நம்ம சேனல்ல வீடியோ போட்ட உடனே உங்களுக்கு மெசேஜ் வரணும் அப்படின்னு நீங்க நினைச்சீங்கன்னா ரைட் சைடுல இருக்கற ரெட் கலர் சப்ஸ்கிரைப் பட்டனை பிரஸ் பண்ணிக்கோங்க. அப்படியே பக்கத்துல ஒரு பெல் சிம்பல் வரும். அதையும் கிளிக் பண்ணிட்டீங்கன்னா உங்களுக்கு மெசேஜ் தவறாம வரும். சரி வாங்க வீடியோக்குள்ள போகலாம். வணக்கம் நண்பர்களே மாலை 6:30 மணி அளவுல நானும் என்னோட நண்பர்களும் சேர்ந்து ஒரு ஹோட்டலுக்கு ஐஸ்கிரீம் சாப்பிடுறதுக்காக போயி ஐஸ்கிரீம் ஆர்டர் பண்ணிட்டு உட்கார்ந்திருந்தோம். அந்த நேரத்துல ஒரு மனுஷன் தன்னோட 10 வயசு மகளோட அந்த
ஹோட்டலுக்கு வந்திருந்தாரு. நாங்க உட்கார்ந்திருந்த டேபிளுக்கு பக்கத்து டேபிள் தான் அவரும் உட்காந்திருந்தாரு. அவரை பா்கறதுக்கு ஒரு கூலி தொழிலாளி மாதிரி இருந்துச்சு. அவரோட சட்டை சேரும் சகதியுமா இருந்துச்சு. முதல் ரெண்டு பட்டனையுமே காணல. ஆனா அவரை பா்கறதுக்கு ஒரு ரோட்டு வேலை செய்யற தொழிலாளி மாதிரியே இருந்துச்சு. சிறுமிய வந்து பார்க்கும்போது அந்த பொண்ணுக்கு தலை அந்த பிராக் வந்து கழுவப்பட்டு சுத்தமா இருந்துச்சு. அவளோட தலை முடி எண்ணெயிட்டு சுத்தமா வச்சிருந்தாங்க. ஆனா அந்த பொண்ணு முகத்துல ஒரு மகிழ்ச்சி நல்லாவே
தெரிஞ்சுச்சு. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு அந்த பொண்ணு. நாங்க அதை வந்து பார்த்துக்கிட்டு இருந்தோம். ஆனா ஹோட்டலோட முழு அழகையும் பார்த்து ரசிச்சுட்டு இருந்தது அந்த பொண்ணு. அதையும் நாங்க கவனிச்சுிட்டு இருந்தோம். மேல இருந்து குளிர்ந்த காற்று வீசிக்கிட்டே இருந்துச்சு. அதை வந்து அந்த பொண்ணு ஒரு கணம் பார்த்து ஆப்பா அப்படின்னு சொல்லிட்டு ஓய்வு எடுத்துக்கிட்டு இருந்துச்சு. குஷன் செய்யப்பட்ட அந்த சீட்ல ஏஞ்சு ஏஞ்சு உட்காந்துருந்தது அந்த பொண்ணு. அதையும் பார்த்து ரசிச்சிிட்டு இருந்தோம் நாங்க. பணியாளர் வந்து பாத்தீங்கன்னா ரெண்டு பெரிய கண்ணாடி
குளிர்ந்த நீரை அவங்களுக்கு முன்னாடி கொண்டு வந்து வச்சாரு. வச்சுட்டு ஏதாவது வேணுமா சார் சாப்பிடுறீங்களா அப்படின்னு சொல்லி வெயிட்டர் கேக்குறாரு. அவர் கேட்ட உடனே இந்த பெரியவர் என்ன சொல்றாருன்னா அவர் வந்து தன்னோட மகளுக்கு ஒரு மசால் தோசை மட்டும் சொல்றாரு. அப்போ வந்து அவர் இன்னொருத்த இன்னொரு தோசை உங்களுக்கு சொல்லட்டுமா உங்க பொண்ணு மட்டும்தான் சாப்பிடுதா அப்படின்னு சொல்லி கேட்கும்போது இல்ல எனக்கு எதுவும் வேண்டாம் அப்படின்னு சொல்லி வந்து சொல்றாங்க. மசால் தோசைன்னு அப்படின்னு சொன்ன உடனே அந்த பொண்ணோட முகத்துல அவ்வளோு
மகிழ்ச்சி. அப்புறம் வெயிட்டர் கேட்டதுக்கு இவர் எனக்கு எதுவும் வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டு அமுச்சு விட்டாரு. கொஞ்ச நேரம் கழிச்சு. சட்னி சாம்பாரோட ஒரு சூடான காரமான மசால் தோசை அந்த இடத்துக்கு வருது. அந்த சிறுமி அந்த தோசை சாப்பிடுறதுலே மும்மரமா இருந்தா. அவள ஆர்வத்தோட பார்த்துகிட்டு குளிர்ந்த நீரை அவரு குடிச்சாரு. அப்புறம் அவரோட அலைபேசி ஒளிச்சது. அதாவது செல்போன்ல ரிங் வந்துச்சு. ஆனா பழைய மாடல் அது. அவர் பேசுனது எங்களுக்கு நல்லா தெளிவா கேட்டுச்சு. அவர் அவங்களுடைய பிரண்ட் கிட்ட பேசிக்கிட்டு இருந்திருப்பார் போல.
