எங்க அப்பா யாருன்னு எனக்கும் எங்க அண்ணனுக்கும் தெரியும்.! வைரலாகும் தளபதி மகளின் வீடியோ.!

தளபதி விஜய் அவர்களினுடைய சிஎம் பதவி ஏற்பு விழாவில ஏன் வந்து திவ்யா அவர்கள் வரல அவங்களுடைய மகன் ஜேஷன் ஏன் வரல அவங்களுடைய மனைவி ஏன் வரல அப்படின்ற ஒரு டாக்ஸ் போய்க்கிட்டே இருந்தது. குடும்பத்தோட இருந்துருந்தா நல்லா இருந்திருக்குமே அப்படி என்ன அவங்களுக்கு வேலை இருந்திருக்கும். அப்படி என்ன அவங்களுக்குள்ள பிரச்சனைன்னு பல விஷயங்கள் பலவிதமாக பேசப்பட்டது. இந்த ஒரு சூழ்நிலையிலதான் அன்னைய தினத்தன்னைக்கு ஜேசன் சஞ்சய் அவர்கள் சில விஷயங்களை வந்து பண்ணிிருந்தாரு. அதை பார்த்துட்டு பலரும் பலவிதமா பேசி இருந்தாங்க. அதுக்கு ஆபிஷயலா

அவர் சில விஷயங்களை சொல்லி இருந்தாரு. நான் வந்து தொழில் நோக்கத்தோட அதேபோல அம்மாவுக்காக பண்ணேன். அப்பாக்கு வருதுன்னா அப்ப பண்ணுவேன். இதை தேவையில்லாம பெருசு படுத்தாதீங்கன்னு சொல்லிருந்தாரு. இதையெல்லாம் தாண்டி இப்போ திவ்யா ஷாஷா அவர்கள் சில விஷயங்களை பண்ணிருக்காங்க. என்ன அது அப்படின்னு பார்க்கும் பொழுது அவங்க தன்னுடைய ஃபேமிலி கூட விஜய் அவர்கள் ஒண்ணா இருக்கறது கேக் வெட்டறது எல்லாத்தையுமே. பொதுவா சொல்லணும்னா தனுஷ் அவர்கள் இப்போ தன்னுடைய மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களை பிரிஞ்சுதான் இருக்காரு. இருந்தாலும்

தன்னுடைய குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு ஃபங்கஷன் நடக்குது. அப்படின்னா முதலாளா போய் நிப்பாரு. அதேபோலதான் அவங்க அப்பாவுக்கு ஏதாவது ஒன்னு நடக்குதுன்னா தனுஷ் அவரனுடைய குழந்தைகள் இரண்டு பேருமே வருவாங்க. இது வந்து அவங்களுடைய முடிவை இரண்டு பேருமே அக்செப்ட் பண்ணி இப்ப வந்து அதுக்கேத்த மாதிரி நடக்குறாங்க. அந்த மாதிரி இப்ப இவங்க பேசி இருக்கக்கூடியதும் தெரியுது. ஷாஷா அவர்கள் என்ன பண்ணி இருக்காங்கன்னா விஜய் அவர்கள் கூட இருக்கக்கூடிய ஃபேமிலி போட்டோ அதேபோல ஒவ்வொரு செலிபரேஷன்ஸ்லயும் அவங்க பண்ணக்கூடிய சில விஷயங்கள் எல்லாத்தையுமே

ஷேர் பண்ணி இருக்காங்க. அப்பா எப்பவுமே கிங்தான் அப்படின்ற மாதிரி சொல்லிருக்காங்க. இதை பார்க்கும்போது அவங்க படிப்புக்காக வெளிநாட்டில இருக்கறதுனால அவங்களால இங்க வர முடியல போல அப்படின்னுதான் தோணுது. அதையும் தாண்டி விஜய் அவர்கள் எவ்வளவோ பெரிய போராட்டத்துக்கு அப்புறமாக இந்த பதவியில இருக்காருன்றது எல்லாருக்கும் தெரியும். முதல்ல அவர் வந்து நூற்றுக்கணக்கான ஜோதிகள்ல வின் பண்ணி இருந்தாலும் பெரும்பான்மையில நிரூபிக்கணும் சாசனத்து படியின் படி. இரண்டு மூன்று தடவை டேட் டைம் எல்லாம் பிக்ஸ் பண்ணி அதற்கப்புறம் வந்து மாற்றப்பட்டுச்சு. மத்த

எல்லாருமே வந்து இவருக்கு சப்போர்ட் பண்ணதுக்கு அப்புறமா முதலமைச்சர் பதவியில மே 10ஆம் தேதி மிகப்பெரிய பிரம்மாண்டமான மக்களுடைய வரவேற்போட அக்செப்ட் பண்ணி இப்ப வந்து பாத்தீங்கன்னா ரொம்ப அழகா தன்னுடைய ஒவ்வொரு ஸ்டெப்பையும் எடுத்து வச்சிட்டு இருக்காரு. இந்த சூழல்ல தன்னுடைய குடும்பம் இல்ல அப்படின்றத எல்லாருமே பேச ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா நிச்சயமாக இதற்கு விஜய் அவர்கள் பதில் சொல்லுவாரு அப்படின்னு இப்ப எல்லோரும் பேசி வராங்க. இந்த நிலையிலதான் திவ்யா ஷாஷா அவர்கள் போட்ுருக்கக்கூடிய பதிவு அப்பா கூடதான் அவங்க இருக்காங்க அப்படின்றத ரொம்பவே

தெளிவுபடுத்துது. அதையும் தாண்டி ஜேசன் அவர்களுமே தன்னுடைய பட சூட்டிங்ல ரொம்ப பிஸியா இருக்காரு. அதனால அவரால கலந்துக்க இதை தாண்டி மிகப்பெரிய அளவுல ஜேசன் அவர்கள் நல்ல ஒரு இயக்குனரா வரணும் அப்படின்னுதான் எல்லோருமே எதிர்பார்த்து காத்துட்டு இருக்காங்க. அதனால அவங்களுடைய குடும்பம் விஜய் அவர்களுக்கு எப்போதுமே சப்போர்ட்டா இருக்கும். அவங்களுடைய அப்பா அம்மாவினுடைய இந்த ஒரு முடிவு வந்து பணி வந்து தொடர்ந்து வந்துகிட்டே இருக்குது. என்ன அப்படின்னா இரண்டு பேரும் தங்களுடைய முடிவை சொன்னாலுமே குழந்தைகள் வந்து நிச்சயமாக நல்ல விதமாக வந்து

பாத்தீங்கன்னா அவங்களுடைய முடிவை அக்சப்ட் பண்ணிக்குவாங்க விஜய் அவர்களுமே நான் வந்து விவாகத்தை பண்ணிட்டாலும் கூட என் பிள்ளைகளை பார்த்துக்கவேண்ட மாதிரி சொல்லி இருக்காருன்னு சொல்லி இருக்காங்க ஒரு பக்கம் சீக்கிரமே இருவரும் ஒன்றா இணைஞ்சிருவாங்க அப்படின்னும் சொல்லி வந்துட்டு இருக்காங்க இது எந்த அளவுக்கு உண்மை அப்படின்றது தெரியல வெயிட் பண்ணி பார்க்கலாம். நீங்க என்ன நினைக்கிறீங்க இதை பத்தி அப்படின்றதை மறக்காம கீழே இருக்கக்கூடிய கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *