விஜய் மேல இருக்கக்கூடிய ஒரே ஒரு அலிகேஷன் வந்து பாத்தீங்கன்னா இது மட்டும்தான் அவரு ஆட்சி ஆட்சி செய்றாரு மக்களுக்கு நல்லது செய்றாரு எல்லாத்துக்கும் வந்து இது பண்றாரு எதிரியா இருந்தா கூட வீடு தேடி போய் வந்து
அன்பு பாராட்டுறாரு இப்படி எல்லாம் வந்து இருக்கக்கூடிய மனுஷன் இந்த ஒரே ஒரு விஷயத்துல மட்டும் ஏன் இவ்வளவு உடும்பு பிடியா வந்திருக்காரு ஏன் பிடிவாதமா வந்திருக்காரு போலாம்ல மனைவிகிட்ட வந்து பேசலாம்ல பேசி அவங்களோட்ட வந்து பாத்தீங்கன்னா அன்பை வந்து வெளிப்படுத்தி மன்னிப்பு கேட்டு அவங்க எல்லாரும் வந்து ஒன்னு சேர்ந்து சமாதானமாகி வந்து ஒண்ணா இருக்கலாம்ல அப்படி இருந்தா அத பாக்குறதுக்கு எவ்வளவு சந்தோஷமா வந்திருக்கும் இப்ப இந்த ஒரே ஒரு விஷயத்தை வச்சுதானே எல்லாரும் வந்து மறுபடியும் இது பண்றாங்க அது எல்லாத்தையும் தாண்டி
அடுத்து அவருடைய எதிர்கால அரசியல் நல்லா இருக்கணும் அப்படின்னா கம்ப்ளீட்டா திரிஷாவை வந்து தவிர்த்தா மட்டும்தான் அவருடைய எதிர்கால அரசியல் வந்து நல்லா இருக்கும் அப்படின்னு சில நடுநிலையாளர்களும் ஒன்னு சொல்றாங்க. அதே நேரத்துல ஜேஷன் சஞ்சய் சொன்னது எந்த விதத்திலயும் தப்பே கிடையாது. 100க்கு 100% வந்து பாத்தீங்கன்னா அவர் வந்து ஒரு பொறுப்பான நல்ல பிள்ளையா வந்திருக்காரு. ஏன்னா பையன் செய்ய வேண்டியத டீனேஜ்ல பையன் செய்ய வேண்டியத பையன் லவ்ஸ் பண்ணிட்டு திரிய வேண்டியத இப்ப அப்பா பண்ணிக்கிட்டு வந்து திரியிறாரு. ஆனா பையன் ரொம்ப
பொறுப்போட வந்து இருக்கான் அப்படின்னு ஜேசன் சஞ்சைக்கு இப்ப ஆதரவு கரங்கள் அதிகமாயிருக்கு அப்படின்னே வந்து சொல்லலாம்.