அவர் என்ன பேசுனாரு அப்படின்னா அப்ப வந்து பாத்தீங்கன்னா எங்க இருக்க அப்படின்னு சொல்லி கேட்டிருப்பாரு போல அவங்க பிரண்ட். நான் இந்த மாதிரி என் பொண்ணோட ஒரு ஹோட்டலுக்கு வந்துருக்கேன் அப்படின்றாங்க. என்ன விஷயம் அப்படின்னு சொல்லி கேக்குறாருக்கு. இவரு சொல்றாரு என் பொண்ணுக்கு இன்னைக்கு பிறந்த நாளு. அப்புறம் அவ வந்து ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் மார்க் எடுத்தா நான் வந்து அவளுக்கு ஒரு ஹோட்டல்ல சாப்பாடு வாங்கி தரேன். அதுவும் தோசை வாங்கி தரேன் அப்படின்னு சொல்லி சொல்லி வச்சிருந்தேன். என் பொண்ணு அதே மாதிரியே ஸ்கூல் அளவுல வந்துஃபர்ஸ்ட்
இடத்தை வந்து பிடிச்சுட்டா அதனாலதான் அவளோட பிறந்த நாளா நான் இன்னைக்கு ஒரு ஹோட்டலுக்கு அழிச்சிட்டு வந்துருக்கேன். அவளுக்கு ஒரு மசாலா தோசையும் வாங்கி கொடுத்துருக்கேன் அப்படின்னு சொல்லி சொல்றாரு. அப்புறம் அவரு ஃிரண்ட் கேட்டிருப்பாரு போல. ஓஹோ ரெண்டு பேரும் நல்லா ஜாலியா சாப்பிடுறீங்க போல அப்படின்னு சொல்லிட்டு. அப்ப அவரு வந்து சொல்றாரு இல்ல நாங்க ரெண்டு பேர்ல்லாம் வந்து சாப்பிடல. நான் என் பொண்ணை மட்டும்தான் சாப்பிட வைக்கிறேன். ஏன்னா வீட்ல எவ்வளவு கஷ்டம் இருக்குன்னு உனக்கே நல்லா தெரியும். அதனால என் வைப் ஏதாவது
வந்து சமைச்சு வீட்ுல வச்சிருந்திருப்பா என் மனைவி சமைச்சு வச்சத நான் போய் சாப்பிட்டா போதும் அப்படின்னு சொல்லி சொல்றாங்க. இப்பதைக்கு என் பொண்ணுக்கு கொடுத்த அந்த வாக்கை மட்டும் உறுதி அளிக்கறதுக்காக அவள நான் வந்து கூட்டிட்டு வந்துருக்கேன். சொன்ன வார்த்தையை காப்பாத்தணும் அப்படின்னு சொல்லிட்டு. ஏன்னா வந்து ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் மார்க் வாங்குனா கண்டிப்பா உனக்கு தோஷம் வாங்கி தரேன் அப்படின்னு சொல்லிட்டு அவர் சொல்லி இருப்பார் போல. அப்புறம் இதற்கு முன் கண்ட காட்சியையும் உரையாடலையும் இதுக்கு முன்னாடி நான் கேட்டதே இல்ல. இப்படி ஒரு
காட்சிய நான் பார்த்ததும் இல்ல. அப்படியே என் கண்கள்ல இருந்து கண்ணீரும் கசிய ஆரம்பிச்சிடுச்சு. அப்பதான் வந்து நான் டீய வந்து ஆர்டர் பண்ணி இருந்தேன் ஐஸ்கிரீம் வர்துக்கு முன்னாடி அந்த டீயை என்னை அறியாமலே அவங்க பேசுறதையும் அந்த பொண்ணு சாப்பிடுறதையும் கவனிச்சுக்கிட்டே என் உதட்டு கிட்ட கொண்டு போயிட்டேன் போல. திடீர்னு நாக்கு எரிஞ்சிருச்சு அதை கவனிக்காமலே சூடானது. என் நாக்கு எரிஞ்ச உடனேதான் அப்பதான் வந்து என் கண்ணு அங்க அவங்க மேல இருந்து விளகுது. அவங்க ரெண்டு பேத்தையும் அப்படி உத்து பார்த்துக்கிட்டே இருந்தேன். ஆனா அதுல இருந்து ஒரு விஷயம்
