இது தேவையா.. அசிங்கமா இருக்கு தேவையில்லாத DRAMAவை நிறுத்துங்கள்…!!!

and i just have one request for you guys out there please don’t put down anybody else i keep saying this and yes sometimes when i see i seeவா happing on like sal media so i have learned this the ஹார்ட்வே trust me i amம் someone who can keep my ஆக்ட்ரஸ் திரிஷா ரொம்ப எமோஷனலா ஒரு போஸ்ட்ட ஷேர் பண்ணி இருக்காங்க அதுல அவங்க சொல்லி இருக்க பல விஷயங்கள் இப்ப சோசியல் மீடியால பேசு பொருளா மாறி இருக்கு. அதாவது ஆக்ட்ரஸ் திரிஷா அண்ட் சிஎம் விஜய் அவர்கள் இவங்கள பத்தின சர்ச்சைகள் எப்பவுமே சோசியல் மீடியால பேசு பொருளாவே இருந்துட்டுதான்

இருக்கு. சோ அந்த வகையில அது எல்லாத்துக்கும் முற்று புள்ளி வைக்கிற மாதிரிதான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா விஜய் இவங்க ரெண்டு பேத்தோட விவாக அருத்தமன வாபஸ் வாங்கிட்டாங்க அப்படின்னும் ரெண்டு பேரும் சேர்ந்து வாழ போறாங்க அப்படின்ற விஷயம் தெரிய வந்ததுக்கு அப்புறமா ரசிகர்கள் பலருமே சந்தோஷத்துல இருந்திருக்காங்க சோ இப்ப திரிஷாவோட ரியாக்ஷன் என்னவா இருக்கும் அப்படின்னு பார்கறதுக்காகதான் ரசிகர்கள் ஆர்வமா காத்துட்டு இருந்தாங்க சோ அந்த வகையில திரிஷா இன்னைக்கு ஒரு போஸ்ட்ட ஷேர் பண்ணிருக்காங்க அதுல அவங்க பல விஷயங்களை

ரொம்ப எமோஷனலா பேசி இருக்காங்க அதாவது அவங்க ஷேர் பண்ணி இருக்கற போஸ்ட்ல என்ன இருக்குன்னா நம்ம வாழ்க்கையில கஷ்டப்படும் போதோ அல்லது ஒரு லட்சியத்தை அடையறதுக்கு போராடும் போதோ, ஐயோ எனக்கு இந்த வேலை கிடைச்சா போதும், இந்த வாழ்க்கை அமைஞ்சா போதும் அப்படின்னு கடவுள் கிட்ட நம்ம தீவிரமா வேண்டிப்போம். ஆனா காலைப்போக்குல அந்த ஆசை நிறைவேறி நம்ம விரும்பிய வாழ்க்கைல போகும்போது அங்க இருக்க பொறுப்பு, ஒர்க் பிரஷர், நிறைய சவால்கள் எல்லாமே நம்மள சோர்வடைய வச்சிருது. சோ, அப்படி சோர்வடையற டைம்ல ஒரு காலத்துல இந்த வாழ்க்கைக்காக நம்ம இயங்கி தவிச்சு

பிரார்த்தனை எல்லாம் பண்ணோம். அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்றது ஒரு பாக்கியம் அப்படின்னு நம்ம நினைச்சட்டு இருந்தோம். அது எல்லாத்தையும் ஃபீல் பண்ணிட்டு இருந்தோம் அப்படின்னு சொல்லி ஒரு போஸ்ட்ட ஷேர் பண்றாங்க. அதை தொடர்ந்து இன்னொரு போஸ்ட்ல அவங்க என்ன சொல்லிருக்காங்கன்னா வயசு ஏற ஏற முதிர்ச்சியும் பொறுமையும் நமக்கு வரணும். அந்த வயசுலயுமே தேவையில்லாத சச்சரவு, வீண் வம்பு, டிராமா பண்றது அப்படின்னு சொல்லி இதுல எல்லாம் டைம் வேஸ்ட் பண்றது ரொம்ப கேவலமா இருக்கு அசிங்கமா இருக்கு. அதுக்கு பதிலா உங்களோட கவனத்தை வளர்ச்சி மற்றும்

முன்னேற்றம் பக்கம் திருப்பி சொந்த கால நிக்கறதுக்காக பணத்தை சம்பாரிச்சு வாழ்க்கையில மன அமைதியை தேடுங்க அப்படின்ற மாதிரி இப்படி ஒரு போஸ்ட்ட ஷேர் பண்ணி இருக்காங்க. அதாவது முதலமைச்சர் விஜய் மற்றும் திரிஷா அவங்களோட ரிலேஷன்ஷிப்ப பத்தி பலருமே பொதுவழியில விமர்சிச்சு பேச ஆரம்பிச்சிருக்காங்க. முதலமைச்சர் விஜய் திரிஷாவை மீட் பண்றதே கிடையாது. இவங்களுக்குள்ள இந்த ரிலேஷன்ஷிப் பிரேக் ஆயிடுச்சு அப்படின்ற மாதிரி சொல்லிட்டு இருந்தாங்க. மேலும் சங்கீதா கூட இப்ப அவர் திரும்ப ஒன்னு சேர்ந்துட்டாரு. ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்து வாழ போறாங்க. அதோட

முதல் கட்டமை இப்ப விவாகரத்தை வாப்பஸ் வாங்கி இருக்காங்க. குடும்பத்துல இருக்க எல்லாரும் அட்வைஸ் பண்ணதுனால விஜய் மற்றும் சங்கீதா ரெண்டு பேரும் ஒன்னு சேர போறாங்க அப்படின்னு பல விஷயங்கள் வந்துட்டு இருந்துச்சு. சோ திரிஷா டோட்டலா அவங்க லைஃப் விட்டு போயிட்டாங்க. இனிமே முதலமைச்சர் விஜய் குடும்பத்தோட சந்தோஷமா இருப்பாரு அப்படின்ற மாதிரி பல டாக் சோசியல் மீடியால போயிட்டு இருந்துச்சு. சோ அது எல்லாமே திரிஷாவுக்கு பிரஷர் கொடுக்கற மாதிரி இருந்திருக்கு. சோ அதனாலதான் இப்படி ஒரு போஸ்ட்ட ஷேர் பண்ணி இருக்காங்க அப்படின்னு சொல்லிட்டு பலருமே இந்த

விஷயத்தை சோசியல் மீடியால ஷேரும் பண்ணிட்டு இருக்காங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *