10 நாளில் 40 கொலைகள் TVK வின் ரவுடிசம் வேடிக்கை பார்க்கும் விஜய்…!!!

ட்ரைப்ஸ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நிகழ்ச்சியில் நம்மோடு பேச இடதுசாரி செயல்பாட்டாளர் தோழர் நாதன் அவர்கள் இணைந்துள்ளார். வாருங்கள் அவரோடு பேசுவோம். தோழர் வணக்கம். >> வணக்கம். >> புதிய அரசு ஆட்சி அமைச்சதில இருந்து பல விஷயங்கள் அதாவது ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாவும் ஒரு எளிமையான ஒரு நபர் வந்து முதலமைச்சர் ஆயிட்டாரு. மக்கள் நலன் அக்கரை கொண்ட ஆட்கள் வந்து இன்னைக்கு பதவியில எம்எல்ஏ ஆவும் ரொம்ப எளிமையானவர்களா இருக்கறாங்க. ரொம்ப அக்கரை உள்ளவர்களா இருக்கறாங்க. ரொம்ப சிம்ப்ளிசிட்டியா நடந்துக்கறாங்க

அப்படின்ற மாதிரியான பிரச்சாரங்கள் எல்லாம் பயங்கரமா போயிட்டு இருக்குது. புதிய புதிய திட்டங்கள் ரொம்ப சில இடத்துல வந்து கலசாராயம் ஓட்டுன ஒரு அதை தடுக்காத ஒரு சப் இன்ஸ்பெக்டர வந்து உடனே நீக்க செஞ்சிருக்காங்க. இப்படி அதிரடியான அரசா வந்து இத செயல்பட்டுட்டு இருக்கற மாதிரியான விஷயங்கள் எல்லாம் வந்துட்டு இருக்குது. அதுல நிறைய பொய்,ஃபேப்ரிகேட்டட் ஏல உருவாக்கப்பட்டது இப்படிப்பட்ட விஷயங்கள் வந்துட்டு இருக்குது. இன்னொரு பக்கம் வந்து கொலை, கொள்ளை, கற்பளிப்பு, கள்ள சாராயம் ஓட்டுறது இப்படி பல விஷயங்கள் வந்து அதிகமா வந்துட்டு இருக்குது. இந்த அரசு

விமர்சிக்க நோக்கல அதெல்லாம் வந்து ஹைலைட் செய்யப்படுதா? இல்ல அது உண்மையிலேயே அதிகமா இருக்குதா அப்படின்ற விஷயங்கள் வந்து எங்கயும் வாதிக்கப்படல இன்னும். இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் உங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம் தான் இந்த பேட்டி. நீங்க 10 ஆண்டுகளுக்கு மேல கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு கூட சட்டம் ஒழுங்கு பிரச்சனையா இருக்கட்டும் இல்ல அரசோட கொள்கை ரீதியான பிரச்சினைகளா இருக்கட்டும் இது எல்லாம் குறித்தும் இடதுசாரி இயக்கத்தில செயல்பட்டனால எழுதி இருக்கீங்க மாதங்கள்ல வெப்சைட்ல எழுதி இருக்கீங்க இதை பத்தி பேசி இருக்கீங்க நீங்க இந்த

நிகழ்வுகள் எல்லாம் எப்படி பாக்குறீங்க >> விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த சட்டம் ஒழுங்கு சமூகத்தில் இருக்கக்கூடிய வன்முறைகள் இது வந்து சமூகத்தில் இருக்கக்கூடிய வன்முறைகள் பொதுவாக அது சமூகம் சார்ந்த ஒரு பிரச்சனை அரசுக்கு அதுல கடமை இருக்கு பொறுப்பு இருக்கு என்றாலும் கூட அது சமூகவியல் பார்ந்து அதை நம்ம பார்க்கணும் சமூகமே வன்மறையாக மாறிக் கொண்டிருக்கிறது இது எளிதில் உணர்ச்சி ஏசப்படுறது குறிப்பா சொத்து பிரச்சனைகள் மன உறவு பிரச்சனைகள் இதுல எல்லாம் வயலன்ஸ் எப்போதும் நடக்கும். இதுல தாவேக்காவுடைய பிரச்சனை என்ன

அப்படின்னு சொன்னா அவர்கள் தங்களை வந்து ஒரு தூய சக்தியாக காமித்துக் கொள்வதற்கு முயற்சி பண்றாங்க. நீங்க சொல்லும்போதே சொன்னேங்க எளிமையானவர்கள்னு சொன்னீங்க தாவேக்கா எம்எல்ஏக்கள்ல 77 பேர் கோடீஸ்வரர்கள் >> 77 பேர் >> ஆமா 41 பேரு குற்றப்பின்னணி உடைய கடுமையான குற்றப்பின்னணி உடையவர்கள் இதெல்லாம் பத்திரிகைகள்ல ஆதாரங்களோட செய்தி வந்திருக்கு. இப்ப ராயபுரம் எம்எல்ஏ வந்து ஆட்டோ ஓட்டுனர் அப்படின்னு சொன்னாங்க. ஆனா அவரு 20 லட்சம் ரூபாய் கார் வச்சிருக்கறாரு. பிறந்த நாளுக்கு வாளால கேக் வெட்டறாரு. >> சொத்து மட்டுமே பணமா 20 லட்சம் 30 லட்சம

வச்சிருக்காரு. இப்படி வச்சிருக்கிறதா இதெல்லாம் வருகிறது. தங்களது கல்வி பின்பலத்தை எல்லாரும் பொய் சொல்லி இருக்காங்க என்ற செய்திகளை பார்த்திருக்கிறோம். ஒவ்வொரு நாளும் அவர்களுடைய பற்றிய உண்மை என்பது சமூக ஊடங்கள்ல வெளிவந்துட்டு இருக்குது. அப்ப எதுக்காக தங்களை இப்படி போர்ட்ரைட் பண்றாங்க. இதுல முதல் பொய் செய்தி என்னன்னா 24 பொதுத்தொகுதியில தலித் வேட்பாளர்களை நிறுத்தி தாவேக்கா வெற்றி பெற வைத்தது. இதை பார்த்து இயக்கனர் ரஞ்சித்தே உணர்ச்சிப்பட்டு அவங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார் திராவிட இயக்கங்கள் எல்லாம் செய்யாத ஒரு சாதனையை

செய்துவிட்டார் அப்படின்ற முறையில ஆனா அது ஒன்னு ரெண்டு நாள்ல உண்மையை வெளிவந்துருச்சு. சங்கராபுரம் ஒரு பொதுத்தொகுதியில மட்டும்தான் தாவேக்கா ஒரு தலித் வேட்பாளர் நிறுத்தினாங்க. அதுவும் அவரு தோற்றுவிட்டார். அப்ப இந்த பொய்கள் வந்து எவ்வளவு வேகமா சமூகத்தில பரவுது முக்கியமாக முற்போக்காளர்கள் அவர்கள் இந்த பொய் செய்திகள்ல விழுந்துறாங்க விழுந்துட்டு அவங்க தாவேக்காவுக்கு முட்டு கொடுக்குறாங்க அதை வைத்துக்கொண்டு திமுகாவை விமர்சிக்கிறாங்க இது தினசரி வந்துட்டு இருக்கு சன் நியூஸ்ல ஒரு டிபேட்டுக்கு நான் போயிருந்த போது

தாவேக்கா ஆதரவளர் சாகுல் ஹமீது >> விஜய் தனது லஞ்ச் பாக்ஸ் எடுத்துட்டு வந்து டேபிள்லயே உட்கார்ந்து சாப்பிடுவத சொல்றாரு >> செக்ரட்டரிலே சாப்பிட்டாரு எவ்வளவு எளிமையா சாப்பிட்டுட்டு இருக்கறா அப்படின்னு சொல்றாரு. நெறியாளர் கார்த்திகேயன் அதெல்லாம் ஏ வீடியோங்க இது கூட தெரியாதா அவங்களுக்கு அப்படின்ற மாதிரி சொல்றாரு. இப்ப டிபேட்டுக்கு வர்வங்களே இதை பேசுறாங்க அப்படின்னு சொன்னா, சாதாரண தொண்டர்கள் ரசிகர்களுடைய மனநிலை என்ன? அதனால அவங்க வந்து விஜயை பற்றியும் அவருடைய வீர வீர பிரதாபங்கள் பற்றியும் பயங்கரமா சோசியல் மீடியால

பிரச்சாரம் பண்ணிட்டே இருக்கறாங்க. ஆனா எதார்த்தத்துல என்ன இருக்கு இங்க வந்து ஒரு கவர்னன்ஸ் என்பது பலவீனமாக இருக்குது அப்படின்னு சொல்லலாம். அந்த பலவீனத்தை பயன்படுத்தி கொண்டு ரவுடிகள் தங்கள் பழிவாங்குதல்களை செய்றாங்க. இப்ப காஞ்சிபுரத்தில ரெண்டு கானா பாடகர்கள்னு காலேஜ் ஸ்டுூடன்ட் ரெண்டு பேரு கொலை செய்யப்பட்டிருக்காங்க கொடூரமா அதுவும் ஒரு நிகழ்ச்சிக்கு போய் கானா பாட்டு பாடிட்டு வந்தவங்களை ஒரு ஆறு பேர் கொண்ட கும்பல் வெட்டி கொண்டிருக்கறாங்க. அது வந்து ஒரு குற்றப்பின்னணி உடைய சம்பவமா அதன் பிறகு ஹாலோஅப் நியூஸ் பார்க்கும்போது தெரிய

வருகிறது. அப்ப இவர்களுக்கு எல்லாம் அந்த தைரியம் எங்க இருந்து வருது? ரவுடிகளுக்கு இந்த தைரியம் எப்படி வருது அப்படின்னு சொன்னா இது ஒரு வீக்கான கவர்மெண்ட் நீங்களே இப்ப >> போன ஆட்சியிலயும் ரவுடிகள் கொலை செய்றது இதெல்லாம் நடந்துதான இருக்கும். அது இது முதல் முறை கிடையாதுல்ல. >> இல்ல நீங்க போனவாட்டி இவரு சென்னையில கமிஷனர் அருண் இருக்கறாரு. சென்னை ஃபுல்லா பாத்தீங்கன்னா நைட் போலீஸ் செக் பண்றது அதெல்லாம் நம்ம பார்த்திருக்கோம். இப்ப அது மாதிரி இருக்கா? இப்ப அதெல்லாம் எடுத்துட்டாங்க. பல இடங்கள்ல தாவேக்கா

நிர்வாகிகளே குற்றம் செய்திருக்கிறதா செய்தி வந்திருக்குது. அதை வைத்துக்கொண்டு தங்கள் புதிய கட்சி அப்படின்ற முறையில அந்த அதிகாரத்தை வைத்துக்கொண்டு அவர்கள் சமூகத்தில வெளிப்படுத்துறாங்க. >> ஏதோ ஒரு மாவட்டத்தில திருப்பத்தூர் நினைக்கிறேன். ஏதோ ஒரு மாவட்டத்துல எல்லா பார்கலையும் போய் வந்து கட்டிங் கேட்டிருக்கறாங்க. தாவேக்க நிர்வாகிகள். இன்னைக்கு அந்த மாவட்டத்துல இருக்க எல்லா வைன் ஷாப்பும் வந்து பார்டர்களும் வந்து டெல்டால >> அங்க எல்லா இடத்திலயும் வந்து இந்த கடைகள் வந்து மூடப்பட்ட >> 42 கடைகள் ஸ்ட்ரைக் பண்ணி இருக்காங்க

ஆமா >> இப்ப 42 அப்ப டாஸ்மார்க்ல இருந்து நம்ம வசூல் பண்ணலாம் அப்படின்றது இவங்களுக்கு தெரிஞ்சிருக்கு நம்ம ஆளுங்கட்சி நம்ம என்ன வேணா செய்யலாம். விஜய் பதவியே இருக்கும் போதே என்ன சொன்னாரு நம்ம வந்துட்டோம் அதனால ஒரு ஆட்டம் ஆடலாம்னு நினைச்சீங்கன்னா உங்க மனசுல இருந்து அழிச்சிருங்க அப்படின்னு சொன்னாரே தவிர உங்க மேல நடவடிக்கை எடுப்பேன். ஓகே >> அப்படி சொல்லல. இன்றைக்கு டாஸ்மார்க்ல நீங்க பல வகைகள்ல சம்பாதிக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. இல்லீகலா பார் வச்சு நடத்தலாம். அதுல வந்து இந்த சைட் டிஷ்

இருக்கிற கடைகள் அது வச்சு விக்கலாம். இப்படி பல முறைகள்ல இருக்கு. அங்கீகரிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்கள்ல வந்து கூடுதலா விக்கிறது போன ஆட்சியில அந்த குற்றச்சாட்டு இல்லை. ₹10 எக்ஸ்ட்ரா வாங்குறாங்கன்ற குற்றச்சாட்டுதான் இருந்தது. இப்ப வில்லிவாக்கும், பெரம்பூர் இங்க சென்னையிலயே பல இடங்கள்ல வந்து நைட்டு சரி, நைட் 10 மணிக்கு மேலயும் சரி, காலைல 12:00 மணிக்கு முன்னாடியும் நிறைய இடத்துல மது கிடைக்குது. அந்த கடை மட்டும் இல்லாம எதனாவது ஒரு சந்துலயோ, ஒரு மூளையான இடத்திலயோ எத்தனை வந்து விக்கிறது அப்படின்றதுதான் நடக்குதுன்ற செய்திகளும்

வெளியில வருது. >> எந்த ஆட்சி நடந்தாலும் டாஸ்மாக் கடைகள் அந்த நேரத்தை தாண்டி விக்குது அப்படின்றது உண்மை. அது இல்லாம டாஸ்மார்க் இல்லாத கடை பகுதிகள்ல சந்து கடைன்னு சொல்றாங்கல்ல அந்த சந்து கடைகளும் இப்ப விற்பனை நடத்திட்டுதான் இருக்கறாங்க இவங்க தாவேக்கா நிர்வாகிகள் ஒரு ரீல்ஸ் போடுவதற்காக பரபா எப்படி நீ அதிகமா வாங்குற அப்படின்னல்லாம் அதை போட்டுட்டு இருக்கறாங்க அது டாஸ்மாக் பணியாளர் சங்கமே சொல்லி இருக்காங்க அந்த பூர நாங்க எதுக்காக வாங்குறோம் என்னென்ன செலவுகள் இருக்கு ஒரு கடையினுடைய வாடகை இவ்வளவுதான்

லிமிட் இருக்கு அதை அதிகமா கொடுக்கிறோம். அப்புறம் குடவுன் வைக்கிறது எம்டி பாட்டில் வைக்கிறது அட்டப்பெட்டி வைக்கிறது இதற்கான இடமெல்லாம் நாங்க தனியாக கூடுதல் வாடகை கொடுத்து வச்சுக்கிட்டு இருக்கோம். அதுல வேலை செய்றதுக்கு ஒரு ஆளுக்கு ₹1000 சம்பளம் கொடுத்தாதான் வராங்க. இப்படி பல பிரச்சனைகளை சொல்றார். அப்ப இதிலிருந்து என்ன தெரியுது அப்படின்னு சொன்னா அந்த செலவுகளை எல்லாம் அவர்கள் ஏற்றுக்கொள்ளணும். இப்ப நீங்க கிராமங்கள்ல அல்லது பஞ்சாயத்து ஒன்றிய ஊராட்சி ஒன்றியங்கள்ல பிடிஓ ஆபீஸ்னு சொல்றோம் இல்லையா பிளாக் டெவலப்மெண்ட் ஆபீசர் இந்த

இது வந்து கீழ்மட்டத்தில இருக்கக்கூடிய ஒரு அரசு அலுவலகம். பஞ்சாயத்து லெவல்ல எல்லா திட்டங்களையும் செய்யக்கூடிய அலுவலகம். ஒரு 20 வருஷம் முன்னாடியே என்ன ஆயிடுச்சுன்னு சொன்னா நிரந்தர பணியாளர்களை எடுக்கறத குறைச்சிட்டு அந்தந்த ஆபீஸ்ல இருந்து டைப்பிஸ்ட் ஸ்டனோகிராபர் இவங்களை தற்காலிகமாக எடுத்துக்கணும். அதுக்கு சம்பளம் யாரு கொடுக்கணும்னா அந்த ஆபீஸ்ல இருந்து கொடுக்கணும். ஆபீஸ்ல இருந்து எப்படி கொடுப்பாங்க அப்ப அங்க ஒப்பந்ததாரர்கள் வருவாங்க இல்லையா அவங்கள்ட்ட இருந்து இவங்க மாமூல் கமிஷன் வாங்குறது. அந்த கமிஷன் எதுக்குன்னா

இவங்களுக்கு சம்பளம் கொடுக்கிறது அப்படின்ற முறையில இப்படி அரசுத்ததுறை முழுக்கவே இந்த மாதிரி மாறி இருக்கிறது. டாஸ்மார்க் வந்து அது ஒரு சிஸ்டமேட்டிக்கா அது ஆரம்பிச்சதுல இருந்தே இப்படிதான் இருக்கு. அந்த பணியாளர் சங்கத்துக்காரர் சொல்றாரு. நாங்க சம்பளம் வந்து எங்களுக்கு 12000 15000 தான் சம்பளம். டாஸ்மாக் ஆரம்பிச்சு 23 வருஷம் ஆயிருச்சு. வருஷத்துக்கு ₹1000 நீங்க ஊதிய உயர்வு கொடுத்திருந்தீங்கன்னா கூட இப்ப எங்களுக்கு 25000 வந்திருக்கணும். ஆனா வரலையே அப்படின்னு சொல்லி நாங்க கடை நடத்துறதுல உள்ள சிக்கல்ல இருந்து

என்னெல்லாம் அவரு சொல்றாரு. அப்ப இதையெல்லாம் வந்து செய்தால் மட்டும்தான் டாஸ்மாக்கை நம்ம கட்டுப்படுத்த முடியும். இப்ப விஜய் 700க்கு மேற்பட்ட கடைகள் மூட சொல்லி ஆர்டர் போட்டுருக்கறாரு ரெண்டு வாரத்துல அப்படின்னா ரெண்டு வாரத்துல அது உண்மையிலேயே மூடப்பட்டிருக்குதா? மூடப்பட்ட கடைகளுக்கு பக்கத்துல இப்ப ஒரு செய்தி படிச்சேன். மூடுன இடத்துல வந்து தனியார் பார் லைசன்ஸ் கொடுத்திருக்காங்க. அப்ப டாஸ்மாக்கு பதிலா நீங்க பார்ல போய் கூடுதல் பணம் கொடுத்து நீங்க அங்க புடிச்சிட்டு வரலாம். >> 70 அதிகமா இருக்குதா ரேட்

ஆமா ஆமா பார்னா உங்களுக்கு எப்படி ரேட் அதிகம் தானே இப்படி இருக்கு. அடுத்தது 24 மணி நேரமும் மதுவிலேயே மூழ்கி கிடக்கக்கூடிய ஒரு கூட்டமும் அதிகமா இருக்கு. அப்ப மதுவுக்கு அடிக்ட் ஆனவங்க சாராயத்துக்கு அடிக்ட் ஆனவங்க தங்களது குடும்ப வாழ்க்கையில வன்முறை செய்றது கொலை செய்றது அப்படின்றதையும் பார்க்கிறோம். சின்ன பசங்க வரைக்கும் அது போயிருக்கு. இப்ப கோவை பகுதியில ஒரு >> 13 வயசு பையனை கொண் >> 13 வயசு பையனை அப்படி பப்ரூட்டலா அவங்க கூட படிக்கிற பசங்க கொண்ருக்கறாங்க. >> முன்னவங்க வயசு 13, 15

15 வயசு. இப்ப சிறார் சிறுத்த பள்ளியில அவங்கள கைது பண்ணி உள்ள வச்சிருக்கறாங்க. இப்ப சின்ன பசங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் இதை பார்க்கிறோம். >> அந்த பையனும் வந்து சாராயம் குடிச்சிட்டு அந்த போதையில தான் அத பண்ணிருக்கான் அந்த பாட்டில வச்சுதான் பொண்ணு >> பாட்டில வச்சுதான் குத்தி >> நேத்து ஸ்டாலின் அவர்களும் வந்து அதை பத்தி பேசி இருக்காரு. ஆனா முதல்வர் வந்து அவங்க ஆட்சி பொறுப்புக்கு வந்த அன்னைக்கு பதவியேற்ற அன்னைக்கே வந்து உங்க வீட்ல இரு அதான் அந்த குட்டீஸ் இந்த சின்ன பசங்க

வந்து ரொம்ப உதவியா இருந்திருக்கறாங்க. அவங்க உங்க வீட்ல இருக்கவங்கல்லாம் ஓட்டு போட கூட்ட்டு வந்திருக்காங்க. உங்கள நான் மறந்துட மாட்டேன். உங்களுக்கான ஒரு நல்ல எதிர்காலத்தையும் அமைப்பு பண்றதுதான் பேசிருந்தாரு. இது ஓகே இந்த தனர்ச்சி. ஆனா இதை பத்தி ஒரு கன்சனோ இதை பத்தி ஒரு எந்த ஒரு இது இனிமே நடக்காம இவங்க கையில எல்லாம் சாராயம் போகாம இருக்கு தடுக்காதுக்கான ஒரு அறிவிப்போ இல்ல ஒரு வருத்தமோ எதுவுமே இதை பத்தி அவரு தெரிவிக்கலையே >> அதுதாங்க நீங்க இப்ப டாஸ்மார்க்ல குடிச்சிட்டு வராங்க குடிச்சிட்டு வண்டி

ஓட்டக்கூடாது கார் ஓட்டக்கூடாது குறைந்தபட்சம் இப்படின்ற போலீஸ் கண்காணிப்பு அதிகம் இருந்தாலே இவன் குடிச்சவன் ஒரு இடத்துல முடங்கி போய்தான் இருக்கணும் அவன் வெளிய சுதந்திரமா சுத்த முடியாது. இப்ப எதுக்கு எடுத்தாலும் நான் தாவேக்கா தாவேக்கான்னு சொல்லக்கூடிய போக்கு வந்து அதிகரிச்சிருக்கு. ஏதோ ஒரு பிரச்சனை பஞ்சாயத்து ஒரு குற்ற சம்பவம் மக்களே பிடிச்சு கேக்குறாங்க அப்படின்னா நான் தாவேக்கா கட்சிக்காரன் அப்படின்னு கைய தூக்கிடுறாங்க. >> போலீஸ் கிட்டயும் அத பண்றாங்களா >> போலீஸ்ட்டையும் பண்றாங்க. இப்ப போலீஸ்

ஸ்டேஷன்ல கூட ஒரு கன்னியாகுமரி மாவட்டத்துல போய் ஒரு பெண் போலீஸ் போய் ஒரு மிரட்டிட்டு ஒருத்தர் வந்திருக்கறாரு. நிறைய நடக்குது. ஒரு தாவேக்காக்காரர் ரெண்டாவது மாடியில கஞ்சா செடியை வளர்த்திருக்கிறார் துணியை மறைச்சு அந்த செய்தி பார்த்தோம். காசிமேடுல ஒரு தாவேக்கா வட்ட செயலாளர் ஒரு சிறுமியிடம் இந்த மாதிரி கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தில கைது செய்யப்பட்டிருக்கிறாரு. இதுவும் நடக்குது. அப்ப தமிழ்நாடு முழுவதும் கொலைகளும் அதுல பெண்கள் மீதான் எடுத்துக்கங்க. புதுக்கோட்டையில ஒரு மாற்று திறனாளி பெண் ரைஸ் மில்ல வேலை பார்கறாங்க. அவங்க தங்க

தெரிஞ்சவங்க டிராப் பண்றேன்னு சொன்னஉடனே ஒரு கார்ல ஏறி இருக்காங்க. >> வாய் பேச முடியாத >> வாய் பேச முடியாத ஒரு மாற்று திறநாாளி பெண்ணு. அந்த பெண்ணுக்கு பாலியல் வன் கொடுமை நடந்திருக்கு. அப்புறம் அவங்க சத்தம் போட்ட உடனே மக்கள் வந்து அவங்களை காப்பாத்தி இருக்காங்க. அப்ப இந்த மாதிரி சம்பவங்கள் அதிகம் நடக்குது. ஆணவ கொலை நடக்குது. கோவில்பட்டியில ஒரு பட்டியலின சமூகத்தை சேர்ந்த பையனை காதலித்த பெண்ணினுடைய தந்தை உறவினர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டிருக்காங்க. அவங்களும் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவங்கதான். இது கோவில்பட்டி பஸ்

ஸ்டாண்ட்ல நடக்குது. அப்ப நீங்க ஒரு பொது இடத்திலயே இந்த கொலைகள் நடக்குது அப்படின்னு சொன்னா பொது இடங்கள்ல போலீஸ் இருப்பாங்கல்ல போலீஸ்ுடைய ஒரு கண்காணிப்பு இருக்கும். அப்ப போலீஸ் எங்கேயும் இருக்கும் நம்ம தப்பு பண்ணா பிடிக்கும் அப்படின்றத இல்ல அதெல்லாம் வர வர குறைஞ்சிட்டு போகுதோ ஏற்கனவே இருந்த ஆட்சியை விட இப்ப குறைஞ்சிட்டு போகுதோ அப்படின்ற ஒரு எண்ணம்தான் இருக்கு. >> இல்ல இப்ப நீங்க ஒரு அரசு புதுசா ஏற்கனவே ஆட்சி பொறுப்பு இல்லாத ஒரு கட்சி புதுசா ஆட்சி பொறுப்புக்கு வந்திருக்கறாங்க. அதனால வந்து கொஞ்சம் பிக்கப் பண்றதுக்கோ

கொஞ்சம் கட்டுக்குள்ள கொண்டு வரதுக்கோ கொஞ்சம் டைம் ஆகும்ன்றத அது எதார்த்தம்னு புரிஞ்சுக்க முடியுது. ஆனா இந்த நடக்கிற பிரச்சனைகளுக்கே தாவிக்க காரங்க பல இடங்கள்ல காரணமா இருக்கறாங்க. சலசாராயம் ஓட்டுறதுல இருந்து மாமல் வாங்குறதுல இருந்து போலீஸ் கிட்ட சண்டை போடுறதுல இருந்து இந்த மாதிரி அவங்களே ஒரு காரணமா இருக்கறாங்க. ஒரு நிர்வாகம் சரி இல்லன்றத நீங்க ஒரு ஒரு என்ன சொல்றது ஒரு ஒரு ஸ்ட்ரிக்ட்டான நிர்வாகம் கிடையாது அப்படின்றத நீங்க சொல்றதுல இருந்து புரிஞ்சுக்க முடியுது. ஒரு அதிகாரிகளுக்கோ இவர்களுக்கோ ஒரு பயம் அப்படின்றது தப்பு

நம்ம எதனா தப்பு கோட்ட விட்டோம்னா நம்ம தண்டிக்கப்படுவோம் என்றதுக்கு பதிலா இவன போய் கேட்டா அவன் தாவக்காக்காரன் பிரச்சனை பண்ணுவான் இந்த பயம் தான் இவன்கிட்ட இருக்குதுன்றதும் வெளிப்பட முடியுது. அப்போ இது இந்த அரசோட பிரச்சனையா தானே இந்த கட்சியோட பிரச்சனையாதானே இது எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனா அப்படி ஒரு கோணத்துல எந்த விமர்சனங்களும் வெட்கப்படுறது இல்லையா? >> அதாங்க இப்ப எல்லாரும் ஒரு ஆறு மாசம் டைம் கொடுக்கணும் அப்படின்னு சொல்றாங்க. ஆறு மாசம் என்பது பொதுவான நிர்வாகம் ஆட்சிக்குதான் ஆறு மாசம். >> சட்டம் ஒழுங்கை பொறுத்தவரைக்கும் டே ஒன்ல

இருந்து நீங்க பொறுப்பு. அதுக்கெல்லாம் ஆறு மாசம் எங்கேயும் கொடுக்க மாட்டாங்க. அப்ப போலீஸ் வந்து முதலமைச்சர் விஜயினுடைய கண்ட்ரோல்ல இருக்குது. போலீஸுக்கு தெரியும் எங்க டாஸ்மார்க் வந்து நேரத்தை தாண்டி விக்கிறாங்க எங்க கஞ்சா விக்கிறாங்க சகலமும் தெரியும் ரவுடிகள் யாரு யாரு வெளிய இருக்கா யாரு உள்ள இருக்கா யார் என்ன பிளான் பண்றாங்க இதெல்லாம் அவங்களுக்கு தெரியாம இருக்காது. இப்ப எல்லா குற்றங்களும் இந்த மாதிரி மாமூலு, வசூல் எல்லாம் வந்து ஒன்றோடு ஒன்று கலந்திருக்கிறதுனால மேல இருந்து ஒரு கடுமையான ஒரு நடவடிக்கை

கடுமையான கண்காணிப்பு அப்படி ஒரு இருந்தால் மட்டும்தான் போலீஸ் வந்து போலீசை செயல்பட வைக்க முடியும். இப்ப கள்ளக்குறிச்சியில எடுத்துக்கங்க கள்ளச்சாரா என்பது போலீஸ் ஸ்டேஷன் பக்கத்திலேயே தான வித்துக்கிட்டு இருந்தாங்க. அப்ப போலீஸ் நினைத்தால் இதை தடுக்க வைக்க முடியும். இப்ப போலீஸ் என்ன பண்ணுதுன்னு கேள்வி. போன திமுக ஆட்சியில சட்டமொழுங்கு சரியில்லை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அப்படின்னு சில தனிப்பட்ட சம்பவங்களை வைத்து பூதாகரமாக அந்த பிரச்சாரத்தை கொண்டு போனாங்க. அது தாவேகாவினுடைய பிரச்சாரம் வந்து வாய்ஸ்

ஆப் காமன் ரூட் மாபியா மூலமாக கீழ எல்லா மட்டத்திற்கும் அவங்க வாட்ப் குழுக்கள் மூலமாக அதை கொண்டு போயிருக்காங்க. >> குறிப்பா வந்து தமிழ்நாட்டில பெண்கள் வெளியே வர முடியல. வர முடியாது பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல அப்படின்றது கீழ வரைக்கும் போயிருக்கு. அது பிளாத்திகுளம் மாதிரி ஒரு சில சம்பவங்களை வைத்து அப்படி செய்தாங்க. ஆனா இன்னைக்கு என்ன நடக்குது? இப்ப இன்ன தினகரன்ல இன்னைக்கு ஒரு நாள்ல வந்த சம்பவங்களை பாருங்க. திருச்சியில ஒரு எம்பிஏ மாணவியை அந்த மாணவி தன்னை காதலிச்ச நபரை கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்றாங்க. வீட்ல

ஒத்துக்கல அப்படின்னு சொல்லி. >> அவரு ஐஜி வீட்டு பக்கத்துல அந்த பெண்ணை போட்டு அடிச்சு தலையில கல்லால அடிச்சு >> குளூரமான >> ஆமா. அது சத்தம் போட்ட உடனே மக்கள் ஓடி வந்து பிடிச்சு போலீஸ்ட்ட ஹேண்ட் ஓவர் பண்றாங்க. இது பொது இடத்துல ஐஜி வீட்டுக்கு பக்கத்துல நடக்குது. அப்ப ஒரு சிவிலியன் வயலன்ஸ் பொறுத்தவரைக்கும் மக்கள் உணர்ச்சி வசப்பட்டு அந்த நேரத்துல ஒரு அறிவிழந்து ஆத்திரப்பட்டு செய்றாங்க அப்படின்னு மட்டும் கருதி போயிற முடியாது. >> ஒரு சிவில் சமூகத்தில இந்த பாதுகாப்பு குற்றங்கள் மீதான நடவடிக்கை போலீஸ்னுடைய

பணி இதெல்லாம் எந்த அளவுக்கு இருக்குதோ அந்த அளவுக்கு இந்த சிவிலியன் வயலன்ஸ் என்பது வந்து குறைவா இருக்கும். அந்த ஆத்திரம் இழக்கக்கூடிய சமயத்துல கூட அவன் ஒரு செகண்ட் யோசிச்சு பாப்பான் >> நம்ம எப்படி தண்டிக்க போடுவோம் >> தண்டிக்க போடுவோம் அப்படின்னு வரும். அந்த அப்படிப்பட்ட கண்காணிப்பு அமைப்புகள் எல்லாம் இப்ப வந்து குறைஞ்சு போயிருக்கு. இப்ப விஜயோட பிரச்சனை என்னன்னா அவருக்கு ஆட்சி அதிகாரம் எந்த அனுபவமும் கிடையாது. அதிகாரிகளை பற்றியும் தெரியாது. அதிகாரிகளை எந்தெந்த பதவிக்கு போட்ுருக்கிறார் என்றது இன்னொரு அதிகாரி

சொல்லித்தான் அவரு செய்திருப்பார். மற்றபடி அவரு அவர் சொந்த ஒரு நிர்வாக புரிதல்ல இருந்து அதை செஞ்சிருக்க மாட்டாரு. அடுத்தது இது ஒரு புது கட்சி இளைஞர்கள் அதிகம். நீங்க இப்ப டிராபிக் போலீஸ் ரோட்ல இருந்துிட்டு யாரை பிடிப்பாங்க? பசங்களைதான் பிடிப்பாங்க. லைசன்ஸ் இருக்கா? இன்சூரன்ஸ் எடுத்துருக்கீங்களா இதுதான் வந்து பிடிப்பாங்க. வயசானவங்கன்னா >> விட்டருவாங்க. இப்ப எல்லாமே தாவேக்கா இளைஞர்கள் அப்படின்ன உடனே என்ன ஆகும்? நேச்சுரலாவே வந்து இளைஞர்களை நம்ம வந்து இப்படி தொந்தர பண்ணக்கூடாது. அப்படி ஒரு சிந்தனை போலீஸ்க்கு வந்துருமா இல்லையா?

இதை தாண்டி வந்து அவங்க தாவேக்கா அப்படின்னு சொல்லிட்டா போதும். அல்லது தாவேக்காவினுடைய நிர்வாகி வந்துட்டா போதும். அவங்களை காப்பாற்ற முடியும் அப்படின்ற மாதிரி இருக்கு. சட்டமன்ற உறுப்பினர் கீர்த்தனா அவங்க சிவகாசி கான்ஸ்டிடியூஷன். அவங்க கார்ல வந்து தாவேக்கா கார் இளைஞர்கள் வந்து ஃபுல்லா எடுத்துட்டு ஒரு ரெண்டு மூணு நாளா ரவுண்ட் அடிச்சிட்டு இருக்காங்க. அது வந்து தெரிஞ்சிருக்கு. எம்எல்ஏ இல்ல இவங்க மட்டுமே அதை பண்ணிட்டு இருக்காங்க. இருக்காங்க. ராமநாதபுரத்துல மழை பெய்யுது. தாவேக்கா குரூப் ரெண்டு கார்ல வந்து மேல

அந்த இதெல்லாம் ஓபன் பண்ணிட்டு ஏறிட்டு விசில் அடிச்சிட்டு சுத்திட்டு இருக்காங்க. போலீஸ் அவங்களை கைது பண்ணிருக்கு. >> அது மாதிரி அது ஒன்னு இப்ப ஒரு பிளஸ் ஒன் மாணவி வந்து ஈரோடு அந்தியூர் பக்கத்துல சூசைட் பண்ணிருக்காங்க. ஏன் சூசைட் பண்ணிருக்காங்க? மாணவியை ஒரு பையன் வந்து ஒன் சைடா காதலிச்சு. அதுக்கு மறுத்துருச்சுன்ன உடனே அதனுடைய ஆமா போட்டோவை நான் வந்து மிஸ்யூஸ் பண்ணுவேன் அப்படின்னு மிரட்டி இருக்கறான். அந்த மாணவி தற்கொலை செஞ்சிுட்டாங்க. இது போலீஸக்கு எல்லாம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கலன்னு அந்த தாய் வந்து