மட்டும் நல்லா புரிஞ்ுச்சு. யாரு பணக்காரரோ இல்லாட்டி ஏழையோ தன்னோட குழந்தைகளோட மகிழ்ச்சிக்காக எதையும் செய்வாங்க அப்படின்றத நான் அந்த நிமிஷம் உணர்ந்துட்டேன். அப்புறம் இதுக்கு என்ன பண்ணலாம் அப்படின்னு சொல்லிட்டு எனக்கு ஒரு யோசனை வந்துச்சு. நேரா வந்து ஏந்துருச்சு கவுண்டருக்கு போனேன். அப்போ நாங்க சாப்பிட்ட ஐஸ்கிரீம் அப்புறம் டீக்கான பணத்தை தவிர எக்ஸ்ட்ரா ரெண்டு மசாலா தோசைக்கான பணத்தையும் அந்த கவுண்டர்லயே ஒப்படைச்சேன். அவரு இந்த மாதிரி ஏன் நீங்க எக்ஸ்ட்ரா காசு கொடுக்குற மாதிரியே இருந்துச்சு. நீங்க வந்து ஐஸ்கிரீம் டீ மட்டும் தான
சாப்பிட்டீங்க. ஆனா வந்து ரெண்டு தோசை சாப்பிடவே இல்லையே எதுக்கு இது குடிக்கிறீங்க அப்படின்னு சொல்லி கவுண்டர்ல அந்த முதலாளி கேக்குறாரு. அப்போ வந்து இந்த மாதிரி நான் சொன்னேன். அங்கோ அங்க உட்காந்துருக்காரு பாத்தீங்களா அந்த மனுஷன். அந்த மனுஷனுக்கு இன்னொரு தோசை கொடுங்க. அவரு பணம்ன்னு சொல்லி கேட்டா இன்னைக்கு வந்து உங்களோட பொண்ணோட பிறந்த நாள். அதனால அவ பள்ளியிலயே முதல் இடத்தையும் வந்து பெற்றுருக்கா. அதனால இந்த ஹோட்டல்ல இருந்து உங்களோட மகளுக்கு கிடைச்ச பரிசு அப்படின்னு சொல்லி சொல்லுங்க இதை இன்னும் சிறப்பா
படிக்கறதுக்காக ஊக்கமா வந்து பயன்படுத்தணும் அப்படின்னு சொல்லி சொல்லுங்க அவருக்கு இலவசம்னு சொல்லி சொல்லிட்டீங்க ஒரு போதையும் சொல்லாதீங்க ஏன்னா அது அவரோட நற்பெயருக்கு வந்து சேதம் விளைவிக்கும் அப்படின்னு சொல்லி சொன்ன உடனே ஹோட்டல்ல உரிமையாளரு என்ன ஒரு நிமிஷம் நிமிந்து பார்கறாரு சார் உங்களுக்கு எவ்வளவு பெரிய எண்ணம் இருக்கு பாத்தீங்களா மத்தவங்க நல்லா இருக்கணும்னு நினைக்கிறீங்களே உண்மையிலுமே நீங்க கிரேட் சார் இத நினைக்கும்போது எங்களுக்கே வந்து புள் அரிக்குது பாருங்களேன் அதனால நீங்க நீங்க ஒன்னு பண்ணுங்க. இந்த காசு கீசு நீங்க
