நீ என்ன எங்க அப்பாவுக்கு வப்பாட்டியா? எதுக்கு இப்படி எங்க அப்பா அப்படின்னு சுத்திக்கிட்டு இருக்க? உனக்கு நான் ஒரே ஒரு வார்னிங் தரேன். ஒழுங்கா நீ இப்பவே எங்க அப்பா விட்டு பிரிஞ்சு போயிடு. தேவையில்லாம எங்க அம்மாவுடைய வாழ்க்கையை நாசம் பண்ணாத. இனி நீ நல்லாவே இருக்க மாட்ட. நான் ஒரு சொல்றேன் அப்படின்னு ஜேசன் சஞ்சய் இதுவரைக்கும் பேசாம இருந்த அவரு முதல் முறை இந்த விஷயத்துக்கு ரொம்ப ஓப்பனா ஒரு பதில் சொல்லி இருக்காரு. சோ விஜய்க்கும் சங்கீதாவுக்கும் இடையில அப்படி என்னதாங்க பிரச்சனை அப்படின்னு எல்லாருமே இப்போ இந்த விஷயத்தை பத்தி

பேசிட்டு இருக்காங்க. ஏன்னா இதுவரைக்கும் அவங்க ரெண்டு பேரும் பேசாம இருக்கறதே பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கு. அதுபோக சம்பந்தமே இல்லாம திடீர்னு விவாகத்து வழங்க போறதா ஒரு விஷயம் கடந்த சில மாதங்களா இணையத்துல ஒரு பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கு. அதுபோக சிஎம் விஜய் ஆன அந்த நேரத்துல அந்த விழாவுக்கு விஜயுடைய குடும்பத்தில இருந்து அவங்க அம்மா அப்பா தவிர வேற யாருமே வரல. ஏன் வரல? அப்படி அவங்களுக்குள்ள என்ன பிரச்சனை அட்லீஸ்ட் விஜுடைய மனைவிக்கும் விஜய்க்கும் சண்டைனா ஓகே. அவருடைய மகன், மகள் யாராவது வந்திருக்கலாமே அவங்களும்

வரலனா அப்படி என்னதான்ப்பா பிரச்சனை அப்படின்னு எல்லாரும் ஒரு பக்கம் கேள்வியா கேட்டாங்க. இது ஒரு பக்கம் இன்னொரு பக்கம் சம்மதமே இல்லாம அங்க முன்னாடி முத ஆளா நம்ம நடிகை திரிஷா வந்து நின்னுட்டு இருந்தாங்க பாத்திருப்போம். அவங்கள விஜயோடி அம்மாவும் கட்டி பிடிச்சு அவங்கள்ிட்ட அவ்வளோு கொஞ்ச கொஞ்ச பேசுனாங்க இதெல்லாம் எதுக்காக ஏன் இப்படி அவங்களுக்குள்ள இவ்வளோு பிரச்சனை அப்படின்னு எல்லாரும் அவங்க பக்கம் இருக்கக்கூடிய விஷயங்களை எடுத்து சொல்லிட்டு இருந்தாங்க இந்த நேரத்துல ஜேசன் சஞ்சய் ஒரு முக்கியமான பதிவை போட்டுருக்காரு. அதாவது நான்

எல்லாருக்கும் வணக்கம். நீங்க எல்லாரும் நினைச்சிட்டு இருக்கீங்க. எங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெரிய சண்டை. அதுக்கு முக்கியமான காரணமே எங்க அம்மா விஜய் மேல நம்பிக்கை இல்லாம நிறைய விஷயங்களை பண்ணாங்க. அதனாலதான் விஜய் எங்க அம்மாவை வெறுத்துட்டாரு. அதனாலதான் சிஏ பங்கஷனுக்கு கூப்பிடல. அதனாலதான் நாங்க வரல அப்படின்னு எல்லாரும் அவங்க பக்கம் இருக்கறதா சொல்றீங்க. ஆனா உண்மையில என்ன தெரியுமா விஷயம்? இதுக்கெல்லாம் காரணமே நடிகை திரிஷாதான். அவங்கதான் இப்போ எங்க அப்பா கூட நெருங்கி பழகிட்டு இருக்காங்க. எங்க அப்பா கிட்ட மட்டும் இல்ல. எங்க

தாத்தா, பாட்டின்னு எல்லார் கூடவும் அவங்க நெருங்கி பழகுறாங்க. இது எங்க அம்மாவுக்கு பிடிக்கல. அதுமட்டும்ல்லாம இந்த சிஎம் பங்கஷன் எப்ப நடக்க போுது அப்படின்னு நாங்க பலமுறை தெரிஞ்சுக்கறதுக்கு எங்க அப்பாவுக்கு எங்க பாட்டிக்கு தாத்தாவுக்குன்னு எல்லாருக்குமே கால் பண்ணோம். யாருமே எங்கள்ட்ட எதையுமே சொல்லல. எல்லாத்தையுமே மறைச்சிட்டாங்க. இன்னைக்கு இல்ல நாளைக்கு நாளைக்குன்னு சொல்லி எங்களை முட்டாளாக்கி எங்களை இந்தஃபங்கஷனுக்கு வரவிடாம பண்ணிட்டாங்க. எல்லார் முன்னாடியும் நானும், எங்க அம்மாவும், என் தங்கச்சி மட்டும் இப்போ
வில்லியா தெரியிறரும். ஆனா, எங்களை வில்லியாக்குறதே, எங்க அப்பாவுடைய குடும்பம்தான். அவங்க திரிஷாவை எங்க அப்பாவுக்கு திருமணம் பண்ணி வைக்கணும்னு ஆசைப்படுறாங்க போல. ஆனா இந்த ஆசை ஏன் வந்துச்சு எப்படி வந்துச்சுன்னு எங்களுக்கு தெரியல. எங்க அப்பா நல்லவர்தான். ஆனா எங்க அப்பாவை இவங்கதான் பிரையின் வாஷ் பண்ணி இப்ப எல்லாம் பண்ணி வச்சிருக்காங்க. நான் திரும்பவும் சொல்றேன். இதுக்கெல்லாம் முக்கிய காரணம் திரிஷாதான். அவங்க எங்க அப்பாவுடைய வாழ்க்கைய விட்டு போயிட்டாங்கன்னா எல்லாமே சரியாயிடும். எங்க அம்மா பழைய மாதிரி எங்க
அப்பா கூட ஒன்னு செந்துருவாங்க. அவங்க மட்டும் எங்க அப்பா வாழ்க்கைய விட்டு போகல அப்படின்னா நான் சும்மா இருக்க மாட்டேன். எங்க அப்பாவுடைய மகனா சொல்றேன். எங்க அம்மாவுடைய வாழ்க்கையை நாசமாக்காத. எங்க அப்பா விட்டு நீயா விலகி போயிடு. இதுதான் உனக்கான கடைசி சான்ஸ். அப்படி நீ மட்டும் போகல. நான் உன்ன என்ன பண்ணனும்னு எனக்கே தெரியாது அப்படின்னு இப்போ நடிகர் விஜயோடைய மகன் ஜேசன் சஞ்சய் வெளியிட்டுருக்க அந்த மிக முக்கியமான பதிவு மிகப்பெரிய ஒரு பரபரப்பை தமிழ் சினிமால ஏற்படுத்தி இருக்கு.