கதறறாங்க. இது எல்லாமே விஜய் பதவி ஏற்ற பிறகு நடக்குது. >> இதுக்கெல்லாம் வந்து அந்த ஆறு மாசம் எக்ஸ்கியூஸ்ன்றது கிடையாதுன்றீங்க. ஆமா நீங்க உடனடியாக நீங்க போலீச டைட் பண்ணீங்கன்னா போலீசே ஆரம்பத்திலே கராராக நீங்க கண்காணிக்கும் பொழுது ஒரு கண்டிப்பான அதிகாரிகளை பொறுப்பில் போடும் பொழுது அதை நீங்க வந்து கண்ட்ரோல் பண்ண முடியும். ஒரு மாணவி தான் தற்கொலை செஞ்சுகிறா அப்படின்னா என்ன அர்த்தம்? தனக்கு நேர்பட்டிருக்கின்ற இந்த அநீதியை இந்த சமூகத்தால காப்பாற்ற முடியாது. நமக்கு ஆதரவாக யாரும் இல்லை. அப்படி நம்பிக்கை அளிக்கக்கூடிய அமைப்புகள் இல்லை

அப்படின்னு தோன்றியதுனாலதான் அந்த மாணவி தற்கொலை செய்றாங்க. >> இல்ல இப்போ இளைஞர்கள் தான் பெருமளவுல வந்து பெண்கள் பாதுகாப்ப விஜய் உறுதிப்படுத்துவார் அப்படின்னு சொல்லி கொண்டு வந்தாங்க. இளைஞர்கள்னா பெண்கள் ஆண்களை எல்லாம் சேர்த்துதான் சொல்றேன். அவர் வந்த உடனே முதல் நாள்லயே வந்து அந்த சிங்கப்பெண் பாதுகாப்பு அந்த சிஸ்டம் அதை வந்து அது ஆரம்பிக்கறதுக்கான கையெழுத்து எல்லாம் அவர் போட்டாரு. அதெல்லாம் வந்திருக்குதே அப்படி வந்த பிறக்கும் ஒரு நம்பிக்கை இருக்குன்றது இருக்குமா? >> ஆமா அது வந்து புதுசா வரலையே. ஏற்கனவே

பிங்க் பெட்ரோல்னு போயிட்டு இருந்த கார் எல்லாம் வந்து ஸ்டிக்கர மாத்தி ஒட்டி சிங்கப்பெண் அதிரடி படின்னு ஒட்டி அதே கார் தான திரும்ப போயிட்டு இருக்கு. நீங்க புதுசா ஆள எடுத்து படை பழத்தை எல்லாம் கூட்டி அப்படி நீங்க செய்யல. >> பின்பற்றக்கூடிய ப்ரொசீஜரும் ஏற்கனவே இருக்கற >> ஏற்கனவே இருக்கற ப்ரொசீஜர் தான். ஏற்கனவே என்ன பெட்ரோல் போயிட்டு இருந்தாங்களோ அதுதான் அவங்க பண்ணிட்டு இருக்காங்க. இப்ப இந்த பெண்ணே எடுத்துக்கங்களே இந்த மாணவி இப்படி சூசைட் பண்ணி இருக்கிறது இப்படி நடந்திருக்கு. அப்ப இந்த சொசைட்டி நமக்கு

அப்ப ஆதரவா இல்ல. இங்க இருக்கக்கூடிய அமைப்புகள் எதுவும் நமக்கு ஆதரவா இல்ல. அதுல ஒரு நம்பிக்கை வரணும்னா அந்த மாதிரி ஒரு அரசாங்கம் இருக்கணும். அவங்களுக்கு கவுன்சில் கொடுக்கணும். நீங்க யாரும் தவறான முடிவு பண்ணிராதீங்க. எந்த பிரச்சனை வந்தாலும் நம்ம எதிர்கொள்ளணும். அதுக்கு போலீஸ் இருக்கு, நீதிமன்றம் இருக்கு, அதிகாரிகள் இருக்கறாங்க. அரசாங்கம் இருக்கிறது. அப்படி ஒரு நம்பிக்கை கொடுக்கணும்ல்ல. இவங்க கூடுதலா இவங்க கொடுக்கணும்னு நம்ம சொல்றதுக்கு என்ன காரணம்? இதைத்தானே குற்றம் சாட்டிட்டு நீங்க வந்தீங்க. இப்ப தாவேக்கா

எம்எல்ஏக்கள் அவங்களுடைய போட்டு தேர்தல்ல போட்டியிடும் பொழுது ஒவ்வொரு எம்எல்ஏவும் ஸ்டாண்டர்டா அடிச்ச ஒரு வாசகங்கள் எது என்னன்னா அந்த தொகுதியில பெண்கள் மீதான வன்முறையை குறைப்பதற்காக நாங்கள் வந்து ஒரு குழுவை நியமித்து கண்காணிப்போம் அப்படின்னு சொல்லி அரசாங்கம் இல்லாமலே அவங்க கட்சியில இருந்தே செய்வாங்களாம். இப்படி எல்லாம் வாக்குறுதி கொடுத்திருக்காங்க ஆனா எதுவும் நடக்கலையே இந்த கொலையும் இந்த தற்கொலைகளும் ஒரு இடத்துல ரெண்டு பெண்களை உயிரோடு எரிச்சு கொண்டிருக்கறாங்க >> கள்ளசாரை விக்கிறதுன்னு ஒரு புகார்

கொடுத்த ஒரு பெண்ணை வீடு தேடி கொண்டு >> வீடு தேடி வந்து அடிக்கிறாங்க இல்லையா அதுவும் அந்த வீடியோ வந்திருக்கு. அப்ப பெண்கள் மீதான வன்முறை பாலியல் வன்முறை என்பது இன்னும் அதிகரிச்சிட்டு போகுது. அப்ப முன்னாடி வந்து இப்ப திமுக ஆட்சி காலத்துல சென்னையில கமிஷனர் அருண் இருக்கிறாரு அப்படின்னு சொன்னாருன்னா அவரை வந்து ஒரு பொறுப்புல நியமிச்சு நீங்க சென்னை இந்த மாதிரி பிரச்சனைகள் எல்லாம் இருக்கு இதை நீங்க கண்ட்ரோல் பண்ணனும் அப்படின்னு ஒரு பொறுப்பு கொடுக்குறாங்க. அதை நம்ம நேரடியாவே பார்க்கிறோம். எல்லா இடங்களலயும் போலீஸ் பந்தோபஸ் நைட்

செக்போஸ்ட் இந்த மாதிரி ஒரு கண்காணிப்புல நகரம் இருக்குது. இப்ப புது கவர்மெண்ட் வந்த பிறகு அது இல்ல அப்படின்ற மாதிரி ஆயிப்போச்சு. எல்லா இடங்களலயும் ரவுடிகள் வெளிய வராங்க. தங்களுடைய பழைய கணக்குகளை தீர்த்து கொள்ள முயற்சி பண்றாங்க. டாஸ்மார்க்ல அது ஒரு தனியா பிரச்சனை ஓடிட்டு இருக்குது. அப்ப இந்த சட்டம் முழுங்கை தன்னுடைய கட்டுப்பாட்டில் வச்சிட்டு இருக்குற விஜய் வந்து என்ன செய்றாரு? அவர் வீட்டில இருந்து செக்ரட்டரியட் வராரு. டெய்லி அவருக்கு இன்டெலிஜன்ஸ் ரிப்போர்ட் போகும்ல்ல >> ஆமா >> ஒரு மாநிலத்தில அன்னைக்கு வந்து விசேடமாக

நடந்திருக்கக்கூடிய சம்பவங்கள் என்ன அதுக்கு என்ன ஆக்ஷன் எடுத்திருக்கோம் அப்ப இந்த பசங்க கொலை நடந்திருக்கு இல்ல காஞ்சிபுரத்தில கொலை நடந்திருக்கு கோவில் பட்டியில நடந்திருக்கு அதெல்லாம் அவர் கவனத்துக்கு போகும் என்ன ஆக்ஷன் எடுப்போம் இது டெய்லி அவருக்கு ரிப்போர்ட்டும் போயிரும் பிரீஃும் பண்ணுவாங்க அப்ப இதெல்லாம் தெரிஞ்சு விஜய் இதை பத்தி ஏதாவது வாயை திறந்துருக்காரா >> அப்ப அதுக்கு மாறா என்ன செய்றாங்க அதுக்குதான் அவங்கஃபேக் நரேட்டிவ்ஸ் வந்து போகுது இப்ப ட்விட்டர்ல ஒன்னு படிச்சேன். இப்ப சட்டம் ஒழுங்கு பிரச்சனை இந்த மாதிரி

ஒரு பெரிய சீர்குலைவை நோக்கி போயட்டு இருக்கறதுனால அதை மக்கள் மத்தியில இருந்து அந்த சிந்தனையை மாற்றுவதற்கு அந்த பார்வையை மாற்றுவதற்கு ஒரு எக்ஸ்ட்ரா ஜுடிசியல் நடவடிக்கைகள் எடுப்பதற்கு முடிவு பண்ணி இருக்காங்க அரசாங்கத்தில இருந்து அப்படின்னு ஒருத்தர் ஷேர் பண்ணி இருக்கார். எக்ஸ்ட்ரா ஜுடிசியல்னா என்னவா இருக்கலாம் >> என்னவா இருக்கலாம்னா இந்த மாதிரிஃபேக் என்கவுண்டர்னு சொல்றோம் இல்லையா போலி மோதல் கொலைகள் அது அப்ப நீங்க ரெண்டு மூணு இது முன்னாடியே போலீஸ் செய்யக்கூடியதுதான இப்ப ஆம்ஸ்ட்ராம் கொலையில வந்து அந்த

திருவேங்கடம்ன்றவர அது மாதிரி செய்றாங்க செஞ்ச உடனே ஒரு நடவடிக்கை எடுத்துட்டாங்க அப்படின்ற மாதிரி ஒரு இது வருது இல்லையா அல்லது வந்து அவங்க பாத்ரூம்ல வலிக்கி விழுந்துட்டாங்கன்னு சொல்லி போலீசே அவங்க கை காலை உடைச்சு மாவு கட்டு போடுறதையும் நம்ம பார்த்திருக்கிறோம். இதுபோல வந்து செஞ்சாங்கன்னா இவங்களுடைய அந்தஃபேக் நரேட்டிவ் டீம் என்ன செய்யும் பாருங்க தமிழ்நாட்டில சட்டம் முழுங்கல்லாம் சீர்குலைந்த உடனே ஒரு ஹீரோ மாதிரி வந்து மக்களை காப்பாற்றி இருக்கிறார். இவர்கள் எல்லாம் கொல்லப்பட்டுவிட்டார்கள். இப்படி சொல்லி இதுவா பிரச்சனை நீங்க ஒருத்தர்

ரெண்டு பேர அப்படி இவங்க வந்து செய்ய முடியும்னு வச்சுக்குவோம் ஒரு வாதத்துக்காக ஒட்டுமொத்தமா இன்னைக்கு தமிழ்நாடு எப்படி இருக்குது ஒட்டுமொத்தமா தமிழ்நாட்டில பெண்கள் பாதுகாப்பு எப்படி இருக்கு? ஒட்டுமொத்தமா தமிழ்நாட்டில ரவுடிகளுடைய செயல்பாடு எப்படி இருக்கு? ஒட்டுமொத்தமாக புதிய கட்சி தாவேக்கான்னு சொல்லிக்கிட்டு கட்ட பஞ்சாயத்து வரி வசூல் பண்றது நிதி மோசடி பண்றவங்க இவங்க எல்லாம் எப்படி வெளிய வராங்க? இப்ப செங்கோட்டையனை பார்த்து ஒருத்தர் பேர் என்ன வின் ஸ்டார் சிவகுமாரா? >> ஒரு ரியல எஸ்டேட் அதிபர் அவரு 300

கோடிக்கு மோசடி பண்ணி இருக்காரு சேலம் பகுதியில அவர் மேல போலீஸ் கம்ப்ளைன்ட் இருக்கு. அவரு நேரடியா செங்கோட்டைன்னு பொன்னாடை போத்துறாரு செங்கோட்டைன் அவருக்கு பொன்னாட போத்துறாரு. >> இணையறாருன்னு நினைக்கிறேன் தாவைக்கள >> ஆமா இதுக்கு முன்னாடி நம்ம விஜய் கட்சி ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அண்ணாமலை பீக்ல இருந்த போது பிஜேபில ரவுடிகள் சேர்ந்ததெல்லாம் பார்த்தோம். >> ஆமா பல மாவட்ட செயலாளர்கள் வந்து ஹிஸ்டரி சீட் உள்ளவங்களா இருந்தாங்க. >> இருந்தாங்க. அப்புறம் வந்து அந்த நிதி நிறுவன மோசடி அந்த நிறுவனம் பேர் என்ன

ஆருத்ரா இதைெல்லாம் நம்ம பார்த்தோம். இன்றைக்கு வந்து பிஜேபில ஒரு மத்தியில ஆளுகின்ற கட்சி மாநிலத்தில பெரிய செல்வாக்கு இல்லைன்ற போதே அங்கு அவ்வளவு ரவுடிகள் எல்லாம் சேர்ந்தாங்க அப்படிங்கும்போது இன்னைக்கு தாவேக்கா மாநிலத்தில ஆளுங்கட்சி அது இளைஞர்களுக்கான கட்சி அப்படிங்கும்போது எவ்வளவு பேர் சேருவாங்க அப்ப ஒழிஞ்சிருந்த பதுங்கி இருந்த இந்த குற்றவாளிகள் எல்லாம் குற்றிசல் போல தாவேக்காக்குள்ள சேருவாங்க 44% பேர் குற்றப்பின்னணி உடையவங்க மிகுந்த குற்றப்பின்னணி உடையவங்க அப்படின்றதுல எவ்வளவு பெரிய நம்பர் ஓகே

இல்லையா இங்க இதுல இதுல டெல்டா மாவட்டத்துல ஒரு எம்எல்ஏக்கு நின்னவர் வந்து 10 நாள் முன்னாடிதான் கஞ்சா கேஸ்ல இருந்து வெளிய வந்திருக்கறாரு. அதேபோல உசலம்பட்டி அந்த பக்கம் தேனி பக்கத்துல வந்து சாதிய வெறியோட பேசக்கூடிய ஒருத்தர வந்து பார்த்தோம். இந்த கனிமொழின்ற அம்மா அவங்க தன்னை டாக்டர்னு போட்டுக்கறாங்க. அவங்க படிச்சது சட்டம். >> பல பேர் போட்டுருக்காங்க. எம்எல்ஏக்கள் டாக்டர் >> ஆமா டாக்டர்னு போட்டுக்கறாங்க. அவங்க வந்து புற்றுநோய் வந்து கேன்சர்ல ஜோசியத்தின் மூலமாக எப்படி புற்றுநோயை குணப்படுத்த முடியுமா இல்லைன்றத சொல்ல

முடியும் இப்படி சொல்றாங்க அப்ப குற்ற பின்னணி உடையவங்க இந்த மாதிரிஃிராடு ஜோசியத்தின் மேல்ஃிராடு பண்ணக்கூடியவங்க இப்படி பல தரப்பான சக்திகள் தாவேக்காவுக்குள்ள வந்து வேட்பாளர்களே பாதிக்கு பாதி கடைசி நேரத்தில வந்தவங்கள தான் விஜய் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் அப்ப மொத்தமா பார்க்கும்போது வட இந்தியாவில சங்கிகள் இந்துத்துவாதிகள் ஆர்எஸ்எஸ் பிஜேபி அவங்க இவங்க பேக் நரேட்டிவ் அவங்க வந்து இப்ப மாட்டுக்கறி வச்சிருந்தாங்கன்னு அக்லக்க கொன்னது பெகலுகான் கொன்னது இதெல்லாம் நம்ம வந்து படிச்சிருவோம். அதெல்லாம் தூக்கி

சாப்பிடக்கூடிய அளவுக்கு இன்னைக்கு தாவேக்காவினுடைய இந்தஃேக் நரேட்டிவ் இண்டஸ்ட்ரி என்பது அப்படி செயல்படுகிறது. ஒவ்வொரு இதையும் வந்து இப்ப சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு இப்படி ஒரு இது வந்துருச்சு பாருங்க. விரைவில் பட்டாசு வெடிக்க போகிறது தயாராக இருங்கள். இந்த மாதிரி ஆக்சன் எடுக்க போறாங்க. அப்படி எடுத்த உடனே நீங்க அதை வைரல் கண்டென்ட்டா மாத்தி நீங்க கொண்டு போயிரணும். அப்ப ஒரு தினகரன்ல இன்னைக்கு ஒரு நாளைக்கு மட்டும் இவ்வளவு இது வந்து வந்திருக்கு பாருங்க பள்ளி மாணவியை மிரட்டி பலாத்காரம் போக்சோவில் ஒரு நபர் கைது சிறுவனை கொன்று

சேற்றில் வீச்சு இப்படி ஒரு நாள் பத்திரிகையிலேயே இவ்வளவு சம்பவங்கள் >> பதவி கேட்டறதுல இருந்து 100 சம்பவம் மேல இருக்காது >> இருக்கு 40க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்களே நடந்திருக்கு அதுல பல சம்பவங்கள் பெண்கள் தொடர்பானதும் நடந்திருக்கு அப்ப இதெல்லாம் பார்க்கும்போது நாடு எங்க போயட்டு இருக்குது என்ன நம்ம செய்ய போறோம். இப்படி ஒரு அனுபவமும் இல்லாத அந்த அனுபவம்னையே அறிவு மாதிரி வந்து காமிக்கக்கூடிய ஒரு பொய் செய்திகளை உற்பத்தி பண்ணக்கூடிய ஒரு பெரிய தொழிற்சாலை வைத்துக்கொண்டு தமிழ்நாடு முழுக்க ஒரு நரேஷன வந்து செட்

பண்ணி அப்படி கொண்டு போயட்டு இருக்காங்க. இதை மக்கள் நம்பவும் செய்றாங்க. இப்ப தாவேக்காவினுடைய பொய் செய்திகளை உண்மைன்னு நம்புறாங்க. இப்ப நாளைக்கு ரெண்டு ஃபேக் என்கவுண்டர் நடக்குதுன்னு வச்சுக்கோங்க. இது ஒட்டுமொத்தமாக இந்த 40 கொலைகளும் இந்த ஒரு வாரம் 10 நாள்ல நடந்த இந்த சட்டமொழுங்கு சீர்குழைந்த இதெல்லாம் வந்து அடிபட்டு போயிடும். >> அதுக்கெல்லாம் நீதி கிடைச்ச மாதிரி >> ஆமா அடுத்த ஒரு 15 நாள் அதுதான் ஓடும். அதை விஜய் வந்து எப்படி ஒரு சூப்பர் ஹீரோ மாதிரி சூப்பர்மேன் மாதிரி வந்து செஞ்சிருக்காரு அப்படின்றதுதான் ஓடுமே

தவிர இப்ப போலீஸ் அதிகாரிகளே இப்ப ஷாட்ஸ் எடுப்பாங்கன்னு நினைக்கிறேன். ஆட்சி அமைந்த முதல் நாளே ஒரு எஸ்பி வந்து அதை பண்ணிட்டாரு ஒரு இடத்துல. இப்போ என்னன்னா இப்ப அபாயகரமா இன்னொன்னு நான் என்ன பாக்குறேன்னா இதுக்கு முன்னாடி இந்த திமுகாவும் சரி அதுக்கு முன்னாடி இந்த ஆதிமுகாவும் சரி இப்ப எந்த மாதிரி சட்டம் ஒழுங்க பிரச்சனையும் மத்த எதுவும் கேஸ்ன்னா நீங்க முதல்வர் கிட்ட போய் கேட்டீங்கன்னா அதுக்கு என்னவோ விளக்கம் கொடுப்பாங்க கமிஷனர் ஆபீஸ்ல பிரஸ் மீட் நடக்கும் இல்ல மற்ற அமைச்சர்கள் கிட்டயே நீங்க கேட்டுக்கலாம். ஆத்திமுகால வந்து

தெரியலன்றதனாச்சு வந்து சொல்லுவாப்பல நானும் டிவிய பார்த்துதான் தெரிஞ்சுட்டேனாச்சு வந்து சொல்லுவா போல இப்ப இங்க சட்டமூலக வந்து கையில வச்சிருக்கிறது முதல்வர் விஜய் அவரு பிரஸ் மீட் இதுக்கு முன்னாடியே கொடுத்தது இல்ல இதுக்கு பிறகும் கொடுக்க போறது இல்லை இந்த அமைச்சர்கள் எல்லாம் இப்போ பிரபு கனிமலத்துறை அமைச்சர் அவர் எடுத்துக்கிட்டீங்கன்னா அவரு ஆட்சி வரதுக்கு முன்னாடியே ரீல்ஸ் தான் போட்டுருந்தாரு இன்னைக்கு இந்த கோவில்ல கடா விட்டு இங்க இங்க போயிருக்கறேன் பள்ளிக்கூடத்துக்கு போயிருக்கறேன் இது ஆட்சி வந்துட்ட பிறகும் செக்ரட்டரிக்கு

போய் ரீல்ஸ் போடுறாரு இப்போ இவங்க கிட்ட என்ன பொறுப்பு எதிர்பார்க்க முடியும் உங்ககிட்ட போய் கேட்க முடியுமா இதெல்லாம் இதுக்கெல்லாம் பதில் சொல்லுவாங்க எதிர்பார்க்க முடியுமா இதுக்கெல்லாம் ஒரு இது சிறது ஒரு பிரச்சனை இத கன்சிடர் பண்ணி வேற ஒரு மாற்று நடவடிக்கை போ எதிர்பார்க்க முடியுமா இதெல்லாம் எப்படி இருக்கு >> தங்களுடைய நடவடிக்கைகளை ரீல்ஸ்ல நீங்க காமிச்சிட்டீங்கன்னா போதும். ரியலா நீங்க என்ன செய்றீங்க என்னென்ன நடவடிக்கை எடுத்திருக்கறீங்க அப்படின்றது இன்னைக்கு முக்கியம் இல்லை அதனால இப்படி ஒரு ஷோ காமிச்சு இங்க சட்டம் ஒழுங்கே நாங்கள்

கட்டுப்படுத்தி விட்டோம் அப்படின்றதை கண்டிப்பாக இவர்கள் செய்வார்கள். இந்த ரீல்ஸ் மோகம் தாவேக்கா கட்சியில இருந்து இன்னைக்கு அதிகாரிகள் போலீஸ் இவங்களை நோக்கி போகுது. அதை வைத்துக்கொண்டு இந்தஃபேக் நரேட்டிவ் வந்து தொடர்ந்து செஞ்சுக்கிட்டு இருப்பாங்க. அதனால பொதுவாக சமூகம் வன்முறையாகி போயட்டு இருக்குது அப்படின்னு சொன்னா அதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை அரசாங்கத்திற்கும் போலீஸுக்கும் இருக்கு. ஆனா இன்னைக்கு போலீஸ்னுடைய இடமே இன்னைக்கு கேள்விக்குறியா இருக்கு. அதேபோல வந்து டாஸ்மாக் இவர்கள் இவர்கள் சொல்லி இருக்கிறதுக்கு நேர் எதிராக இருக்கு

இல்லையா >> என்னெல்லாம் அவங்க கட்டுப்படுத்துவோம்னு சொன்னாங்கன்னா அதுக்கு நேர் எதிராக >> ஆயிட்டு இருக்குது >> அப்படி ஆயிட்டு இருக்குது. இப்படி ஒரு குழப்பத்தில இருக்கும்போது ரவுடிகள் தங்களுடைய கணக்கு வழக்குகளை தீர்த்து கொள்ற அவங்க பஞ்சாயத்துகள் வருது. அப்புறம் இன்னைக்கு திருச்சியில ஒரு பிஹச்எல் இருந்த ஒரு அதிகாரி அவர் ரிட்டயர்ட் ஆயிட்டாரு. அவங்க அவருடைய மனைவி ஒரு வீடியோ போட்டிருக்காங்க. அங்க இருக்கக்கூடிய தாவேக்கா மாவட்ட செயலாளர் கரிகாலன் >> அவர் வந்து அந்தஃேமில பெல் அதிகாரியுடைய

நிலத்தை வந்து ஆக்கிரமிச்சுட்டு இருக்காங்க >> ஓகே >> ஆக்கிரமிச்சிட்டு இப்ப தாவேக்கா அப்படின்னு கெத்து காமிச்சிட்டு இருக்கான் நாங்க என்ன செய்றது இத சிஎம் சார நீங்க பார்த்து நடவடிக்கை எடுக்கணும் அப்படின்னு அவங்க வீடியோ போட்டுருக்காங்க இப்ப யோசிச்சு பாருங்க இப்ப மத்த கட்சில எல்லாம் இது மாதிரி நடக்குமா மத்த கட்சில திமுகா வந்து நேரடியா டாஸ்மார்க்ல போய் வசூல் பண்றதோ கமிஷன் பண்ற இது பண்றதோ ஆதிமுகா அப்படி பண்றதோ இப்படி எல்லாம் நம்ம கேள்விப்பட்டது இல்ல பார்த்தது இல்ல ஒரு கால் நடக்கறதா இருந்தா அது திரைமறைவில

நடக்கும். இங்க வந்து பகிரங்கமா நடக்குது. அப்ப இதுவரை வந்துப்ப தாவேக்காவினுடைய அந்த ஸ்ட்ரக்சர் என்னன்னு புரிஞ்சிருச்சுங்க. யாருக்கு சமூக விரோதிகளுக்கும் சரி குறுக்கு வழியில பணம் சம்பாதிக்கிறவங்களுக்கும் இந்த கட்சி நமக்கு தோதான கட்சி. ரொம்ப வீக்கான ஒரு >> ஆமா இந்த கட்சியில எந்த கட்டமைப்பும் இல்ல தட்டி கே்கறதுக்கு யாரும் இல்ல தடி எடுத்தவன் தண்டல்காரன் இந்த கட்சியில சேர்ந்தா நம்ம என்ன வேணா செய்யலாம் அப்படின்னு வந்து இங்க எல்லாரும் சேருவாங்க எப்படி வின் ஸ்டார் சிவகுமார் சேர்ந்தாரோ >> இப்ப விஜயால அதெல்லாம் கட்டுப்படுத்தவே

முடியாதுன்னு நினைக்கிறீங்களா >> விஜய் வந்து அவரு விஜயை வந்து தாவேக்கால தெரிந்தவர்கள்னு விரல் விட்டு எண்ணிரலாம் ஒரு அஞ்சு ஆறு பேருக்கு மேல அவர நேரடியா பார்க்கவோ தொடர்பு கொள்ளவோ முடியாது >> நீங்க மக்கள் சந்திப்பு எல்லாம் வச்சுக்கிட்டு விஜயை நீங்க முடிவு பண்ண பண்ண முடியாது >> விஜய டைரக்ட் ஹாட் லைன காண்டாக்ட் பண்ணக்கூடிய ஜானோரக்கிசாமி ஆலவர் அர்ஜுன் இந்த மாதிரி ஒரு சிலர் இருப்பாங்க என்ன இப்ப நிர்மல் குமார் அருண்ராஜ் கூட அது இருக்காது செங்கோட்டைனு கூட அது இருக்காது. செங்கோட்டைன் கூட விஜய