கொடுத்தீங்க பாத்தீங்களா இந்த காசு வந்து நான் வேற ஏதாவது வந்து தொண்டு நிறுவனத்துக்கு நான் பயன்படுத்திறேன். அந்த பொண்ணும் அல்ல அந்த பொண்ணோட அப்பாவும் இன்னைக்கு எங்களோட கஸ்டமர் அவங்களை பத்தி எங்களுக்கு தெரியப்படுத்துனச்சுக்கு ரொம்ப நன்றி சார். இந்த பணத்தை நான் வேற ஏதாவது தொண்டு நிறுவனங்களுக்கு இல்லாட்டி வேற ஏதாவது தேவைக்கு வந்து கொடுத்துர்றேன் அப்படின்னு சொல்லிட்டு அப்ப வந்து என்ன பண்றாருன்னா ஹோட்டல் முதலாளி பணியாளர்ட்ட கூப்பிட்டு வா இங்க வா தோசையை கொண்டு இன்னொரு தோசையை கொண்டு போய் அவங்க முன்னாடி வையி
அப்படின்னு சொல்லிட்டு வந்து வைக்க சொன்னாரு. உடனே இதை நான் வெளியில நின்னு பார்த்துக்கிட்டே இருந்தேன். முதலாளி சொன்ன உடனே அந்த பணியாளர் தோசையை எடுத்துட்டு போய் அந்த சிறுமியோட தந்தைக்கு முன்னாடி வச்சு சாப்பிடுங்க அப்படின்னு சொல்லி வந்து சொல்றாரு. உடனே அந்த சிறுமியோட தந்தை சொல்றாரு இல்லைங்க நான் என் பொண்ணுக்கு மட்டும் தானே ஒரு தோசை சொன்னேன். நீங்க என்ன எக்ஸ்ட்ரா இன்னொரு தோசை கொண்டு வர்றீங்க இது எனக்கு தேவைில்ல அப்படின்னு சொல்லி சொல்றாரு. உடனே வந்து ஹோட்டல் உரிமையாளர் அங்க போயிடுறாரு. சார் ஒரு நிமிஷம் அப்படின்னு
சொல்லிட்டு என்ன சார் சொல்லுங்க அப்படின்றாரு. உங்களோட மகளோட பிறந்த நாள் அன்னைக்கு அது மட்டுமில்ல உங்க மகள் பள்ளியிலே முதலிடத்தை வர்துக்காக இது எங்களோட பரிசு வந்ததுக்காக எங்களோட பரிசு. நீங்க ஒவ்வொருத்தருக்கும் மசாலா தோசை இன்னைக்கு வந்து ஹோட்டலோட வகை அப்படின்னு சொல்லிட்டு சொல்றாரு. அந்த பொண்ணோட அப்பா கண்கள்ல வந்து விரிய ஆரம்பிச்சச்சு. என்னது இப்படி சர்ப்ரைஸ் கொடுக்குறாங்களே அப்படின்னு சொல்லிட்டு. அவர் தன்னோட பொண்ணை பார்த்து பாத்தியாம்மா பாத்தியா நல்லா நீ படிச்சு உழைச்சு முன்னேத்துக்கு வரணும். ஏன்னா இப்ப நீ ஃபர்ஸ்ட் மார்க்
எடுத்த அதனால உனக்கு இங்க தோசை வந்து ஃப்ரீயா கிடைக்குது. இதே மாதிரி நீ கஷ்டப்பட்டு உழைச்சு படிச்ச அப்படின்னா வாழ்க்கையிலயும் வந்து பல பரிசை வந்து நீ வாங்கலாம் அப்படின்னு சொல்லி வந்து சொல்றாரு. அவரு ஒரு அவரு வந்து என்ன சொல்றாருன்னு அப்படின்னா, எனக்காக ஒன்னு வந்து பேக் பண்ணி தர முடியுமா அப்படின்னு சொல்லிட்டு வந்து பணியாளர்ட்ட வந்து கேக்குறாரு. ஆனா அவர் வந்து அத வந்து நீங்க வீட்டுக்கெல்லாம் வந்து எடுத்துட்டு போக தேவையில்ல முதல்ல வந்து நீங்க இதை சாப்பிடுங்க இந்த தோசை வந்து நீங்க சாப்பிட்டதுக்கு அப்புறம் உங்களுக்கு நான்
வேற வந்து ரெடி பண்ணி தரேன் அப்படின்னு சொல்லிட்டு வந்து சொல்றாங்க அவர் எதுக்காக வந்து அந்த ஒன்ன பேக் பண்ண சொல்றாரு அப்படின்னா தன்னோட மனைவி கூட உட்கார்ந்து சந்தோஷமா உட்கார்ந்து சாப்பிடணும் அப்படின்ற ஒரு ஆசை அவருக்கு இருக்கு போல அதனாலதான் இன்னொன்னு வந்து இன்னொரு தோசைய வந்து பேக் பண்ணி கொடுங்க அந்த தோசையோட சேர்ந்து நானும் என் பொண்ணு என் மனைவி எல்லாரும் உட்கார்ந்து சாப்பிடுறோம் சந்தோஷமா அப்படின்னு சொல்லி கேட்டிருப்பார் போல அதனாலதான் இவரு என்ன சொல்றாரு ன்னா இல்ல இல்ல நீங்க இந்த தோசையை இங்கேயே சாப்பிடுங்க. உங்க
மனைவியோட சேர்ந்து சாப்பிடுறதுக்காக நாங்க வந்து இன்னும் ஒரு மூணு தோசை உங்களுக்கு பேக் பண்ணி கொடுக்கிறோம். அதோட சேர்ந்து ஒரு இனிப்பு பொதியும் வந்து பேக் பண்ணி நாங்க கொடுக்கிறோம் அப்படின்னு சொல்லி வந்து சொல்றாங்க. இன்னைக்கு வந்து நீங்க வீட்டுக்கு போயி உங்களோட மகளோட பிறந்தனால ரொம்ப மகிழ்ச்சியோட இனிப்போட கொண்டாடுங்க. அவளோட நண்பர்களையே வந்து எல்லாத்தையும் கூப்பிடுங்க. அதுல எல்லா மிட்டாயளும் இருக்கு அப்படின்னு சொல்லிட்டு வந்து அந்த முதலாளி வந்து சொல்றாரு. இதெல்லாம் வந்து வெளியில் நின்னு நான் கேட்டுக்கிட்டே
இருக்கும்போது என் கண்கள்ல வந்து கண்ணீர் வந்து தாரத்தாரையா வர ஆரம்பிச்சிருச்சு. அதுவும் ஆனந்த கண்ணீர். ஒரு நல்ல செயலை செய்ய ஒரு சிறிய படி எடுப்பதுல எங்களோட சேர பல மனிதாமான மக்கள் முன் வருவாங்க அப்படின்றத நான் உணர்ந்துட்டேன். ஏன்னா நான் வந்து அந்த டைம் கொடுத்தது என்னமோ ஒரு ரெண்டு மசால் தோசைக்கான காசு மட்டும்தான். ஆனா அந்த மனிதா நேயத்தை பார்த்துட்டு அந்த ஹோட்டலோட முதலாளி அவங்களுக்கு அவங்க கேட்ட தோசையை விட மூணு தோசை எக்ஸ்ட்ரா பேக் பண்ணி அதுமட்டுமில்ல இனிப்பு பொதியும் சேர்த்து வழங்கி இருக்காரு அப்படிங்கும்போது கேட்கும்போது
நம்ம ஒரு நல்ல செய்தியை செய்யல செய்யணும் அப்படின்றது எனக்கு மனசுல இப்ப உதிச்சிருக்கு. இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்றத மறக்காம கமெண்ட் பாக்ஸ்ல சொல்லுங்க. முடிந்தளுக்கு இந்த வீடியோவை மற்றவங்களுக்கு ஷேர் பண்ணுங்க. தேங்க்யூ ஃபார் வாட்சிங். இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் நீங்கள் தெரிந்து கொள்ள மறக்காமல் எங்களுடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும். கூடவே பக்கத்தில் வரும் பெல் ஐகானையும் கிளிக் செய்யவும்.
