நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தல்ல தமிழகத்தினுடைய முதலமைச்சராக ஜோசப் விஜய் அவர்கள் எந்த அளவுக்கு வெற்றி பெற்று இப்ப முதல்வராக மாறி இருக்காரு அப்படின்றது நம்ம எல்லாருக்குமே தெரியும். ஆரம்பத்தில இருந்தே இவரை வரவிடாமல் செய்யணும் அப்படின்னு எத்தனையோ பேர் எவ்வளவோ விஷயங்கள் பேசினாங்க. இவ்வளவு விஷயங்கள் நடந்தது. எல்லாத்தையும் தாண்டி மக்களுக்கு பிடித்த ஒரு நாயகனாக மட்டுமில்லாம இப்ப தலைவராகவும் அரசியல் களத்தில களம இறங்கி இருக்காரு. தொடர்ந்து மக்கள் ஆதரவு கொடுத்து வந்துகிட்டே இருக்காங்க. மக்களுக்காகவும்

முதல்வர் அவர்கள் நிறைய விஷயங்களை தொடர்ந்து பண்ணிக்கிட்டே இருக்காரு. அதையும் தாண்டி அரசியல்ல வந்த புதிதுல இவரை போல நாகரிக அரசியலை பின்பற்றினவங்க யாருமே கிடையாதுன்னு சொல்லக்கூடிய அளவுக்கு எதிர்கட்சி தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் அப்படின்னு நிறைய போர நேர்ல போய் பார்த்து சந்திச்சு வந்துட்டு இருந்தாரு. இந்த சூழல்ல நிறைய மாற்றங்களை கொண்டு வந்தார். அதிரடியாக சில மாற்றங்கள் பணியிட மாற்றம் எல்லாம் நடந்துச்சு. இதையெல்லாம் தாண்டி சமீபத்தில நிறைய விஷயங்கள் அவருக்கு எதிராகவும் பேசப்பட்டு வந்தது. அவருடைய தனிப்பட்ட
வாழ்க்கையிலயுமே பல பிரச்சனைகளை அவரு கடந்து வந்துகிட்டுதான் இருக்கார். இந்த சூழல்ல அவரினுடைய பதவிய ஏற்பு விழாவில நடிகை திருஷா அவர்கள் பங்கேற்றது மிகப்பெரிய அளவில எல்லோருக்குமே ஷாக் ஆகி இருந்தது. இந்த சூழல்ல கொஞ்ச நாளைக்கு முன்னாடி முதல்வர் அவர்கள் ஒரு ஸ்ட்ரிக்ட்டான ஆர்டர் ஒன்ன தன்னுடைய மினிஸ்டர்ஸ்க்கு போட்டுருந்தார். என்ன அப்படின்னா யாரும் உங்களுடைய நண்பர்களையோ தெரிந்தவர்களையோ உங்களுக்கு தேவைப்படக்கூடிய போஸ்டிங்ல உட்கார வைக்க கூடாது. உங்களை சுற்றி இருக்கிறவங்க உங்களுடைய நண்பர்கள் அதேபோல சொந்தக்காரர்கள் ஏன்

ஆளு அப்படின்னு சொல்றதை விட நல்ல திறமை வாய்ந்தவர்களா இருக்கணும் அப்படின்னு சொல்லிருந்தார். அதனால இடையில திருஷா அவர்கள் எப்படி திருச்சியில வரக்கூடிய இடைத்தேர்தல நிறுத்துவாரு அப்படின்னு எல்லோருமே சொல்லி வந்த அந்த ஒரு பேச்சுக்கு இடம் இருக்காதுன்றது தெளிவா தெரியுது. ஏற்கனவே பிரபல ஜோதிடர் கூட சொல்லிருந்தாரு திருஷா அவர்கள் நல்ல தோழிதான். இரண்டு பேரும் நல்ல நண்பர்கள்தான். தயவு செய்து யாருமே அவங்களை பத்தி தப்பா பேசாதீங்க அப்படின்னு ஓபனா சொல்லிருந்தார். இதைெல்லாம் தாண்டி தமிழகத்தில மக்களால தேர்ந்தெடுக்கப்படக்கூடிய
ஒரு ஆட்சி நடந்து வந்துட்டு இருக்கின்றது நம்ம எல்லோருக்கும் தெரியும். அதனாலேயே மக்கள் தேர்ந்தெடுத்த இந்த ஒரு அழகான ஆட்சி போயிட்டு இருக்கு. முதல்வர் அவர்கள் சமீபத்தில கூட வந்து பாத்தீங்கன்னா விலாத்திக்குள்ள வழக்குல ஒரு பெரிய அளவுல தண்டனை கொடுத்ததுக்கு இப்படித்தான் சட்டம் வந்து இருக்கணும்னு ரொம்பவே சந்தோஷமா சொல்லிருந்தாரு. இனிமேல இப்படி செய்றவங்களுக்கு இதைவிட மோசமாவும் இருக்கணும் அப்படின்றதையும் ரொம்ப தெளிவா சொல்லிருந்தார். அதனாலேயே இப்ப எல்லோரும் அவரை நேரடியாக பேசவோ இல்ல வந்து பாத்தீங்கன்னா அவரை சந்திக்கணும்
அப்படின்ற மாதிரி நிறைய விஷயங்களை தொடர்ந்து இது பண்ணா நல்லா இருக்கும் அது பண்ணா நல்லா இருக்கும். யாரு தப்பு பண்ணாலும் கேளுங்க எங்க தப்பு பண்ணாலும் கேளுங்க நானாவே இருந்தாலும் அதை மாத்திக்கணும். அதை மாத்துனா நல்லதுன்னா கண்டிப்பா அதை நான் செய்வேன் அப்படின்னு சொல்லிருக்காரு. இப்படி எல்லாம் இருக்கற சூழ்நிலையில யாரும் இந்த மாதிரி தனக்கு தெரிஞ்சவங்களை உட்கார வைக்க கூடாதுல்ல ஸ்ட்ரிக்ட்டா இருக்காராம். அதனாலேயே அப்படி யார செஞ்சா கடும் கோபத்துக்கும், கடுமையான நடவடிக்கைக்கும் ஆளாவாங்க அப்படின்ற மாதிரி சொல்லிருக்காரு.
இதையெல்லாம் தாண்டி இவரை பற்றி விமர்சனங்கள் எதிர்மறையாக என்னதான் வந்தாலும், மக்கள் இவங்களுக்கு நல்ல ஆதரவு கொடுத்து வந்துகிட்டேதான் இருக்காங்க. இன்னும் அவர் நிறைய நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக வச்சிருக்காரு. டாஸ்மேக் கடைகளை ஒழிக்கணும் அப்படின்னு சொன்னதுல இருந்து, தொடர்ந்து நிறைய விஷயங்கள் அவர் பண்ணி வந்துகிட்டே இருக்காரு. துப்பரகு தொழிலாளர்கள் நேல போய் சந்திச்சிருக்காரு. அந்த வண்டிய எல்லாம் ஓட்டி பார்த்திருக்காரு. அப்படி இப்படின்னு நிறைய பேர் வந்து சரியாக அலுவலகத்திற்கு சனியான டைமுக்கு வரல அப்படின்னு நிறைய
வந்து ஆர்டர்ஸ் ஸ்ட்ரிட்டால்லாம் போயிருக்கு. இதையெல்லாம் தாண்டி நிறைய படித்தவர்களை பக்கத்துல வச்சு ஆட்சியை நல்லா கொண்டு போகணும்னு நினைச்சிட்டு இருக்காரு. நல்லபடியாக அமையணும். இவருடைய ஆட்சி நல்ல ஆட்சியாக தமிழகத்துக்கு இருக்கணும்னு நம்மளுடைய சார்பாக வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கலாம். ஆனா கடும் கோபத்துல மட்டும் விஜய் அவர்கள் அவருக்கு பிடிக்காத செஞ்சா நிச்சயமாக இருப்பாரு அப்படின்றதுல எந்தவிதமான சந்தேகமும் கிடையாது.