பார்கணும்னா கூட ஒரு ரெண்டு மூணு கை மாறிதான் விஜயிட்ட போய் பார்க்க முடியும். அதிகாரிகளுக்கும் அதுதான் >> ஆனா இன்னைக்கு அது நிதி அமைச்சர்ல அப்படி முடியாதுல்ல. >> ஆமாங்க அதிகாரிகள் தான ஆட்சி பண்றாங்க. இப்ப நீங்க விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு அதிகாரிகள் சொல்லிக் கொடுத்து அதிகாரிகள் தான் ஆட்சி பண்ணுவாங்களே தவிர அமைச்சர்கள் எல்லாம் ஒரு பேரளவுக்கு தான் இருப்பாங்க அடுத்தது இப்ப இந்த கட்சியினுடைய வீக்னஸ் தெரிஞ்சுக்கிட்டு இந்த கட்டமைப்பை தெரிந்து கொண்டு இவர்கள் உள்ளே புகுந்து என்ன வேணாலும் செய்வாங்க அதாவது ஒரு கட்சி

ஒரு புதிதாக ஆரம்பிக்கப்பட்டு அதிகாரத்துக்கு வந்து அது 20 30 வருஷம் கழித்து கரப்ட் ஆகுறத தாவேக்கா மூணு வருஷத்துல கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்து இப்பவே அவங்க கரப்ட் ஆயிட்டாங்க அப்படின்றதுதான் இந்த செய்திகள் சொல்லுது. இனி தமிழ்நாடு முழுக்க நடக்கும். இனி மக்கள் வந்து யாரை எதிர்த்து கம்ப்ளைன்ட் கொடுப்பாங்கன்னா நிலா ஆக்கிரமிப்பில இருந்து பல பிரச்சனைகள் வரைக்கும் தாவேக்கான்னு சொல்லிட்டு வரக்கூடிய இந்த நிர்வாகிகளை தான் சொல்லுவாங்க. இது கண்டிப்பாக நடக்கும். அடுத்தது போலீஸ் ஸ்டேஷன்ல போய் இவங்க போய் கேக்குறாங்கல.

போலீஸ் போலீஸ் ஸ்டேஷன்ல இவங்க தப்பு நடந்துட்டா போய் கேக்குற மாதிரி இவரு பிரபு ரீல்ஸ் போட்டுருக்காரு. அது மட்டும்ல்ல எங்க ஆட்களை எப்படி கைது பண்ணீங்க எங்க ஆட்களை எப்படி நீங்க தொந்தரவு பண்ணலாம் எங்க ஆட்கள் மேல எப்படி நடவடிக்கை எடுத்தீங்க இதுவும் அதிகம் நடக்கும். அப்ப போலீஸ்னுடைய கைகள் வந்து கட்டப்படும்னு வழக்கமா சொல்லுவாங்க இல்லையா அது இந்த ஆட்சியில நிறையவே இருக்கு. விஜய் வந்து என்னதான் இத சொன்னாலும் ஒரு ரைடர் வந்து என்ன சொல்லுவாரு இளைஞர்கள் ஏதோ ஒரு இது பண்ணி இருந்தாங்கன்னா அவங்கள வந்து கண்டுக்காதீங்க கொஞ்சம் நிதானமா பார்த்து

நடவடிக்கை எடுங்க அப்படின்னு ஏன்னா அவங்கதான அவருடைய ஆதரவு வட்டம். இப்ப இளைஞர்கள் அந்த முதல் தலைமுறை வாக்காளர்கள் இவங்கதான் அவருடைய ஆதரவ ஓட்டம் அப்படின்னு சொன்னா அவங்கதான் இந்த இதோட சம்பந்தப்பட்டிருக்கறாங்க. இப்ப ஸ்கூல் காலேஜ்ல வந்து கஞ்சா பல வகையான போதை பொருட்கள் அவர்களை நோக்கிதான் விற்கப்படுகிறது. அப்ப விற்கப்படுது அப்படின்னு சொன்னா அந்த விக்கிற நெட்வொர்க்கை அழிக்கணும். அதுல முக்கியமான இருக்கிறவங்களை கைது பண்ணனும். இவங்க வந்து என்ன செய்வாங்க என்ன செய்ய போறாங்க அப்படின்றது ஒரு கேள்விக்குறி. இது போலீஸுக்கு தெரிஞ்சுதான் நடக்குது.

போலீஸுக்கு முழு உரிமை கொடுத்திருக்காங்களா சுதந்திரம் கொடுத்திருக்காங்களா அப்படியும் இல்ல அதிகாரிகளுக்கு அப்படி இன்ஸ்ட்ரக்ஷன் இருக்கா அப்படியும் இல்லை டாஸ்மார்க்க பற்றி ஒரு குழப்பமான ஒரு நிலைமைதான் நிலவிக்கிட்டு இருக்கு. ஒன்னு அதை இழுத்து மூடணும்ன்றத நோக்கி சீரியஸா போகணும். டாஸ்மார்க்கையும் திறந்து வச்சிருக்கணும் நடவடிக்கை எடுக்க மாதிரி காமிக்கணும் அப்படின்னு சொன்னா அப்ப ஒட்டுமொத்தமா பார்க்கும்போது விஜயோட ஆட்சி நிர்வாகம் வந்து ஒரு குழப்பத்தில இருக்குது. அந்த குழப்பத்துல தான் இவ்வளவு பிரச்சனைகளை பார்த்துட்டு இருக்கறோம்.

ஒரு ரீல்ஸ் மூலியமா மத்த மூலியமும் ஒரு விளமரத்தை பண்ணிக்கிட்டா போதும். >> போதும். >> அது வந்து நம்ம அரசன் வந்து காப்பாத்திருவோம். >> அப்படின்னு நினைக்கிறாங்க. அதுவே போதும்னு நினைக்கிறாங்க. இப்ப ஒரு டர்க்கி டவல் போட்டுருக்குங்க விஜய் உட்கார்ந்திருக்கிற நாற்காலில ஒரு ஆடம்பர நடவடிக்கை. >> உண்மையிலேயே தெரியல. அதுல என்ன பிரச்சனை எனக்கு தெரியல. தெரியல துண்டை போட்டுக்கோ போடாம உட்கார்ந்துக்கோ அதெல்லாம் ஒரு பிரச்சனை >> எல்லா டிரைவர்களும் வந்து சீட்ல போட்டுருப்பாங்க துண்டை

ஆமா இப்ப ஒரு துண்டை எடுத்துட்டு உக்காந்துருக்காருன்னு இது ஒரு விஷயமாக சமூக வலைத்தளங்கள்ல வைரல் வீடியோவா பரவுது. அப்புறம்தான் அடுத்த உண்மை வெளிய வருது. ஜெயலலிதா, கலைஞர், ஸ்டாலின் எல்லாருமே துண்டு போடாமதான் உட்கார்ந்து இருக்காங்க அப்படின்னு. இவர் சாப்பிடுற மாதிரி ஏ வீடியோவ உலகமே நம்புற மாதிரி கொண்டு வந்து இருக்காங்க. சாப்பிடுறது எல்லாம் ஒரு தியாகமாங்க. எங்க இருக்குன்றீங்க? பாகிஸ்தான் வரைக்கும் அந்த அதை ஷேர் பண்ணிட்டு போட்டுட்டு இருக்காங்க. >> போட்டு போறாங்க. நீங்க ஒரு மனிதன் மூணு வேளை சாப்பிடுறான். அலுவலத்துக்கு போனா

சாப்பாடு கட்டிட்டு போய் சாப்பிடுறான். இதையெல்லாம் வந்து விஜயினுடைய தியாகம் எளிமைக்கு எல்லாம் அப்படி கொண்டு போனாங்கன்னா சீரியஸான பிரச்சனைய இவங்க எப்படி பார்ப்பாங்க அதனால தமிழ்நாடு வந்து ஒரு என்ன சொல்றது ஒரு சிரமமான ஒரு காலத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது. அதனுடைய இந்த துயர சம்பவங்களை தான் இந்த 10 நாட்கள் ஒரு வாரத்தில வந்து பார்த்திருக்கிறோம். இதை வந்து எதிர்கட்சிகள் பெரிய இஸ்யூ ஆக்கணும் இதை மக்கள் மத்தியில கொண்டு போகணும். இதை அரசை நோக்கி ஒரு அழுத்தம் கொடுக்கணும். இவங்களுடைய அந்த ரீல்ஸ் மூலமாக தப்பிச்சிட்டு வராங்க இல்லையா அதற்கு

முதல்ல ஒரு முற்றுப்புள்ளி வைக்கணும். இப்படி பல வகைகள்ல நம்ம போராண்டாதான் சமூகத்தையும் காப்பாற்ற முடியும் மக்களையும் காப்பாற்ற முடியும். இந்த ஆட்சியினுடைய அவலங்களையும் நம்ம அதை தட்டி கேட்க முடியும். >> இவ்வளவு நேரம் பல்வேறு விஷயங்கள் குறித்து உங்க கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. >> நன்றி. நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *