நாங்கெல்லாம் விஜய் அவர்களுக்குதான் ஓட்டு போட்டோம் அப்படின்னு இப்ப டாஸ்மாக் ஊழியர்கள் ரொம்பவே புலம்பி இருக்காங்களாம். அது என்ன அப்படின்றததான் நம்ம இந்த வீடியோக்குள்ள போய் பார்த்து தெரிஞ்சுக்க போறோம். தமிழக முதலமைச்சராக விஜய் அவர்கள் பதவி ஏற்ற உடனேயே டாஸ்மாக் தொடர்பாக பல அதிரடியான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகிக்கிட்டே இருக்கு. குறிப்பாக 10 மணிக்கு மேல கடைகளை திறந்து வைக்க கூடாது. கள்ளச்சந்தையில மது விற்பனை செய்யக்கூடாது. மது பாட்டிலுக்கு கூடுதல் பணம் வாங்க கூடாது அப்படின்னல்லாம் தமிழக அரசு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது.

ஆனா கடந்த பல வருடங்களாகவே அது டாஸ்மாக் தோன்றியதில இருந்தே பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் அப்படின்றது வசூலிக்கப்பட்டு வந்துட்டுருக்கு. ஆளும் கட்சி தரப்புக்கு செல்வதாக ஒருபுறம் கடை, வாடகை, கரண்ட் பில் மற்றும் மற்று செலவுகளுக்காக அந்த பணத்தை டாஸ்மாக் ஊழியர்கள் பயன்படுத்துவதாக ஒருபுறமும் சொல்லப்பட்டச்சு. தற்போது கூடுதல் பணம் வாங்க கூடாதுன்னு சொல்லிட்டதுனால தாவிக்க நிர்வாகிகளும் மது பிரியர்களும் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் இது தொடர்பாக வாக்குவாதம் செய்து வராங்க ஒரு பக்கம் மதுமான பாட்டில்களை திரும்ப பெறும்

திட்டத்தை அரசு கைவிடணும் அப்படின்னு பல கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகள்ல பணி புரியக்கூடிய ஊழியர்கள் போராட்டம் நடத்தினாங்க. மேலும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. அந்த போராட்டத்தில் பேசிய டாஸ்மாக் ஊழியர் ஒருவர் டாஸ்மார்க்கில் கொத்தடிமை போல நாங்கள் வேலை பார்க்கிறோம். ₹2 ரூபாய் ஐ ரூபாய் என வாங்கி வாழ்க்கை ஓட்டி வந்தோம். இன்னைக்கு விஜய் சார் வந்து 10 ரூபாய் வாங்க கூடாதுன்னு சொல்றாரு. நாங்க இப்போ வாங்கல. எங்க சம்பளம் 12000 தான். அது வீட்டு வாடகை
பெட்ரோலுக்கே சரியா இருக்கு. மாற்றம் வரும் அப்படின்னு நம்பி 75% டாஸ்மாக் ஊழியர்கள் விஜய் சாருக்குதான் ஓட்டு போட்டோம். அதனால எங்களுக்கு ஏதாவது அவர் பண்ணனும் அப்படின்னு கோரிக்கை வச்சிருக்காரு. ஆக மொத்தத்துல இவங்க வந்து சம்பளம் வந்து தங்களுக்கு அதாவது அவங்களுக்கு ஊதியம் கொடுக்க கூடியதுல உயர்வு வேணும் அப்படின்னு நினைக்கிறதுல தப்பு கிடையாது. அதற்காக பாட்டிலுக்கு நாங்க எக்ஸ்ட்ரா வாங்குறோம். முதல்ல இந்த மாதிரி நம்ம டாஸ்மாக்குக்காக சம்பளம் வந்து இப்படில்லாம் கே்கறாங்களேன்னு எத்தனையோ பேரு எதிர்வாதமா பேசலாம். ஆனா அவங்களுடைய பிழைப்பு
அப்படின்றது அதுவாதான் இருக்குது. அதுலயும் அரசாங்கம் எடுத்து நடத்துது அப்படின்னு சொல்லும் பொழுது அதற்கு முழு பொறுப்பு வந்து அவங்களுக்கு சம்பளமா இருக்கட்டும் இல்ல அடுத்த அவங்களுக்கு ஏதாவது வந்து பாத்தீங்கன்னா சம்பள உயர்வா இருக்கட்டும். எல்லாமே அவங்க அரசிடம் தான் கோரிக்கை வைக்க முடியும். இப்போ டாஸ்மார்க்கக்கு எல்லாம் நிறைய இடங்கள்ல மூடப்பட்டது. இதையெல்லாம் தாண்டி இப்ப எக்ஸ்ட்ரா காசு எதுவுமே வாங்க கூடாது அப்படின்ற மாதிரி சொல்லி இருக்கிறது. மிகப்பெரிய அளவுல அவங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கு. அதனால இப்ப
போராட்டத்தில ஈடுபட்டு வராங்க. எத்தனையோ பேரு டாஸ்மார்க் கடைகளை மூடினது எவ்வளவோ நல்ல விஷயம்னு சொல்லி வராங்க. தொடர்ந்து அடுத்தடுத்து அதிரடியாக சில நடவடிக்கைகளை எடுத்து வந்துட்டு இருக்காரு தமிழக முதல்வர் அவர்கள். இந்த சூழல்ல ஆன் தி ஸ்பாட் கூட நிறைய விஷயங்கள் நடக்குது. தன்னுடைய மினிஸ்டர்ஸ்க்கு கூட ஒரு உத்தரவு இல்ல ஸ்ட்ரிக்ட்டான ஆர்டர்னே சொல்லலாம். என்ன சொல்லி இருந்தார் அப்படின்னு பார்க்கும் பொழுது உங்களுடைய சொந்தக்காரர் தெரிஞ்ச ஆளு ஏ ஆளு உ ஆளு அப்படின்னு சொல்ல யாரையும் எந்த பதவியிலயும் உட்கார வைக்க கூடாது. உங்களை சுத்தி இருக்க கூடியவங்க
எல்லாருக்குமே திறமை அப்படின்றது முக்கியமா இருக்கணும். உங்களுக்கு தெரிஞ்சவங்க நண்பர்கள்ன்னு வைக்க கூடாதுன்னு சொல்லி இருந்தாரு. இதையெல்லாம் தாண்டி ஒவ்வொரு விஷயமா மக்களுக்காக நல்லத யோசிச்சு பண்ணி வந்துட்டு இருக்காரு. இந்த சூழல்ல இப்போ டாஸ்மாக் ஊழியர்கள் பேசி இருக்கிறது வைரலாகி வருது. போராட்டம் நடத்தி இருக்கறது பெரிய அளவுல சட்சியை கிளப்பி இருக்கு. என்ன பண்ண போறாங்க தமிழக முதல்வர் அப்படின்றத வெயிட் பண்ணி பார்ப்போம். நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு கமெண்ட்ல சொல்லுங்க.
